Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- முறைகேடு புகார்: சீன பாதுகாப்புத் துறை முன்னாள் தலைவர் கைது
- ஐபிடிஎல்: மணிலாவை வீழ்த்தியது இந்தியன் ஏசஸ்
- இந்த வார கலாரசிகன்
- ஆனைக்குக் கால் பதினேழு!
- சொல் புதிது - 37
- உடன்போக்கைத் தடுக்கும் தோழி!
- இலக்கியப் பொன்மொழிகள்
- களிற்றின் நாணம்
- "சும்மா'
- நீதிநெறி விளக்கம்
- குத்தாலம் பேரூராட்சி கூட்டம்
- உலக ஒற்றுமைக்காக பள்ளியில் 5 ஆயிரம் அகல்விளக்குகள் ஏற்றி வழிபாடு
- 146 பேருக்கு விலையில்லா கால்நடைகள் அளிப்பு
- சந்தான ராமர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா
- வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி
- இலுப்பூர் அருகே பள்ளி மாணவர் தற்கொலை
- அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்கள்: சீர்காழி பகுதி மக்கள் புகார்
- கராத்தே போட்டியில் சிறப்பிடம்:மாணவர்களுக்கு பாராட்டு
- கோழிப் பண்ணைகளில் கால்நடை இயக்குநர் ஆய்வு
- புதுகை தனியார் விடுதியில் தொழிலதிபர் தற்கொலை
- மக்கள் நீதிமன்றம் : 16 ஆயிரம் வழக்குகளில் தீர்வு
- ரயில் பயணிகளிடம் சோதனை
- டிசம்பர் 09 மின் தடை
- டிஎன்பிஎல் பள்ளி சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி
- தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்
- அம்பேத்கர் படத்துக்கு கட்சியினர் மாலை
- கிருஷ்ணராயபுரம் அருகே சிறப்பு மருத்துவ முகாம்
- இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
- கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
- வஞ்சினபுரம் ஊராட்சியில் ஊரக வேலை திட்டமிடல் கணக்கெடுப்பு பணி
- ஜயங்கொண்டத்தில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
- ரயில்வே, காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை தடுக்க வலியுறுத்தல்
- அம்பேத்கர் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
- ராஜபட்ச திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்
- ராஜபட்ச வருகையைக் கண்டித்து திருப்பதியில் டிச. 9-இல் மதிமுக ஆர்ப்பாட்டம்
- அனுமதியின்றி பாடல்கள் விற்பனை: காவல் துறையிடம் இளையராஜா புகார்
- நீதிக்கான போராட்டம் தொடரும்: ஜி.ராமகிருஷ்ணன்
- பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
- திண்டுக்கல்லில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 4,800 பேர் பங்கேற்பு
- மைல்கல் மீது மோதி கவிழ்ந்தது கார்: ஓட்டுநர் உள்பட இருவர் சாவு
- தமிழக முதல்வருக்கு தில்லியில் வரவேற்பு
- கல்வித் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது அதிமுக ஆட்சி: பொள்ளாச்சி வி.ஜெயராமன்
- மீத்தேன் திட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடக்கம்
- பள்ளி வகுப்பறையில் மது அருந்திய பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் நீக்கம்
- நட்சத்திர விடுதிகளில் திருக்குறள் புத்தகங்கள்! புதிய உத்திக்கு வரவேற்பு
- போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!
- ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் மோடியை ஆதரிக்கத் தயார்: மம்தா பானர்ஜி
- லோக் அதாலத்: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 14.93 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு
- வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் சாவு
- மின் ஆளுமைத் திட்ட மேலாளர்களுக்கு பயிற்சி
- மகளிர் கல்லூரி எதிரே பூங்கா அமைக்க எதிர்ப்பு
- ஒரே நாளில் 11 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு
- சாலைச் சீரமைப்பு கோரி நூதனப் போராட்டம்
- புதுகை தனியார் விடுதியில் தொழிலதிபர் தற்கொலை
- சிலம்பாட்டத்தில் அறந்தாங்கி மாணவி சிறப்பிடம்
- "நகராட்சி மணி' சேவை இன்று தொடக்கம்
- பள்ளி மாணவர் தற்கொலை
- மத்திய அரசு ஒதுக்கியது ரூ.24.01 கோடி; தமிழகம் பயன்படுத்தியது ரூ.7.82 கோடி
- தஞ்சை, குடந்தையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
- மக்கள் நீதிமன்றத்தில் 80,604 வழக்குகளுக்குத் தீர்வு
- பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
- த.மா.கா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு யாகம்
- வீட்டின் கதவைஉடைத்து திருட முயற்சி
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
- 6 தமிழக ரத்த வங்கிகள் மீது சட்ட நடவடிக்கை: மத்திய சுகாதாரத் துறை தகவல்
- காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
- குஜராத்தில் லாரி கவிழ்ந்து 10 பேர் பலி: 5 பேர் காயம்
- ஜி சாட்-16 ஏவும் பணி 2ஆவது முறையாக நிறுத்திவைப்பு
- குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்
- ஏரிக்குப்பம் சனீஸ்வரர் கோயிலில் 16 இல் சனிப்பெயர்ச்சி விழா
- கிரிவலம் வந்த பெண்ணிடம் நகை பறிப்பு
- கடத்தப்பட்டதாக நாடகமாடிய கல்லூரி மாணவர்
- அரசுப் பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்கம்
- இன்று கொடி நாள் விழா முன்னாள் படைவீரர்கள் பங்கேற்கலாம்
- கணினி பயிற்றுநர் காலிப் பணியிடம் பதிவு மூப்புப் பட்டியல் சரிபார்க்க அழைப்பு
- முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன்
- இந்து முன்னணி அமைப்பினர் 55 பேர் கைது
- போலி மருத்துவர் கைது
- சாலை விபத்துகளில் 43 பக்தர்கள் படுகாயம்
- தீபத் திருவிழா தரிசனம்: கெடுபிடியால் பக்தர்களுக்கு அவதி
- மாற்றுத் திறனாளிகளிடம் அன்பு காட்ட வேண்டும்
- அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
- வாக்களிப்பின் மூலம் பயங்கரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்
- செங்கம் ரிஷபேஸ்வரர் கோயிலில் நாளை 1008 சங்காபிஷேகம்
- திமுக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
- சேத்துப்பட்டு,பெரணமல்லூர்ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்வு
- தமிழகத்தில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை: மத்திய அரசு
- ஜனநாயக நடைமுறைகளைக் குலைக்கும் திட்டமிட்ட முயற்சியே காஷ்மீர் தாக்குதல்
- ரயில்வே துறையை நவீனப்படுத்த "ரூ. 6 லட்சம் கோடி தேவை'
- "மகாராஷ்டிரம்: காங்கிரஸூக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை அளிக்க வேண்டும்'
- பர்த்வான் குண்டுவெடிப்பு: முக்கிய நபர் கைது
- அமைச்சர் நிரஞ்சன் ஜோதி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது: வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு
- காஷ்மீர் தாக்குதல்: சீர்குலைப்பு முயற்சிகளை வேரறுக்க வேண்டும்: ராகுல்
- தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- பாபர் மசூதி இடிப்பு தினம்:நாகர்கோவிலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
- அம்பேத்கரின் 58-ஆவது நினைவு தினம்: பிரணாப், மோடி அஞ்சலி
- குமரி மாவட்டத்தில் லோக் அதாலத்: 13ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு; ரூ. 10 கோடி இழப்பீடு
| முறைகேடு புகார்: சீன பாதுகாப்புத் துறை முன்னாள் தலைவர் கைது Posted: 06 Dec 2014 01:24 PM PST சீனாவில் ஊழல், நாட்டின் ரகசியங்களைக் கசியச் செய்தது உள்ளிட்ட புகார்களின் கீழ், பாதுகாப்புத் துறையின் முன்னாள் தலைவர் ஜெü யாங்காங், கைது செய்யப்பட்டார். |
| ஐபிடிஎல்: மணிலாவை வீழ்த்தியது இந்தியன் ஏசஸ் Posted: 06 Dec 2014 01:21 PM PST தில்லியில் நடைபெற்று வரும், சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் தொடரின் லீக் சுற்றில், மணிலா மேவ்ரிக்ஸ் அணியை 26-25 என்ற "கேம்' கணக்கில் வீழ்த்தியது இந்தியன் ஏசஸ். |
| Posted: 06 Dec 2014 01:15 PM PST விசாகப்பட்டினம் துறைமுகத்தின் சுங்க ஆணையர் சி.ராஜேந்திரனை அழைத்துக்கொண்டு சந்தியா பதிப்பகம் நடராஜன் என்னைச் சந்திக்க வந்திருந்தார். ராஜேந்திரன் மிகப்பெரிய தமிழ்ப்பணி ஒன்றில் ஈடுபட்டிருக்கிறார். |
| Posted: 06 Dec 2014 01:13 PM PST 'ஆனை' என்றால் யானை என்று பொருள். ஆனைக்கு நான்கு கால்கள் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால், பதினேழு கால்கள் என்று பெரும்புலவர் ஒருவர் கூறியுள்ளார். |
| Posted: 06 Dec 2014 01:13 PM PST எல்லோரும் கேள்விகளோடு நடமாடுகிறார்கள். யாரைப் பார்த்தாலும் எது நடந்தாலும் கேள்விகள் கிளை விடுகின்றன. போகிற போக்கில் மணி என்ன என்று கேட்டுவிட்டுப் பதிலுக்குக் கூட காத்திராமல் போய்க்கொண்டிருப்பார்கள். |
| Posted: 06 Dec 2014 01:13 PM PST பெற்றோரின் அன்பிற்கும், பாசத்திற்கும் கட்டுப்படாத, குறிப்பாக பெண் பிள்ளைகளின் காதல் உணர்வுகள், தோழியரின் அன்பிற்கு அடங்கிப் போய்விடும் என்பதற்குப் புலவர் கயமனாரின் "நற்றிணைப் பாடல் (12) சான்றாகத் திகழ்கிறது. |
| Posted: 06 Dec 2014 01:12 PM PST தமக்கு இன்றியமையாதோராகிய இரண்டு முதியோரும் (தாய்-தந்தை) இறந்ததைக் கண்டிருந்தும் யாரும் செல்வப் பொருளை ஒரு பொருளாகக் கருதுவார்களா? அந்தப் பொருள்களைக் கொண்டு நம் பெற்றோரை நம்மால் காப்பாற்ற முடிந்ததா? |
| Posted: 06 Dec 2014 01:11 PM PST சங்க காலத்தில் தமிழர்களிடம் மட்டுமன்றி அவர்கள் வளர்த்த விலங்குகளிடமும் மறமாண்பும், மான உணர்வும், நாணமும் இருந்தன என்பதற்கு முத்தொள்ளாயிரப் பாடல் (72) சான்றாக விளங்குகிறது. |
| Posted: 06 Dec 2014 01:10 PM PST கோர்ட்டிலே ஒரு வியாஜ்ஜியம் நடக்கிறது. கிரயப் பத்திரத்துக்குப் பிரதிப் பிரயோஜனம் உண்டா அல்லது பேரிரவலாக எழுதப்பட்ட மலரணைப் பத்திரமா என்பதுதான் பிரச்சனை. ""சும்மாதான் எழுதிக்கொடுத்தது'' என்று முக்கிய சாட்சி கூண்டில் ஏறி வாக்குமூலம் கொடுத்துவிடுகிறார். |
| Posted: 06 Dec 2014 01:09 PM PST நல்லறிவில்லாதவர் அறம் அல்லாத தீவினைகள் செய்தாலும் ஆரவாரத்தையே பயன் எனக் கருதி, வாய்விட்டு உளறிக் கொட்டுவர். |
| Posted: 06 Dec 2014 01:09 PM PST குத்தாலம் பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| உலக ஒற்றுமைக்காக பள்ளியில் 5 ஆயிரம் அகல்விளக்குகள் ஏற்றி வழிபாடு Posted: 06 Dec 2014 01:09 PM PST உலக ஒற்றுமைக்காக பள்ளியில் 5 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் கார்த்திகை விழாவாக பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை உலக ஒற்றுமைக்காக 5 ஆயிரம் அகல் விளக்குகள் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் |
| 146 பேருக்கு விலையில்லா கால்நடைகள் அளிப்பு Posted: 06 Dec 2014 01:09 PM PST வேதாரண்யம் வட்டம், நெய்விளக்கு, தகட்டூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 146 பேருக்கு இலவச கால்நடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| சந்தான ராமர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா Posted: 06 Dec 2014 01:09 PM PST குழந்தை பாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| Posted: 06 Dec 2014 01:09 PM PST சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது. |
| இலுப்பூர் அருகே பள்ளி மாணவர் தற்கொலை Posted: 06 Dec 2014 01:09 PM PST சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த கே. புதுப்பட்டியை சேர்ந்தவர் சாத்தன் மகன் சத்தியராஜ். கே. புதூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவருக்கு அதே பள்ளியின் 10 வகுப்பு மாணவியுடன் |
| அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்கள்: சீர்காழி பகுதி மக்கள் புகார் Posted: 06 Dec 2014 01:09 PM PST சீர்காழியில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாகி தேங்கி நிற்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகிவிட்டது. இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் |
| கராத்தே போட்டியில் சிறப்பிடம்:மாணவர்களுக்கு பாராட்டு Posted: 06 Dec 2014 01:09 PM PST மன்னார்குடியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாச்சிக்குளம் மில்லினியம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| கோழிப் பண்ணைகளில் கால்நடை இயக்குநர் ஆய்வு Posted: 06 Dec 2014 01:09 PM PST நாகப்பட்டினத்தில், கோழிப் பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் க. நாகராஜன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். |
| புதுகை தனியார் விடுதியில் தொழிலதிபர் தற்கொலை Posted: 06 Dec 2014 01:09 PM PST புதுக்கோட்டை மச்சுவாடி சீனிவாசாநகரில் வசித்தவர் ஆ. முருகப்பன் (62). இவர் அப்பகுதியில் மருந்து வணிகம் செய்துவந்தார். புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவராகவும் சில ஆண்டுகளுக்கு முன் இருந்தார். |
| மக்கள் நீதிமன்றம் : 16 ஆயிரம் வழக்குகளில் தீர்வு Posted: 06 Dec 2014 12:31 PM PST கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 16,000 வழக்குகள் தொடர்பாக ரூ.18 கோடியில் தீர்வு காணப்பட்டது. |
| Posted: 06 Dec 2014 12:31 PM PST பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீஸார் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். |
| Posted: 06 Dec 2014 12:31 PM PST வரும் 9-ம் தேதி கரூர், வேப்பம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் கு. சிவக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| டிஎன்பிஎல் பள்ளி சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி Posted: 06 Dec 2014 12:30 PM PST டிஎன்பிஎல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி வேலாயுதம்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 06 Dec 2014 12:30 PM PST கரூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| அம்பேத்கர் படத்துக்கு கட்சியினர் மாலை Posted: 06 Dec 2014 12:30 PM PST அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு கரூரில் பல்வேறு கட்சியினர் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| கிருஷ்ணராயபுரம் அருகே சிறப்பு மருத்துவ முகாம் Posted: 06 Dec 2014 12:30 PM PST கிருஷ்ணராயபுரம் அருகே சனிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| Posted: 06 Dec 2014 12:29 PM PST அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி கரூரில் இந்து முன்னணியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை Posted: 06 Dec 2014 12:29 PM PST கரூரில் கார் ஓட்டுநர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கரூர் தாந்தோணிமலை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் மகன் குருபிரசாத் (2 |
| வஞ்சினபுரம் ஊராட்சியில் ஊரக வேலை திட்டமிடல் கணக்கெடுப்பு பணி Posted: 06 Dec 2014 12:29 PM PST செந்துறை அருகேயுள்ள வஞ்சினபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணக்கெடுப்புப் பணி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஜயங்கொண்டத்தில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி Posted: 06 Dec 2014 12:28 PM PST ஜயங்கொண்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான குழந்தைகளின் கற்றல் அடைவு நிலை குறித்து கலந்துரையாடல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| ரயில்வே, காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை தடுக்க வலியுறுத்தல் Posted: 06 Dec 2014 12:28 PM PST ரயில்வே, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை தடுக்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| அம்பேத்கர் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 06 Dec 2014 12:28 PM PST அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் அரியலூரில் அரசியல் கட்சிகள் சார்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| ராஜபட்ச திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ் Posted: 06 Dec 2014 12:23 PM PST 2,000-க்கும் அதிகமான இந்து ஆலயங்களை இடித்த இலங்கை அதிபர் ராஜபட்ச திருப்பதி வர மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: |
| ராஜபட்ச வருகையைக் கண்டித்து திருப்பதியில் டிச. 9-இல் மதிமுக ஆர்ப்பாட்டம் Posted: 06 Dec 2014 12:22 PM PST திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்துக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்து மதிமுக சார்பில் திருப்பதியில் டிசம்பர் 9-ஆம் தேதி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். |
| அனுமதியின்றி பாடல்கள் விற்பனை: காவல் துறையிடம் இளையராஜா புகார் Posted: 06 Dec 2014 12:21 PM PST உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, தான் இசையமைத்த பாடல்கள் சி.டி.க்களாகவும், இணையதளம் வாயிலாகவும் அனுமதியின்றி விற்பனை செய்யப்படுவதாக இசையமைப்பாளர் இளையராஜா புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான மனு, சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் சனிக்கிழமை அளிக்கப்பட்டது. |
| நீதிக்கான போராட்டம் தொடரும்: ஜி.ராமகிருஷ்ணன் Posted: 06 Dec 2014 12:19 PM PST பாபர் மசூதி இடிப்புக்கு எதிரான போராட்டம் வெறும் சம்பிரதாயமானது அல்ல; நீதியை நிலைநாட்ட ஜனநாயக சக்திகளைத் திரட்டி தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணனும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் எச். ஜவாஹிருல்லாவும் தெரிவித்தனர். |
| பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Dec 2014 12:17 PM PST இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. |
| திண்டுக்கல்லில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 4,800 பேர் பங்கேற்பு Posted: 06 Dec 2014 12:09 PM PST திண்டுக்கல்லில் சனிக்கிழமை தொடங்கிய ராணுவத்துக்கான ஆள் சேர்க்கும் முகாமின் முதல் நாளில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 4,800 இளைஞர்கள் பங்கேற்றனர். |
| மைல்கல் மீது மோதி கவிழ்ந்தது கார்: ஓட்டுநர் உள்பட இருவர் சாவு Posted: 06 Dec 2014 12:02 PM PST சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சாலையோர மைல்கல் மீது கார் மோதிக் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். |
| தமிழக முதல்வருக்கு தில்லியில் வரவேற்பு Posted: 06 Dec 2014 12:01 PM PST பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) நடைபெறும் முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை இரவு தில்லி வந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தில்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| கல்வித் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது அதிமுக ஆட்சி: பொள்ளாச்சி வி.ஜெயராமன் Posted: 06 Dec 2014 12:00 PM PST கல்வித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது அதிமுக ஆட்சி என்று சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சனிக்கிழமை பேசினார். |
| மீத்தேன் திட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடக்கம் Posted: 06 Dec 2014 11:59 AM PST காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் தஞ்சாவூரில் சனிக்கிழமை தொடங்கியது. |
| பள்ளி வகுப்பறையில் மது அருந்திய பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் நீக்கம் Posted: 06 Dec 2014 11:51 AM PST பள்ளி வகுப்பறையில் மது அருந்தியதாக பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். |
| நட்சத்திர விடுதிகளில் திருக்குறள் புத்தகங்கள்! புதிய உத்திக்கு வரவேற்பு Posted: 06 Dec 2014 11:50 AM PST சென்னை உள்பட பல்வேறு பெருநகரங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கும் நட்சத்திர விடுதிகளில் வைக்கப்பட்டு வரும் திருக்குறள் புத்தகங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. |
| போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்! Posted: 06 Dec 2014 11:45 AM PST மீதைல் ஐசோ சயனேட் விஷவாயுவால் 1984 டிசம்பர் 2ஆம் தேதி இரவில் தாக்கப்பட்ட போபால் நகரம் அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் மட்டுமல்ல, ஏறத்தாழ 18,000 டன் நச்சுக் கழிவுகளுடனும் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறது. |
| ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் மோடியை ஆதரிக்கத் தயார்: மம்தா பானர்ஜி Posted: 06 Dec 2014 11:39 AM PST "ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டால், மோடி அரசை திரிணமூல் காங்கிரஸ் ஆதரிக்கத் தயார்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். |
| லோக் அதாலத்: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 14.93 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு Posted: 06 Dec 2014 11:37 AM PST தமிழகத்தில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) மூலம் 14.93 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, சமரசத் தொகையாக ரூ. 1390.77 கோடி வழங்கப்பட்டது. |
| வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் சாவு Posted: 06 Dec 2014 11:37 AM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். |
| மின் ஆளுமைத் திட்ட மேலாளர்களுக்கு பயிற்சி Posted: 06 Dec 2014 11:37 AM PST தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் மின் ஆளுமைத் திட்ட மேலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. |
| மகளிர் கல்லூரி எதிரே பூங்கா அமைக்க எதிர்ப்பு Posted: 06 Dec 2014 11:36 AM PST புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே பூங்கா அமைக்க முயல்வது வீண் வேலை என புதுக்கோட்டை நகர்நல இயக்கம் தெரிவித்துள்ளது |
| ஒரே நாளில் 11 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு Posted: 06 Dec 2014 11:36 AM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான (மெகா லோக் அதாலத்) மக்கள் நீதிமன்றம் மூலம் 11 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. |
| சாலைச் சீரமைப்பு கோரி நூதனப் போராட்டம் Posted: 06 Dec 2014 11:36 AM PST புதுக்கோட்டை நகராட்சியில் தஞ்சை சாலையில் உள்ள மச்சுவாடிப் பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம்வரை சேதமடைந்துள்ள சாலையைச் சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் |
| புதுகை தனியார் விடுதியில் தொழிலதிபர் தற்கொலை Posted: 06 Dec 2014 11:35 AM PST புதுக்கோட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பூட்டிய அறையில் இறந்து கிடந்த தொழிலதிபரின் சடலத்தை போலீஸார் சனிக்கிழமை கைப்பற்றினர். |
| சிலம்பாட்டத்தில் அறந்தாங்கி மாணவி சிறப்பிடம் Posted: 06 Dec 2014 11:35 AM PST சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டில் அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி எஸ். தர்ஷினி கணேஷாயினி 2-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். |
| "நகராட்சி மணி' சேவை இன்று தொடக்கம் Posted: 06 Dec 2014 11:35 AM PST புதுக்கோட்டை நகராட்சி மக்கள் தங்களது குறைகள்,புகார்களைத் தெரிவிக்கும் வகையில் நகராட்சி மணி என்னும் சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் (டிச.7) தொடங்குகிறது. |
| Posted: 06 Dec 2014 11:35 AM PST புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| மத்திய அரசு ஒதுக்கியது ரூ.24.01 கோடி; தமிழகம் பயன்படுத்தியது ரூ.7.82 கோடி Posted: 06 Dec 2014 11:35 AM PST வளர் இளம் பருவப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு நிகழ் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.24.01 கோடியில் இதுவரை ரூ.7.82 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார். |
| தஞ்சை, குடந்தையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 06 Dec 2014 11:34 AM PST அம்பேத்கரின் 58 ஆம் ஆண்டு நினைவு நாள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| மக்கள் நீதிமன்றத்தில் 80,604 வழக்குகளுக்குத் தீர்வு Posted: 06 Dec 2014 11:34 AM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 80,604 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. |
| பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Dec 2014 11:34 AM PST பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிச. 6-ம் தேதியையொட்டி தஞ்சாவூரில் முஸ்லிம் அமைப்புகள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தின. |
| த.மா.கா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 06 Dec 2014 11:33 AM PST தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் த.மா.கா. மூன்று மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு யாகம் Posted: 06 Dec 2014 11:33 AM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தஞ்சாவூர் அருகேயுள்ள திட்டை குரு பகவான் தலமான வசிஷ்டேசுவரர் கோயிலில் சிறப்பு யாகம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| வீட்டின் கதவைஉடைத்து திருட முயற்சி Posted: 06 Dec 2014 11:33 AM PST தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் டி. ரத்தினசாமி (72). இவர் அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். வெள்ளிக்கிழமை வீட்டுக்குத் திரும்பிய இவர் முன் பக்கக் கதவும், உள்ளே உள்ள பீரோவும் உடைக்கப்பட் |
| Posted: 06 Dec 2014 11:32 AM PST |
| Posted: 06 Dec 2014 11:32 AM PST |
| கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் Posted: 06 Dec 2014 11:31 AM PST கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டுமென முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். |
| 6 தமிழக ரத்த வங்கிகள் மீது சட்ட நடவடிக்கை: மத்திய சுகாதாரத் துறை தகவல் Posted: 06 Dec 2014 11:30 AM PST கடந்த மூன்று ஆண்டுகளிலும், நிகழாண்டிலும் சேர்த்து தமிழ்நாட்டில் ஆறு ரத்த வங்கிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாகாரத் துறை தெரிவித்துள்ளது. |
| காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் Posted: 06 Dec 2014 11:23 AM PST காஷ்மீரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| குஜராத்தில் லாரி கவிழ்ந்து 10 பேர் பலி: 5 பேர் காயம் Posted: 06 Dec 2014 11:21 AM PST குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் ஆற்றுப்பாலத்தில் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். |
| ஜி சாட்-16 ஏவும் பணி 2ஆவது முறையாக நிறுத்திவைப்பு Posted: 06 Dec 2014 11:21 AM PST மோசமான வானிலை காரணமாக, தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஜி சாட்-16 (எநஅப-16) செயற்கைக்கோள் ஏவும் பணி, இரண்டாவது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டது. |
| குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல் Posted: 06 Dec 2014 11:20 AM PST வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 20வது வார்டில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| ஏரிக்குப்பம் சனீஸ்வரர் கோயிலில் 16 இல் சனிப்பெயர்ச்சி விழா Posted: 06 Dec 2014 11:19 AM PST போளூர் ஒன்றியம் ஏரிக்குப்பம் சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. |
| கிரிவலம் வந்த பெண்ணிடம் நகை பறிப்பு Posted: 06 Dec 2014 11:19 AM PST கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசி (45). இவர், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை கிரிவலம் சென்று கொண்டிருந்தார். |
| கடத்தப்பட்டதாக நாடகமாடிய கல்லூரி மாணவர் Posted: 06 Dec 2014 11:19 AM PST வந்தவாசி மீராகாதர்ஷா தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது மகன் முகமது சாதிக் (எ) யாசர் அராபத்(24). இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு சிவில் என்ஜினீயரிங் |
| அரசுப் பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்கம் Posted: 06 Dec 2014 11:18 AM PST வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பு உரையரங்கம் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. |
| இன்று கொடி நாள் விழா முன்னாள் படைவீரர்கள் பங்கேற்கலாம் Posted: 06 Dec 2014 11:18 AM PST திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கொடி நாள் விழாவில், மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| கணினி பயிற்றுநர் காலிப் பணியிடம் பதிவு மூப்புப் பட்டியல் சரிபார்க்க அழைப்பு Posted: 06 Dec 2014 11:18 AM PST தமிழக பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 652 தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான பதிவு மூப்புப் பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று பதிவுதாரர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலம் தெரிவித்துள்ளது. |
| முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் Posted: 06 Dec 2014 11:18 AM PST கர்நாடகத்தில் சட்ட விரோதமாக இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்ட வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. |
| இந்து முன்னணி அமைப்பினர் 55 பேர் கைது Posted: 06 Dec 2014 11:18 AM PST வந்தவாசியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 55 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| Posted: 06 Dec 2014 11:17 AM PST திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நலப் பணிகள் இணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள், போலீஸார் திடீர் சோதனையில் வியாழக்கிழமை |
| சாலை விபத்துகளில் 43 பக்தர்கள் படுகாயம் Posted: 06 Dec 2014 11:17 AM PST திருவண்ணாமலை அருகே இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 43 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். |
| தீபத் திருவிழா தரிசனம்: கெடுபிடியால் பக்தர்களுக்கு அவதி Posted: 06 Dec 2014 11:17 AM PST திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு வந்திருந்த பக்தர்களின் சுவாமி தரிசனத்துக்காக ரூ.500 கட்டண டிக்கெட்டுகள், உபயதாரர்கள் |
| மாற்றுத் திறனாளிகளிடம் அன்பு காட்ட வேண்டும் Posted: 06 Dec 2014 11:17 AM PST மாற்றுத் திறனாளிகளிடம் நாம் அனைவரும் அன்பு காட்ட வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள் பேசினார். |
| அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு Posted: 06 Dec 2014 11:16 AM PST திருவண்ணாமலையில் பல்வேறு கட்சிகள் சார்பில், அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டச் |
| வாக்களிப்பின் மூலம் பயங்கரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் Posted: 06 Dec 2014 11:16 AM PST தேர்தலில் அதிக அளவு பங்கேற்று வாக்களிப்பதின் மூலம் பயங்கரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| செங்கம் ரிஷபேஸ்வரர் கோயிலில் நாளை 1008 சங்காபிஷேகம் Posted: 06 Dec 2014 11:16 AM PST செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயிலில் நான்காம் ஆண்டு 1,008 சங்காபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, விடியற்காலை கோ பூஜை, பஞ்சமூர்த்தி அபிஷேகம், கஜ பூஜை ஆகியவை நடைபெற உள்ளன. |
| திமுக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் Posted: 06 Dec 2014 11:16 AM PST திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு, மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான எ.வ.வேலு அன்னதானம் வழங்கினார். |
| சேத்துப்பட்டு,பெரணமல்லூர்ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்வு Posted: 06 Dec 2014 11:16 AM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக சார்பில் 14 வது பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் சேத்துப்பட்டு ஒன்றிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர். சேத்துப்பட்டு (கிழக்கு) ஒன்றியச் செயலாளராக சி.ஏழுமலை, ஒன்றியத் துணைச் செயலாளர்கள் ராஜீ, மகாதேவன், தேவகி, மாவட்ட பிரதிநிதிகள் வேதாந்தம், நாராயணன், |
| தமிழகத்தில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை: மத்திய அரசு Posted: 06 Dec 2014 11:14 AM PST தமிழ்நாட்டில் நிகழாண்டில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட 4 விண்ணப்பங்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். |
| ஜனநாயக நடைமுறைகளைக் குலைக்கும் திட்டமிட்ட முயற்சியே காஷ்மீர் தாக்குதல் Posted: 06 Dec 2014 11:13 AM PST ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலானது, அந்த மாநிலத்தில் ஜனநாயக நடைமுறைகளைக் குலைக்கும் திட்டமிட்ட முயற்சி என்று ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் தெரிவித்தார். |
| ரயில்வே துறையை நவீனப்படுத்த "ரூ. 6 லட்சம் கோடி தேவை' Posted: 06 Dec 2014 11:13 AM PST "ரயில்வே துறையை அடுத்த 3-4 ஆண்டுகளில் நவீனப்படுத்துவதற்கு, ரூ. 6 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. இதற்காக, வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கவர்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். |
| "மகாராஷ்டிரம்: காங்கிரஸூக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை அளிக்க வேண்டும்' Posted: 06 Dec 2014 11:12 AM PST மகாராஷ்டிர சட்டப்பேரவையில் காங்கிரஸூக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்க மறுப்பது நியாயமல்ல என்று சிவசேனை கருத்து தெரிவித்துள்ளது. |
| பர்த்வான் குண்டுவெடிப்பு: முக்கிய நபர் கைது Posted: 06 Dec 2014 11:12 AM PST மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய நபரான ஷானூர் ஆலமை, தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அஸ்ஸாமில் கைது செய்தனர். |
| Posted: 06 Dec 2014 11:11 AM PST அமைச்சர் நிரஞ்சன் ஜோதி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டினார். |
| காஷ்மீர் தாக்குதல்: சீர்குலைப்பு முயற்சிகளை வேரறுக்க வேண்டும்: ராகுல் Posted: 06 Dec 2014 11:09 AM PST ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் சீர்குலைப்பு முயற்சிகளை வேரறுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். |
| தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 06 Dec 2014 11:09 AM PST விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவிலில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பாபர் மசூதி இடிப்பு தினம்:நாகர்கோவிலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Dec 2014 11:08 AM PST பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சனிக்கிழமை நாகர்கோவிலில் தமுமுக மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அம்பேத்கரின் 58-ஆவது நினைவு தினம்: பிரணாப், மோடி அஞ்சலி Posted: 06 Dec 2014 11:08 AM PST சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கரின் 58-ஆவது நினைவு தினத்தையொட்டி, நாடாளுமன்றத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர். |
| குமரி மாவட்டத்தில் லோக் அதாலத்: 13ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு; ரூ. 10 கோடி இழப்பீடு Posted: 06 Dec 2014 11:08 AM PST குமரி மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத் மூலமாக 13 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. நீதிமன்றங்களில் தேங்கி உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், நாடுமுழுவதும் லோக் அதாலத் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |