Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “குவைத்தில் பணிபுரியும் 1,37,000 ...” plus 16 more

Tamilwin Latest News: “குவைத்தில் பணிபுரியும் 1,37,000 ...” plus 16 more

Link to Lankasri

குவைத்தில் பணிபுரியும் 1,37,000 ...

Posted: 15 Dec 2014 05:03 PM PST

குவைத்தில் வசிக்கும் இலங்கையர்களின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கிடைக்கும். குவைத்தில் இருந்து மட்டும் 1,37,000 இலங்கையர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஜனவரி 07ம் திகதிக்கு முன் இலங்கைக்கு வர உள்ளதாக குவைத்தின் இலங்கையர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

போரின் மூலம் செய்து கொள்ள ...

Posted: 15 Dec 2014 04:48 PM PST

போரின் மூலம் செய்து கொள்ள முடியாதவற்றை புலம் பெயர் புலிகள் தேர்தல் மூலம் செய்து கௌர்ள முயற்சிப்பதாக சீனி அமைச்சர் லக்ஸ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அதிகாரத்தை தக்க வைத்துக் ...

Posted: 15 Dec 2014 04:42 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பாரியளவில் பணத்தை செலவிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசியக் கொடியும் ...

Posted: 15 Dec 2014 04:30 PM PST

எமது விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து தான் புலிக்கொடி உருவாகவில்லை, அது தமிழர்களின் பாரம்பரியமான கொடி புலிக்கொடி என்பதால் தான் தலைவரும் புலிக்கொடியை தெரிவு செய்து தேசியக்கொடியாக உருவாக்கம் பெற்றது, தமிழர்களை உலகிற்கு. அடையாளப்படுத்தியதும் இந்த புலிக்கொடிதான்.

எதிர்க்கட்சியின் முக்கிய ...

Posted: 15 Dec 2014 04:04 PM PST

எதிர்க்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிங்கப்பூரில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக சூழ்ச்சித் திட்டம் தீட்டியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பு ...

Posted: 15 Dec 2014 03:52 PM PST

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்த இரண்டு வேட்பாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.

நாட்டின் தலைமையை மாற்றுவது ...

Posted: 15 Dec 2014 03:48 PM PST

நாட்டின் தலைமைத்துவத்தை மாற்றியமைப்பது குறித்து மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத பிரச்சாரங்கள் ...

Posted: 15 Dec 2014 03:26 PM PST

சட்டவிரோத பிரச்சாரங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தென்படாவிட்டால் அவற்றை காண்பிக்கத் தயார் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆளும் எதிர்க்கட்சியினர் பாதாள ...

Posted: 15 Dec 2014 03:16 PM PST

ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் பாதாள உலகக் குழுக்களின் உதவியை நாடியுள்ளமை தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிட்டியுள்ளது.

பொதுவேட்பாளருக்கான கிராம ...

Posted: 15 Dec 2014 09:07 AM PST

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரம் தொடர்பில் நாள் தோறும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் வீட்டில் இரகசிய மீளாய்வு சந்திப்புக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலில் மலிங்கா: உலகக்கிண்ணப் ...

Posted: 15 Dec 2014 05:15 AM PST

இலங்கை அணி அணியின் நட்சத்திர வீரர் மலிங்கா, கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து அணியில் இருந்து ஒதிங்கியுள்ளார்.

கோஹ்லிக்கு அதிகரிக்கும் ஆதரவு: ...

Posted: 15 Dec 2014 03:30 AM PST

அடிலெய்டு டெஸ்டில் துணிச்சலாக போராடிய இந்திய அணியின் தற்காலிய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஆதரவு பெருகுகிறது.

சிட்னி தீவிரவாதிகள் தாக்குதல் ...

Posted: 14 Dec 2014 11:26 PM PST

சிட்னியில் தீவிரவாதிகள், பொதுமக்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சம்பவத்தையடுத்து, அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெஸ்ட் தரவரிசை: அடிலெய்டில் ...

Posted: 14 Dec 2014 10:38 PM PST

சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய வீரர்களான விராட் கோஹ்லி, முரளி விஜய் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

உலகக்கிண்ணத் தொடருடன் ஓய்வு: சொந்த ...

Posted: 14 Dec 2014 09:32 PM PST

எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா அறிவித்துள்ளார்.

அகமது ஷேசாத் சதம்: பாகிஸ்தான் அபார ...

Posted: 14 Dec 2014 07:40 PM PST

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 147 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

முழுநேர டெஸ்ட் தலைவர் பதவிக்கு ...

Posted: 14 Dec 2014 07:26 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித்தலைவருக்கு விராட் கோஹ்லி மிகவும் பொருத்தமானர் என அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™