ஈகரை தமிழ் களஞ்சியம் |
- காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
- 400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன்
- இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
- மாதொருபாகன் புத்தகம் தேவை
- பதிவுகள் 3000--- விமந்தனி அவர்களை வாழ்த்துவோம்
- அன்பின் அடர் மேகம் - பாலாஜியை வாழ்த்துவோம்
- ஆண் பெண் கிணறு தெரியுமா?
- 20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியாகிறது
- குற்றவாளி !
- ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!
- ஒரு சிறிய தகவல்
- வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட்.எச்டிஎம்எல்.ஜேபிஜிமற்றும் டெக்ஸ்ட் பைல்களாக மாற்றிட
- புன்னகை
- என்னை பற்றி !
- இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் 162 பயணிகளுடன் மாயம்
- 2050-ல் விவசாயம்...!!-Mano Red
- ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா
- தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
- சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :)
- பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை!
- "மெளன ‘சிங்’ போல மெளன ‘மோடி’ ஆகிவிட்டார்!”
- ஒரு கிலோ எடை குறைத்தால் இரண்டு கிராம் தங்கம் பரிசு!
- போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் துவங்கியது !
- பள்ளிக்கட்டு சபரிமலை பாடலின் தந்தை வீரமணி சோமு !
- காப்பர் டி... உயிரையே பறிக்குமா?
- ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..?
- மழைநீர் சேகரிப்பு - சிறுவர் பாடல்
- பச்சைக் கிளி - சிறுவர் பாடல்
- முதல் வேலையா முன்ஜாமின் எடுத்து வச்சிக்கணும்..!
- தமிழர் திருமணம்
- வீறு கொண்டு எழு!
| காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு Posted: 28 Dec 2014 02:49 PM PST - 29டிச,2014 புதுடில்லி: - முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் : டில்லி காங்., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் சோனியா கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் காங்., மூத்த நிர்வாகிகள் , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே., அந்தோணி, அம்பிகா சோனி, மோதிலால் வோரா உள்ளிட்ட பங்கேற்றனர். - காங்., துணை தலைவர் ராகுல் இன்றைய டில்லி விழாவை புறக்கணித்தார். - இதற்கான காரணம் எதுவும் அவரது தரப்பில் அறிவிக்கப்படவில்லை. - ----------------------------------------------------------------------------------------- - தினமலர் |
| 400 சாமியார்களுக்கு கு.க., ஆபரேஷன் Posted: 28 Dec 2014 02:43 PM PST புதுடில்லி: பஞ்சாப் மற்றும் அரியானாவில் செயல்படும், 'தேரா சச்சா சவுதா' என்ற மத அமைப்பின் தலைவர் குர்மித் சிங், தன் ஆதரவாளர்களான சாமியார்கள், 400 பேருக்கு, ஆண்களுக்கான கட்டாய குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது; குர்மித் ராம் ரஹீம் சிங் மீது, இன்று வழக்கு பதிவு செய்ய உள்ளது. சீக்கிய மதத்தினர் அதிகம் வாழும், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில், அந்த மதத்தின் ஒரு பிரிவு என, தேரா சச்சா சவுதா என்ற அமைப்பை ... |
| இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி Posted: 28 Dec 2014 11:13 AM PST ஈகரை உறவுகளுக்கு வணக்கம்! என்னுடைய அடுத்த பதிவாக கருடபுராணம் பற்றிய ஒரு தொகுப்பினை தொடர் பதிவாக தொடர இருக்கிறேன் நண்பர்களே. 'இறப்பிற்கு பின் நடப்பது என்ன...?' என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாக சொன்னாலும், சொல்பவர்களே அதனை நிரூபிக்க முடியாமல் திண்டாடுவதால், இப்படி தான் நடக்கும் என்று ஆணித்தரமாக நம்பவும் மனம் மறுக்கிறது. இறப்புக்கு பின் என்ன நடக்கும், எது நடக்கும்... அதற்கப்புறமும் ஏதேனும் நமக்கென்று வாழ்க்கை இருக்கிறதா... என்ற குறுகுறுப்பு எல்லோர் மனதிலுமே இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. ... |
| Posted: 28 Dec 2014 10:52 AM PST மாதொருபாகன் மின் நூல் கிடைக்குமா |
| பதிவுகள் 3000--- விமந்தனி அவர்களை வாழ்த்துவோம் Posted: 28 Dec 2014 10:46 AM PST பதிவுகள் 3000--- விமந்தனி அவர்களை வாழ்த்துவோம் இதோ இன்னும் சிறிது நேரத்தில் பதிவுகள் 3000 ஐ ,கடக்கப் போகும் விமந்தனி அவர்களை வாழ்த்துவோம் . பயனுள்ள செய்திகளை , கண் விழித்து , புலரும் நாள் ஆரம்பத்தில் , பலரும் படிக்க நாள் தவறாது பதிவு செய்யும் , ஆர்வம் , எடுத்துக்கொண்ட வேலையை செவ்வனே முடிக்கும் குணம் மிக்க விமந்தனியை வாழ்த்துவோம் . மேலும் மேலும் பயனுள்ள பதிவுகளை தருக . ரமணியன் |
| அன்பின் அடர் மேகம் - பாலாஜியை வாழ்த்துவோம் Posted: 28 Dec 2014 10:36 AM PST இன்று பிறந்தநாள் காணும் அன்பின் அடர் மேகன் பாலாஜிக்கு அக்காவின் அன்பு முத்தங்களுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். |
| Posted: 28 Dec 2014 09:29 AM PST இந்த தலைமுறைக்கு கிணறை பற்றித் தெரியாது. கிணற்றில் குளிப்பது, விளையாடுவது, கிணற்று படிக்கட்டில் அமர்ந்து படிப்பது, கோபித்துக்கொண்டால் கிணற்று படிக்கட்டில் அமர்ந்து அழுவது என கிராமங்களில் வாழ்ந்தவர்கள், கிணற்றின் நெருக்கத்தை நன்கு அனுபவித்தனர். "நினைவுகள் கசியும் இடம் கிணறு' என்பார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொட்டனைத் தூறும் மணற்கேணி மார்ந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு- என திருவள்ளுவர், கேணி (கிணறுகளை) பற்றி எழுதியுள்ளார். அதாவது, மணலில் ஊற்று தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல ... |
| 20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியாகிறது Posted: 28 Dec 2014 09:26 AM PST - 20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இது வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். அச்சடிப்பதற்கு அதிகம் செலவாகிறது என்பதால் 1994-ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. 1995-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் 2 ரூபாய் நோட்டுகளையும், அதே ஆண்டு நவம்பர் மாதம் 5 ரூபாய் நோட்டுகளையும் அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தியது. இருந்தாலும் பழைய நோட்டுகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்பட்டு புழக்கத்தில் ... |
| Posted: 28 Dec 2014 09:24 AM PST "சே...என்ன பிழைப்புடா இது...'' என்று, நான் அங்கலாய்த்துக் கொண்டிருந்த மாலை நேரம். நான் கம்பவுண்ட்ராக இருந்த கிளினிக்கில் ஒரே கூட்டம். ஏற்கனவே நூத்தி சொச்சம் டோக்கன் ஓடி விட்டது. மணி ஆறு. இன்னும் டாக்டர் வந்தபாடில்லை. இப்போது வந்தால் தான் இரவு பதினொரு மணிக்காவது நான் வீட்டுப்பக்கம் தலை காட்ட முடியும். டாக்டர் இப்போது ஹாய்யாக டென்னிஸ் விளையாடிக் கொண்டிருப்பார். கிளினிக் வாசலில் ஒரே சத்தம். என்னவென்று பார்க்க ஓடினேன். தான் வந்து இறங்கிய ஆட்டோ டிரைவரைக் காய்ச்சு...காய்ச்சு என்று காய்ச்சிக் கொண்டிருந்தார், ... |
| ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Posted: 28 Dec 2014 08:41 AM PST வரலாற்று ஆராய்ச்சியாளர் மைக்கேல் பால்கவிச் நாசரேத்தில் ஏசு வாழ்ந்ததாக கூறப்படுவது ஒரு புராண கதை என்றும், இயேசு என்று ஒருவர் வாழ்ந்ததிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இயேசு கிருஸ்து இவ்வுலகில் வாழ்ந்ததற்கான சான்று எதுவும் கிடையாது என்று, எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஏசு கிருஸ்து, கி.மு. 7 முதல் கி. பி. 33ம் ஆண்டுகளில் ரோமானிய பேரரசில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இயேசு வாழ்ந்ததாக கருதப்படும் இந்த காலகட்டத்தை சேர்ந்த 126 பழமையான நூல்களை வைத்து ... |
| Posted: 28 Dec 2014 08:37 AM PST நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது. விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற ... |
| வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட்.எச்டிஎம்எல்.ஜேபிஜிமற்றும் டெக்ஸ்ட் பைல்களாக மாற்றிட Posted: 28 Dec 2014 08:35 AM PST பிடிஎப் பைல்களை வேர்ட்,எச்டிஎம்எல்,ஜேபிஜி,டேக்ஸ்ட் என வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனைஇன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add பிடிஎப் பைல்களை கிளிக் செய்திட வரும் விண்டோவில் நமது கணிணியில் உள்ள பைல்களை தேர்வு செய்யவும்.இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்திடவும். அதனைபோல பிடிஎப் பைல்களை புகைப்படங்களாகவும் மாற்றிவிடலாம்.கீழே ... |
| Posted: 28 Dec 2014 08:10 AM PST - சுருதி பேதமின்ற இதயம் மீட்டும் இனிய ராகம் புன்னகை... - ------------------------------------- >எஸ்.விஜ'லட்சுமி நன்றி: ஆனந்த விகடன் |
| Posted: 28 Dec 2014 07:23 AM PST பெயர்:ம்.லதா சொந்த ஊர்: தஞ்சாவூர் ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்:வலைபுத்தகம் பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது,சமையல் தொழில்:தற்சமயம் கணினி அறிவியல் படித்து கொண்டிருக்கிறேன் மேலும் என்னைப் பற்றி: - |
| இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் 162 பயணிகளுடன் மாயம் Posted: 28 Dec 2014 12:58 AM PST இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் 162 பேருடன் இன்று காலை மாயமானது. அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக அதிகாரியான ஹாதி முஸ்தபா கூறுகையில்; இன்று அதிகாலை 5:20 மணிக்கு சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501, காலை 6:17 மணியளவில் ஜகார்தா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பிலிருந்து விடுபட்டது என கூறியுள்ளார். இந்த விமானத்தில் 155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களும் இருந்ததாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். விமான ... |
| 2050-ல் விவசாயம்...!!-Mano Red Posted: 27 Dec 2014 11:24 PM PST அன்று வருடம் 2050.. நவீன பூமியை இடமும் வலமுமாக ஒரு கேள்வி சுற்றி வந்தது, 'விவசாயம் எப்படி இருக்கும்'என. துரதிஷ்டவசமாக விவசாயம் தெரிந்த அவனும் உயிரோடிருந்ததால் அன்று கண்டிருந்த காட்சிகளோடு, வெகுகாலத்திற்குப் பிறகு பசுமை நினைவுகளுக்குள்ளும், பச்சைப் புல்களுக்குள்ளும் பாதம் புதைப்பதாய் மீள்கனவுக்குள் சென்று விட்டான்..!! அவன் விழித்தது தான் தாமதம் அந்தரத்தில் தொங்கிய இயந்திரத்தில் உணவு பிறந்தது, அறிவியலுக்கு கொஞ்சமும் அறிவில்லை, தன் அகல வாய்க்குள் இயற்கையை விழுங்கி ... |
| ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா Posted: 27 Dec 2014 10:51 PM PST தனது டுவிட்டர் மூலம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை கிளப்ப கூடியவர் இயக்குர் ராம் கோபால் வர்மா. இயக்குனர் பாலசந்தர் உடல நலக்குறைவினால் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வரும் போதே அவரை புகழ்ந்து எழுதி அவர் இறந்து விட்டதாக் அஞ்சலில் செலுத்தினார். பின்னர் அவர் அதற்கு மன்னிப்பு கோரினார். இது போல் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கவனம் ஈர்க்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தற்போது ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் சக்தி வாய்ந்தவர் என ... |
| Posted: 27 Dec 2014 10:48 PM PST தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ... |
| சென்னை ஸ்மார்ட் ஷாப் குதூகலம்... + Photos :) Posted: 27 Dec 2014 10:46 PM PST சென்னையில் தினமலர் சார்பில் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி இந்த அரையாண்டு விடுமுறை கொண்டாட்டத்தை குழந்தைகளுக்கு அள்ளி அள்ளி தருகிறது எனலாம். ஆண்டுக்கு ஆண்டு நடைபெறும் கண்காட்சி என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது புதுமை இருக்கவேண்டும் என்று பார்த்து பார்த்து இந்த கண்காட்சி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டி.வி.,ஷோக்களில் காணப்படும் புல்பைட் எனப்படும் பொம்மை காளையை அடக்கும் விளையாட்டில் குழந்தைகளுடன் பெரியவர்களும் ஆர்வமாக ஈடுபடுகின்றனர்.ஆனால் யாருமே ... |
| பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை! Posted: 27 Dec 2014 10:08 PM PST வடுகபட்டியில் என் கால்சட்டை நாட்களில் எனக்கு ஒரு கனவு இருந்தது. கலைஞர் எம்.ஜி.ஆர் – சிவாஜி பி.சுசீலா கே.பாலசந்தர் என்ற ஆளுமைகளைச் சந்திக்க வேண்டும் என்பதே அந்தக் கனவு. ஆனால் என் கனவுக்குரிய பாலசந்தர் என்னைச் சந்திக்க தொலைபேசியில் அழைப்பார் என்று நான் நினைக்கவில்லை. கமல்ஹாசனின் ராஜபார்வையில் 'அந்தி மழை' எழுதப்பட்ட நேரம்... புதிய திரைமொழியோடு ஒரு கவிஞன் தமிழ் சினிமாவுக்குள் புகுந்திருக்கிறான் என்ற செய்தியை பாலசந்தருக்குச் சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். அப்போது சொந்தமாக தொலைபேசியோ, வாகனமோ இல்லாத ... |
| "மெளன ‘சிங்’ போல மெளன ‘மோடி’ ஆகிவிட்டார்!” Posted: 27 Dec 2014 10:03 PM PST மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு மதவாதப் போக்குடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி தொல்.திருமாவளவன் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது. கடந்த 23-ம் தேதி சென்னை துறைமுகத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்த தி.மு.கவில் இருந்து யாரும் வரவில்லை! மேடையிலிருந்த அனைத்துக் கட்சி பிரமுகர்களும் ஒன்றாக கைகோர்த்து போஸ் கொடுத்தனர். அதன் பிறகு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச ஆரம்பித்தார். ... |
| ஒரு கிலோ எடை குறைத்தால் இரண்டு கிராம் தங்கம் பரிசு! Posted: 27 Dec 2014 09:59 PM PST - துபாய் அரசு, கடந்தாண்டு ஒரு வித்தியாசமான போட்டியை அறிமுகப்படுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள், ஒரு கிலோ எடை குறைப்போருக்கு, தங்கம் பரிசாக வழங்கப்படும் என, அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் இதேபோன்ற போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்முறை போட்டியில் பெற்றோர், தங்கள் குழந்தைகளுடனே பங்கேற்க வேண்டும் என்றும், போட்டியில் சேருவதற்கு பெயர் கொடுத்த சில மாதத்துக்கு பின், போட்டி நடத்தப்படும். அதில், போட்டியில் சேரும்போது இருந்த எடையில், எத்தனை கிலோ குறைந்துள்ளனரோ, குறைந்த ... |
| போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் துவங்கியது ! Posted: 27 Dec 2014 09:55 PM PST சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் துவங்கியது.ஊதிய உயர்வு பணி நிரந்தரம் உடப்ட 22 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராடத்தை துவக்கியுள்ளனர். போரட்டம் 29-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் அைனைத்து பணி மனைகள் முன்பு பஸ்களை இயக்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தி்ல ஈடுபட்டு வருகின்றனர். சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ... |
| பள்ளிக்கட்டு சபரிமலை பாடலின் தந்தை வீரமணி சோமு ! Posted: 27 Dec 2014 09:54 PM PST கடந்த வாரம் சென்னை சைதாப்பேட்டை பெருமாள் கோவில் முன்பு ஐயப்பபூஜை பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்தது. இந்த விழாவின் சிறப்பம்சமாக சாய் அமுருதவர்ஷினி குழுவினரின் ஐயப்ப பாடல் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. கச்சேரியில் மையமாக அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர் பெயர் வீரமணி சோமு வயது 83 வீரமணி சோமு என்ற உடனேயே உங்களில் சிலர் எந்த சோமு என கேட்பீர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஐயப்ப பக்தர்களின் விருப்ப பாடலாக இருக்கும் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...,மலையாம் மலையாம் சபரிமலையாம்...இருமுடிதாங்கி...இருமுடிகட்டு...சரணம் ... |
| காப்பர் டி... உயிரையே பறிக்குமா? Posted: 27 Dec 2014 09:53 PM PST சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சரண்யா... கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு காப்பர் டி பொருத்தியிருக்கிறார். நீண்ட நாட்களான நிலையில், அதை அகற்றுவதற்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கும்போதே உடல்நிலை மோசமடைய, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே சென்றபோது, 'காப்பர் டி-யை அகற்றும்போது உள்தசையில் சிதைவு ஏற்பட்டிருக்கிறது' என்று சொன்ன வேறு மருத்துவமனையின் மருத்துவர்கள்... சிகிச்சையை ஆரம்பித்துள்ளனர். என்றாலும், இறுதியில் பரிதாபமாக ... |
| ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்..? Posted: 27 Dec 2014 09:51 PM PST - - ராமு: சோமு, ஜப்பானில் பிறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும் சொல்லு..! - சோமு: தெரியலையே…! - ராமு: 'பிறந்த' குழந்தைக்கு ஏதுடா பல்லு..! - -சத்தியசாய் - ——————————————————————————— - லைஃப்னா என்னன்னே தெரியாம இத்தனை நாளா இருந்துட்டேனடா…! - அடப்பாவி! என்கிட்டே கேட்டிருந்தா 'வாழ்க்கை'ன்னு எப்பவோ சொல்லி இருப்பேனே…! - -கார்த்திக் - ——————————————————————————————– |
| மழைநீர் சேகரிப்பு - சிறுவர் பாடல் Posted: 27 Dec 2014 08:19 PM PST - - - - -பெ.பெரியார் மன்னன் |
| Posted: 27 Dec 2014 08:13 PM PST - -- ![]() |
| முதல் வேலையா முன்ஜாமின் எடுத்து வச்சிக்கணும்..! Posted: 27 Dec 2014 07:02 PM PST ![]() |
| Posted: 27 Dec 2014 06:52 PM PST 1. பொற்காலம் உலக வரலாற்றைப் படிப்பவர்கள் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு பொற்காலம் இருந்திருப்பதை அறிந்து கொள்ளலாம். புதிய உலக நாகரீகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் கிரேக்கர்களுக்கு கி.மு. 7ம் நூற்றாண்டு தொடக்கம் கி.மு. 4ம் நூற்றாண்டு வரையிலான காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது. உலகம் மந்திரம், தந்திரம் மாயம் நிறைந்த சடப்பொருள் என்ற மாயையில் இருந்து விடுபட்டு உலகத் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராய முற்பட்ட பெருமை கிரேக்கர்களையே சாரும். அறிவியல் சார்ந்த எல்லாத்துறைகளிலும் ... |
| Posted: 27 Dec 2014 04:00 PM PST - - புத்தாண்டு பிறக்கும் நேரமிது புதிய சபதம் ஏற்கும் முன் பழங்கதையைப் புரட்டிடுவோம்! திரைமறைவிலிருந்த தீவிரவாதம் மெல்ல மெல்ல தலையெடுத்து தேசமெங்கும், 'தெருக்கூத்து' நடத்துகிறது! பெண்மையைப் போற்றிய பாரதத்தில் பாலியல் வன்முறையோ பச்சிளங் குழந்தையைக்கூட பலாத்காரம் செய்து வீதியுலா போகிறது! நம் தன்மானமோ நாட்காட்டியில் தினம் தினம் கிழிக்கப்படும் தாள்களைப் போல் நலிவடைந்து போகிறது! நல்லொழுக்கத்தையும், நாட்டுப்பற்றையும் எந்தக் கடையில் அடகு வைத்தோம்? எப்படித் தான் மீட்டெடுப்போம் எனத் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

