ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பொன்மேனி தரும் குப்பைமேனி
- படுக்கையிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா நீங்க?
- டிச.5: நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா நினைவு தின சிறப்பு பகிர்வு!
- எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா
- போலி ஆப்ஸ் ஆபத்துகள்!
- உன் புருசன் காதுல பெரிய கட்டு போட்டிருக்கே...ஏன்
- இந்து கடவுள்கள் - புகைப்படங்கள்
- Nandri
- மங்கையர் தலையிலேறி மகிழ்ந்திருக்கும் வெள்ளைக்காரி - விடுகதைகள்
- பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு
- யார் புத்திசாலி...???
- கல்யாணமாம் கல்யாணம்…
- முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!
- "A,B"க்குப் போர் அடிச்சா என்ன செய்யும்?
- உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
- மாவளியோ மாவளி!
- ஜபத்திற்குரிய இடங்கள்
- பிறந்த தினம் கொண்டாடும் மதுமிதாவை வாழ்த்தலாம்
- 10 புறாக்கள் 10 நாளில் எத்தனை கூடை அரிசி சாப்பிடும்..?
- குட்டிக் கதை
- எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கிப் போறீங்க..?
- உறவுகள் அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள் !
- கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா?
- எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள்
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -120)
- ஏணியில் இருந்த படிகள் எத்தனை..?
- பிணைக்கைதியை கொல்வோம்: அமெரிக்காவுக்கு அல்கொய்தா மிரட்டல்!
- நாட்டு நடப்பு
- ‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! !
- பல வண்ண பூக்கள் - புகைப்படங்கள்- தொடர் பதிவு
- 10-11-2014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய
- நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம்
- விஜய் சேதுபதியுடன் இணைகிறார் நயன்தாரா.
- ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
- 5-10-2014-தினமலர் வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய
- வெள்ளை மீசையுடன் பறவை
- சொக்கப்பனை
- புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் அறிவிப்பு
| Posted: 05 Dec 2014 11:44 AM PST ![]() |
| படுக்கையிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா நீங்க? Posted: 05 Dec 2014 11:40 AM PST ஸ்மார்ட்போன் சிலருக்கு ஆறாவது விரல்... சில மணித் துளிகள் கூட அதைப் பிரிந்திருக்க முடியாது அவர்களால். எது இருக்கிறதோ, இல்லையோ, பக்கத்தில் போன் இருந்தாக வேண்டும் என்கிற இந்தப் பழக்கத்தை மிகத் தவறானதென எச்சரிக்கிறது அமெரிக்காவின் ஆய்விதழ் ஒன்று. 53 சதவிகிதம் பேர் தூங்க செல்லும் போது கூட ஸ்மார்ட் போனை விட்டுப் பிரிவதில்லை என்கிறது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை. இதனால் அடுத்தவருடன் பேசுவதைக்கூட குறைத்துக் கொள்கிறார்களாம். இதில் 5 சதவிகிதம் பேர் போன் கையில் இருப்பதால் ... |
| டிச.5: நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா நினைவு தின சிறப்பு பகிர்வு! Posted: 05 Dec 2014 09:43 AM PST நம் நெஞ்சத்தில் நிலைத்து இருக்கும் நெல்சன் மண்டேலா சிறுவயதில் கழுதை, மீது சவாரி செய்துகொண்டு இருந்தார் மண்டேலா. அப்போது கழுதை அவரைக் கீழே தள்ளிவிட்டது. மண்டேலாவின் உடலில் முட்கள் குத்தி, ரத்தம் கசிந்தது. சுற்றி இருந்தவர்கள் கிண்டல்செய்து சிரித்தார்கள். ஒருவர் தோற்றால், மற்றவர்கள் எப்படிக் காயப்படுத்துவார்கள் என்பதை அப்போது உணர்ந்தார். நாம் அப்படி யாரையும் வருத்தப்படுத்தக் கூடாது என்று உறுதி எடுத்தார். அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்..... வாழ்க்கையைக் கொண்டாடு! சிறுவயதில் ... |
| எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா Posted: 05 Dec 2014 09:39 AM PST அமெரிக்கா அதிக அளவில் 'ஷேல் காஸ்' உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது தான் உலக அளவில் கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் 12 நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது வழக்கம். ஆனால் கடந்த வாரம் இக்கூட்டமைப்பின் கூட்டத்தில் அவ்வாறு குறைக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. ஆழ்கடல் பாறைகளில் துளையிட்டு எடுக்கப்படும் இந்த எரிவாயுக்கு 'ஷேல் காஸ்' என பெயர். மேலும் இந்த துளைகளில் இருந்து கச்சா எண்ணெய்யும் அதிக ... |
| Posted: 05 Dec 2014 09:31 AM PST செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது துவங்கி வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பது, ஹெல்த் செக்கப் என அனைத்துக்கும் இன்று ஆப்ஸ்கள் வந்துவிட்டன. இப்படி நமது தேவைகளுக்குப் பயன்படும் ஆப்ஸ்களுக்கு பின்னால் அதிர்ச்சியளிக்கும் விஷயமும் உள்ளது... நாம் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் போலி எனில், நம்மைப் பற்றிய விவரங்கள் திருடப்பட வாய்ப்பு இருக்கிறது. போலி ஆப்ஸ்கள் என்பவை, நாம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை போன்ற வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் உருவாக்கப்படுபவை. உதாரணமாக, ஃபேஸ்புக் ஆப்ஸ் போன்ற அமைப்பிலேயே பல ஃபேஸ்புக் ஆப்ஸ்கள் ... |
| உன் புருசன் காதுல பெரிய கட்டு போட்டிருக்கே...ஏன் Posted: 05 Dec 2014 09:27 AM PST - - எங்க காதல் அழிஞ்சு போச்சு லதா..! - இதுக்குத்தான் ரப்பர் ஃபேக்டரி வச்சிருக்கிறவனை லவ் பண்ணாதேன்னு சொன்னேன்..! - >சுரேஷ் - ---------------------------------- - இவ்வளவு பெரிய கட்டுப்போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டுது..? - நீதானே சொன்னே..! குக்கர் வாங்கினதை மறைக்காதே. உன் புருசன் காதுல போட்ருன்னு...!! - >ஹரிஹரன் - ------------------------------------- - என்னடா, காதுல வெச்சு கேட்டுக்கிட்ட இருக்கே..? - ஐ-பாட்..! - ஐ-பாட்னா கண்ணுலதானே வச்சு பார்க்கணும் காதுல ... |
| இந்து கடவுள்கள் - புகைப்படங்கள் Posted: 05 Dec 2014 08:02 AM PST கண் திருஷ்டி பிள்ளையார் - ![]() |
| Posted: 05 Dec 2014 07:27 AM PST கனத்த இதயங்களை கண்ணீரில் கரைதுவிடுகின்ற காதலுக்கும், கலைந்த படுக்கையால் கலையாமல் பாதுகாக்கப்பட்ட உறவுகள் காமத்திற்கும் எப்போதும் நன்றி சொல்லட்டும்! |
| மங்கையர் தலையிலேறி மகிழ்ந்திருக்கும் வெள்ளைக்காரி - விடுகதைகள் Posted: 05 Dec 2014 07:25 AM PST - - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| பாரதியார் பிறந்தநாள் விழா: யுஜிசி உத்தரவு Posted: 05 Dec 2014 07:01 AM PST - - புதுடில்லி: நாட்டில் உள்ள அனைத்து பல்கலை கழகங்களும் பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட வேண்டும் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து யுஜிசி துணை இயக்குனர் அர்ச்சனா தாகூர் கூறியதாவது: பெண்கள் கல்வி மையம் உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் வரும் 11-ம் தேதி பாரதியாரின் பிறந்த தினம் கொணடாட உத்தரவு பிறப்பி்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் கட்டுரை பேச்சுப்போட்டி, கருத்தரங்கு போன்றவை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார். - ——————- |
| Posted: 05 Dec 2014 07:00 AM PST யார் புத்திசாலி...??? ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில், சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார். எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார். 4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார். ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் ... |
| Posted: 05 Dec 2014 06:48 AM PST மகளின் மணவிழா அச்சடித்த பத்திரிகையை சஞ்சலித்த மனதோடு சுற்றம் உற்றம் வைத்த வரதராஜூ வாத்தியார் எங்கும் சொல்லி வந்தார்… - எல்லோருக்கும் சொல்லல நெருங்கினவங்களுக்கு மட்டும் மண்டபம் வேணாம் வீட்டு மாடியிலே ஷாமியானா போட்டுக்கலாம் சமையலுக்கு ஆள் வேணாம் ஓட்டல்ல சொல்லிடலாம் - மேளதாளம் வேணாம் ஐயர் இருந்தா போதும் மாப்பிள்ளை வீட்டுக்கு லீ மெரிடியன்ல ரூம் போட்டிருக்கு அவங்க மனசு கோணக் கூடாதுல்ல வீம்பாய் சொல்லாமல் விம்மிச் சொன்னார் வாத்தியார் - மாப்பிள்ளைக்கும் இரு ... |
| முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்! Posted: 05 Dec 2014 06:26 AM PST - சென்னை: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முதல் நாளான இன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு கேரளாவுக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் ... |
| "A,B"க்குப் போர் அடிச்சா என்ன செய்யும்? Posted: 05 Dec 2014 06:23 AM PST ![]() |
| உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Posted: 05 Dec 2014 05:45 AM PST - நம்ம புதுமுக நடிகர்கிட்டே பெண்களைக் கவர்கிற மாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு வா'ன்னு சொன்னது தப்பாப் போச்சா...ஏன்? - பட்டுப்புடவை கட்டிக்கிட்டு வந்திருக்காரே! - >தஸ்மிலா - ----------------------------------- - கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக்கூடாதா.. ஏன்? - கன்னத்துல கை வைச்சா எப்படி நீச்சலடிக்க முடியும்.? - >ஜானகிராமன் - --------------------------------------- - உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? - எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம் ஆச்சுங்கிறதைத்தவிர ... |
| Posted: 05 Dec 2014 05:24 AM PST - கார்த்திகைத் தீப நாளில் 'மாவளி' சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும். பனம் பூளையை (பனம் பூக்கள் மலரும் காம்பை) நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கி அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டி கட்டுவர். பின்னர், பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவர். பிறகு அதை உரிபோல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள். பின்னர், துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர். கயிற்றைப் பிடித்து ... |
| Posted: 05 Dec 2014 05:20 AM PST ஜபத்திற்குரிய இடங்கள் ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது. - சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும். - பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம். - கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் ... |
| பிறந்த தினம் கொண்டாடும் மதுமிதாவை வாழ்த்தலாம் Posted: 05 Dec 2014 05:05 AM PST இன்று பிறந்த தினம் கொண்டாடும் மதுமிதாவை வாழ்த்தலாம் ரமணியன் |
| 10 புறாக்கள் 10 நாளில் எத்தனை கூடை அரிசி சாப்பிடும்..? Posted: 05 Dec 2014 05:03 AM PST -- ![]() |
| Posted: 05 Dec 2014 04:56 AM PST ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள ... |
| எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கிப் போறீங்க..? Posted: 05 Dec 2014 04:54 AM PST - பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ? - பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ? - பையன் : உங்க தங்கையோட லவ்வர் தான். -[b] ----------------------------------- --தொடரும்[/b] |
| உறவுகள் அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள் ! Posted: 05 Dec 2014 04:52 AM PST உறவுகள் அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள் ! ![]() |
| கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா? Posted: 05 Dec 2014 04:43 AM PST கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா? சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது,"சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக ... |
| எத்தனை கொக்கு..? - விடை சொல்லுங்கள் Posted: 05 Dec 2014 04:39 AM PST - ![]() |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -120) Posted: 05 Dec 2014 04:31 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் ... |
| ஏணியில் இருந்த படிகள் எத்தனை..? Posted: 05 Dec 2014 02:57 AM PST ![]() |
| பிணைக்கைதியை கொல்வோம்: அமெரிக்காவுக்கு அல்கொய்தா மிரட்டல்! Posted: 05 Dec 2014 01:50 AM PST - சானா: பிணைக்கைதியை கொல்வோம் என்று அமெரிக்காவுக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இங்கிலாந்தில் பிறந்த 33 வயதான லூக் சோமர்ஸ், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அமெரிக்காவில் கழித்து, அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றவர். அதன் பின்னர் அவர், ஏமன் நாட்டுக்கு சென்று 2 ஆண்டுகள் பல்வேறு ஆங்கில நாளிதழ்களுக்கு தனிப்பட்ட பத்திரிகை புகைப்படக்காரர், மொழிபெயர்ப்பாளர், நகல் பதிப்பாளர் பணிகளை செய்து வந்தார். இந்நிலையில், அவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ஏமன் நாட்டின் தலைநகரான ... |
| Posted: 05 Dec 2014 12:54 AM PST - |
| ‘வீரமங்கையே…விவேகமே…!’ – பன்னீர் செல்வத்தின் அடேங்கப்பா கவிதை! ! Posted: 04 Dec 2014 11:48 PM PST - - தமிழக சட்டப்பேரவையில் இன்று, சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கொண்டு வரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுவதற்கு முன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போற்றி புகழ்ந்து, தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாசித்த கவிதை கீழே… " என் மக்கள் எதற்காகவும், எப்போதும் யாரிடமும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவதே என் வாழ்நாள் லட்சியம்" – என்று சூளுரைத்து தமிழர்தம் ... |
| பல வண்ண பூக்கள் - புகைப்படங்கள்- தொடர் பதிவு Posted: 04 Dec 2014 10:04 PM PST - - |
| 10-11-2014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 04 Dec 2014 09:55 PM PST |
| Posted: 04 Dec 2014 09:55 PM PST - நியூயார்க்: கறுப்பு இனத்தைச் சேர்ந்த எரிக் கார்னர் மூச்சுத் திணறி மரணம் அடைந்த விவகாரத்தில் போலிஸ் அதிகாரி மீது குற்றம் சாட்ட அமெரிக்க நீதிபதி ஒருவர் மறுத்ததைத் தொடர்ந்து நியூயார்க்கின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயர் அருகே உள்ள ராக்ஃபெல்லர் சென்டரில் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், "நீதி கிடைக்கவில்லை எனில் அமைதி நிலவாது" என்று முழங்கினர். நியூயார்க்கின் மேன் ஹேட்டன் பகுதியில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் முனையத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ... |
| விஜய் சேதுபதியுடன் இணைகிறார் நயன்தாரா. Posted: 04 Dec 2014 09:52 PM PST - 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைகிறார் நயன்தாரா. ஐயா படத்தில் தமிழுக்கு வந்த நயன்தாரா, இப்போதுவரை தமிழ்ப் படவுலகில் உள்ள பல முன்னணி நாயகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்கிறார். அதோடு, ஏற்கெனவே அவருடன் நடித்தவர்கள்கூட மீண்டும் மீண்டும் நடிக்க ஆசைப்படுகின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்களைப் போலவே, நடிகர்களையும் தனது வசீகரத்தால் ஈர்த்து வைத்திருக்கிறார் நயன்தாரா. - அப்படி நயன்தாராவின் நடிப்பு, பண்பு, நட்பு, அழகால் கவரப்பட்ட எண்ணற்ற நடிகர்களில் விஜய்சேதுபதியும் ... |
| Posted: 04 Dec 2014 09:36 PM PST முத்தப் போராட்டம்…!! * ஆதிகாலத்தில் பிரபஞ்சம் சத்தங்களிலிருந்தே தோன்றியது. அச்சத்தங்களின் உச்சமே அப்பரிமாணம். அங்கிருந்தே தோன்றினர். ஆதாம் – ஏவாள் என்ற மானுடப் பிறவிகள். அன்று தொடங்கியது தான் அன்பின் அடையாளமாகப் பதிக்கப்பட்டு வருகின்ற மதுர முத்தங்கள். * இருட்டின் முத்தங்கள் உயிர்த்துளியில் மானுட இருப்பின் உருவங்களை உற்பத்தி செய்கி்ன்றன. * அச்சத்தங்களில் எழுந்த மொத்த முத்தங்களின் தொகுப்பே இப்பொழுதிருக்கும் உலக மக்களின் தொகை. * காலந்தோறும் மானுட வாழ்வின் மொத்தப் ... |
| 5-10-2014-தினமலர் வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய Posted: 04 Dec 2014 07:35 PM PST |
| Posted: 04 Dec 2014 06:24 PM PST - இன்கா டெர்ன்ஸ் – எனும் பறவைகள் வளரும் போது, கூடவே நீண்ட வெள்ளை மீசையும் வளருகிறது. - பெரு மற்றும் சிலி நாடுகளில் இவை அதிகம் காணப்படுகிறது - —————————— |
| Posted: 04 Dec 2014 06:00 PM PST - கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள். அது ருத்ர அம்சமாகும். - சில தலங்களில் பனைமரம் பொற்பனம்பழங்களைத் தந்தது என்றும் புராணங்கள் கூறுகின்றன. - கார்த்திகை தீப நாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதை சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்துக்கு பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள். மாலையில் ... |
| புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் அறிவிப்பு Posted: 04 Dec 2014 05:19 PM PST - புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ஸ்பெக்டர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரெய்க் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மோனிகா பெல்லூசியும், பிரதான வேடங்களில் ஆன்ட்ரூ மார்ட்டின், டேவ் பாடிஸ்டா, லீ ஸீடெக்ஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை சாம் மென்டிஸ் இயக்குகிறார். - —————————————————————————– –தினமலர் படம்- இணையம் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






