Cinema.tamil.com |
- பொங்கலுக்கு மாஸ் டீசர் ரிலீஸ்?
- ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறியது லயர்ஸ் டைஸ்
- சொல்லத்தான் நினைக்கிறேன்-ரசிகன் குரல்
- கனவுலக கலைஞன் -உதவி படத்தொகுப்பாளர் விஷால்
- பிகே படம் முதல் நாளில் ரூ. 26 கோடி வசூல்
- பிகே படத்திற்காக லீவு கேட்கும் சஞ்சய் தத்
- 2015ம் ஆண்டு மாற்றத்தை கொண்டு வரும் ஆண்டு : பிரியங்கா சோப்ரா
- மீண்டும் இணையும் ஷாகித் - விஷால் வெற்றி ஜோடி
- அட்டைப்பூச்சிகளால் அலறிய பிபாஷா....
- போனி கபூர் ரொம்ப பிசி...
- லிங்கா படத்தால் நஷ்டம் : நாளை ரஜினியை சந்திக்க விநியோகஸ்தர்கள் திட்டம்
- சொந்த தியேட்டரில் சிகரம் தொட்ட விக்ரம் பிரபு
- சூப்பர் மேனாக நடிக்கிறார் விஷ்ணு
- கருணாகரன் ஜோடியானர் நந்திதா
- ஐ டிரைய்லர் ரிவ்யூ
- கன்னம் சிவக்க அறைந்தார் சோனம் பாஜ்வா: வைபவ் சொல்கிறார்
- ஐ டியூனில் கலக்கும் காக்கி சட்டை பாடல்கள்
- பொன்விழா படங்கள் : புதிய பறவை: சிலிர்க்க வைத்த சிவாஜி ஸ்டைல்
- சினிமாவில் நடிக்கிறார் சவுமியா
- 'என்னை அறிந்தால்' இசை...புத்தாண்டுக் கொண்டாட்டம்...?
| பொங்கலுக்கு மாஸ் டீசர் ரிலீஸ்? Posted: வெங்கட்பிரபு இயக்கத்தில், சூர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மாஸ் படத்தின் டீசர், பொங்கலன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, டுவிட்டரில் தனது பாலோயர் கேட்ட மாஸ் படத்தின் அடுத்த அப்டேட் புத்தாண்டுக்கா? என்ற கேள்விக்கு, இயக்குனர் வெங்கட்பிரபு, அடுத்த அப்டேட் பொங்கலுக்கு என்று டுவிட்டரில் ... |
| ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறியது லயர்ஸ் டைஸ் Posted: சிறந்த வெளிநாட்டுப்படங்களுக்கான ஆஸ்கர் விருது தேர்வுப்படங்களிலிருந்து, இந்திய படமான லயர்ஸ் டைஸ், வெளியேறியுள்ளது. காணாமல் போன தன் கணவனை, தேடிச்செல்லும் பழங்குடியின பெண் தொடர்பாக, லயர்ஸ் டைஸ் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கீத்து மோகன்தாஸின் இயக்கத்தில் வெளிவந்துள்ள முதல்படம். கீதாஞ்சலி தாபா மற்றும் நவாஜூதீன் சித்திக், ... |
| சொல்லத்தான் நினைக்கிறேன்-ரசிகன் குரல் Posted: மதிப்பிற்குரிய கே.எஸ். ரவிக்குமார் அவர்களுக்கு, 15 வருடங்களுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் லிங்கா. ஏக எதிர்பார்ப்புகள் உடன், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல; அதற்கும் அப்பாற்பட்ட கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் மற்றும் ரஹ்மானின் இசைப்பிரியர்கள். இவர்களின் தனிப்பட்ட ரசனைகளுக்கு, ... |
| கனவுலக கலைஞன் -உதவி படத்தொகுப்பாளர் விஷால் Posted: ''அந்தக்காலத்துல எம்.ஜி.ஆர்., சிவாஜியோட கருப்பு வெள்ளை படங்கள்லேயே, எங்க தாத்தா மருதுார் அப்புக்குட்டன் நாயர் குரூப் டான்ஸர். கேரள பாரம்பரிய நடனங்கள்ல, தனி முத்திரையை பதிச்சவங்க என் அம்மா. எங்க மாமா ராஜசேனனோ, மலையாளத்துல முப்பதுக்கும் மேல, வெற்றிப்படங்களை கொடுத்த ஹிட் இயக்குனர். நான் சினிமாவுல நுழைய இதுக்கு மேல காரணம் வேணுமா ... |
| பிகே படம் முதல் நாளில் ரூ. 26 கோடி வசூல் Posted: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பிகே படம், முதல்நாளில் ரூ. 26.63 கோடி வசூல் செய்துள்ளது. விடுமுறை அல்லாத நாளில் ரிலீஸ் ஆகி, அதிக வசூல் பெற்ற படங்கள் பட்டி்யலில், இரண்டாவது இடத்தை பிகே படம் பிடித்துள்ளது. முதலிடத்தில், தூம்3 படம் உள்ளது. சர்வதேச அளவிலான கிராண்ட் பாக்ஸ் ஆபிசில், 132.108 அமெரிக்க டாலர்கள் ... |
| பிகே படத்திற்காக லீவு கேட்கும் சஞ்சய் தத் Posted: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பிகே படம், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. இந்த படத்தில், தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் சஞ்சய் தத்தும் நடித்து உள்ளார். ரசிகர்களின் ஆதரவை கேள்விப்பட்ட சஞ்சய் தத், படத்தை பார்க்கும் பொருட்டு, சிறைத்துறை அதிகாரிகளிடம், தனக்கு 14 நாட்கள் விடுப்பு ... |
| 2015ம் ஆண்டு மாற்றத்தை கொண்டு வரும் ஆண்டு : பிரியங்கா சோப்ரா Posted: விரைவில் உதயமாக உள்ள 2015ம் ஆண்டு, தனக்கு மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து, பிரியங்கா சோப்ரா கூறியதாவது, புது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் எனக்கு, பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி தரும். அது இசையாக இருக்கலாம், எனது நிறுவனமாக இருக்கலாம் ... |
| மீண்டும் இணையும் ஷாகித் - விஷால் வெற்றி ஜோடி Posted: இயக்குனர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தி்ல், ஷாகித் கபூர் ஹீரோவாக நடித்த காமினி மற்றும் ஹைதர் படங்கள் பெரும்வெற்றி பெற்றன. சமீபத்தில், ஷாகித், தான் விஷாலை தொடர்ந்து ஃபாலோ செய்து வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவர்கள் மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாட்ரிக் வெற்றியை, இந்த ஜோடி நிகழ்த்துவாரா என்பது சில நாட்களில் ... |
| அட்டைப்பூச்சிகளால் அலறிய பிபாஷா.... Posted: அலோன் படத்தில் இடம்பெற்றுள்ள கட்றா என துவங்கும் பாடல், பைன் மரங்கள் சூழ்நத வனப்பகுதியில் படமாக்கப்பட்டது. இந்த பாடலில், பிபாஷா பாசுவும், கரன் சிங் குரோவரும் இணைந்து நடித்துள்ளனர். பாடல் சூட்டிங்கின் போது, பிபாஷா, அட்டைப்பூச்சிகளால் கடும் அவதியுற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குனர் பூஷன் குமார் தான், அந்த இடத்தை தேர்வு ... |
| Posted: பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர், மனைவி ஸ்ரீதேவி நடிக்கும் தமிழ் பட சூட்டிங்கில் கலந்துகொள்வது மற்றும் மகன் அர்ஜூன் கபூர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள தீவார் படத்தின் ரிலீஸ் வேலைகள் என பிசியாக உள்ளார். இதுகுறித்து, போனி கபூர் கூறியதாவது, நான் எந்தநேரத்திற்கு போகிறேன் மற்றும் வருகிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. ஸ்ரீதேவி ... |
| லிங்கா படத்தால் நஷ்டம் : நாளை ரஜினியை சந்திக்க விநியோகஸ்தர்கள் திட்டம் Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த 12ந் தேதி வெளிவந்தது. 4 வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த படம் என்பதால் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பெரிய விலை கொடுத்து வாங்கினார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ... |
| சொந்த தியேட்டரில் சிகரம் தொட்ட விக்ரம் பிரபு Posted: விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார் நடித்த சிகரம் தொடு படத்தை கவுரவ் இயக்கி இருந்தார். யூடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்தது. கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களுக்கு பிறகு விக்ரம் பிரபு நடித்த படம். முந்தைய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. சிகரம்தொடு அப்படி அமையவில்லை. என்றாலும் இதனையும் வெற்றிப்படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ... |
| சூப்பர் மேனாக நடிக்கிறார் விஷ்ணு Posted: திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு, அமரகாவியம் மியா ஜார்ஜ், ஜெயபிரகாஷ், கருணாகரன், அனுபமா நடிக்கிறார்கள். ஆர்.ரவிகுமார் என்ற புதுமுகம் இயக்குகிறார். "இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். அதற்காக பேய், பிசாசு, அமானுஷ்ய சக்தி மாதிரி படம் அல்ல. மூன்று காலகட்டங்களில் ... |
| Posted: கவுரவம் படத்திற்கு பிறகு ராதா மோகன் இயக்கும் படம் உப்புகருவாடு. இதில் கருணாகரன் ஹீரோவாக நடிக்கிறார். ஆடாம ஜெயிச்சோமடா படத்துக்கு பிறகு அவர் ஹீரோவாக நடிக்கும் படம். அவருக்கு ஜோடியாக அட்டகதத்தி நந்திதா நடிக்கிறார். காதல், காமெடி கலந்த ஜாலியான படம். ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள கதை. "நந்திதா நடித்து வரும் படங்களை தொடர்ந்து ... |
| Posted: கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஐ படத்தின் டிரைய்லர் யூ டியூப் மூலம் லட்சக்கணக்கான மக்களை எட்டி உள்ளது. உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட டிரைய்லர் என்ற இடத்தை பிடித்து விடும் என்கிறார்கள். டிரைலர் பற்றிய ஒரு ரிவியூ : விக்ரமின் ஸ்டைலான தோற்றங்களுடன் தொடங்குகிறது இரண்டு நிமிட டிரைய்லர். அடுத்து ஒரு அழகாக காதல் ... |
| கன்னம் சிவக்க அறைந்தார் சோனம் பாஜ்வா: வைபவ் சொல்கிறார் Posted: வருகிற 25ந் தேதி வெளிவருகிறது கப்பல் திரைப்படம். இதனை ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் இயக்கி உள்ளார். ஷங்கர் வாங்கி வெளியிடுகிறார். படத்தில் நடித்த சோனம் பாஜ்வா பற்றி பல தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது. அதில் ஒன்று அவர் ஹீரோ வைபவ் கன்னத்தில் அறையும் காட்சியில் வேண்டும் என்றே பல டேக் எடுத்து அறைந்தார். இதானல் வைபவ் ... |
| ஐ டியூனில் கலக்கும் காக்கி சட்டை பாடல்கள் Posted: சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் காக்கிச் சட்டை. எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை.செந்தில்-குமார் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு சாதாரண இளைஞனுக்கு போலீஸ் ஆகணும்ங்கறது கனவு. அந்த கனவு எப்படி நிறைவேறுச்சு. போலீசான பிறகு என்ன செய்தார்ங்கறதுதான் கதை. வெற்றி மாறன் சார் கொடுத்த ... |
| பொன்விழா படங்கள் : புதிய பறவை: சிலிர்க்க வைத்த சிவாஜி ஸ்டைல் Posted: நடிகர் திலகம் சிவாஜி நடித்த படங்களை வரிசைப்படுத்தினால் டாப் டென்னுக்குள் எளிதாக நுழைந்து விடும் படம் புதிய பறவை. சிவாஜி புரொக்டஷன் பேனரில் சிவாஜி தயாரித்த முதல் படம். தமிழக மக்களை கட்டிப்போட்ட முதல் க்ரைம் த்ரில்லர் படம். சிவாஜியின் ஸ்டைலான படங்களில் புதிய பறவையும் ஒன்று. கதை பெரும் தொழிலதிபர் சிவாஜி ... |
| சினிமாவில் நடிக்கிறார் சவுமியா Posted: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் சவுமியா. பிரபல கர்நாடக இசைப் பாடகி. பாடலை சரியாக விமர்சனம் செய்து தீர்ப்பளிக்கும் நீதிபதிகளில் இவரும் ஒருவர். சவுமியா இப்போது சினிமா நடிகையாகிவிட்டார். சின்னத்திரை தொகுப்பாளரும், இசை அமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் வானவில் ... |
| 'என்னை அறிந்தால்' இசை...புத்தாண்டுக் கொண்டாட்டம்...? Posted: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'என்னை அறிந்தால்' படத்தின் டீசர் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டு அந்த டீசருக்கு 'லைக்' கொடுத்த விஷயத்தில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது. இதுவரை சுமார் 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள அந்த டீசரை 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 'லைக்' செய்துள்ளனர். ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-12-21 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |