ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சமாளிப்பு -நகைச்சுவை
- உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே
- இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!
- அனிச்சை ஆச்சர்யங்கள்
- மீன், சூரியன், மாலை
- பாஸ்..இதுல கால் எப்படி கட் பண்றது..? -
- கணிதத்தின் அழகு.... இது
- ஈகரை உறவுகளின் WhatsApp
- கணினி -கேள்வி.....
- காளி - கவிதை
- அனுமதி - கவிதை
- மாநகரப் பெருமழை
- ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
- உலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு விருது !
- விநோத ஒற்றுமை
- நீங்கதானே..வாக்-இன் இன்டர்வியூன்னு போட்டிருந்தீங்க
- உடம்பு குணமாகணும்னா, நீங்க கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கணும்…!
- ராஜகனி என்று அழைக்கப்படும் கனி எது? - பொது அறிவு
- புத்திசாலி ஐ-போன்!
| Posted: 18 Dec 2014 08:11 AM PST காதலிக்கு காதலன் போன் பண்ணுகிறான் .எதிர்பாராத விதமாக காதலியின் தந்தை போன் எடுக்கிறார் . அப்பொழுது........ காதலன் :சார் நான் கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் இருந்து பிரகாஸ்ராஜ் பேசுகிறேன். தந்தை : சொல்லுங்க சார். காதலன் : சார் உங்க பொண்ணோட friend hot சீட்டில் இருக்காங்க .அவங்க உங்க பொண்ணுகிட்ட answer கேட்கனுமாம். தந்தை : பொண்ணுகிட்ட போன் கொடுக்கிறேன். காதலி :சொல்லுங்க சார். காதலன் கேள்வி : நாளை எப்ப மீட் பண்ணலாம் OPTION A:வீட்டில் வச்சு B :ஸ்கூல் இல் வெச்சி C:ஸ்கூல் இருந்து வீட்டுக்கு வரும்போது D:பஸ் ... |
| உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே Posted: 18 Dec 2014 08:01 AM PST உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே ஈகரை வருகை பதிவேடு என்ற திரி ஒன்றுள்ளது. நுழையும் முன் , இதில் நுழைந்து , முகமன் கூறி ,பதிவுகள் பக்கம் போக , அழைப்பு விடுத்து இருந்தது . குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர , மற்றவர்கள் , அந்த பக்கத்தில் , பார்ப்பது அரிதாக இருக்கிறது. ரசிக்கும் நகைச்சுவையை தவற விட்டு விட்டீர்களோ எனத் தோன்றுகிறது . உங்கள் பொன்னான நேரத்தை , மிச்சப்படுத்த , சுருக்கப்பட்ட ,பதிவை தந்துள்ளேன் . ரசியுங்கள் . ஈகரை பின்னூட்டத்தில் , கருத்தை பதிவிடுங்கள் . ================================================================================================ நடுவில் ... |
| Posted: 18 Dec 2014 07:16 AM PST இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும், 'அனைவருக்கும் ஓய்வூதியம்' (NPS - National Pension System) எனும் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில் வருமானம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது, முதுமையில் பொருளாதாரப் பாதுகாப்பின்றி இருப்பதை தவிர்ப்பதுடன், மக்களுக்கு சேமிக் கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு! அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறுவனங்களில், ... |
| Posted: 18 Dec 2014 07:14 AM PST - குலுங்கிச் சிரித்து பொக்கை வாய் உமிழ் நீரொழுக என் குரலுக்கு குதூலித்தாடும் நான்கு மாதக் குட்டி சேரன் தொட்டில் தவிர்த்து கட்டிலில் என் நெஞ்சில் முகம் புதைத்து உறங்கும் அவன் நள்ளிரவு பசிக்கு அழுகையில் தன் தாயின் திசைக்கு முகம் திரும்பி முனகுவதில் தொடங்குகிறது பிரபஞ்சத்தின் பேராச்சர்யங்கள்! - ———————————————————- –ஆதி.சரவணன் நன்றி- ஆனந்த விகடன் |
| Posted: 18 Dec 2014 07:08 AM PST - தண்ணீருக்குள் சின்ன மீன் முழுக் குளத்தையும் அளந்து கொண்டிருந்தது சட்டென்று தண்ணீரில் விழுந்த சூரியனைத் தூக்கிவிட நினைத்தது அங்குமிங்கும் அலைந்தது கடைசியாக ஒரே எம்பு சூரியனைத் தூக்கி மேலே போட்டது மாலை வந்துவிட்டது - ———————————————————- –கோசின்ரா நன்றி- ஆனந்த விகடன் |
| பாஸ்..இதுல கால் எப்படி கட் பண்றது..? - Posted: 18 Dec 2014 07:04 AM PST --- - கைபேசியுடன் நகரும் காதலரை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறது..பாதையோர அஞ்சல் பெட்டி... - -தமழ்கலை - ------------------------------------------------------------------------------ - ஐந்து வினாடிப் புன்னகை புகைப்படத்தை அழகாக்கும்... என்றால் எப்போதும் புன்னகை வாழைக்கையை எவ்வளவு அழகாக்கும்...நன்றாக யோசியுங்கள் - -ரசிகன் - ---------------------------------------------------------------------------------- - யாருக்காவது குழி தோண்டவும், மண்ணை தள்ளவும் நினைக்கிறீர்களா? ஒரு ... |
| Posted: 18 Dec 2014 06:42 AM PST 1 x 8 + 1 = 9 12 x 8 + 2 = 98 123 x 8 + 3 = 987 1234 x 8 + 4 = 9876 12345 x 8 + 5 = 98765 123456 x 8 + 6 = 987654 1234567 x 8 + 7 = 9876543 12345678 x 8 + 8 = 98765432 123456789 x 8 + 9 = 987654321 1 x 9 + 2 = 11 12 x 9 + 3 = 111 123 x 9 + 4 = 1111 1234 x 9 + 5 = 11111 12345 x 9 + 6 = 111111 123456 x 9 + 7 = 1111111 1234567 x 9 + 8 = 11111111 12345678 x 9 + 9 = 111111111 123456789 x 9 +10= 1111111111 9 x 9 + 7 = 88 98 x 9 + 6 = 888 987 x 9 + 5 = 8888 9876 x 9 + 4 = ... |
| Posted: 18 Dec 2014 06:28 AM PST நாம் அனைவரும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகிறோம். ஈகரை உறவுகள் விரும்பினால் அவர்களின் வாட்ஸ் அப் எண்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்! எனது வாட்ஸ் அப் தொடர்பு எண்: [noguest] 60186644132 [/noguest] ஈகரை உறுப்பினர்கள் அல்லாதோர் உங்கள் பதிவைப் பார்க்கக் கூடாது என்றால் கீழ்கண்டவாறு உங்கள் பதிவுகளைப் பதிவிடுங்கள்! Code:[noguest] இதற்கு இடையில் உங்கள் தகவலை எழுதிப் பதிவிட்டால் ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே உங்கள் பதிவைப் பார்க்க முடியும்! [/noguest] அல்லது Code:[code] ... |
| Posted: 18 Dec 2014 05:27 AM PST சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்..... |
| Posted: 18 Dec 2014 04:52 AM PST - கல்கத்தா காளிக்கு நாக்கு நீளம் அகண்ட கண்கள் கோபப் பார்வை இதுவரை எந்தக் கருத்தும் சொன்னதில்லை சாரதா சீட்டுக் கம்பெனி ஊழல் பற்றி வருஷா வருஷம் கொண்டாட்டாம் புதுப்புது பந்தல் பவனி வருதல் எந்த ஆட்சி மாறினாலும திருவிழாக் கூட்டம் குறையவேயில்லை பிழைக்கத் தெரிந்தவள் - --------------------------------------------------- >கோசின்ரா நன்றி: ஆனந்த விகடன் |
| Posted: 18 Dec 2014 04:43 AM PST - படுத்த படுக்கையாய் கீற்றுக் கொட்டகைக்குப் போன பாட்டி இறந்த பின் ஈமச் சடங்குக்குத்தான் வீட்டுக்கு வந்தாள்! - =========================== –ந.சிவநேசன் நன்றி_ஆனந்த விகடன் |
| Posted: 18 Dec 2014 04:20 AM PST - - ஊர்ல கிணறு ரொம்புமா வலையோடு ஏ.டி.எம் வாட்ச்மேன் - இந்த மழைக்காவது கடலை விதைக்க முடியுமானு ஓட்டல் சப்ளையர் - தாளடி விதைப்புலயாவது மாப்பிள்ளை மிச்ச சீர முடிச்சிடலாமானு இளநீர் விக்கிற தாத்தா - தண்டலை முடிச்சிட்டு மச்சான் காட்டுக்கு போயிரணும்னு டாஸ்மாக் சப்ளையர் - என பலரது நம்பிக்கைகளும் உள்ளடக்கியது மாநகரப் பெருமழை - —————————————————————— –வருணாதித்யன் நன்றி- ஆனந்த விகடன் |
| Posted: 18 Dec 2014 03:31 AM PST ஆயிரங் காலத்து உயிர்கள்…!! * பள்ளிக்கூடத்தில் பயின்றப் பட்டாம்பூச்சிகளை வேட்டையாடிய வேடர்களே நீங்கள் அழித்தது ஆயிரங் காலத்துப் உயிர்கள். * இளம் குழந்தைகளை இரக்கமின்றி கொன்றொழித்த கொடூர மதம் பிடித்த யானைகளே நீங்கள் அழித்தது செழித்து வளர வேண்டிய ஆலவிருட்சங்கள். * அன்பான குழந்தைகளின் ஆசைக் கனவுகளைச் சிதைத்த அகோரி அரக்கர்களே நீங்கள் துண்டாய் வெட்டியெறிந்தது பறவைகளில் பட்டுச் சிறகுகள். * மனசாட்சிகளை மதங்களிடம் அடகு வைத்து விட்டு மண்ணில் பிறந்த குழந்தைகளை அழித்தக் கம்சர்களே கல்விக் ... |
| உலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு விருது ! Posted: 17 Dec 2014 11:37 PM PST சிறப்பு விருது பெற்ற மகிழ்ச்சியை கணவர், மகளுடன் பகிர்ந்து கொண்ட ஐஸ்வர்யா ராய். படம்- ஏபி. லண்டனில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சனின் சமூக சேவைகளைப் பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டது. 41 வயதாகும் ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராதனா, அம்மா விருந்தா ராஜ் ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி யில் பங்கேற்றார். ஐஸ்வர்யா ராய் 1994-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் அவர் ஆற்றி வரும் சமூக சேவைக்காக அவரை கவுரவிக்கும் வகையில் ... |
| Posted: 17 Dec 2014 11:24 PM PST ![]() |
| நீங்கதானே..வாக்-இன் இன்டர்வியூன்னு போட்டிருந்தீங்க Posted: 17 Dec 2014 10:51 PM PST - இண்டர்வியூ முடிந்து மூணு நாளாச்சு… இன்னிக்கு வந்திருக்கீங்க? - நீங்கதானே..வாக்-இன் இன்டர்வியூன்னு போட்டிருந்தீங்க நடந்து வர லேட்டாயிட்டுது..! - ———————————————————————– - என்னம்மா..உன் கணவர் காணாம போய் இருபது நாளாச்சுன்னு சொல்றீங்க…ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைன்ட் பண்றீங்க? - இன்னிக்குத்தான் சார் அவரோட சம்பள நாள்..! - —————————————————————————— - கல்யாணமாகி 25 வருஷத்துல ஒரே ஒரு தடவைதான் உங்க கணவர்கிட்டே சண்டை போட்டீங்களா..ஆச்சரியமா இருக்கே..? - ஆமா…அந்த சண்டையில ... |
| உடம்பு குணமாகணும்னா, நீங்க கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கணும்…! Posted: 17 Dec 2014 10:36 PM PST - ஆனாலும் அந்த சினிமா டைரக்டர் ரொம்ப ஃபாஸ்டா இருக்கார்…! - எப்படி சொல்றே? - போனவாரம் வெளியான அவரோட படத்தை அதுக்குள்ளே ரீமேக் பண்ண ஆரம்பிச்சுட்டாரே..! - ——————————————————————————————— - தலைவர் அடிக்கடி டெல்லியில் எங்கள் கட்சிக்கு தனி இடம் உள்ளதுனு சொல்றாரே..! - திஹார் சிறையைத்தான் அப்படிச் சொல்றாரு…! - —————————————————————————————- - உங்க உடம்பு குணமாகணும்னா, நீங்க கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கணும்…! - இதை என்கிட்டே ஏன் சொல்றீங்க டாக்டர்..! என் மனைவிகிட்டே சொல்லுங்க..! - ————————————————————————————– |
| ராஜகனி என்று அழைக்கப்படும் கனி எது? - பொது அறிவு Posted: 17 Dec 2014 10:15 PM PST - ]b]1) சூரியக் குடும்பத்தின் பத்தாவது புதிய கோள் பெயர் என்ன? - 2) மனிதனுக்கு எத்தனை ஜோடி விலா எலும்புகள் உள்ளன? - 3) இந்தியாவில் மொத்தம் எத்தனை மொழிகள் உள்ளன? - 4) உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்றழைப்படும் நாடு எது? - 5) தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் யார்? - 6) அரண்மனை நகரம் என்றழைக்கப்படுவது எது? - 7) குதிரைகளைப் பற்றிய படிப்பிற்குப் பெயர் என்ன? - 8) டால்பின் மூக்கு என்றழைக்கப்படும் இந்தியத் துறைமுகம் எது? - 9) ராஜகனி என்று அழைக்கப்படும் கனி எது? - 10) அக்பர் வெளியிட்ட ... |
| Posted: 17 Dec 2014 10:10 PM PST பல ஆயிரங்கள் கொடுத்து ஆசை ஆசையாக வாங்கும் ஸ்மார்ட் போன்கள் ஒரு நொடிப் பொழுதில் கைதவறி கீழே விழும்போது ஏற்படும் தவிப்பு சொல்லி மாளாது. மேலும் அதில் நாம் சேமித்து வைத்திருந்த செல்போன் எண்கள் உள்ளிட்டவை அனைத்தையும் மீட்க முடியுமா என்ற பரிதவிப்பு பலருக்கும் ஏற்படுவதுண்டு. இதைப் போக்கும் வகையில் புதிய வகை புத்திசாலி ஐ-போன்களை உருவாக்குகிறது ஆப்பிள் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன்கள் கீழே விழும்போது அதிலுள்ள சென்சார்கள் செயல்பட்டு முக்கியமான பகுதிகள் சேதமடைவதைத் தடுத்துவிடும். கீழே விழுவதில் ஏற்படும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
