Tamilwin Latest News: “மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கும் ...” plus 17 more | |
- மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கும் ...
- அரசியலமைப்பு திருத்தம் குறித்த ...
- மஹிந்தவுக்காக வாக்கு வேட்டை! ...
- பாப்பரசரின் இலங்கை விஜயத்தை ...
- ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் ...
- இன்று நள்ளிரவு முதல் ...
- இயற்கை எய்திய ஹால்தீனின் நினைவு ...
- ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளிக்க ...
- வலி.வடக்கு மக்களை கூட்டமைப்பினர் ...
- இலங்கை தமிழ் குடும்பம் உட்பட்ட 24 ...
- கவிழ்த்து விட்ட களத்தடுப்பு.. ...
- அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்: ...
- கோஹ்லி, முரளி விஜய் அரைசதம்: ...
- சச்சின் சாதனையை தகர்க்க ...
- அர்ஜென்டினாவில் கால்பந்து வீரர் ...
- உலகக்கிண்ணம் 2015: இந்திய அணியில் ...
- உலகக்கிண்ணப் போட்டியில் எனது ...
- இங்கிலாந்து அணித்தலைவருக்கு ...
| மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கும் ... Posted: 05 Dec 2014 05:06 PM PST பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு என ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். |
| அரசியலமைப்பு திருத்தம் குறித்த ... Posted: 05 Dec 2014 05:00 PM PST அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆளும் கட்சியினால் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதி நம்பக்கூடியதல்ல என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். |
| மஹிந்தவுக்காக வாக்கு வேட்டை! ... Posted: 05 Dec 2014 04:55 PM PST ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று தடவைகள் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்யப்படவுள்ளது. |
| பாப்பரசரின் இலங்கை விஜயத்தை ... Posted: 05 Dec 2014 04:45 PM PST பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொது மன்னிப்பு வங்கப்படவுள்ளது. |
| ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் ... Posted: 05 Dec 2014 04:42 PM PST ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது. |
| Posted: 05 Dec 2014 09:40 AM PST இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் வகைகளில் விலைகளில் குறைப்பு செய்யப்படுகிறது. |
| இயற்கை எய்திய ஹால்தீனின் நினைவு ... Posted: 05 Dec 2014 09:26 AM PST வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய நிலையில் இயற்கை எய்திய யு. எல். எம். ஹால்தீன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது. |
| ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளிக்க ... Posted: 05 Dec 2014 08:50 AM PST நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. |
| வலி.வடக்கு மக்களை கூட்டமைப்பினர் ... Posted: 05 Dec 2014 08:35 AM PST தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினர் இணைந்து வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்று இன்று மாலை மக்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். |
| இலங்கை தமிழ் குடும்பம் உட்பட்ட 24 ... Posted: 05 Dec 2014 07:57 AM PST அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய 25 குடும்பத்தினர் நாளை நாவுறு தீவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். |
| கவிழ்த்து விட்ட களத்தடுப்பு.. ... Posted: 05 Dec 2014 05:35 AM PST பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு மோசமாக இருந்தது தான் 3வது ஒரு நாள் போட்டியில் தோல்விக்கு காரணம் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். |
| அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்: ... Posted: 05 Dec 2014 05:09 AM PST ஐ.பி.எல் போட்டியின் போது மோஹாக் ஹேர் ஸ்டைலுடன் காணப்பட்ட டோனி தற்போது இன்னொரு வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் அவுஸ்திரேலியா கிளம்பியுள்ளார். |
| கோஹ்லி, முரளி விஜய் அரைசதம்: ... Posted: 05 Dec 2014 02:47 AM PST இந்தியா- அவுஸ்திரேலிய லெவன் அணிகள் மோதிய 2வது பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. |
| Posted: 05 Dec 2014 01:12 AM PST சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்காரா நெருங்கிவிட்டார். |
| அர்ஜென்டினாவில் கால்பந்து வீரர் ... Posted: 04 Dec 2014 10:26 PM PST முன்னர் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் சில நபர்களால் தாக்கப்பட்டு மரணித்த சோக சம்பவம் ஒன்று அர்ஜென்டினாவில் இடம்பெற்றுள்ளது. |
| உலகக்கிண்ணம் 2015: இந்திய அணியில் ... Posted: 04 Dec 2014 10:00 PM PST அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ண போட்டிக்கான இந்திய அணியில் மூத்த வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் விளக்கம் கொடுத்துள்ளார். |
| உலகக்கிண்ணப் போட்டியில் எனது ... Posted: 04 Dec 2014 09:40 PM PST உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க இந்திய வீரர் உத்தப்பா விருப்பம் தெரிவித்துள்ளார். |
| இங்கிலாந்து அணித்தலைவருக்கு ... Posted: 04 Dec 2014 08:57 PM PST இங்கிலாந்து அணித்தலைவர் அலஸ்டயர் குக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |