Tamilwin Latest News: “எதிர்க்கட்சி அவசரப்படுவதற்கு ...” plus 15 more | |
- எதிர்க்கட்சி அவசரப்படுவதற்கு ...
- மஹிந்தவுக்கு படையினர் பிரசாரம்! ...
- மட்டுக்கு மகிந்த வருகை! தமிழ், ...
- செங்கலடி செல்லம் படமாளிகை மீது ...
- ஜனாதிபதி ஆட்சியில் இருக்கும் வரை ...
- சோதிடர்கள் மீது தமக்கு ...
- மஹிந்தவின் தேர்தல் பிரசாரத்தில் ...
- ஆளும் கட்சி உறுப்பினர்கள் ...
- லஞ்சம் பெறும் அதிகாரிகள் குறித்து ...
- 60 லட்சம் ரூபா வடக்கு ஆளுநருக்கு ...
- மறக்க முடியுமா: திக்.. ...
- நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ...
- நியூசிலாந்து பறந்தது இலங்கை ...
- திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ ...
- ஹாவில்வுட் அபார பந்துவீச்சு: முதல் ...
- சதம் எடுத்தது தெரியாமல் விளாசி ...
| எதிர்க்கட்சி அவசரப்படுவதற்கு ... Posted: 18 Dec 2014 04:34 PM PST எங்களை வெளியில் எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி அவசரப்படுவதன் காரணம், எங்களைப் பயன்படுத்தி இன்னும் சில விக்கட்டுகளை வீழ்த்துவதற்கே ஆகும். அது மிகவும் பிழையானது. அதற்கு நாங்கள் சோரம் போக முடியாது. அது எங்களைப் பற்றி தவறான பார்வையைக் கொடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். |
| மஹிந்தவுக்கு படையினர் பிரசாரம்! ... Posted: 18 Dec 2014 03:43 PM PST ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவத்தினர் நிராகரித்துள்ளனர். |
| மட்டுக்கு மகிந்த வருகை! தமிழ், ... Posted: 18 Dec 2014 03:34 PM PST மட்டக்களப்புக்கு தேர்தல் பிரசாரத்திற்காக நாளை மகிந்த ராஜபக்ச வருகை தரவுள்ள இந்து கல்லூரி மைதானத்திற்குள் எந்தவிதமான தமிழ் முஸ்லிம் பொலிசாரையும் கடமைக்குள் உள்வாங்காமை ஒட்டு மொத்த தமிழ் முஸ்லிம் மக்களையும் புறக்கணித்தமைக்கு ஒப்பானதாகும் என பா.அரியநேத்திரன் பா.உ. தெரிவித்துள்ளார். |
| செங்கலடி செல்லம் படமாளிகை மீது ... Posted: 18 Dec 2014 03:26 PM PST மட்டக்களப்பு செங்கலடி செல்லம் படமாளிகை மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
| ஜனாதிபதி ஆட்சியில் இருக்கும் வரை ... Posted: 18 Dec 2014 03:11 PM PST ஜனாதிபதி மகிந்த ஆட்சியிலிருக்கும் வரை ஒரு அந்நியனும் நம் நாட்டிற்குள் நுழைய முடியாது. அதனால்தான் நாம் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றோம். அனைத்து இன மக்களும் அன்னியோன்யமாக வாழ்ந்து வருகின்றோம் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். |
| Posted: 18 Dec 2014 09:19 AM PST தாம் சோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவரல்ல என்று ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| மஹிந்தவின் தேர்தல் பிரசாரத்தில் ... Posted: 18 Dec 2014 09:09 AM PST இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது மஹிந்த ராஜபக்சவின் பிரசாரத்தில் பங்கேற்குமாறு பொலிவூட் நடிகர் சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 18 Dec 2014 09:02 AM PST அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிவிடுவர் என்ற அச்சத்தில் அவர்களின் வீடுகளில் கண்காணிப்பு செய்மதிகளை அரசாங்கம் பொருத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| லஞ்சம் பெறும் அதிகாரிகள் குறித்து ... Posted: 18 Dec 2014 08:52 AM PST கிளிநொச்சி கல்வி வலயத்தில் ஒப்பந்த நிறுவனங்களை அச்சுறுத்திப் லஞ்சம் பெறும் அதிகாரிகள் குறித்து முறைப்பாடு கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என கல்வியமைச்சர் கூறியுள்ளார். |
| 60 லட்சம் ரூபா வடக்கு ஆளுநருக்கு ... Posted: 18 Dec 2014 08:44 AM PST வடமாகாண சபை த.தே. கூட்டமைப்பினால் பொறுப்பேற்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் மாவட்டங்கள் தோறும் வைத்திருந்த ஆணையாளர்களை அல்லது ஆளுநரின் இணைப்பாளர்களை முதலமைச்சரின் இணைப்பாளர்களாக மாற்றுங்கள், இல்லாவிட்டால் ஆளுநருக்கான நிதி ஒதுக்கீட்டினை முழுமையாக எதிர்ப்போம் என சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். |
| Posted: 18 Dec 2014 05:43 AM PST பாகிஸ்தானுடனான ஒரு ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் அவுஸ்திரேலிய அணியின் வீரர் மேக்ஸ்வெல்லின் அபார பந்துவீச்சு அணியை 1 ஓட்டங்களில் வெற்றியடைச் செய்தது. |
| நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ... Posted: 18 Dec 2014 04:46 AM PST இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லஹிரு திரிமன்னே தனது நீண்ட நாள் காதலியான ருக்ஸ்ஹனி ஹரிச்சந்திராவை நேற்று மணந்தார். |
| நியூசிலாந்து பறந்தது இலங்கை ... Posted: 18 Dec 2014 03:37 AM PST இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நியூசிலாந்து பயணமானது. |
| திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ ... Posted: 17 Dec 2014 11:23 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோஹ்லியும், அவரது காதலியான நடிகை அனுஷ்கா சர்மாவும் சேர்ந்து வாழ முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| ஹாவில்வுட் அபார பந்துவீச்சு: முதல் ... Posted: 17 Dec 2014 09:54 PM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ஓட்டங்கள் குவித்துள்ளது. |
| சதம் எடுத்தது தெரியாமல் விளாசி ... Posted: 17 Dec 2014 09:09 PM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் தான் சதம் எடுத்ததை ரஹானே தான் தன்னிடம் கூறியதாக முரளி விஜய் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |