Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை தொடர்பான போர்க்குற்ற ...” plus 16 more

Tamilwin Latest News: “இலங்கை தொடர்பான போர்க்குற்ற ...” plus 16 more

Link to Lankasri

இலங்கை தொடர்பான போர்க்குற்ற ...

Posted: 21 Dec 2014 05:13 PM PST

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் குழுவின் விசாரணை அறிக்கை, எதிர்வரும் 2015 மார்ச் 25ம் திகதியன்று கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சீனாவுடனான நட்புறவு தொடரும்!– ...

Posted: 21 Dec 2014 05:05 PM PST

தாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவை ஓரம்கட்டி விட்டு, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவோம் என்று கூறிய, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தப் போவதாக, சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், தெரிவித்துள்ளார்.

வடக்கையும் கிழக்கையும் மீள இணைக்க ...

Posted: 21 Dec 2014 09:46 AM PST

வடக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தை திருப்பியனுப்பவும், பிரிந்திருக்கும் வடக்கையும் கிழக்கையும் ஒன்று சேர்க்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது அபாயகரமானது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிழக்கில் தொடரும் அடைமழை! ஒருவர் ...

Posted: 21 Dec 2014 08:52 AM PST

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காணரமாக கல்குடாத் தொகுதியில் கோறளைப்பற்று வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை மற்றும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரச சார்பற்ற அமைப்பின் ஆய்வில் ...

Posted: 21 Dec 2014 08:50 AM PST

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பி;ல் அரச சார்பற்ற அமைப்பு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலை வகிக்கிறார்.

களனி தொகுதி அமைப்பாளர் ...

Posted: 21 Dec 2014 08:42 AM PST

களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து அமைச்சர் மேர்வின் சில்வா விலகிக் கொண்டுள்ளார்.

யாழில் இளைஞர் குழு அட்டகாசம்! ...

Posted: 21 Dec 2014 08:39 AM PST

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடுகளுக்கு நள்ளிரவு கல்வீசி இளைஞர் குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளனர்.

வட மாகாணசபை அரசுக்கு ...

Posted: 21 Dec 2014 08:30 AM PST

வடமாகாண சபைக்குரிய அதிகாரங்களை நாங்கள் முழுமையாக வழங்கியிருக்கின்ற போதும் எங்கள் மீது சேறுபூசும் நடவடிக்கையாக வடமாகாணசபைக்கு அதிகாரங்கள் போதாது என கூறுகின்றார்கள் என அமைச்சர் சுசில் பிறேமஜயந்த குற்றம் சாட்டியுள்ளார்.

தபால்மூலம் வாக்களிக்கும் ...

Posted: 21 Dec 2014 08:18 AM PST

ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பினை மேற்கொள்ளவுள்ள படையினரைக் கண்காணிப்பதற்காக தெற்கிலிருந்து 250 சிங்கள ஊழியர்களை வடமாகாணத்திற்கு தேர்தல் திணைக்களம் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்தவின் தேர்தல் பிரசாரத்திற்கு ...

Posted: 21 Dec 2014 07:51 AM PST

இலங்கை ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் குறித்த தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்காக சுமார் 62 லட்சத்து 70ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உணவுப்பிரச்சனை.... ...

Posted: 21 Dec 2014 04:59 AM PST

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்!

Posted: 21 Dec 2014 04:51 AM PST

பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடிய இஷாந்த் சர்மா, சுமித்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டோனிக்கு கிடைத்த பெருமை!

Posted: 20 Dec 2014 11:53 PM PST

விளையாட்டு உலகில் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவங்களின் புகைப்பட தொகுப்புகள் இதோ,

ஆடைமாற்றும் அறையில் நடந்தது என்ன? ...

Posted: 20 Dec 2014 11:37 PM PST

ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட காயத்தால், முன்னதாக களமிறக்கப்பட்டதால் கோஹ்லி கடும் கோபமடைந்துள்ளார்.

புதிய திருப்பத்தில் அவுஸ்திரேலியா. ...

Posted: 20 Dec 2014 11:29 PM PST

பிரிஸ்பன் டெஸ்ட் 4ஆம் நாள் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு ஷிகர் தவன் காயத்தை காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

வாய்ப்பு இருந்தும் கைநழுவிப்போன ...

Posted: 20 Dec 2014 08:32 PM PST

பிரிஸ்பேனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு இருந்தும் அது கடைசியில் கைநழுவிப் போனது.

பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ...

Posted: 20 Dec 2014 08:12 PM PST

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™