மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காஷ்மீர் – ஜார்க்கண்ட் 3–வது கட்ட தேர்தல்: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
- மேற்கு வங்கத்தில் பள்ளி-வகுப்பறை இல்லாமல் ஆற்றங்கரையில் உட்கார்ந்து கல்வி கற்கும் மாணவர்கள்
- குடிபோதையில் வாகனம் ஓட்டிய லாரி டிரைவரை குத்திக் கொன்ற கிளீனர்
- ஆந்திராவில் ரமணா பட பாணியில் பிணத்துக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள்: ஆஸ்பத்திரி சூறை
- தெலுங்குதேசம் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: கவர்னரிடம் காங்கிரசார் முறையீடு
- டெல்லியில் மீண்டும் காரில் பெண் கற்பழிப்பு: கால் டாக்சி டிரைவர் கைது
- ராஜஸ்தானில் மீண்டும் கொடூரம்: மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மேல் ஊர்வலமாக வரச்செய்து கட்டப்பஞ்சாயத்து
- சபரிமலையில் பக்தர்கள் அலை மோதல்: காட்டு பாதையில் செல்ல வனத்துறை கட்டுப்பாடு
- ஜிசாட்-16 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
- காஷ்மீரில் தாக்குதல்: தீவிரவாதிகளின் முயற்சிகளை நசுக்க வேண்டும் -ராகுல்காந்தி கோரிக்கை
- திட்டக் கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு: முதல்-மந்திரிகளுடன் பிரதமர் இன்று ஆலோசனை
- தேசிய லோக் அதாலத்: விபத்தில் படுகாயமடைந்த் மலையாள நகைச்சுவை நடிகருக்கு ரூ.6 கோடி நஷ்டஈடு
- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: சித்தராமையா
- என்.டி.ராமராவ் பேரன் கார் விபத்தில் பலி
- தேசிய லோக் அதாலத்தில் நாடு முழுவதும் 1¼ கோடி வழக்குகளில் தீர்வு
- காதலை விட மறுத்த மகளின் நாக்கை அறுத்த தந்தை
- சராசரி மனிதனும் விமானத்தின் சொகுசு வகுப்பில் பயணிக்க வேண்டும்: துபாயில் கெஜ்ரிவால் பேச்சு
- ஆக்கப்பூர்வமான பணிகளை செய்தால் பா.ஜ.க.வை முழுமையாக ஆதரிக்க தயார்: மம்தா அதிரடி அறிவிப்பு
- அம்பேத்கர் நினைவு நாள்: பணி மாற்றலாகி சென்ற பிறகும் ரத்த தானம் செய்ய வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி
- ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ., பா.ஜ.க.வுக்கு தாவினார்
| காஷ்மீர் – ஜார்க்கண்ட் 3–வது கட்ட தேர்தல்: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு Posted: 06 Dec 2014 11:11 PM PST காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் 5 கட்டமாக நடைபெறுகிறது. இதில் 2 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. காஷ்மீரில் வரலாறு காணாத அளவுக்கு 71 சதவீத வாக்குப்பதிவானது. இந்த நிலையில் 3–வது கட்டமாக காஷ்மீர் மாநிலத்தில் 16 |
| மேற்கு வங்கத்தில் பள்ளி-வகுப்பறை இல்லாமல் ஆற்றங்கரையில் உட்கார்ந்து கல்வி கற்கும் மாணவர்கள் Posted: 06 Dec 2014 10:51 PM PST மேற்கு வங்க மாநிலம், ஜெல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மவாமரி கிராமம் தீஸ்தா நதிக்கரையை ஒட்டி உள்ளது. இந்த கிராமத்தில் 100 குடும்பங்கள் வாழ்கின்றன. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக அதன் கரையில் இருந்த பிரேம்குஞ்ச் மஜ்ஜியாலி தொடக்கப்பள்ளி |
| குடிபோதையில் வாகனம் ஓட்டிய லாரி டிரைவரை குத்திக் கொன்ற கிளீனர் Posted: 06 Dec 2014 09:30 PM PST தூத்துக்குடியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு மாட்டுத்தீவனம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை கேரள மாநிலம் பழைய காடையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த லாரியில் கிளீனராக நெய்யாற்றின்கரை அருகே உள்ள மரியபுரத்தைச் |
| ஆந்திராவில் ரமணா பட பாணியில் பிணத்துக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள்: ஆஸ்பத்திரி சூறை Posted: 06 Dec 2014 09:29 PM PST விஜயகாந்த் நடித்து பரபரப்பாக ஓடிய ரமணா பட பாணியில் பிணத்துக்கு டாக்டர்கள் மருத்துவம் பார்த்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரகாசம் மாவட்டம் பாப்பாயி பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (30). கடன் தொல்லை காரணமாக இவர் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அவரை உறவினர்கள் சீராளாவில் உள்ள தனியார் |
| தெலுங்குதேசம் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: கவர்னரிடம் காங்கிரசார் முறையீடு Posted: 06 Dec 2014 09:24 PM PST ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றாததை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். |
| டெல்லியில் மீண்டும் காரில் பெண் கற்பழிப்பு: கால் டாக்சி டிரைவர் கைது Posted: 06 Dec 2014 09:20 PM PST டெல்லியை சேர்ந்த 27 வயது இளம்பெண் குர்கான் நகரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 7 மணிக்கு பணி முடிந்ததும் நண்பர்களுடன் ஓட்டலுக்கு சென்று விருந்து சாப்பிட்டார். பின்னர் அவரை நண்பர்கள் டெல்லி வசந்த விகார் வரை காரில் கொண்டு வந்து இறக்கி விட்டனர். |
| Posted: 06 Dec 2014 09:11 PM PST ராஜஸ்தானில் உள்ள பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மேல் ஊர்வலம் வரச்செய்து கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே போன்ற ஒரு சம்பவம் அம்மாநிலத்தில் நிகழ்ந்த நிலையில் தற்போது மீண்டும் மற்றொரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. |
| சபரிமலையில் பக்தர்கள் அலை மோதல்: காட்டு பாதையில் செல்ல வனத்துறை கட்டுப்பாடு Posted: 06 Dec 2014 09:03 PM PST பிரசித்திப்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா வருகிற 27–ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அலைமோதுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து சென்றனர். |
| ஜிசாட்-16 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது Posted: 06 Dec 2014 08:11 PM PST மோசமான வானிலை காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட, ஜிசாட்-16 செயற்கைக்கோள், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.10 மணிக்கு, தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கோவ்ரோ ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. |
| காஷ்மீரில் தாக்குதல்: தீவிரவாதிகளின் முயற்சிகளை நசுக்க வேண்டும் -ராகுல்காந்தி கோரிக்கை Posted: 06 Dec 2014 07:40 PM PST காஷ்மீரில் நேற்று முன்தினம் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக கண்டித்து உள்ளார். இது பற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- |
| திட்டக் கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு: முதல்-மந்திரிகளுடன் பிரதமர் இன்று ஆலோசனை Posted: 06 Dec 2014 07:31 PM PST மாநில அரசின் திட்டங்களுக்கும், பணிகளுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. திட்டக் கமிஷன் ஒவ்வொரு ஆண்டும் மாநில முதல்-மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது. |
| தேசிய லோக் அதாலத்: விபத்தில் படுகாயமடைந்த் மலையாள நகைச்சுவை நடிகருக்கு ரூ.6 கோடி நஷ்டஈடு Posted: 06 Dec 2014 07:12 PM PST 1500-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து புகழ்பெற்றவர், ஜெகதி ஸ்ரீகுமார். 63 வயதாகும் இவர், 2½ ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கர்நாடகாவில் உள்ள கொடகு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். |
| காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: சித்தராமையா Posted: 06 Dec 2014 06:12 PM PST சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா அங்கு சென்றார். பின்னர் அவர் ஹனூர் அருகே தொட்டிந்துவாடி கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். |
| என்.டி.ராமராவ் பேரன் கார் விபத்தில் பலி Posted: 06 Dec 2014 04:23 PM PST என்.டி.ராமராவ் பேரனும், தெலுங்கு சினிமா தயாரிப்பாளருமான ஜானகிராம் கார் விபத்தில் பலியானார். ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிரபல நடிகரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமராவின் மகன் ஹரிகிருஷ்ணா முன்னாள் நடிகர் மற்றும் |
| தேசிய லோக் அதாலத்தில் நாடு முழுவதும் 1¼ கோடி வழக்குகளில் தீர்வு Posted: 06 Dec 2014 11:22 AM PST சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 1¼ கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் 3 அமர்வுகள் முன் |
| காதலை விட மறுத்த மகளின் நாக்கை அறுத்த தந்தை Posted: 06 Dec 2014 08:36 AM PST மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் அதர்மானிக் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்த 9-ம் வகுப்பு மாணவி ஒரு பையனை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அந்த மாணவியின் |
| சராசரி மனிதனும் விமானத்தின் சொகுசு வகுப்பில் பயணிக்க வேண்டும்: துபாயில் கெஜ்ரிவால் பேச்சு Posted: 06 Dec 2014 08:15 AM PST ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள பட்டியலிடப்பட்ட இந்திய கணக்காளர்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த வியாழக்கிழமை துபாய் நாட்டுக்குச் சென்ற ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் |
| ஆக்கப்பூர்வமான பணிகளை செய்தால் பா.ஜ.க.வை முழுமையாக ஆதரிக்க தயார்: மம்தா அதிரடி அறிவிப்பு Posted: 06 Dec 2014 08:02 AM PST பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, ஆக்கப்பூர்வமான பணிகளை செய்தால் பா.ஜ.க.வை முழுமையாக ஆதரிக்க தயார் என அறிவித்துள்ளார். |
| அம்பேத்கர் நினைவு நாள்: பணி மாற்றலாகி சென்ற பிறகும் ரத்த தானம் செய்ய வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி Posted: 06 Dec 2014 07:37 AM PST மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகராட்சியின் கமிஷனராக பணியாற்றியவர், ஹர்ஷ்தீப் காம்பிளே. ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹர்ஷ்தீப் காம்பிளே, சென்ற ஆண்டு இங்கு பணியாற்றியபோது அம்பேத்கர் நிலைவு நாளையொட்டி சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் ரத்த தான முகாமுக்கு முதன்முதலாக ஏற்பாடு செய்திருந்தார். |
| ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ., பா.ஜ.க.வுக்கு தாவினார் Posted: 06 Dec 2014 07:20 AM PST டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் முன்னர் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது சட்டசபை கலைக்கப்பட்டதால் பதவியை இழந்திருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வான அஷோக் சவுஹான் இன்று பா.ஜ.க.வுக்கு தாவினார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |