ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கண்விழி புகுந்து - காணொளி
- 1) பாடினாள் ஒரு பாட்டு, தேடினான் அதைக் கேட்டு - விடுகதைகள்
- எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது !
- வரலாற்றில் இன்று - டிசம்பர்
- எலிப்பொறி.
- கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது...!
- குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு?
- நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...
- படித்ததில் பிடித்தது (ஆணின்காதல்)
- ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்!
- ஹீரோவாக களம் இறங்கும் மிர்ச்சி ஷா!
- துப்பாக்கி ஏந்திய நபருடன் சிட்னி போலீஸ் பேச்சுவார்த்தை, ஓட்டலுக்குள் விளக்குகள் அணைக்கப்பட்டது
- அப்பா இப்படித்தான்
- பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி!
- இன்று நாஸ்டர்டாமஸ் பிறந்த தினம் --14 டிசம்பர்
- முறையான தகவல்களை அளிக்காததால் டுவிட்டர் இந்தியா தலைமை அலுவலகத்திற்கு பெங்களூரு போலீஸ் நோட்டீசு
- 1) இளஞ்சிவப்பு ராணிக்கு எத்தனையோ பேர் காவல் - விடுகதைகள்
- மஞ்சள் ராணி முத்துக் குளிக்கிறாள் - விடுகதைகள்
- என்ன செய்யலாம் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
- நாளை சனிப் பெயர்ச்சி: தயார் நிலையில் திருநள்ளாறு
- “ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’
- மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும்
- மல்லிகை என் மன்னன் மயங்கும்...
- திருப்பாவை
- புலிகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம்
- நாய்கள் ஜாக்கிரதை - சினிமா விமர்சனம்
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- திருமணம் விரைவில் நடக்க வாரணம் ஆயிரம் பாடல்
- ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
- திருநங்கைகளும், திருதிரு நங்கைகளும்.
| Posted: 15 Dec 2014 03:23 PM PST |
| 1) பாடினாள் ஒரு பாட்டு, தேடினான் அதைக் கேட்டு - விடுகதைகள் Posted: 15 Dec 2014 03:20 PM PST - 1) பாடினாள் ஒரு பாட்டு, தேடினான் அதைக் கேட்டு - அவர்கள் யார்? - 2) கறுப்பன் இறங்கி வந்தால் காலம் எல்லாம் சந்தோசம் அவன் யார்? - 3) தண்டைச் சலங்கைக்காரி, தலைவாசல் வீட்டுக்காரி அவளைத் தொடுவானேன், அவதி மிகப்படுவானேன் - யார் அவள்? - 4) கொடியைச் சுற்றிக்கொண்டு தரையில் கிடக்குது குதிரை முட்டை - அது என்ன? - 5) மழைக்குப்பின் தோன்றுவான், ஏழு வண்ணத்தில் களிப்பூட்டுவான், அவன் யார்? - 6) இருட்டிலே எழுவார் எங்கள் தாத்தா பானையை உருட்டிடுவார் எங்கள் தாத்தா அவர் யார்? - 7) ஆயிரக்கணக்கான ... |
| எனக்கு மிகப்பெரிய வேலை ஒன்று கிடைத்துள்ளது ! Posted: 15 Dec 2014 03:17 PM PST அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நான் வேலையில் இருந்து ஓய்வுபெற்று இன்றுடன் பதினைந்து நாட்கள் கடந்துவிட்டது. மொத்தம் 36 வருடங்கள் 3 மாதங்கள் 8 நாட்கள் பணியாற்றியுள்ளேன். எனது நீண்ட அனுபவத்தை வைத்து இன்னும் 3ல் இருந்து 5 வருடங்கள் பணியாற்றிட நிறைய இடத்தில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. மாதம் ரூபாய் 50,000 - 60000 வரை சம்பாதிக்க முடியும். ஆயினும் அவற்றை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. கிடக்கும் ஓய்வூதியமே போதும் என்று முடிவுசெய்து விட்டேன். காரணம், எனக்கு ஒரு விலை மதிப்பில்லாத, நிம்மதியான ... |
| Posted: 15 Dec 2014 03:01 PM PST வரலாற்றில் இன்று - டிசம்பர்' 1 1420 - இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான். 1640 - போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான். 1768 - அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது. 1822 - முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான். 1875 - வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார். 1918 - ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது. 1918 - சேர்பிய, குரொவேசிய, ... |
| Posted: 15 Dec 2014 11:26 AM PST அது ஒரு கிராமத்து வீடு. அந்த வீட்டுக்காரன் வாத்து, கோழி, பன்றி, ஆடு, மாடு,இவற்றை வளர்த்து வந்தான். அந்த வீட்டில் எலி ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டுக்காரன் பையில் ஏதோ வாங்கி வந்திருந்தான். மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எலி அந்தப் பைக்குள் என்னதான் இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தது. பைக்குள்ளிருந்து அந்தப் பொருளை வெளியே எடுத்தான் வீட்டுக்காரன். அதைப் பார்த்த எலி அதிர்ச்சி அடைந்தது. அது ஒரு எலிப்பொறி. அதை தன் ... |
| கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது...! Posted: 15 Dec 2014 11:25 AM PST என் மனதை கவர்ந்தது --கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது...! எங்க ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ஒரு சின்ன குழந்தை (கையில் தூக்கு வாளியுடன்): அண்ணா...! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...!காசு நாளைக்கு தராங்களாம்...!! ஹோட்டல் நடத்துபவர்: ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா.... தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்.... (இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்கு வாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்). குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்... போயிட்டு ... |
| குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? Posted: 15 Dec 2014 11:20 AM PST குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? என்று தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணம், நகை அனைத்தும் ஏழுமலையான் குபேரனுக்கு வட்டி கட்டுவதற்கே செலுத்துவதாக ஐதீகம். என்பதன் அடிப்படையில் கோவில் உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து காணப்படுகிறது. நடப்பு வருவாய் ஆண்டில் ... |
| நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... Posted: 15 Dec 2014 11:19 AM PST ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில். முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும்.. சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..! சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்.. வாதாடினான்..! சரி.. அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..! கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..? பதில்;- அவரது கடைசி போரில்..! கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..? பதில்;- ... |
| படித்ததில் பிடித்தது (ஆணின்காதல்) Posted: 15 Dec 2014 08:18 AM PST ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான். அந்த பெண் "என்னை கை விடமாட்டியே " என்று கேட்டாள் . அவன் "நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் " என்று சொன்னான் . ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது . அப்போ பையன் கேட்டான் " இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா" ? அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி . அந்த பையனுக்கு பார்வை இல்லை. அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள். சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் . " என்னை கல்யாணம் செய்யவில்லை ... |
| ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Posted: 15 Dec 2014 08:17 AM PST நகரி:வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பும் போது, ஆதார் அட்டையை பெட்ரோல் நிரப்பும் ஊழியர்களிடம் காண்பிக்க வேண்டும் என, புத்துார் வட்டார போக்குவரத்துஅலுவலர் சுப்பாராவ் கூறினார். சித்துார் மாவட்டம், நகரி, புத்துார் மற்றும் ரேணிகுண்டா பகுதிகளில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள், வாகனங்களை நிறுத்தி, ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களிடம் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனாரா? என, பரிசோதனை செய்து அனுப்புகின்றனர். இதுகுறித்து, புத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர், சுப்பாராவ் கூறுகையில், ''வாகன ஓட்டிகள், தவறாமல் ... |
| ஹீரோவாக களம் இறங்கும் மிர்ச்சி ஷா! Posted: 15 Dec 2014 08:14 AM PST - பண்பலை, தொலைக்காட்சிகளில் உள்ள நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் சினிமாவில் ஹீரோவாக புரமோஷன் பெறுவது ஆரோக்கியத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன், மிர்ச்சி சிவா, மிர்ச்சி செந்தில், மா.கா.பா. ஆனந்த், ப்ரஜின், முரளி என்று நீண்டுகொண்டே செல்லும் இந்தப் பட்டியலில் மிர்ச்சி ஷாவும் இணைந்திருக்கிறார். மணி நாகராஜ் இயக்கும் 'பென்சில்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் நண்பராக நடிக்கும் மிர்ச்சி ஷா ஹீரோவாக புரமோஷன் ஆகியிருக்கிறார். படத்துக்கு 'ஊதா' என்று டைட்டில் வைத்துள்ளனர். 'எங்கேயும் ... |
| துப்பாக்கி ஏந்திய நபருடன் சிட்னி போலீஸ் பேச்சுவார்த்தை, ஓட்டலுக்குள் விளக்குகள் அணைக்கப்பட்டது Posted: 15 Dec 2014 08:12 AM PST சிட்னி ஓட்டலில் 30 க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருக்கும் துப்பாக்கி ஏந்திய மர்ம நபருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். சம்பவம் நடந்த ஓட்டலில் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது. பிணையக் கைதிகளை மீட்க ஆஸ்திரேலியா போலீசார் திணறி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர ஓட்டல் ஒன்றில் புகுந்த ஆயுதம் தாங்கிய தீவிரவாதி ஒருவன் அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து உள்ளான். ஓட்டலை சுற்றிலும் பாதுகாப்பு படை குவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதியின் பிடியில் 30க்கும் மேற்பட்டோர்கள் ... |
| Posted: 15 Dec 2014 08:10 AM PST 1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார். 2.பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார். 3.பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார். 4.இருபத்திரண்டு வயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் ... |
| பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! Posted: 15 Dec 2014 08:07 AM PST சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்குமிழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாசந்தர். தொடர்ந்து நாகேஷை வைத்து பல்வேறு வெற்றி படங்களை இயக்கினார். ரஜினி, கமல் ஆகியோரை வைத்து நிறைய படங்களை கொடுத்தார். வித்தியாசமான படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரமாக திகழ்ந்தார். இயக்குநராக மட்டுமல்லாது கவிதாலாயா எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களும் தயாரித்தார். வௌ்ளித்திரை தவிர்த்து சின்னத்திரையிலும் நிறைய ... |
| இன்று நாஸ்டர்டாமஸ் பிறந்த தினம் --14 டிசம்பர் Posted: 15 Dec 2014 07:40 AM PST இன்று நாஸ்டர்டாமஸ் பிறந்த தினம் --14 டிசம்பர் வரலாற்று முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்துச் சொன்ன தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து… * பிரான்ஸ் நாட்டில் யூத வம்சாவளி தம்பதிக்குப் பிறந்தவர். பிறகு தந்தை கத்தோலிக்க மதத்துக்கு மாறினார். 15 வயதில் அவிக்னன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். * இலக்கணம், பேச்சுத் திறன், தர்க்கம், கணிதம், இசை, ஜோதிடக்கலை ஆகியவற்றைக் கற்றார். அப்பகுதியில் கொள்ளை நோய் பரவியதால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. ... |
| முறையான தகவல்களை அளிக்காததால் டுவிட்டர் இந்தியா தலைமை அலுவலகத்திற்கு பெங்களூரு போலீஸ் நோட்டீசு Posted: 15 Dec 2014 07:20 AM PST ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக பெங்களூருவில் இருந்து டுவிட்டர் மூலம் தனது கருத்துகளை பதிவேற்றம் செய்து வந்த மெஹதி மஸ்ரூர் பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டார். அவரது டுவிட்டர் கணக்கை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றி வந்தது தெரியவந்துள்ளது. மெஹதி கைது சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் கோயலுக்கு டுவிட்டர் மூலம் மிரட்டலும் வந்தது. இந்த நிலையில், தீவிரவாதி மெஹதி, அவரை பின்தொடர்ந்து வந்தவர்கள் குறித்து உரிய தகவல்களை அளிக்கும்படி 'டுவிட்டர்' இந்தியா தலைமை அலுவலகத்திற்கு பெங்களூரு ... |
| 1) இளஞ்சிவப்பு ராணிக்கு எத்தனையோ பேர் காவல் - விடுகதைகள் Posted: 15 Dec 2014 07:09 AM PST 1) இளஞ்சிவப்பு ராணிக்கு எத்தனையோ பேர் காவல் - அவள் யார்? - 2) பார்த்தால் பசப்புக்காரி , கடித்தால் கசப்புக்காரி - அவள் யார்? - 3) பாதாளத்தில் பிறந்தவன், பம்பரத்தில் சுழன்றவன் இளம் வெயிலில் காய்ந்தவன், எல்லார் வீட்டிலும் இருப்பவன் - அவன் யார்? - 4) வளைந்து மரத்தில் தொங்கும், வாயில் வைத்தாலோ புளிப்பு, விளைந்த கனியை பெண்கள் விரும்புவர் சமையலுக்கு - அது என்ன? - 5) ஒளியைக் கடத்துவான், சில நேரம் உயிரையும் கடத்துவான் - அவன் யார்? - --------------------------------------------------------------------------------- விடை ... |
| மஞ்சள் ராணி முத்துக் குளிக்கிறாள் - விடுகதைகள் Posted: 15 Dec 2014 06:57 AM PST - 1) பளிங்கினால் ஒரு மாளிகையில் மஞ்சள் ராணி முத்துக் குளிக்கிறாள் - அவள் யார்? - 2) உதிர்ந்த வெள்ளிக் கூடத்தில் ஒரு துகள் எடுத்து வாயில் வைத்தால் கரிக்குதப்பா - அது என்ன? - 3) தண்ணீரில் இவனிடம் மாட்டினால் அதோ கதி, தரைக்கு வந்தால் இவனே அதோ கதி - அவன் யார்? - 4) பட்டுச்சேலை உடுத்திய பைந்தமிழ் அரசிக்கு ஓட்டுக்குள் வீடு - அது என்ன? - 5) பாட்டி போடும் வட்டம், பளபளக்கும் வட்டம் சுட்டுத் தின்றால் இட்டம், தொடரச்செய்யும் வட்டம் - அது என்ன? - ================================================= விடை ... |
| என்ன செய்யலாம் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா Posted: 15 Dec 2014 04:53 AM PST |
| நாளை சனிப் பெயர்ச்சி: தயார் நிலையில் திருநள்ளாறு Posted: 15 Dec 2014 04:37 AM PST - பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல ராஜகோபுரம் அருகே அமைக்கப்பட்டிருக்கும் வரிசைக்கான தடுப்புகள். —————————— திருநள்ளாற்றில் செவ்வாய்க்கிழமை (டிச.16) நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. - இந்த விழாவில் பங்கேற்க நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. - தர்ம தரிசனம், ரூ.200, ரூ.500, வி.ஐ.பி., நன்கொடையாளர் வரிசை என ... |
| “ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்’ Posted: 15 Dec 2014 03:58 AM PST "ஸ்ரீராமானுஜரின் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்' இந்த புத்தகம் கிடைக்குமா நண்பர்களே? |
| மல்லிகைப்பூவும் அதன் மருத்துவக்குனமும் Posted: 15 Dec 2014 12:46 AM PST மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்... வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு ... |
| மல்லிகை என் மன்னன் மயங்கும்... Posted: 15 Dec 2014 12:44 AM PST |
| Posted: 15 Dec 2014 12:42 AM PST திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் ... |
| புலிகள் கணக்கெடுப்பு இன்று துவக்கம் Posted: 15 Dec 2014 12:22 AM PST - வால்பாறை வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்க உள்ளது. - தேசியப் புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி நாட்டில் புலிகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. - அதன்படி, திருப்பூர், பொள்ளாச்சி கோட்டங்களுக்கு உள்பட்ட வனச்சரகப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை துவங்கும் புலிகள் கணக்கெடுக்கும் பணி வரும் 21-ஆம் தேதி நிறைவடைகிறது. - திருப்பூர் கோட்டத்தில் உள்ள உடுமலை, அமராவதி, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி என ... |
| நாய்கள் ஜாக்கிரதை - சினிமா விமர்சனம் Posted: 15 Dec 2014 12:20 AM PST - - |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 14 Dec 2014 11:57 PM PST படம்பார்த்து சிரியுங்கள் |
| திருமணம் விரைவில் நடக்க வாரணம் ஆயிரம் பாடல் Posted: 14 Dec 2014 11:55 PM PST ---- வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வெய்த்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான் நாளை வதுவை மணமென்று நாளிட்டு பாலை கழுகு பரிசுடை பண்டர்கிழ் - `கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர் காலை புகுத கனாக் கண்டேன் தோழி நான் இந்திரன் உள்ளிட்ட தேவர் குலமெல்லாம் வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து மந்திர கொடி யுடுத்தி மணமாலை அந்தரிநாட்ட கனாக் கண்டேன் தோழி நான் - நாள்திசை தீர்த்தம் கொணர்து நாணிநல்கி பார்பன சித்தர்கள் ... |
| ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு Posted: 14 Dec 2014 10:33 PM PST குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால், மார்கழிப் பனி வெதுவெதுப்பாய் குளம் என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் "ஐயப்ப பக்தர்கள்" ... |
| திருநங்கைகளும், திருதிரு நங்கைகளும். Posted: 14 Dec 2014 10:11 PM PST கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்…. தெலுங்கானா மாநிலம் கரீம் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தது. லக்னோவைச் சேர்ந்த ராஜுவும் அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவியான நிர்மலாவும் அந்த ரயிலில் லக்னோவுக்குச் சென்று கொண் டிருந்தனர். அப்போது நிர்மலாவுக்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த மனைவியைக் கண்டு பதறிய அவரது கணவர், சக பெண் பயணிகளிடம் சென்று தனது மனைவியின் பிரசவத்துக்கு உதவும்படி கெஞ்சுகிறார்… ஆனால் பயணிகள் யாரும் முன் வரவில்லை. அந்த சமயத்தில் ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சில திருநங்கைகள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |