Cinema.tamil.com |
- என்னை அறிந்தால் டீசர் : 2 மில்லியனை எட்டியது : சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு
- பிரசாந்திற்காக பின்னணி பாடிய அனிருத்..
- ஒரே படத்தில் பல கதைகள்: வருகிறது புது டிரண்ட்!
- தலயை தலையில் வைத்துக் கொண்டாடும் தல ரசிகர்கள்
- அல்ஜீரியாவுக்கு பறந்த உத்தமவில்லன் படக்குழு
- ரஜினி பிறந்தநாளில் காக்கி சட்டை இசை! பின்னணி காரணம் என்ன?
- சந்தானம் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்?
- நாய்கள் ஜாக்கிரதை படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 2.5 கோடி
- லிங்கா படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வந்தால் போதும்: யாரோ ஒருவனின் ஐடியா
- வானவில் வாழ்க்கையில் கல்லூரி மாணவர்கள்
- ஜெயபிரகாசின் வாரிசுகள் ஒரே படத்தில் அறிமுகம்
- ஜெர்மன் மொழியில் ரீமேக் ஆகும் தமிழ் படம்
- வில்லன் ஆனார் இயக்குனர் மாரிமுத்து
- சென்னை திருவையாறில் திரையிசைக் கலைஞர்கள்!
- தாரை தப்பட்டையில் ஆனந்தி!
- பாலகிருஷ்ணாவின் புதிய படம்...
- ரோல் மாடலா இருக்க ஆசைப்படுகிறேன்...! -சின்னத்திரை நடிகை ஏகவள்ளி பேட்டி
- டோலி பிந்த்ராவுக்கு பதிலடி கொடுப்பாரா ராக்கி?
- பட்லாபூர் டீசர் : 1 மில்லியன் பேர் பார்வை
- சாமியின் படத்துக்கு 'யு' சான்றா.! வியப்பில் கோலிவுட்...!!
| என்னை அறிந்தால் டீசர் : 2 மில்லியனை எட்டியது : சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு Posted: |
| பிரசாந்திற்காக பின்னணி பாடிய அனிருத்.. Posted: தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில், பிரசாந்த் நடிக்கும் சாகசம் படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில், நா.முத்துக்குமார் எழுதிய பாடலை, இளம் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையில், 5 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஸ்ரேயா கோசல், சங்கர் மகாதேவன், ஆண்ட்ரியா ... |
| ஒரே படத்தில் பல கதைகள்: வருகிறது புது டிரண்ட்! Posted: தமிழ் சினிமா ஊமை படத்தில் தன் பயணத்தை தொடங்கி புராண கதைகள், கருப்பு வெள்ளை தொழில்நுட்பம், சமூக கதைகள், வண்ணத் தொழில் நுட்பம், வசனங்கள் குறைந்து காட்சி வழி சினிமா என வளர்ந்து தற்போது டிஜிட்டல் சினிமாவாக வந்து நிற்கிறது. மூன்று மணி நேர சினிமா இரண்டு மணிநேரமாக குறைந்திருக்கிறது. இப்போது இதன் அடுத்த கட்டமாக ஒரே படத்தில் ... |
| தலயை தலையில் வைத்துக் கொண்டாடும் தல ரசிகர்கள் Posted: ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்த ஐ படத்தின் டீஸர் யூடியூப் பில் 50 லட்சம்பார்வையாளர்களைப் பெற்று சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. முதன்முறையாக ஒரு தென்னிந்திய படத்தின் டீஸர் சாதனை படைத்தது என்றால் அது ஐ டீஸர்தான். அதோடு இந்திய அளவிலான டிரைலர் / டீஸர் யூடியூப் பார்வையாளர்களின் டாப் 10 பட்டியலில் 7வது இடத்தைப் ... |
| அல்ஜீரியாவுக்கு பறந்த உத்தமவில்லன் படக்குழு Posted: கமல்ஹாசன் நடித்த 3 படங்கள் வெளியீட்டுக்கு வர தயார்நிலையில் வரிசையாக காத்திருக்கின்றன. ஆனால் எந்தப்படமும் முழுமை அடையாததினால் வெளிவர வாய்ப்பில்லாமல் கிடக்கிறது. கமல்ஹாசன் நடிப்பில் 'விஸ்வரூபம்' படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் 'விஸ்வரூபம் 2', வெளியாகும் ... |
| ரஜினி பிறந்தநாளில் காக்கி சட்டை இசை! பின்னணி காரணம் என்ன? Posted: லிங்கா படம் வெளியாகும் டிசம்பர் 12 ஆம் தேதி, திரைப்படம் சம்பந்தமாக எது நடந்தாலும் அது வெளியே தெரியாமல்போய்விடும். அதனாலேயே, பல பெரிய படங்களின் இசைவெளியீட்டுவிழாவைக்கூட லிங்கா ரிலீஸ் ஆன பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று காத்திருக்கின்றனர். ரஜினியின் மருமகனான தனுஷோ வம்படியாய் தன் தயாரிப்பில் தயாராகி உள்ள காக்கிசட்டை படத்தின் இசை ... |
| சந்தானம் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்? Posted: குருவி படத்தை தயாரித்ததன் மூலம் படத்தயாரிப்பில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெயன்ட் மூவிஸ் பேனரில் ஆரம்பத்தில் நிறைய வெளிப்படங்களைத் தயாரித்தார். அதோடு, மைனா உட்பட பல படங்களை வெளியிட்டும் வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு, மற்ற ஹீரோக்கள் படங்களை தயாரிப்பதையே நிறுத்திவிட்டார். ... |
| நாய்கள் ஜாக்கிரதை படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 2.5 கோடி Posted: தமிழில் போணியாகாத ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் சிபிராஜ். சத்யராஜின் மகன் என்ற விசிட்டிங் கார்டு இருந்தும் வேலைக்கு ஆகவில்லை. படவாய்ப்பில்லாமல் பல வருடங்களாக வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்த சிபி, வேறு வழியில்லாமல் சொந்தப்படம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். நடிகர் சத்யராஜின் நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் நாய்கள் ... |
| லிங்கா படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வந்தால் போதும்: யாரோ ஒருவனின் ஐடியா Posted: மலையாள இயக்குனர் பத்மராஜிடம் உதவியாளராக பணியாற்றி கே.என்.பைஜூ என்பவர் தானே தயாரித்து, இசை அமைத்து, ஒளிப்பதிவு செய்து, எடிட் செய்து, இயக்கி உள்ள படம் யாரோ ஒருவன். ராம், ஆதிரா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் லிங்கா ரிலீசாகும் டிசம்பர் 12 அன்று வெளிவருகிறது. இதுகுறித்து கே.என்.பைஜூ கூறியதாவது: இது பாரஸ்ட் ... |
| வானவில் வாழ்க்கையில் கல்லூரி மாணவர்கள் Posted: இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்து, இயக்கும் படம் வானவில் வாழ்க்கை. இதனை ஒரு முழுமையான இன்னிசை சித்திரமாக உருவாக்கி உள்ளார் ஜேம்ஸ் வசந்தன். இதுபற்றி அவர் கூறியதாவது: கல்லூரியில் படிக்கும்போதே இன்னிசை சித்திரமாக ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. ஒரு படத்தில் நிறைய பாடல்கள் இருந்தால் அதை இன்னிசை சித்திரம் ... |
| ஜெயபிரகாசின் வாரிசுகள் ஒரே படத்தில் அறிமுகம் Posted: சினிமா தயாரிப்பாளராக இருந்த ஜெயபிரகாஷ், பசங்க படத்தின் மூலம் நடிகரானார். தற்போது தமிழ் சினிமாவின் டிரேட் மார்க்க அப்பா அவர்தான். அவரது மகன்களும் இப்போது நடிக்க வந்திருக்கிறார்கள். இருவரும் ஐவராட்டம் என்ற படத்தில் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள். அண்ணன் நிரஞ்சன், தம்பி துஷ்யந்த் ஆகியோர் கால்பந்தாட்ட கேப்டன்களாக நடிக்கிறார்கள். ... |
| ஜெர்மன் மொழியில் ரீமேக் ஆகும் தமிழ் படம் Posted: புதுமுக பெண் இயக்குனர் அப்சரா ராம்குமார் இயக்கியுள்ள படம் ஒண்ணுமே புரியல. இது ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம். கால் செண்டரின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு வேலை பழு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு அவர் சைக்கோவாக மாறி என்ன செய்கிறார் என்கிற கதை. ஜாக் மைக்கேல், நித்யா பிரதீப், ஹரினி நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரெஹான ... |
| வில்லன் ஆனார் இயக்குனர் மாரிமுத்து Posted: கண்ணும் கண்ணும், புலிவால் படங்களை இயக்கியவர் மாரிமுத்து. படம் இயக்க போதிய வாய்ப்புகள் இல்லாமல் தற்போது முழுநேர நடிகராகிவிட்டார். யுத்தம் செய் படத்தில் மிஷ்கினால் நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார். அதன்பிறகு லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆரோகணம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். சமீபத்தில் வெளிவந்த ஜீவா படத்தில் விஷ்ணுவின் ... |
| சென்னை திருவையாறில் திரையிசைக் கலைஞர்கள்! Posted: திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவுக்கு ஒப்பாக சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 18ந் தேதி முதல், 25ந் தேதி வரை காமராஜர் அரங்கில் நடக்கிறது. இதில் பல்வேறு இசைக் கலைஞர்கள் தங்கள் இசை திறமையை வெளிப்படுத்துகிறார்கள். உலகம் முழுவதிலிமிருந்தும் ரசிகர்கள் கலந்து ... |
| Posted: ஜோடி நம்பர் ஒன் சீசன் 7 நிகழ்ச்சியில் நடனத்தில் கலக்கி டைட்டில் வென்றவர் ஆனந்தி. டைட்டில் வாங்கிய கையோடு சினிமாவும் கைகூடி வந்திருக்கிறது. ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் படத்தில் ஹன்சிகாவின் தோழியாக படம் முழுக்க வரும் கேரக்டரில் நடித்திருக்கிறார். இயக்குனர் பாலா தனது தாரைதப்பட்டை படத்தில் நன்கு நடனம் தெரிந்த ... |
| Posted: |
| ரோல் மாடலா இருக்க ஆசைப்படுகிறேன்...! -சின்னத்திரை நடிகை ஏகவள்ளி பேட்டி Posted: |
| டோலி பிந்த்ராவுக்கு பதிலடி கொடுப்பாரா ராக்கி? Posted: சர்ச்சைகளின் நாயகியாக உள்ள ராக்கி சாவந்திற்கு, கடும்போட்டியாக திகழ்ந்து வருகிறார் டோலி பிந்த்ரா. பாக்ஸ் கிரிக்கெட் லீக் தொடரில், பெங்களூரு அணி சார்பில் ராக்கி சாவந்த் பங்கேற்கிறார். மும்பை வாரியர்ஸ் அணி சார்பில் டோலி பிந்தரா களம் காணகிறார். இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி என்பதை விட, ராக்கி சாவந்திற்கும், டோலி ... |
| பட்லாபூர் டீசர் : 1 மில்லியன் பேர் பார்வை Posted: பட்லாபூர் டீசர், யூடியூபில் வெளியான 48 மணிநேரத்திற்குள், 1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். புதுப்படங்களின் டிரைலர்கள் மற்றும் டீசர்கள், யூடியூபில் வெளியிடப்படுவது வழக்கமானது தான் என்றாலும், பட்லாபூர் படத்தின் டீசர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. பேஸ்புக்கில், பட்லாபூர் டீசரை, 1.6 மில்லியன் பேர் ... |
| சாமியின் படத்துக்கு 'யு' சான்றா.! வியப்பில் கோலிவுட்...!! Posted: மிருகம், உயிர், சிந்துசமவெளி போன்ற படங்களை இயக்கியவர் சாமி. பொதுவாக சாமி படம் என்றால் ஏ ரகமாகத்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த முத்திரை கடந்த காலங்களில் அவரை விடாமல் துரத்தி வருகிறது. இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்த சாமி 'நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி' என்று இப்போது பாசவுணர்வை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-12-06 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |