Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இவனுக்கு தண்ணீல கண்டம் எல்லோரையும் கிறுகிறுக்க வைக்கும்

Posted:

சின்னத்திரை மூலம் எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த தீபக் வெள்ளிதிரையிலும் இவனுக்கு தண்ணீல கண்டம் படத்தின் மூலம் தனது முத்திரையை பதிக்க வருகிறார். பல தலைப்புகள் ஆலோசித்த பிறகே இந்த தலைப்பை தேர்வு செய்தோம். அது இந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை நாங்கள் நினைக்கவே இல்லை.

இந்த படம் உலக வெப்பமயம் ஆவதையோ, தண்ணீர் ...

'மூணே மூணு வார்த்தை' படம் பற்றி சஸ்பென்ஸ் வைக்கும் எஸ்.பி. சரண்

Posted:

திருடன் போலீஸ்' படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.பி.பி.சரண் தனது 'கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்திற்கு 'மூணே மூணு வார்த்தை' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்தப் படத்தை மதுமிதா இயக்குகிறார். இவர் 'வல்லமை தாராயோ', 'கொல கொலயா முந்திரிக்கா' ஆகிய படங்களை இயக்கியவர். இவ்விரு படங்களும் ...

இது நம்ம ஆளு..வருமா..வராதா?

Posted:

சிம்புவின் 'சிம்பு சினி ஆர்ட்ஸ்' நிறுவனமும், இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, சிம்பு நயன்தாரா நப்பில், பாண்டிராஜ் இயக்கும் இது நம்ம ஆளு படம் ட்ராப்பாகிவிட்டது என்ற படத்துறையில் சர்சசாதாரணமாக பேசப்பட்டு வருகிறது. பாண்டிராஜ் தரப்பில் விசாரித்தால், யார் சொன்னது இது நம்ம ஆளு அடுத்த மாசம் ...

லிங்கா படத்தில் 26 நிமிட காட்சிகள் நீக்கம்!

Posted:

ரஜினி நடித்த லிங்கா படத்தை ரஜினி ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடப்பட்டு வந்தாலும், ரஜினி ரசிகர் அல்லாத சாதாரண பொது மக்களுக்கு லிங்கா படம் 100 சதவிகிதம் திருப்தி தரவில்லை. ரஜினியின் நடிப்பில் படம் வெளி வந்து நீண்டகாலமாகிவிட்டதால், திருவிழாவுக்கு செல்லும் மனநிலையில் லிங்கா படத்தை பார்த்துவிட்டு செல்கின்றனர். இப்படி படம் ...

கபிரால் ஈர்க்கப்பட்ட பிரீத்தம்

Posted:

சூப்பர்ஹிட் இசை என்றழைத்தவுடன், பாலிவுட் ரசிகர்களுக்கு உடனே பிரீத்தம் சக்ரவர்த்தி நினைவிற்கு வருவார். சிறிது காலம், தனது பணிகளில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த பிரீத்தம், தற்போது, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள், ரசிகர்களை நேரடியாக சந்திக்க உதவுவதாக பிரீத்தம் கூறியுள்ளார். மேடைநிகழ்ச்சிகளில், யே ...

லிங்கா படத்தை ரசிகர்களுடன் பார்த்த ரஜினி குடும்பம்

Posted:

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தி்ல் ரஜினி நடித்த லிங்கா திரைப்படம், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி, உலகெமெங்கும் வெளியானது. இந்தியா மட்டுமல்லாது உலகெமெங்கும் 4000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. ரசிகர்களின் பேராதரவை பெற்ற லிங்கா படத்தை, சென்னையில் உள்ள தியேட்டரில், லதா ரஜினிகாந்த், மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா ...

நடிப்பு அர்ப்பணிப்பில் கிறிஸ்டியன் பாலேவை மிஞ்சிய விக்ரம்

Posted:

ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பாலே, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும், அதற்கும் பொருத்தமாக தனது உடற்கட்டை மாற்றிக்கொண்டே இருப்பார். 2002ம் ஆண்டு வெளிவந்த ரெயஜின் ஆஃப் பயர் படத்தில் 83 கிலோ உடல் எடையாக இருந்த பாலே, 2004ம் ஆண்டில் நடித்த தி மெசினிஸ்ட் படத்தில், உடல் எடையை 55 ஆக குறைத்தார். அதற்கடுத்த ஆண்டிலேயே, பேட்மேன் பிகின்ஸ் ...

