Tamilwin Latest News: “நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட ...” plus 19 more | |
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட ...
- அமைச்சர் பசிலின் கோட்டைக்குள் ...
- தமிழ்வின் வாசகப் பெருமக்களுக்கு ...
- இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி ...
- ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல் - விராட் ...
- எதிர்கால தலைமுறையை ...
- நாட்டை பாதுகாப்பது மெய்யான ...
- டோனியை அவமானப்படுத்திய ஹர்பஜன், ...
- இரட்டை பிரஜhவுரிமை வழங்கும் ...
- விமல் வீரவன்ச கட்சி உடைகிறது! ...
- தோல்வியை ஊகித்துள்ள ஜனாதிபதி! ...
- இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: ...
- 2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ...
- சாதனைகள்….சர்ச்சைகள்…. ...
- நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ...
- ஹீரோவான கிறிஸ்டியானோ ரொனால்டோ
- என்றும் நினைவில்: ...
- சச்சினை ஓரங்கட்டினார் விராட் கோஹ்லி
- இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து: ...
- சிறந்த அணித்தலைவர்: டோனிக்கு ...
| நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட ... Posted: 31 Dec 2014 04:57 PM PST நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட அஞ்சும் ஓர் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். |
| அமைச்சர் பசிலின் கோட்டைக்குள் ... Posted: 31 Dec 2014 04:51 PM PST அமைச்சர் பசில் ராஜபக்சவின் கோட்டையாக கருதப்படும் கம்பஹாவில் இன்று பொது வேட்பாளர் மைத்திரியின் பிரசாரக் கூட்டம் நடைபெறவுள்ளது. |
| தமிழ்வின் வாசகப் பெருமக்களுக்கு ... Posted: 31 Dec 2014 04:40 PM PST உலகமெங்கும் உள்ள தமிழ்வின் இணையத்தள வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் மலர்ந்துள்ள 2015 இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம். |
| இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி ... Posted: 31 Dec 2014 04:29 PM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா இழந்து உள்ளது. ஆனால் அதுபற்றி கவலைப்பட போவதில்லை என இந்திய அணியின் முகாமையாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். |
| ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல் - விராட் ... Posted: 31 Dec 2014 04:21 PM PST ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தற்போது 15-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். |
| Posted: 31 Dec 2014 04:21 PM PST எதிர்கால தலைமுறையை கருத்திற்கொண்டு புத்திசாதூரியமான தீர்மானங்களை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். |
| நாட்டை பாதுகாப்பது மெய்யான ... Posted: 31 Dec 2014 04:14 PM PST நாட்டை பாதுகாப்பது மெய்யான நோக்கமாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். |
| டோனியை அவமானப்படுத்திய ஹர்பஜன், ... Posted: 31 Dec 2014 04:13 PM PST இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகிந்திர சிங் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். |
| இரட்டை பிரஜhவுரிமை வழங்கும் ... Posted: 31 Dec 2014 04:05 PM PST தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடைமுறையை உடனடியாக மீண்டும் அமுலுக்கு கொண்டு வர இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. |
| விமல் வீரவன்ச கட்சி உடைகிறது! ... Posted: 31 Dec 2014 03:35 PM PST அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பெரும்பான்மையான முக்கியஸ்தர்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவாக கட்சி தாவியுள்ளனர். |
| தோல்வியை ஊகித்துள்ள ஜனாதிபதி! ... Posted: 31 Dec 2014 03:20 PM PST எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி என்பது உளவுத் தகவல்கள் மூலம் ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது. |
| இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: ... Posted: 31 Dec 2014 02:59 PM PST தற்போதைய இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்காக தேர்தல் விதிமீறல் புகார்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. |
| 2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ... Posted: 31 Dec 2014 01:24 PM PST 2015 புதுவருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். எனவே, எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்றவகையில் தமது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும்.'' |
| Posted: 31 Dec 2014 06:12 AM PST கடந்த 2014ம் ஆண்டில் விளையாட்டு உலகில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்புகள் இதோ, |
| நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ... Posted: 31 Dec 2014 05:00 AM PST நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மலிங்கா, குலசேகரா களமிறங்கவுள்ளனர். |
| Posted: 31 Dec 2014 03:37 AM PST போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார். |
| Posted: 31 Dec 2014 02:34 AM PST இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக உள்ள டோனி பல சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்துள்ளார். |
| சச்சினை ஓரங்கட்டினார் விராட் கோஹ்லி Posted: 30 Dec 2014 11:03 PM PST அவுஸ்திரேலியாவில் 4வது துடுப்பாட்டக்காரராக இறங்கி அதிக ஓட்டங்களை குவித்த சாதனையில் சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி. |
| இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து: ... Posted: 30 Dec 2014 09:43 PM PST இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| சிறந்த அணித்தலைவர்: டோனிக்கு ... Posted: 30 Dec 2014 08:02 PM PST டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவித்ததையடுத்து முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |