Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


லிங்கா கதை என்னுடையது... தடை கேட்டு இன்னொருவர் வழக்கு!

Posted:

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு என்பது அதிமாகி வருகிறது. பெரிய நடிகர்களின் படங்களில் இருந்து மீடியம் பட்ஜெட் நடிகர்களின் படம் வரை இது தொடர்கிறது. சமீபத்தில் அந்த சர்ச்சையில் சிக்கியிருப்பது ரஜினிகாந்தின் லிங்கா படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி இரண்டு வேடத்தில் நடித்துள்ள இப்படம், ஷூட்டிங் எல்லாம் முடிந்து ...

விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'கருடா'?

Posted:

திரையுலகில் நுழைந்து 22 வருடங்களைக் கடந்திருக்கும் விஜய், இதுவரை 57 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் பெயரிடப்படாத படம் விஜய் நடிக்கும் 58 ஆவது படம். எனவே விஜய் 58 என்றே அப்படத்தைப் பற்றி குறிப்பிட்டு வருகிறார்கள். மேலும் இப்படத்திற்கு மாரீசன் என்று பெயர் வைத்திருப்பதாக ...

மீண்டும் தெலுங்கில் அஞ்சலி

Posted:

கீதாஞ்சலி படத்திற்கு பிறகு, லேடி ஓறியேந்ட்த்தேன்ட் படத்தில் நடிக்க நடிகை அஞ்சலி கிரீன் சிக்னல் அளித்துள்ளதாக, டோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீதாஞ்சலி படம், அஞ்சலிக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தது. இயக்குனர் அசோக் அடுத்து இயக்கும் படத்திலும் அஞ்சலி நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ...

விரைவில் வெளிவருகிறது ஜித்தன் -2

Posted:

ஜித்தன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ஜித்தன் 2படத்தின் இசை கோர்ப்பு பணிகள் இசைஅமைப்பாளர் இசை பதிவுக் கூடத்தில் நடைபெற்றது.இதை பற்றி இயக்குனர் ராகுல் பேசும் போது இந்த படத்தில் இசை மிக முக்கியபங்கு வகிக்கும்.இதை போன்ற ஒரு இசை கோர்வைக்கு ஸ்ரீகாந்த் தேவா சரியான தேர்வாக இருப்பார். பிரபலமான சில இசை ...

கமுக்கமாக சாதனை படைத்த காக்கி சட்டை

Posted:

100 நாட்கள், 150 நாட்கள், 200 நாட்கள் ஓடுவதுதான் சாதனையாகப் பார்க்கப்பட்ட காலம்போய், இப்போது ஒரு படத்தின் டீஸர், டிரைலர் ஆகியவை 'யூ டியூப்'பில் செய்யும் சாதனைகள்தான் பெரிய விஷயமாக உள்ளன. டிசம்பர் 4ஆம் தேதி வெளியான அஜித்தின் 'என்னை அறிந்தால்' டீஸர் 24 மணி நேரத்தில் 14 லட்சம் பார்வையாளர்களையும், 42 ஆயிரம் 'லைக்'குகளையும் பெற்றதை ...

ஜப்பானியர்கள் நடித்துள்ள தமிழ் படம் ஜம்போ 3D

Posted:

MSG மூவீஸ் சார்பில் G ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜம்போ 3D .இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது .ஆ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் கோகுல்நாத் மீண்டும் கதாநாயகன் வேடம் ஏற்கிறார். இவருடன் சுகன்யா , பேபி ஹம்சிகா , ...

ஹிந்திப்படத்தில் ராணா, கூடவே டாப்ஸி

Posted:

தெலுங்கு நடிகர் தெலுங்கு நடிகர் ராணா டக்குபட்டிக்கு அறிமுகம் தேவையில்லை. த்ரிஷாவுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டவர் என்றால் பளிச்சென்று புரியும். தெலுங்கில் பிஸியாக நடித்து வந்தாலும் மற்ற மொழிப்படங்களில் நடிப்பதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தில் அவரது நண்பனாக நடித்திருந்தார் ராணா. அந்தப் படத்தில் ...

கேரளாவிலும் அதிக தியேட்டர்களில் லிங்கா

Posted:

கன்னடப்படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மேற்பார்வையில் ரஜினியும் பங்குதாரராக இணைந்து தயாரித்துள்ள படம் - 'லிங்கா'. கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவசம் காரணமாகவும், ஒருவேளை லிங்கா படம் சரியாக ஓடவில்லை என்றால் விநியோகஸ்தர்கள் தன்வீட்டில் வந்து பிரச்சனை செய்யக்கூடாது என்பதாலும் தயாரிப்பில் தான் பங்கு பெற்றிருப்பதை ...

ஜெயிக்கிற குதிரையாக மாறுவேன்! - நடிகை டிம்பிள் சோப்தே பேட்டி

Posted:

யாருடா மகேஷ், கல்கண்டு ஆகிய படங்களில் நடித்தவர் டிம்பிள் சோப்தே. தற்போது ஜீவனுடன், ஜெயிக்கிற குதிரை படத்தில் நடித்து வரும் இவருக்கு பிடித்தமான நடிகை அசினாம். அதனால் அவரைப்போன்று நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வேண்டும் என்பதுதான் அவரது சினிமா கனவாக உள்ளதாம்.

தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு ...

நண்பேண்டாவில் சூசன்

Posted:

தென்றல் தொடரில் அறிமுகமானவர் சூசன். அதன் பிறகு தியாகம் தொடரில் நடித்தார். தற்போது ஆபீஸ், சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்து வருகிறார். என்றாலும் மைனா சூசன் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு மைனாவில் அவர் நடித்த வில்லி கேரக்டர் பிரபலமானது. அதற்கு பிறகு நர்த்தகி, ரா ரா, தேசிங்குராஜா, படங்களில் நடித்தார். என்றாலும் ...

கன்னடத்தில் முன்னேறும் நட்சத்திரா

Posted:

மாஜி ஹீரோயின் சுமித்ராவின் மூத்த மகள் உமா தமிழில் அறிமுகமானார். சில படங்களில் நடித்த அவர் பெரிய அளவில் வளரமுடியவில்லை. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சுமித்ராவின் இளைய மகள் நட்சத்திரா டூ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு வருசநாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் பெரிய அளவுக்கு ...

ஐயப்பன் பக்தி ஆல்பத்துக்கு இசை அமைத்தார் இளையராஜா

Posted:

மார்கழி மாதம் சபரிமலை சாஸ்தா பக்தர்களின் விரதகாலம். அவர்களின் பக்தியை உற்சாகமூட்டும் வகையில் மணிகண்டன் பாமாலை என்ற பக்தி இசை ஆல்பத்திற்கு இசை அமைத்திருக்கிறார் இளையராஜா. அதனை தனது ராஜா டிஜிட்டல் கம்பெனி மூலமாக வெளியிட்டிருக்கிறார்.
இந்த ஆல்பத்தில் அய்யன் மணிகண்டனை புகழ்ந்து 7 தமிழ் பாடல்களும், ஒரு இந்தி பாடலும் உள்ளது. ...

சவரிக்காட்டில் 2 ஹீரோயின்கள் அறிமுகம்

Posted:

காட்டுக்குள் சென்று படம் எடுப்பதுதான் இப்போதை டிரென்ட். சமீபத்தில் காடு என்ற பெயரில் ஒரு படம் வந்தது. தற்போது சவரிக்காடு என்ற பெயரில் ஒரு படம் தயாரிப்பில் உள்ளது. இந்த படத்தில் ரவிச்சந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் என்ற மூன்று ஹீரோக்கள் அறிமுகமாகிறார்கள், ஸ்வாதி, ரேணு என்ற இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர ...

மீனாவுக்கு பதில் சுகன்யா

Posted:

சினிமாவை விட்டு விலகி நடன நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த சுகன்யா தற்போது தீவிரமாக நடிப்பில் இறங்கி விட்டார். அம்புலி, ஆ படங்களை இயக்கிய ஹரி, ஹரீஷ் இயக்கும் ஜம்போ 3டி படத்தில் நடிக்கிறார் சுகன்யா. இந்தப் படத்தில் அவர் ஒரு ஜப்பானியரை திருமணம் செய்து கொண்டு ஜப்பானிலேயே செட்டிலாகிவிட்ட தமிழ் பெண்ணாக நடிக்கிறார். அங்கு ...

இஞ்சிமுறப்பா அண்ணன் - தங்கை பாசக் கதை

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் இஞ்சிமுறப்பா. இதில் ஸ்ரீபாலாஜி, கிருஷ்ணராஜ், ரிஷிகா என்ற புதுமுகங்களுடன் சோனி சிறிஷ்டா நடிக்கிறார். இது பாசமலர், முள்ளும் மலரும் பாணியிலான அண்ணன் தங்கை பாசக்கதை என்கிறார்
இயக்குனர் எஸ்.சகா. அவர் மேலும் கூறியதாவது: இன்றைக்கு மறைந்து வரும் உறவுகளில் முக்கியமானது அண்ணன், தங்கை பாசம். அதை ...

ஹீரோவானர் டேனியல்

Posted:

இரண்டாவது படத்திலேயே காமெடியன்கள் ஹீரோவாகும் காலம் இது. ஒரு சில படங்களிலேயே நடித்த கருணாகரன் ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் ஹீரோவாகி விட்டார். லொள்ளு சபா ஜீவா, மாப்பிள்ளைவிநாயகர் படத்தில் ஹீரோவாகி விட்டார். செண்ட்ராயன் பெயர் சூட்டப்படாத படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த வரிசையில் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமரா படத்தில் ...

சினிமா ஆகும் இரிடியம் கொள்ளை

Posted:

கோவில் கோபுரங்களில் பூசப்பட்டிருக்கும் இரிடியம் என்ற வேதிப்பொருள் அணுஉலையில் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு அதிக விலை கொடுத்து வாங்க சமூக விரோதிகள் கூட்டம் தயாராக உள்ளதாகவும் சொல்வார்கள். இதனால் பல கோவில்களில் இரிடியம் திருட்டு நடந்து, பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த இரிடியம் கொள்ளையை மையமாக வைத்து இரிடியம் ...

இசை அமைப்பு வாய்ப்பை குறைச்சிட்டதா சொல்றாங்களே? : ஜி.வி. பதில்

Posted:

இசை அமைப்பில் 50 படங்களை நெருங்கி விட்டு சினிமாவில் ஹீரோவாகியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். டார்லிங் (திகில்), பென்சில் (காதல்), த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா (காமெடி) என வெரைட்டி விருந்து பரிமாற இருக்கிறார். அதற்கு பிறகு ஷாலோம் ஸ்டூடியோ படத்தில் நடிக்க இருக்கிறார். முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி ...

பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ் படங்கள்

Posted:

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா பெங்களூரில் நேற்று (டிச, 4) தொடங்கியது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். வருகிற 11ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் 44 நாடுகளைச் சேர்ந்த 170 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
பெங்களூர் திரைப்பட ...

சச்சின் வேடத்தில் ஆயுஷ்மான்

Posted:

சத சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்றை, திரைப்படமாக எடுத்து, சச்சின் வேடத்தில் தான் நடிக்க உள்ளதாக ஆயுஷ்மான் குரானா கூறியுள்ளார். இதுகுறித்து, ஆயுஷ்மான் கூறியதாவது, நான் இதுவரை, எந்த விளையாட்டு வீரரை பற்றியும் பேசியதில்லை மற்றும் நினைத்துப்பார்த்ததுமில்லை. ஆனால், சச்சினின் விளையாடும் நிலை என்னை மிகவும் கவர்ந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™