கே.பாலசந்தர் நலமாக இருக்கிறார் - மருமகன் தகவல்

Posted:

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இயக்குநர் கே.பாலசந்தர், தற்போது நலமாக உள்ளார். நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலசந்தர். தொடர்ந்து நாகேஷை வைத்து பல்வேறு வெற்றி படங்களை இயக்கினார். நாகேஷ் தவிர்த்து ரஜினி, கமல் ஆகியோரையும் வைத்து நிறைய படங்களை கொடுத்தார். வித்தியாசமான ...

நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தப்பில்லை... செனாஜ் டிரசரிவாலா!

Posted:

எதுருலெனி மனிஷி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் க்யூட் அண்ட் ஸ்வீட் நடிகை செனாஜ் டிரசரிவாலா. அப்படம் அவருக்கு ஓரளவுக்கு யெயர் பெற்று தர, இஷ்க் விஷ்க் என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு தற்போது மெயின் அவுர் மிஸ்டர் ரைட் என்ற படத்தில் ...

மாதவனின் இறுதிச் சுற்று பர்ஸ்ட் லுக் வௌியீடு!

Posted:

சிறிய இடைவௌிக்கு பிறகு மாதவன் நடித்து வரும், ''இறுதிச் சுற்று'' படத்தின் பர்ஸ்ட் லுக்கு போஸ்டர் வௌியிடப்பட்டுள்ளது. ''அலைபாயுதே'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதன் பின்னர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர், தமிழ் சினிமாவின் முன்ணி நடிகராக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி, இந்தி, ஆங்கில ...

நம்மை வெட்ட வரும் எதிரியிடம் வெள்ளை கொடி காட்ட முடியாது - விஜய் பேச்சு!

Posted:

திருநெல்வேலியில் ஜாதிமோதல், வெட்டுக்குத்து நடந்து வரும் சூழலில் நடிகர் விஜய், பேசிய வெட்டுக்குத்து பேச்சு ரசிகர்களை தூண்டிவிடுவதாக இருந்தது. நெல்லையில் கத்தி படத்தின் 50வது நாள் விழா நேற்று நடந்தது. இதில் நடிகர் விஜய் பங்கேற்றார்.

அவர் பேசியதாவது: திருநெல்வேலிக்கு வந்திருக்கிறேன்.. திரு என்றால் மரியாதை, நெல் என்றால் ...

"ஐ" படத்தின் புது டிரைலர் நாளை வெளியீடு

Posted:

உலக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, பொங்கலுக்கு முன்னதாக, ஜனவரி 09ம் தேதி வெளியாக உள்ள ஐ படத்தின் புது டிரைலர், நாளை வெளியாக உள்ளது. உலகமெங்கும் 15 ஆயிரம் தியேட்டர்களில், இந்த புது டிரைலர் வெளியாகிறது. இளமைத் தோற்றத்திலான விக்ரம் முதல், ஜிம்பாடி, கூன் முதுகு, விலங்கின் உருவம் என விக்ரமின் பல்வேறு பரிமாணங்கள், இந்த ...

3 நாட்களில் 100 கோடி வசூல்! லிங்கா பட சாதனை உண்மையா?

Posted:

லிங்கா படத்தின் முதல் 3 நாள் வசூல் 100 கோடியை தொட்டுவிட்டதாக தகவல். உண்மையா இது? லிங்கா படத்தின் வியாபாரத்தில் பங்களிப்பு செய்த சிலரிடம் தகவல் திரட்டினோம். லிங்கா படம் வெளியான 12.12.2014 வெள்ளிக்கிழமை அன்று, சுமார் 720 தியேட்டர்களில் வசூலான தொகை மட்டுமே 53 கோடி! இரண்டாவது நாள் 27 கோடி ரூபாயும், மூன்றாவது நாள் 24 கோடியும்..ஆக மூன்று நாட்களில் 104 ...

அலோன் டிரைலர் : 2 நாட்களில் 2 மில்லியன் பார்வை

Posted:

கரன் குரோவர் சிங் மற்றும் பிபாஷா பாசு நடிப்பில் உருவாகியுள்ள திகில் படம் அலோன். இந்த படத்தின் டிரைலர், சில நாட்களுக்கு முன் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. 2 நாட்களில், 2 மில்லியன் , இந்த அலோன் டிரைலரை பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் வெளியான திகில் படங்களில், குறைந்த நாட்களில், அதிக பேரால் பார்க்கப்பட்ட டிரைலர் ...

கதை திருட்டு வழக்குகளை எதிர்த்து போராட்டம்: சரத்குமார் அறிவிப்பு

Posted:

முன்பை விட இப்போது கதை திருட்டு வழக்குகள் அதிகம் போடப்படுகிறது. இதனால் பெரிய படங்களே கடைசி நேரத்தில் திணறுகிறது. கடைசியாக ரஜினி நடித்த லிங்கா படத்தின் மீது நான்கு வழக்குகள் போடப்பட்டன. வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் 3 கோடி ரூபாய் பிணயத்தொகை கட்டித்தான் படத்தை ரிலீஸ் செய்தார்கள். இந்த கதை திருட்டு வழக்கு திரையுலகிற்கு ...

ரசிகையின் முத்தத்தால் திணறிய இம்ரான்

Posted:

படங்களில் முத்தக்காட்சிகளில் நடித்து அசத்திவரும் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மிக்கு, பட சூட்டிங்கில் போது, ரசிகை ஒருவர் முததம் கொடுத்தது மட்டுமல்லாது, திருப்பி முத்தம் கொடுக்குமாறு கேட்ட சம்பவம், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் ஹாஸ்மி நடிக்கும் ஹமாரி அதுரி காஹானி படத்தின் சூட்டிங், தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில் ...

ஜேம்ஸ்பாண்ட் படக் கதை திருட்டு

Posted:

கோலிவுட்டில் கதை திருட்டு பெரும் பிரச்னையாக இருப்பது போல் ஹாலிவுட்டிலும் கதை திருட்டு பிரச்னையாகி இருக்கிறது. ஒரு வித்தியாசம்... இங்கு மற்றவர்கள் கதையை திருடி படமாக எடுக்கிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. ஹாலிவுட்டில் பிரபல படங்களின் கதையை திருடி இணைய தளங்களில் வெளியிட்டு விடுகிறார்கள். அப்படி ஒரு நிலைமை புதிய ...

அஜய் உடன் ஜோடி சேர்கிறார் சயீஷா

Posted:

அஜய் தேவ்கன் இயக்கி, நடித்து வரும் ஷிவாய் படத்தில், அவருக்கு ஜோடியாக, சயீஷா நடிக்கிறார். ஒரே நேரத்தில், அஜய் தேவ்கானின் ஷிவாய் மற்றும், டைகர் ஷெராஃப்பின் புதிய படத்தின் வாய்ப்பு வந்த நிலையில், கால்ஷீட் குழப்பம் ஏற்படாமல் இருக்க, சயீஷா, ஷிவாய் படத்தை மட்டும் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. டைகர் ஷெராப் படத்தி்ல், அவருக்கு ஜோடியாக ...

நிதேஷ் திவாரி இயக்கத்தி்ல் அமீர்

Posted:

பூத்னாத் ரிட்டர்ன்ஸ் பட இயக்குனர் நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் அடுத்து உருவாகும் டங்கல் படத்தில் நடிக்க, அமீர் கான் சம்மதம் தெரிவித்துள்ளார். மல்யுத்த வீரர் தொடர்பான இந்த கதையை தனக்கு பிடித்திருப்பதாக கூறியிருந்த அமீர், கதையில், சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிதேஷீடம் கூறியிருந்தார். அமீரின் இசைவிற்கு, 5 மாதங்கள் ...

விரைவில் லைஃப் இன் எ மெட்ரோ-2 ரிலீஸ்

Posted:

லைஃப் இன் எ மெட்ரோ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை இயக்க அனுராக் பாசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம், 2016ம் ஆண்டுவாக்கில் வெளிவரும் என்று அறிவி்க்கப்பட்டுள்ளது. ஜக்கா ஜஸூஸ் படத்தில் தற்போது பிசியாக உள்ள அனுராக், ஷப்த் படத்திலும், அதனையடுத்து வேதா படத்திலும் பணியாற்ற உள்ளார் என்பது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™