Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வேலன்:-உங்கள் ஜாதக கட்டம் சரிபார்க்க

Posted: 21 Dec 2014 01:40 PM PST

உங்களிடம் ஜாதகம் இருந்தால் அதில் உள்ள கட்டங்களின் கிரகங்களை சரிபாரப்பதற்கும் புதியதாக ஜாதகம் எழுதுவதாக இருந்தாலும் இந்த இணையதளம் உதவி செய்கின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.  இதில் நீங்கள் பிறந்த ஊர் குறிப்பிடவும். தமிழ்நாடாக இருந்தால் நீங்கள் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள பெரிய நகரத்தை குறிப்பிடலாம். அல்லது உங்கள் ஊரின் சரியான அட்சரேகை,தீர்க்கரேகை தெரிந்தாலும் குறிப்பிடலாம்.அதுபோல நீங்கள் பிறந்த நேரத்தினை குறிப்பிட்டு இதில் உள்ள ...

கவிஞர் வாலி

Posted: 21 Dec 2014 11:52 AM PST

கவிஞர் வாலி எழுதிய புத்தகங்கள் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன். அவதார புருசன், கிருஸ்ண விஜயம் போன்றவை.
ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
நன்றி...

2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்...

Posted: 21 Dec 2014 11:03 AM PST

2ஜி அலைக்கற்றை உரிமத்தை அன்றைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள், டி.பி.குரூப் நிறுவனங்கள், கலைஞர் தொலைக்காட்சி, அதற்கு வந்த 200 கோடி ரூபாய், கனிமொழி என இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்தப் புள்ளியில் இணைகிறார்கள் என்பதை, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை விவரித்துள்ள விதம்... ஷாகித் உஸ்மான் பல்வா: டி.பி.குரூப் நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் பங்குதாரர். இவருடைய முக்கியத் தொழில், ரியல் ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 21 Dec 2014 09:40 AM PST

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது

Posted: 21 Dec 2014 08:14 AM PST

வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது ...எப்படி சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும். (தவிர்பதற்கும் சரி ...

படித்ததில் பிடித்தது

Posted: 21 Dec 2014 08:09 AM PST

"பயணிகள் கவணத்திற்கு" ஒரு அழகான பொண்ணு பஸ்ஸுல ஏறிச்சு.கண்டக்டரிடம் ஐநூறு ரூவா நோட்டை நீட்டி, 6 ரூபாய் டிக்கெட் கேட்டுச்சு.அதற்கு கண்டக்டரும் அசடு வலிய டிக்கெட்டயும், மீதி 494 ரூவா சில்லரையும் அப்பெண்ணிடம் கொடுத்தார்.சிறிது நேரம் கழித்து ஒரு வயசான பாட்டி அந்த பஸ்ல ஏறிட்டு,பத்து ரூவா நோட்டை கண்டக்டரிடம் நீட்டி 7 ரூவா டிக்கெட் கேட்டாங்க.அதுக்கு கண்டக்டர் கோபமா பேசினார் "ஏய் கிழவி,சரியான சில்லரை கொண்டுக்கு வரமாட்டியா"னு திட்டினார். இதை எல்லாத்தையும் கவணித்திருந்த ஒரு பையன்,அந்த கண்டக்டரிடம் கேட்டான், "அண்ணே,அந்த ...

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

Posted: 21 Dec 2014 07:50 AM PST

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது... இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... . முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!! முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன ...

அறிமுகம்

Posted: 21 Dec 2014 07:43 AM PST

நான் உங்களோடு இணைவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

தாய் மடி ....

Posted: 21 Dec 2014 07:33 AM PST



இந்த உலகத்திலிருந்து உன் உயிர் பிரிய ஆயிரம் வழிகள் இருக்கலாம்...
ஆனால்
இந்த உலகத்துக்கு உன் உயிர் வருவதற்கு ஒரே ஒரு வழி தான் ...
‪#‎தாய்மடி‬...

ரசித்த நகைச்சுவை

Posted: 21 Dec 2014 07:30 AM PST

ரசித்த நகைச்சுவை நெப்போலியன் , கங்கை அமரன் நடிகை, நடன இயக்குநரான காய்த்ரி ரகுராம் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் - செய்தி. என்னப்பா இது,சினி ஃபீல்டுல இருக்கறவங்க எல்லாம் வரிசையா கட்சியில இணையறாங்க... அமித்ஷாவை,டைரக்டர் 'சந்தான பாரதி'னு நினைத்து, கன்ஃப்யூஸ் ஆயிட்டாங்களோ. நன்றி முகநூல் ரமணியன்

சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!

Posted: 21 Dec 2014 06:27 AM PST

இத்தொடர் கட்டுரை பல மொழியியல் ஆராய்ச்சி அறிஞர்களின் தொகுப்பு. அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரையின் முடிவில் அவர்களது பெயர்களை வெளியிடுகிறேன். நன்றி! சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! உலகில் இரண்டே மொழிகள்தாம்.... என்ன வியப்பாய் உள்ளதா? ஆம் இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ்! மற்றொன்று திரிந்த தமிழ்! இந்த திரிந்த தமிழில் ஒன்றான சமஸ்கிருதத்தைப்பற்றி சிந்திப்போம். முதலில் சமஸ்கிருதம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். அதன் பொருள் என்ன என்று தெரியுமா? நன்றாகச் ...

