Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

யதார்த்தத்தின் கற்பனை காமிக்ஸ் : புகைப்படங்கள்

Posted:

Shanghai Tango எனும் காமிக்ஸ் கலைஞர் யதார்த்தமாக சில காமிக்ஸ் ஓவியங்களை வரைந்திருக்கிறார்.


Read more ...

விஷால், கொள்கை பெரிசா, கோடிகள் பெரிசா?

Posted:

பொங்கலுக்கு ஐ, என்னை அறிந்தால் ஆகிய இரு படங்களும் ரிலீஸ் என்று அறிவிப்பே வந்துவிட்டது.


Read more ...

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை திங்கட்கிழமை!

Posted:

ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை திங்கட்கிழமை (டிசம்பர் 08) காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். 


Read more ...

சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: அநுரகுமார திஸாநாயக்க

Posted:


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை நிறைவு செய்து, அதற்கு அப்பால் சென்று தீர்க்கமான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாட்டினை அறிந்த பின்னரே முடிவு: த.தே.கூ

Posted:

தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில், அரச- எதிரணி வேட்பாளர்கள் தமது நிலைப்பாட்டினை தெளிவாக அறிவித்த பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவொன்றை அறிவிக்கும் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

நிரஞ்சன் ஜோதியை மன்னிப்பதில் தவறென்ன?:வெங்கைய நாயுடு

Posted:

நிரஞ்சன் ஜோதியை மன்னிப்பதில் தவறு என்ன இருக்கிறது என்று, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

23 இந்திய இராணுவத்தினரை பலிகொண்ட தீவிரவாத தாக்குதல் : பிண்ணனியில் பாகிஸ்தான் இராணுவம் உள்ளதாக குற்றச்சாட்டு

Posted:

இந்திய எல்லையில் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியத் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


Read more ...

இன்று அரசியல் சாசன சட்டத்தை இயற்றிய அம்பேத்காரின் நினைவு தினம்!

Posted:

இன்று இந்திய அரசியல் சாசன சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்காரின் 59 வது நினைவு தினம் நாடெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது.


Read more ...

ஆரோக்கியமான பழச்சாறுகளில் மிக ஆபத்தான சர்க்கரை மட்டம் உள்ளது!:புதிய ஆய்வில் தகவல்

Posted:

சூப்பர் மார்க்கெட்டுக்களில் கிடைக்கும் சிறுவர்களுக்காகத் தயாரிக்கப் படும் ஆரோக்கியமான பழச்சாறுகளில் (fruit juices) பல மிக ஆபத்தான சர்க்கரை மட்டத்தைக் கொண்டிருப்பதாகப் புதிய ஆய்வின் தகவல் ஒன்று கூறுகின்றது.


Read more ...

அமெரிக்காவில் கடந்த 15 வருடங்களில் அதிகளவு வேலை வாய்ப்புக்கள் வழங்கிய ஆண்டாக 2014 தேர்வு

Posted:

இவ்வருடம் நவம்பரில் அதிகளவாக 321 000 வேலை வாய்ப்புக்களுடன், 1999 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த 15 வருடங்களில் 2014 ஆம் ஆண்டே அதிகளவு பேர் பணியமர்த்தப் பட்ட ஆண்டாகத் தேர்வாகி இருப்பதாக உலகப் பொருளியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

அமெரிக்காவில் வளர்ந்த முக்கிய அல்கொய்தா தளபதியை சுட்டுக் கொன்றது பாகிஸ்தான்

Posted:

அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான FBI ஆல் தேடப் பட்டும் வரும் முக்கியமான தீவிரவாதியாகக் கருதப் படும் அல்கொய்தா தளபதியான 39 வயதுடைய அட்னன் ஜீ.எல் ஷுக்ரிஜுமா என்பவனை தாம் சுட்டுக் கொன்று விட்டதாகப் பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.


Read more ...

யூத இனப் படுகொலையில் (Holocaust) தப்பித்தவர்களுக்காக $60 மில்லியன் ஒதுக்குகின்றது பிரான்ஸ்

Posted:

7 தசாப்தங்களுக்கு முன்னர் 2 ஆம் உலகப் போர் நடைபெற்ற போது ஜேர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சியின் கீழ் மரணப் பாசறைகளில் நாசிக்களால் மிகவும் திட்டமிடப் பட்டு 6 மில்லியன் யூதர்கள் கொன்று குவிக்கப் பட்டிருந்தனர்.


Read more ...

கடந்த 100 வருடங்களில் பெண்களின் அழகியல் மாற்றம் : டைம்லேப்ஸ் வீடியோ

Posted:

கடந்த 100 வருடங்களில் பெண்களின் சிகை அலங்காரம் எப்படி மாற்றமடைந்து வந்திருக்கிறது ஒரு நிமிடத்திற்குள் காட்டியிருக்கிறார்கள் இந்த வீடியோவில்.


Read more ...

ஷேவாக், யுவராஜ் சிங், கம்பீர், ஹர்பஜன், சகீர் : முடிவுக்கு வந்த சகாப்தங்கள்!

Posted:

2015 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணியில் இந்தியாவின் 5 முன்னணி நட்சத்திர வீரர்கள் இடம்பெறாததை தொடர்ந்து கடந்த இரு நாட்களாக இதையொட்டி விமர்சனங்கள் பரவலாக எழுந்து வருகின்றன.


Read more ...

வடக்கு மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றியுடைவர்களாக இருக்க வேண்டும்: ப.சத்தியலிங்கம்

Posted:

வடக்கு மாகாண மக்களாகிய நாம் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றியுடைவர்களாக இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 


Read more ...

மாலைதீவு தலைநகரில் குடுநீர் பஞ்சம் : தண்ணீர் கொண்டு செல்லும் இந்திய விமானம்

Posted:

மாலைதீவு தலைநகர் மாலேவில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டு குடிநீர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Read more ...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் : நரேந்திர மோடி

Posted:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஒரே நாளில் 4 இடங்களில் நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையினர் 11 பேர் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்திருந்தனர். இத்தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சி செய்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Read more ...

உலகில் மோசமான இணைய சுதந்திரம் உடைய 10 நாடுகளுக்குள் பாகிஸ்தான்!

Posted:

வெள்ளிக்கிழமை வெளியான உலகளாவிய கருத்துக் கணிப்பு ஒன்றில் மோசமான இணைய சுதந்திரம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் ஈரான் மற்றும் சீனாவுடன் இணைந்து பாகிஸ்தானும் இடம் பிடித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™