Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தொடர் அமளி: அரைகுறையாக முடிந்த ஒடிஸா சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்
- பெங்களூரு
- சேலம்
- குமாரபாளையம்
- மதுரை
- திருநெல்வேலி
- வெள்ளக்கோவில்
- கோவை
- ஈரோடு
- மராத்தியருக்கான இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
- ஆந்திரத்தில் பயிர்க் கடன் தள்ளுபடி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
- காஷ்மீர் தாக்குதல்: மோடி கண்டனம்
- மோடிக்கு "சிறந்த ஆசியர்' விருது: சிங்கப்பூர் நாளிதழ் அறிவிப்பு
- தேசிய ஒக்கினாவா கராத்தே: வேலம்மாள் பள்ளி சாம்பியன்
- அவசரக் காலங்களில் மட்டுமே தனியாரிடம் மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்
- புதிய அணை கட்ட கர்நாடகம் - கேரளத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது: பேரவையில் தீர்மானம்
- பேரவையில் விஜயகாந்த் கையெழுத்து
- தமிழகத்தில் இருந்து தொழிற்சாலைகள் வெளியேறவில்லை: அமைச்சர் தங்கமணி
- பேரவைத் தலைவருடன் கடும் வாக்குவாதம்: திமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றம்
- கரும்பின் மீதான கொள்முதல் வரி ரத்து
- அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி- பதிவாளர் பதவிக் காலம் நீட்டிப்பு
- உள்ளாட்சி அமைப்புகள் - பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்க தனி அதிகாரி
- உள்ளாட்சி தணிக்கையை முறைப்படுத்த புதிய சட்ட மசோதா: முதல்வர் தாக்கல்
- கழுத்து அறுத்து 2 குழந்தைகள் கொலை: ரயில் முன் பாய்ந்து தந்தையும் தற்கொலை
- மத்திய திட்டக் குழுவை மாற்றிய பிறகு சமூகத் துறை திட்டங்களில் சீர்திருத்தம்: ராவ் இந்தர்ஜித் சிங்
- நகை சேதாரக் கட்டணம்: எதிர்த்த மனு தள்ளுபடி
- கார்த்திகேயன் மறைவு: வாசன், இளங்கோவன் அஞ்சலி
- டிச. 20-இல் சென்னை வருகிறார் அமித் ஷா: தில்லியில் பி. முரளிதர் ராவ் பேட்டி
- பாஜக அரசைக் கண்டித்து பிரசார இயக்கம்: இடதுசாரிக் கட்சிகள் அறிவிப்பு
- பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ. 20,000 அபராதம் விதிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
- இந்த நாளில் அன்று (6.12.2000 ); காஷ்மீரில் 22 மணி நேர துப்பாக்கிச் சண்டை; மோதலில் 6 வீரர்கள், 2 தீவிரவாதிகள் சாவு
- வளர்ச்சிக்கு வழி என்ன?
- கேந்திரிய வித்யாலயா: தமிழும் ஜெர்மனும்
- நண்பனும் தோழனும்!
- போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!
- நிரஞ்சன் ஜோதிக்கு எதிராக 9 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை
- கலைஞர் டி.வி. தொடங்கியதில் கனிமொழிக்கு முக்கியப் பங்கு: 2ஜி வழக்கில் ஆசீர்வாதம் ஆச்சாரி சாட்சியம்
- பஞ்சாப்: கண் சிகிச்சை முகாமில் பங்கேற்ற 60 பேருக்கு பார்வையிழப்பு: உயர்நிலை விசாரணைக்கு உத்தரவு
- மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
- அனைத்துத் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- "பயிற்சியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் வகையில் பயிற்சி பெறுவது அவசியம்'
- டிச. 10 முதல் குடும்ப அட்டையில் உள்தாள் இணைப்பு பணி: ஆட்சியர்
- எடையளவு குறைவு: நான்கு நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- வெண்ணெய்மலை முருகன் கோயிலில் படி பூஜை விழா
- மருதூரில் யானைக்கால் நோய் இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம்
- 188 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
- டிசம்பர் 10-ல் கீழப்பழூவூர் ஆலந்துறையார் கோயில் குடமுழுக்கு
- "அம்மா' திட்ட முகாமில் 66 மனுக்களுக்கு தீர்வு
- ஊராட்சித் தலைவரை நீக்கக் கோரி மனு
- டிச.9-ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் தீபம்
- மாநில அறிவியல் கண்காட்சி: தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்
- பெரம்பலூர் மாவட்டத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்
- டிச. 10-ல் சம்மட்டிவிடுதியில் குறைகேட்பு முகாம்
- புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மக்கள் நீதிமன்றம்
- மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு
- விராலிமலை அரசு மகளிர் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்
- அரசின் ரூ. 20-க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம்: நகர கூட்டுறவு அங்காடி மூலம் விற்பனை
- பொன்னமராவதி பகுதியில் கார்த்திகை தீப விழா
- குடந்தையில் தேமுதிக ரயில் மறியல்
- சுவாமிமலையில் கார்த்திகை விழா கோலாகலம்
- பேருந்தில் நகை திருடிய 2 பெண்கள் கைது
- ஓ.என்.ஜி.சி.யை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்
- குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தினால் 3 மாதம் சிறை
- நீடாமங்கலம் கோயில்களில் கார்த்திகை தீபம்
- முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
- யானைக்கால் நோய் கண்டறியும் பரிசோதனை: நள்ளிரவில் ரத்தம் சேகரிக்கும் பணி
- "குளிர் கால நோய்களை தவிர்க்க தினமும் ஒரு கப் சூப் அருந்தலாம்
- மாணவர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்
- வீட்டில் இறந்து கிடந்தகூலித் தொழிலாளி
- தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- எட்டுக்குடி கோயிலில் கார்த்திகை திருவிழா
- முதியவர் தற்கொலை
- "உடல் ஆரோக்கியத்துக்கு மருத்துவப் பரிசோதனை அவசியம்
- உரிமம் திரும்பப் பெறப்பட்ட கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் இயங்குவதைத் தடுக்க வலியுறுத்தல்
- கரூர் அருகே மக்கள் குறைதீர்க்கும் முகாம்: 176 மனுக்களுக்கு தீர்வு
- சிறை மருத்துவமனையில் திரிணமூல் எம்.பி.
- மாவட்ட டென்னீஸ், மேஜைப் பந்து போட்டியில் சேரன் மெட்ரிக் பள்ளி சாம்பியன்
- வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு
- கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கூட்டம்
- தூய்மைப் பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்!
- சரத் பவாருக்கு எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை
- "மாணவர்கள் சமூக சேவையிலும் ஈடுபட வேண்டும்'
- தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணிக்கு பதிவுமூப்பு வெளியீடு
- தஞ்சாவூர் அருகேகார் மோதி மூதாட்டி சாவு
- பாதியில் அறுந்து விழுந்த மின் தூக்கி: உயிர் தப்பிய அமைச்சர்கள்
- சரக்கு வாகனம் மோதியதில் பைக்கில் சென்றவர் சாவு
- கருப்புப் பணம்: பொது மன்னிப்பு திட்டம் இல்லை - அருண் ஜேட்லி
- பேருந்தில் நகை திருடிய 2 பெண்கள் கைது
- திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் 1,008 அகல் விளக்குகளில் தீப அலங்காரம்
- உ.பி.யில் ரயில்-டிராக்டர் மோதல்: 2 குழந்தைகள் சாவு
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்12-வது வட்ட மாநாடு
- ஆலங்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி
- 3ஆவது மொழியாக சம்ஸ்கிருதம் தொடரும்; தேர்வு கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
- நாளை கம்பன் கழக விழாப் போட்டிகள்
- லாரல் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி
- "சவால்கள் நிறைந்தது செவிலியர் பணி'
- உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா
- தஞ்சையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கிருஷ்ணய்யர் மறைவுக்கு இரங்கல்
| தொடர் அமளி: அரைகுறையாக முடிந்த ஒடிஸா சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் Posted: 05 Dec 2014 01:29 PM PST குளிர்காலக் கூட்டத் தொடர் முடிய இன்னும் 12 நாள்கள் இருக்கும் நிலையில், ஒடிஸா சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. |
| Posted: 05 Dec 2014 01:27 PM PST |
| Posted: 05 Dec 2014 01:27 PM PST |
| Posted: 05 Dec 2014 01:27 PM PST |
| Posted: 05 Dec 2014 01:27 PM PST |
| Posted: 05 Dec 2014 01:26 PM PST |
| Posted: 05 Dec 2014 01:26 PM PST |
| Posted: 05 Dec 2014 01:26 PM PST |
| Posted: 05 Dec 2014 01:26 PM PST |
| மராத்தியருக்கான இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு Posted: 05 Dec 2014 01:22 PM PST மராத்திய சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. |
| ஆந்திரத்தில் பயிர்க் கடன் தள்ளுபடி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு Posted: 05 Dec 2014 01:21 PM PST ஆந்திரத்தில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் பல கட்டங்களாக அரசால் கட்டப்படும். முதல் தவணையாக இம்மாதம் 10ஆம் தேதி பயிர்க் கடனுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு அறிவித்தார். |
| காஷ்மீர் தாக்குதல்: மோடி கண்டனம் Posted: 05 Dec 2014 01:19 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். |
| மோடிக்கு "சிறந்த ஆசியர்' விருது: சிங்கப்பூர் நாளிதழ் அறிவிப்பு Posted: 05 Dec 2014 01:11 PM PST இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2014-ஆம் ஆண்டின் "சிறந்த ஆசியர்' விருது வழங்கப்படும் என சிங்கப்பூரின் முன்னணி நாளிதழான "தி ஸ்ட்ரைட் டைம்ஸ்' அறிவித்துள்ளது. |
| தேசிய ஒக்கினாவா கராத்தே: வேலம்மாள் பள்ளி சாம்பியன் Posted: 05 Dec 2014 01:08 PM PST தேசிய ஒக்கினாவா கராத்தே, கோபுடோ போட்டிகளில் வேலம்மாள் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. |
| அவசரக் காலங்களில் மட்டுமே தனியாரிடம் மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் Posted: 05 Dec 2014 01:06 PM PST தமிழகத்தில் அவசரக் காலங்களில் மட்டுமே தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகவும், |
| புதிய அணை கட்ட கர்நாடகம் - கேரளத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது: பேரவையில் தீர்மானம் Posted: 05 Dec 2014 01:05 PM PST காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதற்கும், பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| பேரவையில் விஜயகாந்த் கையெழுத்து Posted: 05 Dec 2014 12:57 PM PST சட்டப்பேரவைக்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பினார். |
| தமிழகத்தில் இருந்து தொழிற்சாலைகள் வெளியேறவில்லை: அமைச்சர் தங்கமணி Posted: 05 Dec 2014 12:57 PM PST தமிழகத்தில் இருந்து தொழிற்சாலைகள் எதுவும் வெளியேறவில்லை என்று தொழில் துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கூறினார். |
| பேரவைத் தலைவருடன் கடும் வாக்குவாதம்: திமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றம் Posted: 05 Dec 2014 12:56 PM PST திமுக தலைவர் கருணாநிதி குறித்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்த கருத்துகளுக்கு அக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். |
| கரும்பின் மீதான கொள்முதல் வரி ரத்து Posted: 05 Dec 2014 12:52 PM PST கரும்பின் மீதான கொள்முதல் வரியை ரத்து செய்யவும், அனைத்து வகையான சர்க்கரையின் மீது 5 சதவீதம் வரி விதிக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. |
| அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி- பதிவாளர் பதவிக் காலம் நீட்டிப்பு Posted: 05 Dec 2014 12:52 PM PST சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிர்வாகி, பதிவாளரின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தாக்கல் செய்தார். |
| உள்ளாட்சி அமைப்புகள் - பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்க தனி அதிகாரி Posted: 05 Dec 2014 12:51 PM PST உள்ளாட்சி அமைப்புகள்-பிரதிநிதிகள் மீதான முறைகேட்டுப் புகார்களை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| உள்ளாட்சி தணிக்கையை முறைப்படுத்த புதிய சட்ட மசோதா: முதல்வர் தாக்கல் Posted: 05 Dec 2014 12:30 PM PST உள்ளாட்சி தணிக்கையை முறைப்படுத்த வகை செய்யும் புதிய சட்ட மசோதாவை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். |
| கழுத்து அறுத்து 2 குழந்தைகள் கொலை: ரயில் முன் பாய்ந்து தந்தையும் தற்கொலை Posted: 05 Dec 2014 12:25 PM PST காவேரிப்பட்டணத்தில் இரு குழந்தைகளை கழுத்து அறுத்துக் கொலை செய்த தந்தை, ரயில் முன் பாய்ந்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| மத்திய திட்டக் குழுவை மாற்றிய பிறகு சமூகத் துறை திட்டங்களில் சீர்திருத்தம்: ராவ் இந்தர்ஜித் சிங் Posted: 05 Dec 2014 12:25 PM PST மத்திய திட்டக் குழுவுக்குப் பதிலாக புதிய அமைப்பு உருவாக்கப்பட்டதும் சமூகத் துறை திட்டங்களில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய திட்டத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்தார். |
| நகை சேதாரக் கட்டணம்: எதிர்த்த மனு தள்ளுபடி Posted: 05 Dec 2014 12:23 PM PST தங்க நகைகளுக்கு சேதாரம் வசூலிப்பது சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| கார்த்திகேயன் மறைவு: வாசன், இளங்கோவன் அஞ்சலி Posted: 05 Dec 2014 12:21 PM PST முன்னாள் தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். |
| டிச. 20-இல் சென்னை வருகிறார் அமித் ஷா: தில்லியில் பி. முரளிதர் ராவ் பேட்டி Posted: 05 Dec 2014 12:19 PM PST அடுத்து வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜகவினரை தயார்படுத்துவதற்காக, கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா வரும் 20-ஆம் தேதி சென்னை செல்லவுள்ளார் என்று அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ் தெரிவித்தார். |
| பாஜக அரசைக் கண்டித்து பிரசார இயக்கம்: இடதுசாரிக் கட்சிகள் அறிவிப்பு Posted: 05 Dec 2014 12:17 PM PST மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசின் மக்கள் விரோத, வகுப்புவாத செயல்பாடுகளைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் வருகிற 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பிரசார இயக்கம் நடைபெறும் என்று இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர். |
| பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ. 20,000 அபராதம் விதிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் Posted: 05 Dec 2014 12:12 PM PST பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கான அபராதத்தை ரூ. 200-லிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற ரமேஷ் சந்திரா குழுவின் பரிந்துரையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என, மத்திய முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். |
| Posted: 05 Dec 2014 11:56 AM PST ஸ்ரீநகர், டிச.5 - காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையில் 22 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. |
| Posted: 05 Dec 2014 11:54 AM PST வட கிழக்கு மாநிலங்களில் 14 புதிய ரயில் பாதைகள் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.28,000 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது என்று நாகாலாந்து மாநிலம், கொஹிமாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
| கேந்திரிய வித்யாலயா: தமிழும் ஜெர்மனும் Posted: 05 Dec 2014 11:53 AM PST கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் அல்லது ஜெர்மன் என்று இருந்த மொழிப் பாடத்தில் ஜெர்மன் மொழியை எடுத்துவிட்டு சம்ஸ்கிருத மொழியை மட்டும் கற்றுத் தர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியை உச்சநீதிமன்றம் தடுத்திருக்கிறது. |
| Posted: 05 Dec 2014 11:49 AM PST அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தரப் பகைவர்களும் கிடையாது என்பார்கள். ஆனால், இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திரத்திற்கும் இதையே கூறிவிட முடியாது. |
| போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்! Posted: 05 Dec 2014 11:43 AM PST விஷவாயு விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து யூனியன் கார்பைட் நிறுவனம், அமெரிக்க அரசு, இந்திய அரசு, போபால் நகர அமைப்பு, பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய ஐந்து தரப்பினரும் சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடைமுறைகள் தொடங்கின. |
| நிரஞ்சன் ஜோதிக்கு எதிராக 9 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை Posted: 05 Dec 2014 11:42 AM PST ""சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்று காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட 9 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. |
| கலைஞர் டி.வி. தொடங்கியதில் கனிமொழிக்கு முக்கியப் பங்கு: 2ஜி வழக்கில் ஆசீர்வாதம் ஆச்சாரி சாட்சியம் Posted: 05 Dec 2014 11:39 AM PST கலைஞர் டி.வி. தொடங்கப்பட்ட நடவடிக்கையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் கூடுதல் தனிச் செயலராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சாட்சியம் அளித்தார். |
| பஞ்சாப்: கண் சிகிச்சை முகாமில் பங்கேற்ற 60 பேருக்கு பார்வையிழப்பு: உயர்நிலை விசாரணைக்கு உத்தரவு Posted: 05 Dec 2014 11:35 AM PST பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தில், தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய கண் சிகிச்சை முகாமில் பங்கேற்ற 60 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் Posted: 05 Dec 2014 11:34 AM PST மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக தோகைமலையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அனைத்துத் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 05 Dec 2014 11:33 AM PST விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி, கரூரில் அனைத்துத் தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| "பயிற்சியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் வகையில் பயிற்சி பெறுவது அவசியம்' Posted: 05 Dec 2014 11:33 AM PST பயிற்சியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் வகையில் பயிற்சி பெறுவது அவசியம் என்றார் கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| டிச. 10 முதல் குடும்ப அட்டையில் உள்தாள் இணைப்பு பணி: ஆட்சியர் Posted: 05 Dec 2014 11:33 AM PST கரூர் மாவட்டத்தில் டிச. 10-ம் தேதி முதல் குடும்ப அட்டையில் உள்தாள் இணைக்கும் பணி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார். |
| எடையளவு குறைவு: நான்கு நிறுவனங்கள் மீது நடவடிக்கை Posted: 05 Dec 2014 11:32 AM PST எடையளவு சட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் நான்கு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| வெண்ணெய்மலை முருகன் கோயிலில் படி பூஜை விழா Posted: 05 Dec 2014 11:32 AM PST வெண்ணெய்மலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை படி பூஜை விழா நடைபெற்றது. |
| மருதூரில் யானைக்கால் நோய் இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் Posted: 05 Dec 2014 11:32 AM PST கரூர் மாவட்டம், மருதூர் பேரூராட்சிக்குள்பட்ட மருதூரில், யானைக்கால் நோய் இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. |
| 188 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் Posted: 05 Dec 2014 11:31 AM PST அரியலூரில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 188 பயனாளிகளுக்கு ரூ. 20 லட்சத்து 55 ஆயிரத்து 250 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் அண்மையில் வழங்கினார். |
| டிசம்பர் 10-ல் கீழப்பழூவூர் ஆலந்துறையார் கோயில் குடமுழுக்கு Posted: 05 Dec 2014 11:31 AM PST அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் ஆலந்துறையார் கோயில் குடமுழுக்கு வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. |
| "அம்மா' திட்ட முகாமில் 66 மனுக்களுக்கு தீர்வு Posted: 05 Dec 2014 11:31 AM PST செந்துறை வட்டம், உஞ்சினியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் 66 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. |
| ஊராட்சித் தலைவரை நீக்கக் கோரி மனு Posted: 05 Dec 2014 11:31 AM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தன்னிச்சையாக செயல்படும் ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, ஊராட்சி துணைத் தலைவர் உள்பட 6 உறுப்பினர்கள் ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர். |
| டிச.9-ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 05 Dec 2014 11:30 AM PST பெரம்பலூரில் வரும் 9-ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் சி. தேவராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூ |
| எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் தீபம் Posted: 05 Dec 2014 11:30 AM PST பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், 32-வது ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை தீபம் ஏற்றப்பட்டது. |
| மாநில அறிவியல் கண்காட்சி: தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் Posted: 05 Dec 2014 11:30 AM PST சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான 42-வது ஜவாஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி மாணவ |
| பெரம்பலூர் மாவட்டத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் Posted: 05 Dec 2014 11:30 AM PST பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் கொசுக்களை ஒழிக்கும் வகையில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வியாழக்கிழமை |
| டிச. 10-ல் சம்மட்டிவிடுதியில் குறைகேட்பு முகாம் Posted: 05 Dec 2014 11:29 AM PST புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதி கிராமத்தில் வரும் புதன்கிழமை மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மக்கள் நீதிமன்றம் Posted: 05 Dec 2014 11:29 AM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சனிக்கிழமை (டிச. 6) நடைபெறும் மாவட்ட அளவிலான (மெகா லோக் அதாலத்) மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் சுமார் 11 ஆயிரத்தும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்படலாம் என எதிர்பார்ப்பதாக |
| மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு Posted: 05 Dec 2014 11:28 AM PST அறந்தாங்கி அருகே கடையாத்துப்பட்டியில் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். |
| விராலிமலை அரசு மகளிர் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் Posted: 05 Dec 2014 11:27 AM PST புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| அரசின் ரூ. 20-க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம்: நகர கூட்டுறவு அங்காடி மூலம் விற்பனை Posted: 05 Dec 2014 11:27 AM PST அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்த ரூ. 20-க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் மூலம் புதுகை நகர (அர்பன்) கூட்டுறவு பண்டசாலை சார்பில் |
| பொன்னமராவதி பகுதியில் கார்த்திகை தீப விழா Posted: 05 Dec 2014 11:27 AM PST பொன்னமராவதி பகுதியில் உள்ள கோயில்களில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| குடந்தையில் தேமுதிக ரயில் மறியல் Posted: 05 Dec 2014 11:26 AM PST காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு இரு அணைகள் கட்ட முடிவு செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். |
| சுவாமிமலையில் கார்த்திகை விழா கோலாகலம் Posted: 05 Dec 2014 11:25 AM PST சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், திருக்கார்த்திகையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். |
| பேருந்தில் நகை திருடிய 2 பெண்கள் கைது Posted: 05 Dec 2014 11:25 AM PST பாபநாசம் அருகேயுள்ள பண்டாரவாடை சூஃபி நகரை சேர்நத ஜாபர்சாதிக் மனைவி ஹசீராபானு (20). இவர் வியாழக்கிழமை பிற்பகல் சக்கராப்பள்ளிக்கு நகரப் பேருந்தில் சென்றாராம். அப்போ |
| ஓ.என்.ஜி.சி.யை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் Posted: 05 Dec 2014 11:25 AM PST பாபநாசம் அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்டித்து, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். |
| குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தினால் 3 மாதம் சிறை Posted: 05 Dec 2014 11:25 AM PST குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் மூன்று மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி. |
| நீடாமங்கலம் கோயில்களில் கார்த்திகை தீபம் Posted: 05 Dec 2014 11:24 AM PST நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 05 Dec 2014 11:24 AM PST கார்த்திகையையொட்டி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| யானைக்கால் நோய் கண்டறியும் பரிசோதனை: நள்ளிரவில் ரத்தம் சேகரிக்கும் பணி Posted: 05 Dec 2014 11:24 AM PST நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த நாகக்குடையான் கிழக்கு கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் யானைக்கால் நோய்க் கண்டறியும் சோதனைக்கான ரத்தம் சேகரிப்பு பணி நடைபெற்று |
| "குளிர் கால நோய்களை தவிர்க்க தினமும் ஒரு கப் சூப் அருந்தலாம் Posted: 05 Dec 2014 11:24 AM PST குளிர்கால நோய்களை தவிர்க்க தினமும் ஒரு சூப் அருந்தலாம் என நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் க. சோழன் வெள்ளிக்கிழமை |
| மாணவர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் Posted: 05 Dec 2014 11:23 AM PST நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தனியார் கல்வியல் கல்லூரியில் ஆதிதிராவிடர் மாணவிகளுக்கான அரசின் உதவித் தொகை கல்லூரி நிர்வாகம் வழங்க மறுப்பதாகக் கூறி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. |
| வீட்டில் இறந்து கிடந்தகூலித் தொழிலாளி Posted: 05 Dec 2014 11:23 AM PST திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே தனியே வசித்து வந்த கூலித் தொழிலாளி வீட்டில் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. |
| தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 05 Dec 2014 11:23 AM PST நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| எட்டுக்குடி கோயிலில் கார்த்திகை திருவிழா Posted: 05 Dec 2014 11:22 AM PST திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. |
| Posted: 05 Dec 2014 11:22 AM PST திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலத்தில் வியாழக்கிழமை பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். |
| "உடல் ஆரோக்கியத்துக்கு மருத்துவப் பரிசோதனை அவசியம் Posted: 05 Dec 2014 11:22 AM PST உடல் ஆரோக்கியத்துக்கு மருத்துவப் பரிசோதனை அவசியம் என்றார் கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| உரிமம் திரும்பப் பெறப்பட்ட கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் இயங்குவதைத் தடுக்க வலியுறுத்தல் Posted: 05 Dec 2014 11:22 AM PST வேதிப்பூச்சு கொசுவலை உற்பத்தி உரிமம் திரும்பப் பெறப்பட்ட 2 கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் இயங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் இணை |
| கரூர் அருகே மக்கள் குறைதீர்க்கும் முகாம்: 176 மனுக்களுக்கு தீர்வு Posted: 05 Dec 2014 11:21 AM PST கரூர் அருகேயுள்ள வெங்கடாபுரத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் 176 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. |
| சிறை மருத்துவமனையில் திரிணமூல் எம்.பி. Posted: 05 Dec 2014 11:21 AM PST மேற்கு வங்க மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ், உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| மாவட்ட டென்னீஸ், மேஜைப் பந்து போட்டியில் சேரன் மெட்ரிக் பள்ளி சாம்பியன் Posted: 05 Dec 2014 11:21 AM PST கரூர் மாவட்ட அளவிலான டென்னீஸ் மற்றும் மேஜைப் பந்து போட்டியில் சேரன் மெட்ரிக் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது. |
| வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு Posted: 05 Dec 2014 11:21 AM PST வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார். |
| கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கூட்டம் Posted: 05 Dec 2014 11:21 AM PST கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தூய்மைப் பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்! Posted: 05 Dec 2014 11:20 AM PST தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்தையும், கிராமப் பகுதியையும் சுத்தப்படுத்தும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். |
| சரத் பவாருக்கு எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை Posted: 05 Dec 2014 11:20 AM PST காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. |
| "மாணவர்கள் சமூக சேவையிலும் ஈடுபட வேண்டும்' Posted: 05 Dec 2014 11:20 AM PST பள்ளி மாணவர்கள் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தன்னார்வ தொண்டு அமைப்புகளில் இணைந்து சமூக சேவையிலும் ஈடுபட வேண்டும் என்றார் அரியலூர் மாவட் |
| தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணிக்கு பதிவுமூப்பு வெளியீடு Posted: 05 Dec 2014 11:20 AM PST தொழிற்கல்வி பயிற்றுநர் பணியிடத்துக்கு பதிவு மூப்புப் பட்டியலை சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| தஞ்சாவூர் அருகேகார் மோதி மூதாட்டி சாவு Posted: 05 Dec 2014 11:20 AM PST தஞ்சாவூர் அருகே புதுக்குடியில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பலியானார். |
| பாதியில் அறுந்து விழுந்த மின் தூக்கி: உயிர் தப்பிய அமைச்சர்கள் Posted: 05 Dec 2014 11:20 AM PST கேரள சட்டப்பேரவை வளாகத்தில், மூன்று அமைச்சர்கள் சென்ற மின் தூக்கி (லிஃப்ட்) பாதியில் அறுந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக அமைச்சர்கள் காயமின்றி உயிர் தப்பினர். |
| சரக்கு வாகனம் மோதியதில் பைக்கில் சென்றவர் சாவு Posted: 05 Dec 2014 11:19 AM PST தஞ்சாவூர் அருகே சரக்கு வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார். |
| கருப்புப் பணம்: பொது மன்னிப்பு திட்டம் இல்லை - அருண் ஜேட்லி Posted: 05 Dec 2014 11:19 AM PST "கருப்புப் பணத்தை மீட்பதற்காக, பொது மன்னிப்புத் திட்டம் எதனையும் கொண்டுவரும் எண்ணம் இல்லை' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| பேருந்தில் நகை திருடிய 2 பெண்கள் கைது Posted: 05 Dec 2014 11:19 AM PST பாபநாசம் அருகே பேருந்தில் நகை திருடிய 2 பெண்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் 1,008 அகல் விளக்குகளில் தீப அலங்காரம் Posted: 05 Dec 2014 11:19 AM PST புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் அருள்மிகு அரங்குளநாதர் உடனுறை பெரியநாயகி அம்பாள் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, 1,008 விளக்குகளால் கோவில் |
| உ.பி.யில் ரயில்-டிராக்டர் மோதல்: 2 குழந்தைகள் சாவு Posted: 05 Dec 2014 11:18 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், சண்டிலா ரயில் நிலையத்துக்கு அருகில்,வெள்ளிக்கிழமை காலை, டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்தில் டிராக்டரில் பயணித்த இரு குழந்தைகள் உயிரிழந்தனர். |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்12-வது வட்ட மாநாடு Posted: 05 Dec 2014 11:18 AM PST அறந்தாங்கியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12-வது வட்ட (தாலுகா) மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆலங்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி Posted: 05 Dec 2014 11:18 AM PST ஆலங்குடி அரசு மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| 3ஆவது மொழியாக சம்ஸ்கிருதம் தொடரும்; தேர்வு கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு Posted: 05 Dec 2014 11:18 AM PST கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் 3ஆவது மொழியாக சம்ஸ்கிருதம் தொடரும்; ஆனால் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| நாளை கம்பன் கழக விழாப் போட்டிகள் Posted: 05 Dec 2014 11:18 AM PST புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் ஆண்டுவிழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| லாரல் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி Posted: 05 Dec 2014 11:18 AM PST புதுக்கோட்டையில் நடைபெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் அறந்தாங்கி லாரல் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு பெற்றனர். |
| "சவால்கள் நிறைந்தது செவிலியர் பணி' Posted: 05 Dec 2014 11:17 AM PST பிற துறைகளைவிட சவால்கள் நிறைந்தது செவிலியர் பணி என்றார் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் கவுன்சில், பதிவாளர் அனிஸ்கிரேஸ்கலைமதி. |
| உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா Posted: 05 Dec 2014 11:17 AM PST புதுக்கோட்டையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையத்துக்குள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. |
| தஞ்சையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 05 Dec 2014 11:17 AM PST தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கிருஷ்ணய்யர் மறைவுக்கு இரங்கல் Posted: 05 Dec 2014 11:16 AM PST "இந்திய நீதித் துறை வரலாற்றில் அணையா விளக்காக என்றும் நின்று நிலவக் கூடிய திசைக் காட்டும் தீர்ப்புகளை வழங்கியவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |