Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆசிய லியூக் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் சிவ கேசவன்
- ஜலஜ் சக்சேனா சதம்: மத்திய பிரதேசம் ஆதிக்கம்
- வாழ்வியல் கல்வி தேவை
- அந்த நாள் ஞாபகம்...
- பிஞ்சுகளை நஞ்சாக்காதீர்
- பெங்களூரு
- மதுரை
- திருநெல்வேலி
- ஈரோடு
- கோயமுத்தூர்
- நம்பிக்கையும் பாதுகாப்பும்
- செகந்திராபாத், நெல்லை, புணேவுக்கு பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில்கள்
- இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
- குறளகத்தில் தீ விபத்து
- பொறியியல் மாணவர்கள் இருவர் லாரி மோதி சாவு
- சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்: சிறப்பு முகாம்களில் 12,000 விண்ணப்பங்கள் அளிப்பு
- உயர் நீதிமன்ற கூடுதல் மொழியாக தமிழ் மாற வேண்டும்: நீதிபதி ஏஆர். லட்சுமணன்
- சரக்குப் பெட்டக லாரி மோதி ஓட்டுநர்கள் இருவர் சாவு
- அரையாண்டு விடுமுறை: இரு செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
- பிளஸ் 2 மாணவர்களுக்கான தட்டச்சுத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு
- புதுப்பொலிவுடன் இஸ்ரோ இணையதளம்
- இந்த நாளில் அன்று (22.12.2007); 11-வது திட்டத்தில் தமிழகத்துக்கு ரூ.85000 கோடி; ஜனவரி 3-ல் திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
- அன்ன தானம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்
- ஈஸ்வரன் கோயிலில் ருத்ர மகா யாகம்
- திருவண்ணாமலை கோ-ஆப்டெக்ஸில் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்
- மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்
- கொட்டையூரில் இலவச மருத்துவ முகாம்
- பைக் மோதி விவசாயி சாவு
- தமாகா உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம்
- மின் சிக்கன விழிப்புணர்வு முகாம்
- நூலக வாசகர் சந்திப்பு
- ஊரக வேலைஉறுதித் திட்டப் பணிகள் தேர்வுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்
- கர்மயோகம் அறிவோம்
- கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா
- பள்ளியில் சாரண-சாரணியருக்கான பயிற்சி முகாம்
- மங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
- விபத்தில் தொழிலாளி சாவு
- குரூப்-4 தேர்வு: மாவட்டத்தில் 38 ஆயிரம் பேர் எழுதினர்
- அனுமதியின்றி வி.சி.டி. விற்றதாக 3 பேர் கைது
- தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
- செய்யாறில் லியோ சங்கம் தொடக்கம்
- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
- பேர்ணாம்பட்டு அருகே சிறுத்தை கடித்து 5 ஆடுகள் சாவு!
- வாய்ப்பு நழுவுகிறது!
- விவாதிப்போம் வாருங்கள் - II
- மத்திய அமைச்சர் நடத்திய ரகசியக் கூட்டம்: வாசன் கண்டனம்
- பெஷாவர் தாக்குதல்: சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு எச்சரிக்கை
- மும்பை தாக்குதல் பயங்கரவாதிக்கு மரியாதையா? ஐ.நா.விடம் விளக்கம் கோர இந்தியா முடிவு
- ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
- புதுவை அருகே நடுக்கடலில் தத்தளித்த 19 மீனவர்கள் மீட்பு
- தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து பேரவைத் தேர்தலைச் சந்திப்போம்: அமித் ஷா
- வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ரூ. 30 லட்சம் மோசடி: இருவர் கைது
- பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது?
- சிறுத்தை கடித்து 5 ஆடுகள் சாவு
- தாராளமயமே ஏற்றத் தாழ்வுக்கு காரணம்: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
- தமாகா சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா
- 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிப்பு: தமிழகம், புதுச்சேரி வழக்குரைஞர்கள் எதிர்ப்பு
- மோட்டார் சைக்கிள்கள் திருட்டு: இரு சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது
- கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்: தா.பாண்டியன் வலியுறுத்தல்
- என்.சி.ஹெச்.எம். ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு அறிவிப்பு
- போக்குவரத்துக் கழகப் பணியாளர் தேர்வாணையம்: ராமதாஸ் வலியுறுத்தல்
- மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரு. 4 லட்சம் கடனுதவி
- பொன்னமராவதியில் அனுமன் ஜெயந்தி
- திருமருகலில் வெள்ளாடுகள் வழங்கல்
- உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி
- ஒன்றுபட்டு போராட வேண்டும்: வைகோ
- அனுமதியின்றி மது விற்ற 8 பேர் கைது
- சீர்காழியில் மின் சிக்கன வாரவிழா
- 17 ரயில் நிலையங்களில் ரூ. 5 கோடியில் நவீன "டிஜிட்டல் டிஸ்பிளே'
- குத்தாலம் முதியவரின் சடலம் மீட்பு
- குடியிருப்புகளுக்குள் புகுந்தது பாசன வாய்க்கால் நீர்
- டிசம்பர் 23 மின் தடை
- கரூர் அருகே வேன் மோதி பெண் சாவு
- சுக்காலியூரில்அனுமதியின்றி மதுவிற்ற இளைஞர் கைது
- அரவக்குறிச்சியில் ஈவிகேஎஸ். இளங்கோவன் பிறந்த நாள் விழா
- அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுப்பிரசுரம்
- குரூப் 4 தேர்வு: மாவட்டத்தில் 15,670 பேர் எழுதினர்
- உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான்
- மணல் கடத்திய இருவர் கைது
- பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு குடந்தை பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சலி
- சுமை ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம்
- ரூ. 16.9 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர்
- ஹிந்து சமய நெறிகள் மீண்டும் நிலைநாட்டப்படும்: விஹெச்பி
- குரூப் 4 தேர்வு: பெரம்பலூரில் 8,720 பேர் எழுதினர்
- ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு இலவச பயிற்சி
- இளம்பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
- மின் சிக்கன விழிப்புணர்வு போட்டிகள்
- மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு: அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை
- மத்திய அரசைக் கண்டித்து ஜனதா கட்சிகள் இன்று தர்னா
- "அரசின் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்'
- பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி
- உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட கல்வித் தகுதி அவசியம்
- குரூப் 4 தேர்வு: அரியலூர் மாவட்டத்தில்11,609 பேர் பங்கேற்பு
- டிச. 26-க்குள் வங்கிக் கணக்கு தொடங்க அறிவுறுத்தல்
- மணிப்பூரில் குண்டு வெடிப்பு: 3 வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலி
- டிச. 24-ல் அரியலூர்மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- வாக்காளர்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு: பாஜக எம்எல்ஏ மறுப்பு
- புதுகையில் புதை சாக்கடைத் திட்டப் பணியை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல்
- அஸ்ஸாம்: துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சாவு
- இலக்கியப் பேரவை சார்பில் ஐம்பெரும் விழா
| ஆசிய லியூக் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் சிவ கேசவன் Posted: 21 Dec 2014 01:30 PM PST ஜப்பான் நாட்டின் நகனோவில் நடைபெற்று வரும் 17-ஆவது ஆசிய லியூக் (ஒரு வகை பனிச்சறுக்கு விளையாட்டு) சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் சிவ கேசவன் வெள்ளிப் பதக்கம் வென்றார். |
| ஜலஜ் சக்சேனா சதம்: மத்திய பிரதேசம் ஆதிக்கம் Posted: 21 Dec 2014 01:28 PM PST தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில், ஜலஜ் சக்சேனா சதம் அடிக்க மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் குவித்துள்ளது. |
| Posted: 21 Dec 2014 01:23 PM PST கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு'. "ஆயிரம் அறச்சாலை நிறுவுவதைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே சிறந்த அறம்' - இதுபோன்ற மூதுரைகள் கல்வியின் சிறப்பை பறைசாற்றுகின்றன. |
| Posted: 21 Dec 2014 01:22 PM PST இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோடு ஊடகத் தமிழ் என்பது நான்காம் தமிழாகச் சேர்க்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். மொழியை வளர்ப்பதில் ஊடகங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால், இன்று ஊடகங்களில் தமிழ் படும் பாடு சொல்லி மாளாது. |
| Posted: 21 Dec 2014 01:19 PM PST அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதில் கலந்து கொண்ட ஆறு வயதுக்குள்பட்ட சிறுவர்களிடம் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து நடத்துபவர், உங்க வீட்ல அதிக குறட்டை ஒலியுடன் தூங்குவது யார்? சமையல் செய்வது அப்பாவா, இல்லை அம்மாவா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுத் தள்ளினார். இவை எவ்வளவு அறிவுபூர்வமான கேள்விகள். |
| Posted: 21 Dec 2014 01:17 PM PST |
| Posted: 21 Dec 2014 01:17 PM PST |
| Posted: 21 Dec 2014 01:17 PM PST |
| Posted: 21 Dec 2014 01:17 PM PST |
| Posted: 21 Dec 2014 01:17 PM PST |
| Posted: 21 Dec 2014 01:15 PM PST இன்றைய சூழலில், பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், கொஞ்சம் கூடவே வட்டி கிடைப்பதற்கும் வழிகள் பல உள்ளன. |
| செகந்திராபாத், நெல்லை, புணேவுக்கு பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில்கள் Posted: 21 Dec 2014 01:09 PM PST செகந்திராபாத், திருநெல்வேலி, புணேவுக்கு பிரீமியம், அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் Posted: 21 Dec 2014 01:08 PM PST கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், அவர்களது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். |
| Posted: 21 Dec 2014 01:06 PM PST பாரிமுனை பகுதியில் குறளகம் அரசுக் கட்டடம் உள்ளது. |
| பொறியியல் மாணவர்கள் இருவர் லாரி மோதி சாவு Posted: 21 Dec 2014 01:05 PM PST கூடுவாஞ்சேரி நல்லாம்பாக்கம் அருகே லாரி ஏறி இறங்கியதில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் இறந்தனர். |
| சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்: சிறப்பு முகாம்களில் 12,000 விண்ணப்பங்கள் அளிப்பு Posted: 21 Dec 2014 01:04 PM PST சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்ட சிறப்பு முகாம்களில் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. |
| உயர் நீதிமன்ற கூடுதல் மொழியாக தமிழ் மாற வேண்டும்: நீதிபதி ஏஆர். லட்சுமணன் Posted: 21 Dec 2014 01:00 PM PST உயர் நீதிமன்ற கூடுதல் மொழியாக தமிழ் மாற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஆர்.லட்சுமணன் கூறினார். |
| சரக்குப் பெட்டக லாரி மோதி ஓட்டுநர்கள் இருவர் சாவு Posted: 21 Dec 2014 01:00 PM PST சென்னை மணலி அருகே சரக்குப் பெட்டக லாரி மோதியதில் 2 லாரி ஓட்டுநர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். |
| அரையாண்டு விடுமுறை: இரு செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் Posted: 21 Dec 2014 12:59 PM PST அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அடுத்த இரு செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 21 Dec 2014 12:59 PM PST பிளஸ் 2 தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கான தட்டச்சுத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. |
| புதுப்பொலிவுடன் இஸ்ரோ இணையதளம் Posted: 21 Dec 2014 12:59 PM PST இந்த ஆண்டில் நிகழ்த்தப்பட்ட இந்திய விண்வெளி சாதனைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இஸ்ரோ இணையதளம் (www.isro.gov.in) புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. |
| Posted: 21 Dec 2014 12:58 PM PST பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்துக்காக தமிழகம் கேட்டுக் கொண்ட தொகையை (ரூ.85,000 கோடி) மத்திய அரசு ஒதுக்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். |
| அன்ன தானம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் Posted: 21 Dec 2014 12:31 PM PST திருவண்ணாமலை அருகே தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இதில், சுற்றுப் புறத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு, சனிப் பெயர்ச்சி சிறப்புப் பூஜையின்போது அன்ன தானம் வழங்கப்பட்டது. |
| ஈஸ்வரன் கோயிலில் ருத்ர மகா யாகம் Posted: 21 Dec 2014 12:30 PM PST அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமீனாட்சிஅம்மாள் சமேத பிரியம்பதேஸ்வரர் கோயிலில் அதிமுகவினர் ஸ்ரீருத்ரமகா யாகம் செய்தனர். |
| திருவண்ணாமலை கோ-ஆப்டெக்ஸில் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம் Posted: 21 Dec 2014 12:30 PM PST திருவண்ணாமலை கோ-ஆப்டெக்ஸில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி, 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி தொடங்கி வைத்தார். |
| மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் Posted: 21 Dec 2014 12:30 PM PST திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கொட்டையூரில் இலவச மருத்துவ முகாம் Posted: 21 Dec 2014 12:30 PM PST முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை எஸ்.எஸ்.மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் தண்டராம்பட்டை அடுத்த கொட்டையூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Dec 2014 12:29 PM PST கீழ்பென்னாத்தூரில் பைக் மோதிய விபத்தில், சாலையில் நடந்து சென்ற விவசாயி இறந்தார். கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி கருப்பன் (70). இவர், |
| தமாகா உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் Posted: 21 Dec 2014 12:29 PM PST வந்தவாசி சட்டப்பேரவை தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ்(மூப்பனார்) சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மின் சிக்கன விழிப்புணர்வு முகாம் Posted: 21 Dec 2014 12:29 PM PST சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரத்தில் உள்ள அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மின் சிக்கன விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 21 Dec 2014 12:29 PM PST வந்தவாசி நூலக வாசகர் வட்டம் சார்பில் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி வந்தவாசி கிளை நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஊரக வேலைஉறுதித் திட்டப் பணிகள் தேர்வுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 21 Dec 2014 12:28 PM PST ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 2015-2016 ஆம் நிதியாண்டிற்கான பணிகளை தேர்வு செய்வதற்கான விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் கணக்கெடுப்பு பணி தெள்ளாறு ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. |
| Posted: 21 Dec 2014 12:28 PM PST செய்யும் தொழிலே தெய்வம்...ஒவ்வொரு மனிதனின் உளமனதில் ஆழமாகப் பதிய வேண்டிய தாரக மந்திரம் இது. எந்தத் துறையில் பணியாற்றுகிறோம் என்பது முக்கியமல்ல. செய்கின்ற வேலையை ஆத்மார்த்தமாகச் செய்கிறோமா என்பதே முக்கியம். |
| கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா Posted: 21 Dec 2014 12:28 PM PST ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| பள்ளியில் சாரண-சாரணியருக்கான பயிற்சி முகாம் Posted: 21 Dec 2014 12:28 PM PST திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளியில் சாரணர், சாரணியர் மாணவ-மாணவியருக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| மங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் Posted: 21 Dec 2014 12:27 PM PST திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். |
| Posted: 21 Dec 2014 12:27 PM PST திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி, சாப்பாடு வாங்க வந்தபோது பைக் மோதி இறந்தார். |
| குரூப்-4 தேர்வு: மாவட்டத்தில் 38 ஆயிரம் பேர் எழுதினர் Posted: 21 Dec 2014 12:27 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை, 38 ஆயிரம் பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். |
| அனுமதியின்றி வி.சி.டி. விற்றதாக 3 பேர் கைது Posted: 21 Dec 2014 12:27 PM PST ஆரணியில் மொபைல் கடைகளில் அனுமதியின்றி வி.சி.டி. விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா Posted: 21 Dec 2014 12:27 PM PST போளூர் தூயசெஞ்ச ஆண்டவர் ஆலயத்தில் கிருஸ்துமஸ் பகிர்வின் விழா சனிக்கிழமை நடைபெற்றது. போளூர் தூயசெஞ்ச ஆண்டவர் ஆலயத்தின் சார்பில் கிருஸ்துமஸ் விழாவையொட்டி, கிறிஸ்துமஸ் |
| செய்யாறில் லியோ சங்கம் தொடக்கம் Posted: 21 Dec 2014 12:26 PM PST செய்யாறில் லியோ சங்க தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரியில், ரிவர்சிட்டி அரிமா சங்கம் சார்பில் லியோ சங்கத் தொடக்க விழா நடைபெற்றது. |
| Posted: 21 Dec 2014 12:26 PM PST தென் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி ஆசிய கண்டம் முடிந்த பிறகு ஐரோப்பா கண்டம் வருகிறது. அங்கு பல மன்னர்கள் இருந்தாலும் அவர்களின் குறிப்பிடத்தக்க அரசாக இருந்தவை இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு ஆகியவை. |
| பேர்ணாம்பட்டு அருகே சிறுத்தை கடித்து 5 ஆடுகள் சாவு! Posted: 21 Dec 2014 12:26 PM PST பேர்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற 5 ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றுள்ளது. இதையடுத்து, வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். |
| Posted: 21 Dec 2014 12:26 PM PST நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா, இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் பொருந்தும் என்றாலும், இந்த மசோதா புதுதில்லி, ஹரியாணாவில் நிலவும் இ-ரிக்ஷா எனப்படும் மின்கல ஊர்திகளை மட்டும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. |
| Posted: 21 Dec 2014 12:19 PM PST இதுநாள்வரை மதமாற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் மட்டும்தான் என்பதையும், இந்தியாவிலுள்ள இந்துகள் அல்லாதவர்கள் அனைவரும் இந்து மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டவர்கள்தான் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. மதமாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள்தான். |
| மத்திய அமைச்சர் நடத்திய ரகசியக் கூட்டம்: வாசன் கண்டனம் Posted: 21 Dec 2014 12:17 PM PST காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்காக மத்திய அமைச்சர் அனந்தகுமார் ரகசிய கூட்டம் நடத்தியதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| பெஷாவர் தாக்குதல்: சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு எச்சரிக்கை Posted: 21 Dec 2014 12:16 PM PST பெஷாவர் நகரில் உள்ள பள்ளி மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 130-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. |
| மும்பை தாக்குதல் பயங்கரவாதிக்கு மரியாதையா? ஐ.நா.விடம் விளக்கம் கோர இந்தியா முடிவு Posted: 21 Dec 2014 12:14 PM PST மும்பை தாக்குதலுக்கான சதியில் முக்கியப் பங்காற்றியதாகக் குற்றம்சாட்டப்படும் பயங்கரவாதியான ஹஃபீஸ் சயீதை "சாஹிப்' என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மரியாதையுடன் குறிப்பிட்டது தொடர்பாக ஐ.நா.விடம் இந்தியா விளக்கம் கோர உள்ளது. |
| ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு Posted: 21 Dec 2014 12:14 PM PST என்.ஐ.டி., ஐஐடி போன்ற மத்திய அரசு நிதியுதவியுடன் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் 2015-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| புதுவை அருகே நடுக்கடலில் தத்தளித்த 19 மீனவர்கள் மீட்பு Posted: 21 Dec 2014 12:13 PM PST புதுவை அருகே நடுக்கடலில் படகுகள் பழுதாகி, கடந்த இரு நாள்களாக தத்தளித்த 19 மீனவர்களை கடலோரக் காவல் படையினர் மீட்டனர். |
| தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து பேரவைத் தேர்தலைச் சந்திப்போம்: அமித் ஷா Posted: 21 Dec 2014 12:08 PM PST தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டு 2016 சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். |
| வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ரூ. 30 லட்சம் மோசடி: இருவர் கைது Posted: 21 Dec 2014 12:01 PM PST தனியார் ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். |
| பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? Posted: 21 Dec 2014 12:01 PM PST பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களை எப்போது இயக்குவது, எத்தனை ரயில்கள் இயக்குவது என்பது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். |
| சிறுத்தை கடித்து 5 ஆடுகள் சாவு Posted: 21 Dec 2014 12:00 PM PST பேர்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற 5 ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றுள்ளது. |
| தாராளமயமே ஏற்றத் தாழ்வுக்கு காரணம்: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு Posted: 21 Dec 2014 11:59 AM PST தாராளமய பொருளாதாரக் கொள்கையே நாட்டின் ஏற்றத் தாழ்வுக்குக் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். |
| தமாகா சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா Posted: 21 Dec 2014 11:58 AM PST தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) சார்பில் சென்னை சாந்தோம் சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை (டிச. 22) நடைபெறுகிறது. |
| 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிப்பு: தமிழகம், புதுச்சேரி வழக்குரைஞர்கள் எதிர்ப்பு Posted: 21 Dec 2014 11:58 AM PST 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்க வலியுறுத்தும் இந்திய பார் கவுன்சில் முடிவுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| மோட்டார் சைக்கிள்கள் திருட்டு: இரு சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது Posted: 21 Dec 2014 11:57 AM PST சென்னையில் ரூ.49 லட்சம் மதிப்புள்ள 56 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக இரு சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். |
| கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்: தா.பாண்டியன் வலியுறுத்தல் Posted: 21 Dec 2014 11:56 AM PST ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதைத் தவிர்த்துவிட்டு, கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் வலியுறுத்தினார். |
| என்.சி.ஹெச்.எம். ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு அறிவிப்பு Posted: 21 Dec 2014 11:55 AM PST ஹோட்டல் மேலாண்மை பட்டப் படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (என்.சி.ஹெச்.எம்., ஜே.இ.இ. -2015) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
| போக்குவரத்துக் கழகப் பணியாளர் தேர்வாணையம்: ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 21 Dec 2014 11:44 AM PST புதிதாக போக்குவரத்துக் கழகப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் ஓட்டுநர், நடத்துநர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரு. 4 லட்சம் கடனுதவி Posted: 21 Dec 2014 11:31 AM PST தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கூட்டுறவு நகர வங்கி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வங்கிப் பேரவை கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ. 4,27,500 கடனுதவி வழங்கப்பட்டது. பேரவைக் கூட்டத்திற்கு வங்கித் தலைவர் வி. நாகையன் தலைமை வகித்தார். வங்கி மேலாண் |
| பொன்னமராவதியில் அனுமன் ஜெயந்தி Posted: 21 Dec 2014 11:30 AM PST பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனைகள் |
| திருமருகலில் வெள்ளாடுகள் வழங்கல் Posted: 21 Dec 2014 11:30 AM PST நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் 58 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகளை தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை வழங்கினார். |
| உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி Posted: 21 Dec 2014 11:30 AM PST சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீர்காழி,கொள்ளிடம்,செம்பனார்கோயில் ஒன்றியங்களைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பயிற்சிகள் சனிக்கிழமை அளிக்கப்பட்டன. |
| ஒன்றுபட்டு போராட வேண்டும்: வைகோ Posted: 21 Dec 2014 11:29 AM PST காவிரியில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழர்கள் ஓரணியில் போராட வேண்டும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. |
| அனுமதியின்றி மது விற்ற 8 பேர் கைது Posted: 21 Dec 2014 11:28 AM PST திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை அனுமதியின்றி மது விற்ற 8 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| சீர்காழியில் மின் சிக்கன வாரவிழா Posted: 21 Dec 2014 11:28 AM PST சீர்காழியில் அண்மையில் நடைபெற்ற மின் சிக்கன வாரவிழாவில் பள்ளிமாணவர்களுக்கு போட்டிகள் நடத்தபட்டன. |
| 17 ரயில் நிலையங்களில் ரூ. 5 கோடியில் நவீன "டிஜிட்டல் டிஸ்பிளே' Posted: 21 Dec 2014 11:28 AM PST திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட 17 முக்கிய ரயில் நிலையங்களில் ரூ. 5 கோடியில் நவீன டிஸ்பிளே அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. |
| குத்தாலம் முதியவரின் சடலம் மீட்பு Posted: 21 Dec 2014 11:28 AM PST திருச்சி திருவெறும்பூர் வட்டார காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே கிடந்த முதியவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. |
| குடியிருப்புகளுக்குள் புகுந்தது பாசன வாய்க்கால் நீர் Posted: 21 Dec 2014 11:27 AM PST வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு புரவிபாளையம் பகுதி குடியிருப்புகளுக்குள் பாசன நீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி ஆய்வு செய்தார். |
| Posted: 21 Dec 2014 11:27 AM PST கரூர் மின்பகிர்மான வட்டம் குளித்தலை கோட்டத்துக்குட்பட்ட அய்யர்மலை, சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 23) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கரூர் அருகே வேன் மோதி பெண் சாவு Posted: 21 Dec 2014 11:26 AM PST கரூர் அருகே சனிக்கிழமை வேன் மோதியதில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெண் உயிரிழந்தார். |
| சுக்காலியூரில்அனுமதியின்றி மதுவிற்ற இளைஞர் கைது Posted: 21 Dec 2014 11:26 AM PST கரூர் சுக்காலியூரில் அனுமதியின்றி மதுவிற்ற இளைஞரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். |
| அரவக்குறிச்சியில் ஈவிகேஎஸ். இளங்கோவன் பிறந்த நாள் விழா Posted: 21 Dec 2014 11:26 AM PST கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வட்டார மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66-வது பிறந்தநாள் விழா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுப்பிரசுரம் Posted: 21 Dec 2014 11:26 AM PST ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி கிருஷ்ணராயபுரத்தில் பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரம் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டது. |
| குரூப் 4 தேர்வு: மாவட்டத்தில் 15,670 பேர் எழுதினர் Posted: 21 Dec 2014 11:25 AM PST தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வினை கரூர் மாவட்டத்தில் 15,670 பேர் எழுதினர். |
| உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் Posted: 21 Dec 2014 11:25 AM PST உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில், தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். |
| Posted: 21 Dec 2014 11:25 AM PST தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்கடை என்ற இடத்தில் திருவையாறு போலீஸார் கடந்த 19 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட |
| பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு குடந்தை பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சலி Posted: 21 Dec 2014 11:25 AM PST பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோரும், பாதிக்கப்பட்ட மாணவர்களும் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். |
| சுமை ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம் Posted: 21 Dec 2014 11:24 AM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் 10 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர். |
| ரூ. 16.9 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் Posted: 21 Dec 2014 11:24 AM PST பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 16.9 கோடியில் அங்கன்வாடி பள்ளிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| ஹிந்து சமய நெறிகள் மீண்டும் நிலைநாட்டப்படும்: விஹெச்பி Posted: 21 Dec 2014 11:23 AM PST நாட்டில் ஹிந்து மத நெறிகள் மீண்டும் நிலைநாட்டப்படும் என விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்தார். |
| குரூப் 4 தேர்வு: பெரம்பலூரில் 8,720 பேர் எழுதினர் Posted: 21 Dec 2014 11:23 AM PST பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தேர்வை 8,720 பேர் எழுதினர். |
| ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு இலவச பயிற்சி Posted: 21 Dec 2014 11:23 AM PST ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| இளம்பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல் Posted: 21 Dec 2014 11:23 AM PST பெரம்பலூர் அருகே சனிக்கிழமை விஷம் குடித்த இறந்த இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவரது உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனை எதிரே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| மின் சிக்கன விழிப்புணர்வு போட்டிகள் Posted: 21 Dec 2014 11:23 AM PST அரியலூர் அருகே மின்சார சிக்கனம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு: அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை Posted: 21 Dec 2014 11:23 AM PST மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. |
| மத்திய அரசைக் கண்டித்து ஜனதா கட்சிகள் இன்று தர்னா Posted: 21 Dec 2014 11:22 AM PST முந்தைய "ஜனதா'வைச் சேர்ந்த ஆறு கட்சிகள், பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, தில்லியில் திங்கள்கிழமை (டிச.22) தர்னா நடத்த உள்ளன. |
| "அரசின் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்' Posted: 21 Dec 2014 11:22 AM PST அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அரியலூர் சார் ஆட்சியர் சந்திரசேகர்சாகமூரி. |
| பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி Posted: 21 Dec 2014 11:22 AM PST செந்துறை அருகேயுள்ள அசாவீரன்குடிக்காட்டில் பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட கல்வித் தகுதி அவசியம் Posted: 21 Dec 2014 11:22 AM PST ராஜஸ்தான் மாநிலத்தில், உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு குறைந்த அளவு கல்வித் தகுதி அவசியமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கொண்டு வரப்பட்ட புதிய அவசரச் சட்டத்தை அந்த மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. |
| குரூப் 4 தேர்வு: அரியலூர் மாவட்டத்தில்11,609 பேர் பங்கேற்பு Posted: 21 Dec 2014 11:21 AM PST அரியலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 11,609 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஜயங்கொண்டம் வட்டங்களில் உள்ள 40 |
| டிச. 26-க்குள் வங்கிக் கணக்கு தொடங்க அறிவுறுத்தல் Posted: 21 Dec 2014 11:21 AM PST அரியலூர் மாவட்டத்தில் இதுவரை எந்த வங்கியிலும் சேமிப்பு கணக்கு இல்லாதவர்கள் வரும் 26-ம் தேதிக்குள் புதிய வங்கிக் கணக்கை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| மணிப்பூரில் குண்டு வெடிப்பு: 3 வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலி Posted: 21 Dec 2014 11:21 AM PST மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்த்திய குண்டு வெடிப்பில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர். |
| டிச. 24-ல் அரியலூர்மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 21 Dec 2014 11:21 AM PST அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (டிச. 24) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| வாக்காளர்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு: பாஜக எம்எல்ஏ மறுப்பு Posted: 21 Dec 2014 11:21 AM PST ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்காளர்களை மிரட்டியதாக வெளியான விடியோ காட்சிக்கு பாஜக எம்எல்ஏ மறுப்புத் தெரிவித்துள்ளார். |
| புதுகையில் புதை சாக்கடைத் திட்டப் பணியை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல் Posted: 21 Dec 2014 11:20 AM PST புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கிக் கிடக்கும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. |
| அஸ்ஸாம்: துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சாவு Posted: 21 Dec 2014 11:20 AM PST அஸ்ஸாம் மாநிலம், சிரங் மாவட்டத்தில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். |
| இலக்கியப் பேரவை சார்பில் ஐம்பெரும் விழா Posted: 21 Dec 2014 11:20 AM PST புதுக்கோட்டையில் இலக்கியப் பேரவை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது, நூல் வெளியீடு, பி. வெங்கட்ராமனின் முத்து விழா, பல்துறை சான்றோருக்கு பாராட்டு, விருதளிப்பு ஆகிய ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை வர்த்தகர் கழக வெள்ளி விழா அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |