ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பிப்ரவரி மாதத்தை நலிவுற்ற மாதமா அறிவிக்கணும்..!
- 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்
- ஐடியா மன்னர்கள்
- நன்றி
- தாத்தா அனுஷ்கா ரசிகராம்...!
- முடிந்தால் பாருங்கள்
- 8-12-2014-புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய
- 5-12-2014-தினகரன் வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய.
- 6-5-2014-அவள் விகடன் + இணைப்பு இதழ் .
- எனக்கென்று ஒரு இதயம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் .
- December 2014 -FHM India Hot Magazine PDF Mediafire Download Link.
- November 2014-Modelz View India Magazine PDF Mediafire Download Link...
- அதிகாரிக்கு பெண்பால் என்னப்பா?
- காத்திருக்கும் வளையல் & கொலுசு…!
- தங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்!
- சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!
- தொடத் தொடத் தொல்காப்பியம் (328)
- மாலத்தீவில் கடும் குடிநீர் பஞ்சம்
- மூத்தோர் சொல் தட்டாதே
- மாமியார் மேல உயிரையே வெச்சிருக்கியா..ஏன்?
- சிக்கிக்கொள்ளாத வரை சிங்கம்தான்...
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (78)
- அம்பேத்கர் எனும் இணையற்ற தலைவரின் நினைவு நாள் - சிறப்பு பகிர்வு
- வேண்டாதவை வேண்டேல்...!
- ஸ்டெம் செல் மூலம் புதிய பற்களை வளர்க்கலாம்..
- சிரிக்க மட்டுமே - காணொளிகள்
- மனைவி ரொம்ப பயந்த சுபாவமா இருக்கா..?!
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- பொட்டு - ஒரு பக்க கதை
| பிப்ரவரி மாதத்தை நலிவுற்ற மாதமா அறிவிக்கணும்..! Posted: 06 Dec 2014 03:28 PM PST ![]() |
| 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள் Posted: 06 Dec 2014 10:32 AM PST நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் ஹைலைட் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரசாரம்தான். ''செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?'' என்ற ஜெயலலிதாவின் முழக்கத்துக்கு நிகராக பேசப்பட்டது, ஜெயலலிதாவின் ஏரியல் வியூ பிரசாரம். ஹெலிகாப்டரும் பிரசார பொதுக்கூட்டங்களும் ஷங்கர் பட பிரமாண்டம். இதற்காகக் கொட்டப்பட்ட கரன்ஸிகள் பற்றிய ரிப்போர்ட் இது. ஜெயலலிதா தவிர நாஞ்சில் சம்பத், பரிதி இளம்வழுதி, நடிகர்கள் ராமராஜன், சிங்கமுத்து, ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், வையாபுரி, ஆர்த்தி, விந்தியா, டி.கே.கலா, சி.ஆர்.சரஸ்வதி, ... |
| Posted: 06 Dec 2014 10:28 AM PST ஐடியா மன்னர்கள் நன்றி மின்னஞ்சல் /முகநூல் ரமணியன் |
| Posted: 06 Dec 2014 10:24 AM PST கனத்த இதயங்களை கண்ணீரில் கரைத்து விடுகின்ற காதலுக்கும், கலைந்த படுக்கையால் கலையாமல் பாதுகாக்கப்பட்ட உறவுகள் காமத்திற்கும் எப்போதும் நன்றி சொல்லட்டும்! |
| Posted: 06 Dec 2014 10:23 AM PST - - நம்ம தலைவர் அஞ்சா நெஞ்சன்னு எப்படி சொல்றே? - எத்தனை முறை தோத்தாலும் மறுபடியும் தேர்தல்ல நிக்கிறாரே..! - >ஏ.மூர்த்தி - ---------------------------------------- - டீச்சர் அந்த பையனை ஏன் அடிக்கிறாங்க? - தாஜ்மகாலை கட்டியது எந்த மன்னருன்னு கேட்டதுக்கு 'மன்னாரு இல்ல, கொத்தனாருதான் கட்டினாருன்னு சொன்னானாம்.! - >பூஜா ரமேஷ் - ------------------------------------------ - மழையிலே நனையும்போது குனிஞ்சி நடக்கிறானே ஏன்? - 'கன' மழையாம்..! - >ரவிச்சந்திரன் - ----------------------------------------- - மன்னர் ... |
| Posted: 06 Dec 2014 10:21 AM PST நாளை 07/12/14 மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை விண் தொலைக்காட்சியில் என் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்று சொல்லி இருக்கிறார்கள். காலமும் வாய்ப்பும் இருப்பவர்கள் முடிந்தால் பாருங்களேன் |
| 8-12-2014-புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய Posted: 06 Dec 2014 08:28 AM PST |
| 5-12-2014-தினகரன் வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய. Posted: 06 Dec 2014 08:27 AM PST |
| 6-5-2014-அவள் விகடன் + இணைப்பு இதழ் . Posted: 06 Dec 2014 08:26 AM PST http://www.mediafire.com/download/az0bpd772s0d1ks/Aval+Vikatan+06-05-2014+.pdf இணைப்பு இதழ்: http://www.mediafire.com/download/pqa5wg39xwdvsrf/Aval+Vikatan+Supp+06-05-2014+.pdf |
| எனக்கென்று ஒரு இதயம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் . Posted: 06 Dec 2014 08:25 AM PST |
| December 2014 -FHM India Hot Magazine PDF Mediafire Download Link. Posted: 06 Dec 2014 08:24 AM PST 1-12-2014-FHM India Hot Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . FHM India (For Him Magazine) is the world's leading men's magazine brand, published in over 20 languages in 26 editions across 40 countries. Funny, zany and fashionably sexy, FHM continues to set new standards in the men's magazine market globally. In poll after poll, men have gone on record saying that their life would never be the same without FHM! So, here ... |
| November 2014-Modelz View India Magazine PDF Mediafire Download Link... Posted: 06 Dec 2014 08:23 AM PST 1-11-2014-Modelz View India PDF Magazine இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . English | 48 Pages | True PDF | 17.2 Mb டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/kz7pyxaq4iom60l/Modelz+View+India+-+November+2014_2.pdf |
| அதிகாரிக்கு பெண்பால் என்னப்பா? Posted: 06 Dec 2014 07:53 AM PST - - தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தபிறகும் வேலை வேண்டாமென்று சொல்லிட்டீங்களாமே,…ஏன்? - பள்ளி மாணவியை நான் பாலியல் பலாத்காரம் செய்ய மாட்டேன்னு புதுசா உறுதி மொழி எழுதிக் கொடுக்கணுமாம்..! - >ஆ.கண்ணன் - ————————————– - படம் முழுவதம் ஹீரோவோட அப்பா வாயையும் வயிற்றையும் துணியிலே கட்டிப் போட்டிருக்காங்களே ஏன்? - அவர் வாயையும் வயிற்றையும் கட்டி பணக்காரரானவர் என்பதை சிம்பாலிக்கா சொல்றாஙளாம்..! - >சி.பன்னீர்செல்வன் - —————————————– - தலைவருக்கு மங்கள்யான் வெற்றிகரமா ... |
| காத்திருக்கும் வளையல் & கொலுசு…! Posted: 06 Dec 2014 07:47 AM PST - - இசையை மீட்டெடுக்க எப்போது வருவாய நீ! உனக்கென காத்திருக்கின்றன இந்த வளையலும் கொலுசும்..! - ———————————– >வா.பாலகுரு நன்றி: பாக்யா |
| தங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்! Posted: 06 Dec 2014 07:09 AM PST அட்சய திருதியை அன்று தங்க நகைகள் வாங்கினால், மேலும் மேலும் தங்கம் சேரும் என்பது நம்பிக்கை. வைகாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) திருதியை திதியைத்தான் அட்சயதிருதியை என்கிறோம். இது வருஷத்துக்கு ஒருமுறைதான் வரும். இந்த தினத்தைப் போன்றே, தங்க ஆபரணங்கள் செய்து அணிவதற்கு ஏற்ற மற்றொரு புண்ணிய தினமும் உண்டு. அதை, முழுமுதற் கடவுளான விநாயகரின் திருப்பெயரால் 'தங்க கணபதி தினம்' என்றே சிறப்பித்திருக் கிறார்கள் நம் முன்னோர். இந்த தினம், வருடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை வரும் என்பது கூடுதல் சிறப்பு! தங்கத்தை ... |
| சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! Posted: 06 Dec 2014 06:45 AM PST இத்தொடர் கட்டுரை பல மொழியியல் ஆராய்ச்சி அறிஞர்களின் தொகுப்பு. அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரையின் முடிவில் அவர்களது பெயர்களை வெளியிடுகிறேன். நன்றி! சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! உலகில் இரண்டே மொழிகள்தாம்.... என்ன வியப்பாய் உள்ளதா? ஆம் இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ்! மற்றொன்று திரிந்த தமிழ்! இந்த திரிந்த தமிழில் ஒன்றான சமஸ்கிருதத்தைப்பற்றி சிந்திப்போம். முதலில் சமஸ்கிருதம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். அதன் பொருள் என்ன என்று தெரியுமா? நன்றாகச் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (328) Posted: 06 Dec 2014 05:55 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| மாலத்தீவில் கடும் குடிநீர் பஞ்சம் Posted: 06 Dec 2014 04:43 AM PST மாலத்தீவில் கடும் குடிநீர் பஞ்சம் மாலத்தீவு நாட்டில் கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டதால், விமானம் மூலம் இந்திய அரசு, மாலத்தீவுக்கு குடிநீர் சப்ளை செய்தது.நான்கு புறமும் தண்ணீரால் சூழப்பட்ட, ஏராளமான குட்டித் தீவுகளை கொண்ட மாலத்தீவில், ஆறுகள் கிடையாது என்பதால், அங்கு குடிநீர் ஆதாரங்கள் இல்லை. கடல் நீரையே, சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை யில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டு கடும் சேதம் அடைந்ததால், குடிக்க தண்ணீர் இன்றி, தலைநகர் மாலேயில் உள்ள, ... |
| Posted: 06 Dec 2014 04:24 AM PST ![]() |
| மாமியார் மேல உயிரையே வெச்சிருக்கியா..ஏன்? Posted: 06 Dec 2014 04:22 AM PST ![]() |
| சிக்கிக்கொள்ளாத வரை சிங்கம்தான்... Posted: 06 Dec 2014 02:56 AM PST சினிமாவில் சிகரம் தொட்டாய்! ஆன்மிகத்தில் ஞானம் பெற்றாய்! சரி... எதைக் கற்றாய்? அரசியலில் நுழைய ஆசைப்படுகிறாய்? நயமான வார்த்தைகள் பேசினால், மக்கள் - நும் வசம் ஆகிவிடுவார்கள் என்றா? இல்லை, வாய்ப்புகள் நும் வீட்டு வாசற்கதவைத் தட்டுகிறது என்கிற ஆசையா? எப்படியிருந்தாலும், அனுபவம் இல்லாமல் அரசியலுக்குள் நுழைந்து அழிந்துபோனவர்கள் ஆயிரம் பேர்! ஆயிரத்தொண்ணாவது நபராக அது உன்னை வரவேற்கக் காத்திருக்கிறது... உன் 'வாய்ஸா'ல் வளர்ந்தவர்களே, உனக்கு 'வைரஸா'ய் வரக் காத்திருக்கின்றனர்! ஆகையால், அதில் ... |
| Posted: 06 Dec 2014 02:51 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| அம்பேத்கர் எனும் இணையற்ற தலைவரின் நினைவு நாள் - சிறப்பு பகிர்வு Posted: 06 Dec 2014 12:05 AM PST டிசம்பர் 6: அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி சிறப்பு பகிர்வு.. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர் என்கிற பொது பிம்பத்தில் இருப்பது வருத்தத்துக்குரியது . எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாகி இருட்டில்,துன்பத்தில்,அடக்குமுறையில் உழன்று கொண்டிருந்த இந்த தன் சக மக்களின் துயரத்துக்கு என்ன காரணம் ,சாதிகள் எப்படி தோன்றின ,சாதியம் எப்படி சக மனிதனை சமமானவனாக கருதாத துயர் மிகுந்த போக்கை வளர்த்தது என்பதைப்பற்றி அவர் செய்த ஆய்வு அதைத்தொடர்ந்து எழுதிய நூல்கள் எல்லாமும் அசாத்தியமானவை . எந்த ... |
| Posted: 05 Dec 2014 08:32 PM PST ![]() |
| ஸ்டெம் செல் மூலம் புதிய பற்களை வளர்க்கலாம்.. Posted: 05 Dec 2014 08:20 PM PST பற்களை வளர்க்கலாம்.. |
| Posted: 05 Dec 2014 08:16 PM PST |
| மனைவி ரொம்ப பயந்த சுபாவமா இருக்கா..?! Posted: 05 Dec 2014 08:13 PM PST ![]() |
| Posted: 05 Dec 2014 07:35 PM PST ஆறுகள் அழுகின்றன….!! * மனிதனின் உழைப்பையே அன்று செழிக்க வைத்தன ஆற்றுநீர் பாசனம். * ஆறுகளின் அடையாளம் அழித்து வருகின்றது மணல் வியாபாரம். * ஆறுகள் படுகொலை மனிதர்கள் நரபலி மணல் கொள்ளையர் வேட்டை. * |
| Posted: 05 Dec 2014 07:09 PM PST ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




பற்களை வளர்க்கலாம்..
