Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நடிகைகள் கல்யாண விஷயம் மட்டும் விளம்பர பொருளாவது ஏன்?

Posted:

இந்த வார நட்சத்திரம்: த்ரிஷா

த்ரிஷா; தமிழ் சினிமாவில் ஒரு அழகான ஆச்சரியம். ஓரிரு படங்களுடன், மார்க்கெட் இழந்து, மூட்டை முடிச்சுகளுடன் ஓடும் ஹீரோயின்களுக்கு மத்தியில், 12 ஆண்டுகளாக, சினிமா ரசிகர்களின் டார்லிங்காக வலம் வரும் மூன்றெழுத்து ஹைக்கூ. சமீபகாலமாக, திருமணம் தொடர்பாக தொடர்ந்து துரத்தும்
கிசு கிசுவால் ...

சம்பளமே வேண்டாம்

Posted:

'இந்த காலத்தில் இப்படி ஒரு நடிகையா?' என, லட்சுமி மேனனை பற்றி கோடம்பாக்கத்தில் ஆச்சரியமாக பேசுகின்றனர். பிரசாந்த் நடிக்கும் புது படத்தில், ஒரு பாடல் பாடுவதற்காக லட்சுமி மேனனை அழைத்தனராம்.உடனடியாக அதற்கு சம்மதித்த அவர், உற்சாகத்துடன் அந்த பாடலை பாடி கொடுத்துள்ளார். இதற்கு சம்பளம் கொடுக்க முயன்றபோது, 'அய்யோ, நீங்கள் பாடுவதற்கு ...

4 கோடி ரூபாய் கிடைக்குமா?

Posted:

சில ஆண்டுகளுக்கு முன்வரை, தமிழ் பட ஹீரோயின்களின் சம்பளம், ஒரு சில லகரங்களாகவே இருந்தன. இப்போது காலம் மாறிப் போச்சு. அனுஷ்கா, சமந்தா, நயன்தாரா போன்ற நடிகைகளின் சம்பளம், கோடிகளை தொட்டுள்ளதாம். இதனால், காஜல் அகர்வாலும், தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக உயர்த்த திட்டமிட்டுள்ளாராம். விஷால் ஜோடியாக நடிக்க ஒரு படத்துக்காக அவரை அணுகியபோது, ...

வாள் பிடிக்க ஆசை

Posted:

ஸ்ரேயா, அனுஷ்காவை தொடர்ந்து, ஹன்சிகாவுக்கும் வாள் பிடிக்கும் ஆசை வந்து விட்டது. விஜய் ஜோடியாக அவர் நடிக்கும் புதிய படத்தில், வாள் சண்டையில் பொளந்து கட்டுகிறாராம் ஹன்சிகா. இதற்காக, முறைப்படி ஒரு சண்டை பயிற்சியாளரிடம் வாள் வீச்சை கற்றுள்ளாராம். ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டாலும், மற்ற படங்களில் நடிப்பதற்கு பாதிப்பு வரும் என்பதால், ...

ஜோடி சேர்ந்தாச்சு

Posted:

பிரிட்டிஷ் மாடல் அழகியான எமி ஜாக்சனுக்கு, 'மதராச பட்டணம்' கலக்கல் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தாலும், அதன்பின், அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், சற்று இடைவெளிக்கு பின், ஷங்கர் இயக்கத்தில், 'ஐ' படத்தில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்த ராசியோ என்னவோ, அந்த படம் வெளியாவதற்கு முன்பே, மளமளவென ஏகப்பட்ட பட வாய்ப்புகள் ...

நான்கு பிரபலங்களின் வாரிசுகள் இணைந்த வை ராஜா வை!

Posted:

வை ராஜா வை எனும் ஒரே படத்தில் நான்கு சினி பிரபலங்களின் வாரிசுகள் இணைந்துள்ளனர். 3 படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் ''வை ராஜா வை''. கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ப்ரியா ஆனந்த்தும், டாப்சியும் நடித்துள்ளனர். கேம்ளிங்கை மையப்படுத்தி, ''வை ராஜா வை'' படம் உருவாகியுள்ளது. ...

பிசாசு-க்கு யு/சான்று! - டிச., 19-ல் ரிலீஸ்!

Posted:

பாலா தயாரிப்பில், மிஷ்கின் இயக்கியுள்ள, ''பிசாசு'' படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்று அளித்துள்ளனர். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கியுள்ள படம் பிசாசு. திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் புதுமுகங்கள் நாகா மற்றும் பிரயாகா நடித்துள்ளனர். திகில் கலந்த படமாக பிசாசு உருவாகியுள்ளது. ஆரோள் ...

வைரமுத்துவுடன் கூட்டணி அமைத்த தேவிஸ்ரீ பிரசாத்!

Posted:

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் தேவிஸ்ரீ பிரசாத்தும் ஒருவர். இவர் இப்போது முதன்முறையாக வைரமுத்துவுடன் கூட்டணி அமைத்துள்ளார். கத்தி படத்திற்கு பிறகு சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசனும், ஹன்சிகாவும் நடித்து வருகின்றனர். முக்கிய ரோலில் ...

காக்கிச்சட்டையிலும் பாட்டு பாடிய சிவகார்த்திகேயன்!

Posted:

நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பாடகராகவும் உருவெடுத்தார். அந்தப்படத்தில் அவர் பாடிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து மான்கராத்தேயில் ராயபுரம் பீட்டர் பாடலை பாடினார். இப்போது தான் நடித்துள்ள காக்கிச்சட்டை படத்திலும் சிவகார்த்திகேயன் ...

2015 ரேஸில் முந்தப்போவது நயன்தாரவா? ஹன்சிகாவா?

Posted:

இன்றைக்கும் தமிழ் சினிமாவில் டாப்பில் இருப்பது நயன்தாரா, ஹன்சிகாதான். 2014ம் ஆண்டில் இது கதிர்வேலன் காதல், நீ எங்கே என் அன்பே என்ற இரண்டு படத்தில்தான் நயன்தாரா நடித்தார். ஹன்சிகா மான் கராத்தே, அரண்மனை என்ற இரண்டு படத்தில் நடித்தார். ஆனால் 2015ம் ஆண்டில்தான் இருவருக்குமே கடுமையான போட்டி இருக்கிறது. காரணம் இருவர் கையிலும் கணிசமான ...

சூப்பர் ஸ்டாரின் அவதாரங்கள் - ரஜினி ஸ்பெஷல் - 4!

Posted:

பக்காவான ஸ்டைல், பன்ஞ் டயலாக், அதிரடி சண்டை இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றி பார்முலா என்று கூறுவார்கள். ஆனால் அதையும் தாண்டி அவர் தன் சினிமா கேரியரில் பல வேடங்களில் வித்தியாசமான நடிப்பை தந்திருக்கிறார்.

நேர்மைக்கும், கண்டிப்புக்கும் பெயர் பெற்ற இன்னொரு எஸ்.பி.சவுத்ரியாக வலம் வந்த அலெக்ஸ் பாண்டியன், நண்பனின் ...

ஆஷா போஸ்லேவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Posted:

துபாய் சர்வதேச திரைப்பட விழாவில், பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவிற்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, 850 படங்களுக்கும் மேலாக, 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை, ஆஷா போஸ்லே பாடியுள்ளார். திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது, கஜல்கள் மற்றும் பஜனைப் பாடல்களையும் அதிகளவில் பாடியுள்ளார். கடந்த ஆண்டு (2013) ...

அனுஷ்காவிற்கு சேலை பரிசளித்த அமீர் கான்

Posted:

அனுஷ்கா சர்மாவிற்கு, அமீர் கான், பனாரஸ் சேலையை பரிசளித்துள்ளார். அமீர் கானின் தாய் பிறந்த ஊர் வாரணாசி ஆகும். பிகே படத்தின் புரோமோ நிகழ்ச்சிகளுக்காக, வாரணாசி சென்றுள்ள அமீர் கான், சேலை தயாரிப்பாளர்களிடம் சொல்லி, பிரத்யேகமான, பல்வேறு வகை சேலைகளில் ஒன்றை அமீர் கான் தேர்ந்தெடுத்ததாகவும், இதற்காக, சில மணிநேரங்களை, அமீர் செலவு ...

நயன்தாராவுக்காக தாடியை எடுத்த விஜய் சேதுபதி

Posted:

விஜய்சேதுபதி நயன்தாராவுடன் நடிக்கும் படம் நானும் ரவுடிதான். போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார், அனிருத் இசை அமைக்கிறார், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டது. படத்தில் நயன்தாராவின் இளமைக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடிக்க விஜய்சேதுபதி தாடியை எடுத்து விட்டார். ...

பேயா நடிக்கிறதுக்கு துணிச்சல் வேண்டும்: ஹாசிகா தத் சொல்கிறார்

Posted:

1 பந்து 4 ரன் 1 விக்கெட் என்ற திகில் படத்தில் பேயாக நடித்திருக்கிறார் ஹாசிகா தத். பேயாக நடிக்க தனி தைரியம் வேண்டும் என்கிறார் ஹாசிகா. மேலும் அவர் கூறியதாவது: எந்த ஒரு நடிகையும் தான் நடிக்கும் படத்தில் அழகாக தெரிய வேண்டும் என்றுதான் நினைப்பார். பேயாக நடிக்கும்போது அழகாக தோன்ற முடியாது. அப்படி நடிப்பதற்கு துணிச்சல் வேண்டும். நான் ...

இன்னொரு சினிமா கதை: விரைவில் இசை

Posted:

விரைவில் இசை என்று சினிமாவுக்கு ஆடியோ விளம்பரம் கொடுப்பார்கள். அந்த வாசகத்தையே தலைப்பாக்கி ஒரு படம் தயாராகிறது. ஜி.என்.ஆர்.குமரவேலனிடம் உதவியாளராக இருந்த வி.எஸ்.பிரபா இயக்குகிறார். விழா படத்தில் நடித்த மகேந்திரனும், உடும்பு படத்தில் நடித்த நீச்சல் வீரர் திலீபனும் ஹீரோவாக நடிக்கிறார்கள். மகேந்திரன் ஜோடியாக அர்ப்பணா என்ற ...

பட தயாரிப்பாளர்கள் மீது சன்னி கோபம்

Posted:

தன்னிடம் எதுவும் விவாதி்க்காமலேயே, தன் படத்தில் சன்னி லியோன் நடிக்க உள்ளதாக சில பட தயாரிப்பாளர்கள் அறிவித்து விடுகிறார்கள், இது தனக்கு மிகுந்த அதிருப்தியை உருவாக்கி விடுவதாகவும், இதன்காரணமாக,அவர்கள் மீது தான் மிகுந்த கோபத்தில் இருப்பதாக கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார். மம்தா குல்கர்னி கேரக்டரில், சன்னி லியோன் நடிக்க ...

20 குறும்படங்களின் நாயகி நிஷா கிருஷ்ணன்

Posted:

சூரிய வணக்கம் என்ற காலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நிஷா கிருஷ்ணன் வாரம்தோறும் ஞாயிறு காலை ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடரில் திரவுபதியாக நடித்து வருகிறார். வசனங்களை குறைத்து பேசி, கண்களால் பேசியே அவர் நடிக்கிற பாணி அனைவரையும் கவர்ந்துள்ளது.

சின்னத்திரையில் மட்டுமல்லாது இவன் வேற மாதிரி, என்ன சத்தம் இந்த ...

மற்ற நட்சத்திரங்களிலிருந்து மாறுபடும் அமீர் கான்

Posted:

பாலிவுட் நட்சத்திரங்கள் போட்டி போட்டுக்கொண்டு கிரிக்கெட், கால்பந்து, கபடி அணிகளை வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தான் விளையாட்டை ரசிப்பேனே தவிர, விளையாட்டு அணிகளை வாங்குவதில் எனக்கு விருப்பமில்லை என்று அமீர் கான் கூறியுள்ளார். இதுகுறித்து அமீர் கான் கூறியதாவது, விளையாடுவது, விளையாட்டை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ...

வித்யாபாலன் படத்தை பார்த்து அதிரடியில் இறங்கிய ரயில்வே அதிகாரிகள்!

Posted:

வித்யா பாலன் நடித்த, பாபி ஜாசூஸ் படத்தை பார்த்த ரயில்வே அதிகாரிகள், ரயில்களில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கு, தனியார் துப்பறியும் நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளனர். பிரபல நடிகை வித்யா பாலன், பாபி ஜாசூஸ் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இதில், தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணாக, 12 விதமான கெட் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™