Tamilwin Latest News: “வெளிநாடுகளில் பணியாற்றும் ...” plus 16 more | |
- வெளிநாடுகளில் பணியாற்றும் ...
- மைத்திரிபாலவின் அறிவிப்பால் ...
- பல்வேறு தேர்தல் விதி மீறல் ...
- சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு ...
- ஆளும் கட்சியின் பலர் இரகசியமாக ...
- தொண்டமானும், திகாம்பரமும் ...
- கனடிய ...
- நாடு கடந்த அரசாங்கத்தின் 5 வது ...
- பொலனறுவையிலிருந்து நாட்டை ஆட்சி ...
- போர்க்குற்றம் சுமத்தப்படுமானால் ...
- மனப்போராட்டத்தில் அவுஸ்திரேலியா
- 2015 உலகக்கிண்ணத்தில் ...
- இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: ...
- பவுன்சராக விளாசிய அவுஸ்திரேலியா: ...
- இலங்கைக்கு பதிலடி கொடுத்த ...
- ஹியூக்ஸ் உயிரிழப்பு: 7 வது ...
- 2015 உலக கிண்ணம்: தென் ஆப்பிரிக்கா அணி ...
| Posted: 06 Dec 2014 04:33 PM PST ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் சிலர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். |
| மைத்திரிபாலவின் அறிவிப்பால் ... Posted: 06 Dec 2014 04:07 PM PST பொது வேட்பாளரைக் களமிறக்குவதில் பின்புலத்தில் மறைமுகமாக நின்று உதவிகள் பல வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அந்தப் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்து வரும் அறிக்கைகளால் அதிர்ச்சியடைந்துள்ளது. |
| பல்வேறு தேர்தல் விதி மீறல் ... Posted: 06 Dec 2014 03:50 PM PST பல்வேறு தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு ... Posted: 06 Dec 2014 03:45 PM PST சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வேட்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். |
| ஆளும் கட்சியின் பலர் இரகசியமாக ... Posted: 06 Dec 2014 03:39 PM PST ஆளும் கட்சியின் பலர் இரகசியமான முறையில் உதவி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். |
| Posted: 06 Dec 2014 03:32 PM PST மலையகத்தின் பிரதான கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| கனடிய ... Posted: 06 Dec 2014 09:56 AM PST கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனை பொறுத்தவரை 2014ம் ஆண்டு அவரைப் பிரபல்யமாக்கும் ஆண்டாக இருந்து வருகிறது. |
| நாடு கடந்த அரசாங்கத்தின் 5 வது ... Posted: 06 Dec 2014 09:37 AM PST நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் இரண்டாவது நேரடி பாராளுமன்ற அமர்வு டிசம்பர் 5ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| பொலனறுவையிலிருந்து நாட்டை ஆட்சி ... Posted: 06 Dec 2014 08:57 AM PST பொலனறுவையிலிருந்து நாட்டை ஆட்சி செய்யப் போவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| போர்க்குற்றம் சுமத்தப்படுமானால் ... Posted: 06 Dec 2014 07:46 AM PST போரில் வெற்றி பெற்றமைக்கு காரணமாக இருந்தது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையல்ல என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
| மனப்போராட்டத்தில் அவுஸ்திரேலியா Posted: 06 Dec 2014 05:49 AM PST இந்தியா–அவுஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9ம் திகதி அடிலெய்ட்டில் தொடங்குகிறது. |
| Posted: 06 Dec 2014 05:05 AM PST 2015 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட பட்டியலில் சேவாக், கம்பீர், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான் இடம்பெறாதது ஆச்சரியமல்ல என்று கவாஸ்கர் கூறியுள்ளார். |
| இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: ... Posted: 05 Dec 2014 11:48 PM PST இந்தியாவுக்கு எதிரான டெஸ்டை பவுன்சருடன் தொடங்க அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஹியூக்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். |
| பவுன்சராக விளாசிய அவுஸ்திரேலியா: ... Posted: 05 Dec 2014 11:13 PM PST இந்தியாவுடன் மோதுவதற்கு ஆயத்தமாக அவுஸ்திரேலிய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டனர். |
| Posted: 05 Dec 2014 10:50 PM PST கடந்த வாரம் விளையாட்டு உலகில் நடைபெற்ற சம்பவங்களின் புகைப்பட தொகுப்புகள் இதோ, |
| ஹியூக்ஸ் உயிரிழப்பு: 7 வது ... Posted: 05 Dec 2014 08:10 PM PST அவுஸ்திரேலிய இளம் வீரர் ஹியூக்ஸ் பந்து தாக்கி சுருண்டு விழுந்த சிட்னி மைதானத்தின் ஏழாவது பிட்ச்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. |
| 2015 உலக கிண்ணம்: தென் ஆப்பிரிக்கா அணி ... Posted: 05 Dec 2014 08:04 PM PST 2015 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச தென் ஆப்ரிபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |