Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அனைவருக்கும் அன்பான ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் ! - 2015

Posted: 31 Dec 2014 12:20 PM PST

HELLO  AND  WELCOME  TO  2015 ! HAPPY  NEW  YEAR   2015 ! அனைவருக்கும் அன்பான ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் ! ஸ்பெஷல் ஆக Guest உங்களுக்கும், உங்கள் குடுமபத்துக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்  !

வரலாற்றில் இன்று - ஜனவரி

Posted: 31 Dec 2014 11:52 AM PST



டிசம்பர் 2014 -லேடீஸ் ஸ்பெஷல் + இணைப்பு இதழ் .

Posted: 31 Dec 2014 11:49 AM PST

டிசம்பர் 2014 -லேடீஸ் ஸ்பெஷல் இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/p2flmx3av7pf9xr/Ladies+Special+Dec+2014+.pdf இணைப்பு இதழ் : http://www.mediafire.com/download/2e5azwepb5t3dsi/Ladies+Special+Sup+Dec+2014+.pdf

லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ்கள் கிடைக்குமா?

Posted: 31 Dec 2014 11:44 AM PST

லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ்கள் கிடைக்குமா கார்த்தி ? புன்னகை

பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை

Posted: 31 Dec 2014 10:57 AM PST

- (செப்டம்பர் 12, 1832 - ஜனவரி 1, 1901, சிறுப்பிட்டி, யாழ்ப்பாணம்) - பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி, ஆவார் - தமிழ் நாட்டில் நடத்திவந்த தினவர்த்தமானி ...

நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்

Posted: 31 Dec 2014 10:55 AM PST

அன்பு உறவுகளே இனிய வணக்கம், அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்... பல்வேறு சோதனைகளை தாண்டி, இதோ நாளை புதிதாய் பிறக்கிறது புத்தாண்டு.... இந்த புத்தாண்டு அனைவருக்கும் ஏற்றம் மிகுந்ததாய் இருக்க இறைவனை வேண்டுகிறேன்... இந்த புத்தாண்டு தினத்தில் என் மகனுக்கு பெயர் வைக்க போகிறேன்... கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக என் இரு குழந்தைகளையும் கேரளாவில் விட்டு, விட்டு இங்கே நான் பட்ட சோகத்திற்கு இன்று தீர்வு... ஆம், மனைவி, மகள், மகன் மூவரையும் அழைத்து வந்து விட்டேன்... இதோ ...

வேலன்:-2014-ல் அதிகம்பேர் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்த பதிவுகள்.

Posted: 31 Dec 2014 09:13 AM PST

ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் தினசரிகளில் அந்த வருடங்களில் வெளியான திரைப்படங்களில் அதிக நாட்கள் ஒடிய திரைப்படங்கள் பற்றி போடுவார்கள்.. அதைப்போலஎனது பிளாக்கில் அதிகநபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவுகளை பற்றி பதிவிடுகின்றேன்.இந்த 2014 ஆம் வருடத்தில் எனது மொத்த  பதிவுகள் 89.அதிகம் பேர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட சிறந்த 10 பதிவுகள் கீழே:- 1.    வேலன்:-எளிய முறையில் தமிழ்.இந்தி. ஆங்கிலம் மற்றும்.தெலுங்கு மொழி கற்க குழந்தைகள் எளிய முறையில் தமிழ்.தெலுங்கு.இந்தி ஆஙகிலம் ...

செங்கமா முனியப்பன் திருவிழா அழைப்பிதழ்

Posted: 31 Dec 2014 08:44 AM PST

அன்பு உறவுகளே, வரும் ஜனவரி 02,03 மற்றும் 04.01.2015  (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் அருள்மிகு செங்கமா முனியப்பன் பண்டிகை மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஈகரை உறவுகள் அனைவரையும் திருவிழாவிற்கு வருக, வருக என அன்போடு அழைக்கிறேன். நான் நாளை காலை கேரளா செல்லவிருக்கிறேன், என் குழந்தைகளையும் மனைவியையும் இங்கு அழைத்து வருவதற்கு... வரும் புதன் அன்று இரவு முனியப்பன் கோவில் வருவேன்.  வரும் புத்தாண்டு தினத்தில் மகனுக்கு பெயர் வைக்கப் போகிறேன்.. எனவே என்னால் ஈகரைப் பக்கம் வர இயலாமல் ...

சில்மிஷம்: ரயில்வே போலீஸ் சஸ்பெண்ட்

Posted: 31 Dec 2014 08:26 AM PST

திருச்சி: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டை சேர்ந்தவர் வினோத், 29. இவர், கொடைரோடு ரயில்வே போலீஸில் பணிபுரிகிறார். கடந்த, 29ம் தேதி, முத்துநகர் எக்ஸ்பிரஸில், ராயவேலூரை சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியை செல்வி, கோவில்பட்டியில் இருந்து, தாம்பரத்துக்கு சென்றுள்ளார். இவர், ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த டிக்கெட் உறுதி செய்யப்படாததால், ஆர்.ஏ.சி., டிக்கெட்டுடன் ரயிலில் பயணித்துள்ளார். அதே பெட்டியில், பாதுகாப்பு பணிக்காக வந்த ரயில்வே போலீஸ் வினோத், டிக்கெட்டை உறுதி செய்து தருவதாக கூறி, மொபைல் நம்பரை வாங்கியுள்ளார். ...

மோடி, நடிகை ரேகா சிறந்த 'சைவர்'கள்

Posted: 31 Dec 2014 07:56 AM PST

- மும்பை: சைவ உணவு சாப்பிடுபவர்களில் சிறந்த நபர்களாக, பிரதமர் மோடியும், பாலிவுட் நடிகை ரேகாவும், 'பீட்டா' அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். - பீட்டா அமைப்பு: - 'விலங்குகள், மனிதர்கள் கொன்று தின்பதற்காக படைக்கப்பட்டவை அல்ல; சைவ உணவை அனைவரும் சாப்பிட வேண்டும்' என்ற பிரசாரத்தை மேற்கொள்ளும், பீட்டா அமைப்பினர், சிறந்த சைவ உணவாளர்கள் யார் என்ற போட்டியை நடத்தியது. அதில், பிரதமர் மோடி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஷாகித் கபூர், நடிகைகள், ரேகா, ஹேமமாலினி, கங்கணா ரணாவத் உட்பட பலர் இடம் ...

கண்ணீர் அஞ்சலி

Posted: 31 Dec 2014 07:39 AM PST

கண்ணீர் அஞ்சலி செல்வி.ஜானகி http://www.eegarai.net/t107498-topic#1044258 அன்பு உறவுகளே , ஈகரையில் கடந்த ஜனவரி 14 அன்று முதல் இணைந்து பெரிதாக பதிவுகள் இடாவிட்டாலும். ஈகரையின் நல்லதொரு வாசிப்பாளாரக தினமும் ஈகரையை பார்வையிடுபவராக , கருத்துகளை , எண்ணங்களை தனது தோழியிடம் அவ்வப்போது பகிர்ந்துகொள்பவரான அன்பு சகோதரி ஜானகி அவர்கள் இன்று மதியம் கொடிய புற்றுநோயின் காரணமாக இயற்கை அடைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. இந்த சிறிய வயதில் ஆண்டவன் இப்படியொரு கொடுமையை அந்த ...

வெற்றிலை - பெருமை - உபயோகம்

Posted: 31 Dec 2014 12:54 AM PST

ஸ்திரி ஸங்கம சமயம், தூங்கி விழித்தசமயம்,  குளித்தப்பின், சாப்பிட்டப்பின்,  விவகாரமுடிவில், வித்துவான்கள் ராஜாக்கள்  சபையிலும்  தாம்பூலத்தை உபயோகிக்கலாம்  என   கூறப்படுகிறது.

மார்கழியில் தரிசிக்க மாலவனின் திருக்கோயில்கள் - தொடர் பதிவு

Posted: 31 Dec 2014 12:23 AM PST


-
நன்றி: ஓம் சரவணபவ - டிசம்பர் 2014
-
புகைப்படங்கள்: இணையம்

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!

Posted: 30 Dec 2014 11:47 PM PST

ஒரு வேளை…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.

ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: ரன்வேயை விட்டு தடம்புரண்டு புல்வெளியில் பாய்ந்த விமானம்

Posted: 30 Dec 2014 11:03 PM PST

ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு இது போதாத காலம் என்றுதான் கூற வேண்டும். இந்நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து விபத்துகளை சந்தித்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்நிறுவனத்தின் போயிங் ஜம்போ விமானம் ஒன்று 162 பயணிகளுடன் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உலகின் ஒட்டுமொத்த கவனமும் இந்த சம்பவத்தை நோக்கியே உள்ளது. இந்த சம்பவத்தினால் விமான நிலைய அதிகாரிகள் கடும் அதிர்ச்சியில் ...

வண்ணத்துபூச்சி...........................

Posted: 30 Dec 2014 10:34 PM PST

எனக்கோ பற்கள் கிடையாது           ஆனால் என் சிரிப்பிற்கு         எல்லோரும் அடிமை         இப்படிக்கு குழந்தை............. வரிகள் ரத்த ஓட்டமாய்   வார்த்தைகள் இதய துடிப்பாய் திறந்தால் சுவாசித்து மூடினால் மூச்சடக்கி வாசிப்பவன் மூச்சுக்காற்றில் உயிர் வாழும் ஒரு அதிசய பிறவி          புத்தகம்......... யார் வரைந்த ஓவியமோ தெரியவில்லை பறந்து கொண்டே இருக்கிறது வண்ணத்துபூச்சி...........................

கடைசி ஆசை-2014..!! - Mano Red

Posted: 30 Dec 2014 09:01 PM PST

ஆவிகள் இருக்கலாமென சொல்லத் தோன்றும் என் தனிமையின் நாட்களில், கடந்த காலம் என்னை தனிமையின் பிரதிநிதியாக அறிவித்து இருக்கலாம்..!! எனக்காக யாரும் அழாத போது நான் அழுதிருக்கலாம், நிமிடங்களின் முட்கள் நேரத்துக்கு நேரம் என்னை மெய்ப்பித்துக் கொள்ள நிறம் மாறியிருக்கலாம்..!! திட மௌனமாகி நான் இருந்த வேளை, அப்பாலிருந்து சில தீய சக்திகள் துக்கம் விசாரிப்பதாக தூண்டிச் சென்ற போது என் உயிரை அசைத்து உணர்வுகளை சரி பார்த்திருக்கலாம்..,! என் வெக்கம் மானம் சூடுகளை அக்கம் பக்கம் ...

ஜிம் கேரெ- னு ஒரு அமெரிக்க நகைச்சுவை நடிகர்...

Posted: 30 Dec 2014 08:35 PM PST

- ஜிம் கேரெ- னு ஒரு அமெரிக்க நகைச்சுவை நடிகர். இவரைப்பத்தி ஒரு கர்ண பரம்பரை கதை! வாழ்க்கையில் தொடர்ந்து தோல்வி! தோல்வி மேலே தோல்வி! எதைத் தொட்டாலும் அது தோல்வி! திவாலே ஆயாச்சு! இருந்தாலும் அவர் பர்ஸுலேந்து ஒரு பேப்பரை அடிக்கடி எடுத்து பார்த்துகிட்டே இருப்பாராம்! அது என்னன்னா, அது ஒரு செக். அதுல எழுதி இருந்தது- ஜிம் கேரிக்கு, அளித்த சேவைக்ககாக ஒரு மில்லியன் டாலர்! சும்மா ஒரு ப்ளாங்க் செக்ல இவரே எழுதினது! பல வருஷங்கள் கழித்து அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. ...

ரமணியின் கவிதைகள்

Posted: 30 Dec 2014 06:24 PM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

விமானம் ஓட்ட விரும்பினால் (Game)

Posted: 30 Dec 2014 05:57 PM PST

எத்தனை பேருக்கு விமானம் ஓட்டும் ஆசையுள்ளது. உங்கள் கனவை நனவாக்க கம்யூட்டரில் ஓடிபார்க்கலமே 1 இதோ microsoft flight simulator X இலவசமாக. தரவிறக்கி விளையாடிப் பாருங்கள், மிகவும் அழகான உணர்வு ஏற்படும் டெமோ ஆக இருந்தாலும் 5 விமானங்கள் 10 நாடுகளின் ஏர்போர்ட் போதும்தானே http://download.microsoft.com/download/4/7/7/477dcc35-0b98-42c5-b06f-7ded38a40491/FSXDemo.exe

தலைவெட்டி விநாயகருக்கு வெற்றிலை மாலை வழிபாடு

Posted: 30 Dec 2014 05:53 PM PST

- திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள மேலக் கோட்டைïரில் ஸ்ரீதலை வெட்டி பிள்ளையார் உள்ளார். ஒரு காலத்தில், இந்த பிள்ளையாரின் சிரசில் "தன் தலையை நீக்கி தனத்தை எடு'' என்று ஒரு வாசகம் இருந்ததாம். அதன்படி விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டதாம். அதுக்குள்ளே இருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் எடுத்து, ஊருக்கு குளம் வெட்டவும், கிணறு வெட்டவும் பயன்படுத்தினார்கள். இந்த பிள்ளையார் அன்றிலிருந்து தலை வெட்டி விநாயகர் என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது. கல்யாணத்தடையால் கலங்கி தவிப்பவர்கள் ...

குடும்பம் ஒரு கோயில் !

Posted: 30 Dec 2014 05:51 PM PST

தன்னலம் கருதாதவள் அடக்கம், அமைதி, அன்பு, பொறுமை மட்டுமின்றி அறநெறியால் கூறப்பட்ட பெண்மைக்கான அத்துணை நற்குணங்களும் அமையப்பெற்றவள் ஒரு நங்கை நல்லாள். கட்டிய மஞ்சள் கயிறுக்கு கட்டுப்பட்டு கணவனுக்காக அவன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக தன்னலம் கருதாது குடும்பநலம் பேணுபவளாக ஒரு சுமைதாங்கியாய் வாழ்ந்து குடும்பத்திற்குள் தன்னை தொலைத்துக்கொள்கிறாள். பண்புள்ள குடும்பம் அன்பும் அறனும் உடையதாக விளங்குமானால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவாகும் என்பது வள்ளுவன் வாக்கு. சச்சரவு, அன்பின்மை, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™