Cinema.tamil.com |
- "ஐ" பட டிரைலர் வெளியானது: அரைமணி நேரத்தில் உலகளவில் 7வது இடத்தை பிடித்தது
- 12வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவங்கியது
- சன்னி தியோல் ஜோடியாக சோகா அலிகான்!
- 'அப்செட்' ஆன அனுஷ்கா...!
- 3-இடியட்ஸ் பார்ட்-2 !
- சல்மான் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
- அக்லி-யால் சந்தோஷம் - தேஜஸ்வினி!
- ஷாகித் கபூருடன் ஜோடி சேரும் கரீனா!
- அலி ஜாபரை கவுரவித்த லாகூர் பத்திரிகையாளர் சங்கம்!
- ரயிலில் வருண் தவானின் பத்லாபூர் பயணம்!
- த இல்லூஷனிஸ்ட் ஹாலிவுட் படத்தின் காப்பியா இது என்ன மாயம்?
- மேக்கப்வுமன் பானுவுக்கு லிங்கா படத்தில் ஒருநாள் சம்பளம் 65 ஆயிரம்
- ஆர்ட் டைரக்டர் நடிக்கும் மொக்க படம்
- மலையாள ஒளிப்பதிவாளரின் காத்தம்மா
- திருச்சியில் நடக்கும் வடசென்னை கதை
- சின்னத்திரையில் வரவேற்பை பெறும் குறும்படங்கள், ஆவணப்படங்கள்!
- ரசிகர்களே காத்திருங்கள்... இன்று இரவு 10 மணிக்கு... ஐ டிரைலர் வௌியீடு
- பொன்விழா படங்கள்: படகோட்டி: மீனவர்களுக்கு அடையாளம் கொடுத்த எம்.ஜி.ஆர்.
- பிகே படத்தின் உயிரே அந்த நிர்வாண போஸ்டர் தான் - அமீர்கான் பேட்டி!
- வருகிறது.... நாய்கள் ஜாக்கிரதை பார்ட் 2
| "ஐ" பட டிரைலர் வெளியானது: அரைமணி நேரத்தில் உலகளவில் 7வது இடத்தை பிடித்தது Posted: பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், எப்படிப்பட்ட கேரக்டருக்கும் உடலை வருத்தும் நடிப்பு ராட்சசன் விக்ரமின் நடிப்பில் அதிபிரமாண்டமாய் உருவாகியுள்ள படம் ஐ. இந்திய சினிமாவையே ஏன் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு படம் ஐ என்றால் மிகையல்ல. கிட்டத்தட்ட ... |
| 12வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவங்கியது Posted: இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாக்களில் சென்னை திரைப்பட விழாவும் ஒன்று. சென்னையில் செயல்படும் இண்டோ சினி அப்ரிசேஷன் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் இந்த சென்னை திரைப்பட விழா நடக்கிறது. இந்தாண்டு 12வது சர்வதேச திரைப்பட விழா இன்று(டிச.,18ம் தேதி) துவங்கியது. தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விழாவை துவக்கி வைத்தார். ... |
| சன்னி தியோல் ஜோடியாக சோகா அலிகான்! Posted: சினிமாவில் எப்போதாவது, எதிர்பாராமல் சிலர் ஜோடி சேருவர், அவ்வாறு இப்போது ஒரு ஜோடி இணைந்து நடிக்க இருக்கின்றனர். 1990களில் முன்னணி நடிகராக விளங்கிய சன்னி தியோலும், சோகா அலிகானும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர். ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில், 1990ம் ஆண்டு வௌிவந்த படம் கயால். இப்படத்தில் சன்னி தியோலும், மீனாட்சி ... |
| Posted: இரண்டு கதாநாயகிகள் ஒரே படத்தில் நடிக்கும் போது, யார் சிறப்பாக நடித்தார்கள் என்ற பேச்சு எழுவது வழக்கமான விஷயம்தான். ஒரு சில படங்களில்தான் அந்தப் படங்களில் நடிக்கும் இரண்டு கதாநாயகிகளும் பெயர் வாங்குவார்கள். ஆனால், ஒருவருக்கு சிறப்பான கதாபாத்திரம் அமைந்து, மற்றொருவருக்கு சுமாரான கதாபாத்திரம் அமைந்தால், சிறப்பான ... |
| Posted: அமீர்கானின் படங்களில், 3 இடியட்ஸ் படம் மிகவும் முக்கியமானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி ஆகியோரது நடிப்பில் வெளிவந்த இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. இப்படம் பின்னர் தமிழில், ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரது நடிப்பில் நண்பன் படமாக வெளிவந்தது. இந்தி அளவுக்கு ஹிட் ... |
| சல்மான் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்! Posted: பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான் என்பது எல்லோருக்கும் தெரியும். வௌ்ளித்திரையில் டாப்பாக இருந்தாலும் சின்னத்திரையிலும் பங்கேற்று வருகிறார் குறிப்பாக அவர் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரபலம். பிக்பாஸ் இப்போது எட்டாவது சீசனாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது நடந்து வரும் சீசன்-8 நிகழ்ச்சி 2015 ஜனவரி 4ம் தேதி வரை ... |
| அக்லி-யால் சந்தோஷம் - தேஜஸ்வினி! Posted: அனுராக் காஸ்யாப்பின் பான்ஞ் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நடிகை தேஜஸ்வினி கொல்காபுர். சென்சார் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இப்படம் தியேட்டருக்கு வரவில்லை, ஆனால் இணையதளங்களில் இப்படம் வௌியாகிவிட்டது. அதன்பின்னர் சில படங்களில் நடித்தார் தேஜஸ்வினி. இந்நிலையில் இப்போது மீண்டும் அனுராக் ... |
| ஷாகித் கபூருடன் ஜோடி சேரும் கரீனா! Posted: ஒருகாலத்தில் ஷாகித் கபூரும், கரீனா கபூரும் காதலித்து வந்தனர். ஒருக்கட்டத்தில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். கரீனா, நடிகர் சைப் அலிகானை காதிலித்து மணந்து கொண்டார். அதன்பின்னர் ஷாகித்தும், கரீனாவும் இணைந்து எந்தபடமும் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது இருவரும் சேர்ந்து ஒருபடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. ... |
| அலி ஜாபரை கவுரவித்த லாகூர் பத்திரிகையாளர் சங்கம்! Posted: |
| ரயிலில் வருண் தவானின் பத்லாபூர் பயணம்! Posted: ஸ்டுண்ட் ஆப் தி இயர் படம் மூலம் பிரபலமான வருண் தவான், இப்போது ஸ்ரீராம் ராகவன் இயக்கும், ''பத்லாபூர்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகையில், ஹீரோ வருண் தவான் படத்தின் கேரக்டரோடு மிகவும் ஒன்றி போய் உள்ளாராம். பத்லாபூருக்கு நிஜமாகவே மக்களோடு மக்களாக ரயில் பயணம் ... |
| த இல்லூஷனிஸ்ட் ஹாலிவுட் படத்தின் காப்பியா இது என்ன மாயம்? Posted: 'சைவம்' படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.எல்.விஜய். மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை ... |
| மேக்கப்வுமன் பானுவுக்கு லிங்கா படத்தில் ஒருநாள் சம்பளம் 65 ஆயிரம் Posted: சினிமாவில் ஒப்பனை கலைஞராக ஆண்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும், பெண்கள் வேலை செய்யக் கூடாது என்ற விதி உள்ளது. இதை மீறி சில பெண்கள் மேக்கப்வுமனாக வேலை பார்த்து வந்தனர். அவர்களில் பானு என்பவரும் ஒருவர். மற்ற மேக்கப்மேன்களுக்கு எல்லாம் ஒருநாளைக்கு சுமார் இரண்டாயிரம்தான் சம்பளம். பானுவுக்கு ஒரு நாள் சம்பளம் 25 ஆயிரம். ... |
| ஆர்ட் டைரக்டர் நடிக்கும் மொக்க படம் Posted: ஆர்ட் டைரக்டர் வீரசமருக்கு நடிப்பு ஆசையை ஊட்டிவிட்டது இயக்குனர் சசி. பூ படத்தில் பார்வதிக்கு அண்ணனாக நடித்தார். அதன் பிறகு வீரசேகரன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அமலாபாலின் முதல் ஹீரோ இவர்தான். அந்தப் படம் தோல்வி அடையவே அதன் பிறகு மீண்டும் ஆர்ட் டைரக்டர் வேலையை பார்க்க போய்விட்டார். இப்போது ஒரு மீண்டும் நடிப்பு ஆசை வந்து, ... |
| மலையாள ஒளிப்பதிவாளரின் காத்தம்மா Posted: மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் எம்.டி.சுகுமார். 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் இயக்கி உள்ள தமிழ் படம் காத்தம்மா. இதில் பிஜுராம் ஹீரோவாகவும், ஆதிரா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஜில்லன் இசை அமைத்துள்ளார், ஜோஸ் எம்.தாமஸ் ராய் தயாரிக்கிறார். எல்லோருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். "சமூக விரோதிகளால் ... |
| திருச்சியில் நடக்கும் வடசென்னை கதை Posted: சமுத்திரகனியின் உதவியாளர் சிவகார்த்திக் இயக்கும் படம் 'ரீங்காரம்', ஹரி இயக்கத்தில், சேவல் படத்தை தயாரித்த ஜே ஸ்டூடியோ ஜின்னா தயாரிக்கிறார். புதுமுகம் பாலாவுடன் ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். கலாபவன் மணி, ஆடுகளம் ஜெயபாலன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். "இது ஒரே நாளில் நடக்கும் கதை. வடசென்னையில் நடந்த ஒரு உண்மை ... |
| சின்னத்திரையில் வரவேற்பை பெறும் குறும்படங்கள், ஆவணப்படங்கள்! Posted: ஒரு காலத்தில் சின்னத்திரையில் சினிமா மட்டுமே ஒளிபரப்பானது. குறும்படங்களை கண்டு கொள்வதில்லை. இப்போது குறும் படங்களுக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் குறும்படங்களுக்கு மவுசு வந்தது. இப்போது எல்லா தொலைக்காட்சிகளும் குறும்படங்களை ஒளிபரப்புகிறது. இப்போது இதன் அடுத்த கட்டமாக ஆவணப் ... |
| ரசிகர்களே காத்திருங்கள்... இன்று இரவு 10 மணிக்கு... ஐ டிரைலர் வௌியீடு Posted: பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், எப்படிப்பட்ட கேரக்டருக்கும் உடலை வருத்தும் நடிப்பு ராட்சன் விக்ரமின் நடிப்பில் அதிபிரமாண்டமாய் உருவாகியுள்ள படம் ஐ. இந்திய சினிமாவையே ஏன் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு படம் ஐ என்றால் மிகையல்ல. கிட்டத்தட்ட ... |
| பொன்விழா படங்கள்: படகோட்டி: மீனவர்களுக்கு அடையாளம் கொடுத்த எம்.ஜி.ஆர். Posted: 1964 காலகட்டம் என்பது கருப்பு வெள்ளை படங்களும், வண்ணப்படங்களும் மாறி மாறி வெளிவந்து கொண்டிருந்த நேரம். சிவாஜி கருப்பு வெள்ளை படத்தில் அழுது, உருகி உருண்டு பிரண்டு நடிப்பார். அதுவும் ஓடும், எம்.ஜி.ஆர். நான்கு பைட்டு, நான்கு பாட்டு, நாட்டுக்கு நல்ல விஷயங்கள் சொல்வார் அதுவும் ஓடும். ஒரு பக்கா கமர்ஷியல் சினிமா எப்படி இருக்க வேண்டும் ... |
| பிகே படத்தின் உயிரே அந்த நிர்வாண போஸ்டர் தான் - அமீர்கான் பேட்டி! Posted: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வௌிவர இருக்கும் படம் பி.கே.,. இப்படம் டிசம்பர் 19ம் தேதி வௌியாக இருக்கிறது. பிகே படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் குறித்தும் அமீர்கான் என்ன சொல்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்... படத்தின் உயிரே நிர்வாண போஸ்டர் பிகே., ... |
| வருகிறது.... நாய்கள் ஜாக்கிரதை பார்ட் 2 Posted: நடித்த படங்களும் ஓடவில்லை...புதுப்படங்களும் வரவில்லை.... அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், கடந்த சில வருடங்களாக வீட்டில் சும்மாவே உட்கார்ந்திருந்தார் சிபிராஜ். தயாரிப்பாளர்கள் தன்னை நம்பி படம் எடுக்க வருவார்கள் என்ற நம்பிக்கையை ஒரு கட்டத்தில் இழந்துவிட்ட சிபிராஜ் வேறு வழியில்லாமல் சொந்தப்படம் எடுக்கம் அளவுக்கு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-12-18 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |