Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பைஸர் முஸ்தபா இன்று தமது முடிவை ...” plus 16 more

Tamilwin Latest News: “பைஸர் முஸ்தபா இன்று தமது முடிவை ...” plus 16 more

Link to Lankasri

பைஸர் முஸ்தபா இன்று தமது முடிவை ...

Posted: 28 Dec 2014 05:03 PM PST

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பாதூப்பு படையினர் மைத்திரிபால ...

Posted: 28 Dec 2014 04:50 PM PST

பாதூப்பு படையினர் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தேசிய பிக்கு கூட்டமைப்பு கோரியுள்ளது.

கரையோர மாவட்டத்துக்கு அங்கீகாரம் ...

Posted: 28 Dec 2014 03:59 PM PST

அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர எதிரணி பொதுவேட்பாளர் இணங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியை ஆதரிக்க தீர்மானித்திருப்பதாக ஆளும்கட்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக தேசிய ...

Posted: 28 Dec 2014 03:25 PM PST

ஆளும் கட்சி, தேர்தல் பிரச்சாரத்திற்காக தேசிய கீதத்தின் வரிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் ...

Posted: 28 Dec 2014 03:14 PM PST

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் முடிவை அறிவிப்பதென்று இன்று தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட மக்களை த. ...

Posted: 28 Dec 2014 11:50 AM PST

இன்று அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று கல்முனை. நிந்தவூர், பாண்டிருப்பு, போன்ற இடங்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசபை உறுப்பினர் சியாம் சுந்தர், ...

தொடரும் சீரற்ற காலநிலையால் ...

Posted: 28 Dec 2014 09:48 AM PST

அண்மைய நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வட கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றனர்.

நாட்டில் 100 லட்சம் மக்கள் வறுமையில் ...

Posted: 28 Dec 2014 09:39 AM PST

நாட்டில் 100 லட்சம் மக்கள் வறுமையில் வாடி வருவதாக எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பறிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ ...

Posted: 28 Dec 2014 08:58 AM PST

ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன்,கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கிளிநொச்சியில் அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் பொருட்களை நேற்று முன்தினம் வலுக்கட்டாயமாக எடுததுச் சென்றனர்.

மகிந்தவுக்கு ஆதரவாக படையினர் ...

Posted: 28 Dec 2014 08:45 AM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரச்சாரம் செய்யும் நோக்கில் இராணுவத்தினர் தபாலிடவிருந்த பெருந்தொகை கைநூல்கள் தபால் மா அதிபரால் தடுக்கப்பட்டுள்ளன.

கோஹ்லியை சீண்டிப் பார்த்த ஜான்சன்: ...

Posted: 28 Dec 2014 05:58 AM PST

மெல்போர்னில் நடந்து வரும் 3வது டெஸ்டின் 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 462 ஓட்டங்களை எடுத்திருந்தது.

கோஹ்லியின் தலைமையில் வீரராக ...

Posted: 28 Dec 2014 04:47 AM PST

டெஸ்ட் போட்டிகளில் மோசமான நிலைக்கு இந்திய அணி செல்வதற்கு டோனியின் கேப்டன்சி அணுகுமுறையே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

10 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்த ...

Posted: 28 Dec 2014 03:36 AM PST

மெல்போர்னில் நடைபெற்று வரும் 3வது டெஸ்டில் சதம் விளாசிய கோஹ்லி, ரஹானே புதிய சாதனையை படைத்துள்ளனர்.

சதம் விளாசிய கருணாரத்னே: இன்னிங்ஸ் ...

Posted: 28 Dec 2014 02:30 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே 2வது இன்னிங்ஸில் சதம் விளாசினார்.

சரிவராத சயீத் அஜ்மல்: உலகக்கிண்ண ...

Posted: 28 Dec 2014 12:32 AM PST

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் உலகக்கிண்ணப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

சங்கக்காராவை பின்னுக்கு தள்ளி ...

Posted: 27 Dec 2014 11:04 PM PST

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் 134 ஸ்டம்பிங்குகள் செய்த டோனி உலக சாதனை புரிந்துள்ளார்.

ரஹானே, கோஹ்லி அபார சதம்: ஃபாலோ ஆனை ...

Posted: 27 Dec 2014 09:46 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதிரடியாய் விளையாடிய ஹானே, கோஹ்லி ஆகியோர் சதம் விளாசினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™