18 வருஷமா காய்கறி வித்தேன்! இமான் அண்ணாச்சியின் இளமைக் காலம்..

Posted: 21 Dec 2014 06:22 AM PST

இமான் அண்ணாச்சியுடன் பேசினால், கலகலப்புக்கு கியாரன்ட்டி! சின்னத்திரை, சினிமா என்று கலக்கி வருபவருக்கு 'ஹேப்பி கிறிஸ்துமஸ் அண்ணாச்சி!' சொல்லி, கொஞ்சம் பேசியதில் இருந்து... மகாலிங்கம் தெரியுமா உங்களுக்கு?! ''தூத்துக்குடி, ஏரல்தான் என் சொந்த ஊரு. அது எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்த அறிமுகப்படுத்துன சமயம். சாப்பாடு மட்டு மில்லாம செருப்பு, பல்பொடி எல்லாத்தையும் எலவசமா கொடுத்தாரு. அதுக்காகவே நாங்கள்லாம் பள்ளிக்கூடத்துக்குப் போவோம்ல. அப்போ என் சேக்காளி மகாலிங்கம். ஒருநா அவங்கப்பா, 'எலே நீ எட்டு ...

புரிதல் இருந்தால், பிரிதல் இருக்காது!’’ இசைக்குயில்களின் இல்லறம்...

Posted: 21 Dec 2014 03:17 AM PST

டிசம்பர் மாத சங்கீத சீஸனில் இசையில் கரைந்துகொண்டிருக்கும் பாடகிகள் சுதா ரகுநாதனும், மஹதி ஸ்ரீகுமாரும்! மேடையில் இவர்களை நாம் அறிவோம்... 'இவர்களின் வீடுகளில் எப்படி..?!' - சொல்கிறார்கள் இசைக் குயில்களின் இணைக் குயில்கள்! ''இதைவிட சந்தோஷம் இந்த உலகத்தில் இருக்கா என்னங்கிற நிறைவான வாழ்க்கை எனக்குக் கிடைக்கக் காரணம், சுதா!'' என்று அன்பால் அறிமுகம் கொடுக்கிறார், சுதா ரகுநாதனின் கணவர் எம்.சி. ரகுநாதன்! ''சுதாவை நான் 'சுதாம்மா'னுதான் கூப்பிடுவேன். சுதாம்மாவுக்கும் எனக்கும் பெரியவர்கள் பார்த்து ...

குழந்தைக்கு சோறு ஊட்டும்போது "A"காட்டுன்னுதான் சொல்வாங்க...!

Posted: 21 Dec 2014 03:02 AM PST

மார்கழி கோலங்கள் :)

Posted: 20 Dec 2014 10:46 PM PST

என்ன ஒரு அநியாயம், நானும் தேடி தேடி பார்த்துட்டேன் . ஒரு கோலம் இல்ல யே இந்த தளத்தில். நாளை மார்கழி பிறக்கிறது, so I started putting my 'kolangal' here. All these kolangal are drawn by me, my mother and my sister when I was young. I am sharing some of them here with you. Let us start the thread with "welcome kolam" மார்கழி கோலங்கள்

தடை – ஒரு பக்க கதை

Posted: 20 Dec 2014 08:17 PM PST

காலை ஆறுமணிக்கெல்லாம் பெட்டிக்கடையைத் திறந்து விடுவாள் பொன்னம்மா. அவள் கணவன் திடீரென்று இறந்த பிறகு, தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றும் பொறுப்பு பொன்னம்மா தலையில் விழுந்தது. கணவன் நடத்திய பொட்டிக்கடையை இப்போது இவளே ந டத்துகிறாள். - வந்திருந்த பால் பாக்கெட்டுகளை ஃபிரிட்ஜில் அடுக்கிக் கொண்டு இருந்தாள். இன்னும் போணி ஆகவில்லை. அப்போது ஒருவர் வந்தார். "ஏம்மா! இன்னைக்காவது சிகரெட் பாக்கெட் வாங்கி வச்சிருக்கியா? பாக்கு புகையிலை, பீடி சிகரெட் இல்லாம பெட்டிக்கடை வியாபாரம் நடத்த முடியுமா ...

பேய் அறைஞ்ச மாதிரி...!! -Mano Red

Posted: 20 Dec 2014 07:13 PM PST

இது பொம்பள சாமி, அது ஆம்பள சாமின்னு கடவுளுக்கும் சாதி பிரிச்சு, பக்திக்கு நடுவுல பாகம் பிரிச்சு கோடு போட்ட பாழடைந்த உலகம் இது..!! இருட்டுல திடுக்குன்னு ஒரு உருவம் பார்த்ததும், கடவுளா இருக்குமுன்னு யாருமே சந்தேகப்பட்டதில்ல..!! பேய் பிசாசு போல கடவுளுக்கு இருட்டுல வேல இல்லன்னு அத்தன நம்பிக்கை...!! இந்த காலத்துல ஒவ்வொரு சாமிக்கும் ஒரு தனிக்கோவில் இருக்கு, ஆனால் எந்த கோவிலுக்குள்ளும் ஒரு சாமிய கூட காணல..!! ஒருவேள சாமியெல்லாம் சாமி பார்க்க போயிருக்குமோ..!! எதிர வர்றவனுக்கு காட்சி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™