Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போர்க்குற்றம் தொடர்பில் பேச ...” plus 16 more

Tamilwin Latest News: “போர்க்குற்றம் தொடர்பில் பேச ...” plus 16 more

Link to Lankasri

போர்க்குற்றம் தொடர்பில் பேச ...

Posted: 23 Dec 2014 05:02 PM PST

மக்ஸவெல் பரணகம ஆணைக்குழுவுக்கு போர்க்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை நடத்த அதிகாரம் வழங்கிய நிலையில் அரசாங்கத்துக்கு போர்க்குற்றம் தொடர்பில் பேச அதிகாரம் இல்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கைக்கு ...

Posted: 23 Dec 2014 04:57 PM PST

ஐரோப்பிய நாடுகளும், ஏனைய நாடுகளும் விடுக்கும் கோரிக்கையை ஏற்று வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எங்கே போனீர்கள் அப்பையா அண்ணை!- ச.ச. ...

Posted: 23 Dec 2014 04:30 PM PST

மீண்டும் ஒருமுறை அப்பையா அண்ணையின் நினைவுநாள் வந்துள்ளது. அப்பையா அண்ணை என்றவுடன் நினைவுக்கு வருவது அந்த ஓய்வு ஒழிச்சல் இல்லாத போராளித்தனமே. அதிலும் அப்பையா அண்ணையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீலன், சங்கர் போன்றோர் திணறி ஓடி ஒழியும் காட்சிகள் இன்னமும் நினைவுக்குள் நிற்கிறது.

தபால் மூல வாக்கெடுப்பின் போது ...

Posted: 23 Dec 2014 04:23 PM PST

தபால் மூல வாக்கெடுப்பின் போது கடுமையான தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்றதாக கபே முறைப்பாடு செய்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்தவை கட்டாயமாக ...

Posted: 23 Dec 2014 04:13 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கட்டாயமாக தோற்கடிக்க வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் ...

Posted: 23 Dec 2014 04:06 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றியீட்டினால் இளைஞர் கிளர்ச்சி ஒன்று ஏற்படுவதனை தவிர்க்க முடியாது என கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் பிரியந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

தலைமறைவாகிய பிரதி அமைச்சர் ...

Posted: 23 Dec 2014 03:39 PM PST

தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரினால் அறிவிக்கப்பட்ட பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம தேர்தல் மேடையில் பாடல் பாடிய வினோத நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பியசேன பா.உ ஜே.வி.பி. ...

Posted: 23 Dec 2014 03:12 PM PST

நான் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்தில் செய்தி பிரசுரித்துள்ளனர். இது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன தெரிவித்தார்.

யாழில் இன்றைய தினம் சுமூகமாக ...

Posted: 23 Dec 2014 09:03 AM PST

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் இன்றைய தினம் பெருமளவான அரசாங்க ஊழியர்கள் வாக்களித்துள்ளதுடன், வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றதாக யாழ்.தேர்தல் திணைககளம் தெரிவித்துள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் ச. ...

Posted: 23 Dec 2014 08:16 AM PST

வடமாகாணசபையின் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.சுகிர்தனை மோட்டார்சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பருத்துறை பொலி ஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியில் புதிய மைல்கல்லை ...

Posted: 23 Dec 2014 05:43 AM PST

இந்திய அணித்தலைவராக உள்ள டோனி, இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட வந்து 10 வருடங்களாகி விட்டது.

ஹெல்மெட்டைத் தாக்கிய பவுன்சர்: ...

Posted: 23 Dec 2014 02:20 AM PST

வலைப்பயிற்சியின் போது அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் பவுன்சர் ஒன்று ஷேன் வாட்சனின் ஹெல்மெட்டைத் தாக்கியதில் அவர் அதிர்ந்து போனார்.

மறுபக்கம்: வலிகளைத் தாண்டி நான் ...

Posted: 22 Dec 2014 11:51 PM PST

டென்னிஸ் உலகில் தனக்கென தனி ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டவர் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்.

கழற்றிவிடப்பட்ட யுவராஜ் மிரட்டல்: ...

Posted: 22 Dec 2014 10:38 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட யுவராஜ், ரஞ்சி கிண்ணப் போட்டியில் அடுத்தடுத்து 2 சதங்கள் விளாசி மிரட்டியுள்ளார்.

ஆடைமாற்றும் அறையில் மோதிக் கொண்ட ...

Posted: 22 Dec 2014 09:49 PM PST

பிரிஸ்பேனில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் போது ஷிகர் தவானும், விராட் கோஹ்லியும் மோதிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய சிரேஷ்ட வீரர்கள் ...

Posted: 22 Dec 2014 06:34 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ...

Posted: 22 Dec 2014 06:18 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ரவீந்திர ஜடேஜா பயிற்சியில் ஈடுபட்ட போது காயமடைந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™