ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு வேலன் அவர்களை வாழ்த்துவோம்
- இதென்ன கூத்து?
- பெண்ணின் முகங்கள்!
- டி.என்.பி.எஸ்.சியில் 117 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வேலைக்கு ஆளெடுக்கிறார்கள்!
- கல்பாக்கத்தில் காலிப் பணியிடங்கள்...
- உலகின் சக்தி வாய்ந்த இந்தியப் பெண்கள்!
- உணவுகளின் போட்டோகள் ! :) - நான் செய்த 'நான்'
- வரலாற்றில் இன்று - டிசம்பர்
- எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ?
- சென்னையில் காய்ச்சலை விரட்டும் இலவச குடிநீர்
- 15-12-2014-குங்குமச் சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய
- 28-11-2014-தினகரன் வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய
- பூக்கோலம் போடவா - முத்துலட்சுமி ராகவன் நாவல் .
- November 2014- My Mobile Magazine India PDF Mediafire Link.
- 01December 2014-India Today Magazine PDF Mediafire Download Link.
- 30October2014- Masala Magazine India PDF Mediafire Free Download Link.
- இனிமே தமிழ்ப்படமே பார்க்கக் கூடாதா டாக்டர்..!
- இன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்! Dec2nd
- தமிழ் பேசத் தெரியாத பொண்ணுக்கே கதாநாயகி வேடம் ஏன்..?
- திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி
- ஒரு ஆண் திட்டுவதை ஒரு பெண் சிரித்துக்கொண்டே கேட்டால்...
- உலகத்தில் மிகச்சிறந்த காதல் சோடி...!
- இது மாது எதிர்ப்பு போராட்டமாம்...!
- காதல் வரும் நேரத்தை விட அதிக சுகமானது...!
- நம் சமூகம்
- நான்
- மிஸ்ட்கால் செய்தாரை ஒறுத்தல்...!
- குட்டிச்சுவர் சிந்தனைகள் - ஆல்தோட்ட பூபதி
- அன்னதானம் செய்தால் அகந்தை விலகும்...!
- அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!
- நான் இருக்கிறேன் - என்பதே சிறந்த ஆறுதல் சொல்..!
- ஏன்டி ஒரே சமயத்துல நாலு பேரை லவ் பண்றே.?
- அமெரிக்காவிடமிருந்து நவீன ரக RQ 4 ஆளில்லா உளவு விமானங்களை வாங்குகிறது இந்தியா
- லஞ்சத்தை நாம் ஏன் வெறுக்கிறோம்...?!
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (77)
- ஏ பார் அரெஸ்ட், பி பார் பேங்க், சி பார் கேஷ்னு படிக்கிறானே...!
- எண்ணத்தில் மொய்க்கும் ஈக்களை எப்படி விரட்டியடிக்க...
- பெண்களுக்கு சிந்தனை ஊற்றுச் சுழியாக இருப்பது...
- ஏன் அப்பா எனக்கு மட்டும் !!!
- வாய்விட்டு சிரிங்க
- புத்தக மறைவில் வாடிய ரோஜா
| இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு வேலன் அவர்களை வாழ்த்துவோம் Posted: 02 Dec 2014 01:21 PM PST இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு வேலன் அவர்களை வாழ்த்துவோம் ரமணியன் |
| Posted: 02 Dec 2014 01:18 PM PST ![]() |
| Posted: 02 Dec 2014 01:07 PM PST திருமணமான புதிதில் பெண்கள்:- 1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன். 2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம் 3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன். 4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும். 5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க. 6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு. 7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு. 8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான ... |
| டி.என்.பி.எஸ்.சியில் 117 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வேலைக்கு ஆளெடுக்கிறார்கள்! Posted: 02 Dec 2014 12:49 PM PST சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்படும் டி.என்.பி.எஸ் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 117 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழுக்க, முழுக்க பெண்களுக்கான வேலைவாய்ப்பான இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. மொத்த இடங்கள்: 117 கல்வித்தகுதி: ஊட்டச்சத்து, ஹோம் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது கிராமப்புற அபிவிருத்தி குறித்த பிரிவில் முதுநிலை பட்டத்தினை காந்திகிராம ... |
| கல்பாக்கத்தில் காலிப் பணியிடங்கள்... Posted: 02 Dec 2014 12:37 PM PST கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிறுவனம் இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய உரிய தகுதி கொண்டோர் டிசம்பர் 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும். காலிப் பணியிடங்கள்: 50 இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், இயந்திரப் பொறியியல் உள்ளிட்ட 14 பிரிவுகளில் இந்த ஆராய்ச்சியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பி.இ., பி.டெக், பி.எஸ்சி. பொறியியல் போன்ற இளநிலைப் ... |
| உலகின் சக்தி வாய்ந்த இந்தியப் பெண்கள்! Posted: 02 Dec 2014 12:34 PM PST அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'ஃபோர்ப்ஸ்' மாத இதழ் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களை பட்டியலிட்டிருக்கிறது. அடிக்கடி இது போல ஏதாவது பட்டியல் வெளியிடுவது வெளிநாடுகளில் சகஜம்தான் என்றாலும் இந்த பட்டியல் நமக்குக் கொஞ்சம் சுவாரசியமானது. காரணம், இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். ஆனால், மூவருமே அரசியல்வாதிகள் அல்ல என்பதுதான் கிரிஸ்ப்பான தகவல். இதற்கு முன்பாக சோனியா காந்தி அடிக்கடி இது போன்ற பட்டியல்களில் இடம் பிடிப்பார். இந்த முறை பட்டியலில் இடம்பெற்றவர்கள்,,, 1. அருந்ததி ... |
| உணவுகளின் போட்டோகள் ! :) - நான் செய்த 'நான்' Posted: 02 Dec 2014 10:48 AM PST நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ... |
| Posted: 02 Dec 2014 10:30 AM PST வரலாற்றில் இன்று - டிசம்பர்' 1 1420 - இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான். 1640 - போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான். 1768 - அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது. 1822 - முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான். 1875 - வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார். 1918 - ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது. 1918 - சேர்பிய, குரொவேசிய, ... |
| எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? Posted: 02 Dec 2014 10:28 AM PST எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ? எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு அருகிவிட்டது. இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல; நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன. எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்: இரைப்பு,இளைப்பு நோய்கள்,மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம்,முகத்தில் உண்டாகும் நோய்கள்,அதிவியர்வை நீங்கும். ஐம்புலன்களுக்கும் பலம்,தெளிவு ... |
| சென்னையில் காய்ச்சலை விரட்டும் இலவச குடிநீர் Posted: 02 Dec 2014 10:17 AM PST நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ,டெங்கு ,சிக்கன் குனியா போன்ற காய்ச்சலுக்கும் ,மர்ம காய்ச்சலுக்கும் அரு மருந்தாகும் நில வேம்பு குடிநீர் கிட்டத்தட்ட மூன்று வருட காலமாக காய்ச்சல் என்று கேட்பவர்களுக்கு நமது தலைமை மருத்துவ மனையில் நில வேம்பு குடிநீரை இலவசமாக வழங்கி வருகிறோம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே .. தீராத காய்ச்சல் என்று நிலவேம்பு குடிநீர் வேண்டும் என்ற முகாம் தெரியாத பல வாசக நண்பர்களுக்கும் தபால் செலவை மட்டும் வாங்கி கொண்டு தமிழகம் முழுவதும் சில வருடங்களாக ... |
| 15-12-2014-குங்குமச் சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய Posted: 02 Dec 2014 10:03 AM PST |
| 28-11-2014-தினகரன் வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய Posted: 02 Dec 2014 10:01 AM PST |
| பூக்கோலம் போடவா - முத்துலட்சுமி ராகவன் நாவல் . Posted: 02 Dec 2014 10:00 AM PST |
| November 2014- My Mobile Magazine India PDF Mediafire Link. Posted: 02 Dec 2014 09:59 AM PST 1-11-2014- My Mobile Magazine India PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . My Mobile, offer news, reviews and views on mobile phones, mobile phone prices, value added services, cellular services, tariff plans and reviews of mobile applications and games. Our philosophy is to simplify the world of mobile phones for the consumer, demystify cellphone jargon and update the buyer on the latest prices and models. We want to educate, ... |
| 01December 2014-India Today Magazine PDF Mediafire Download Link. Posted: 02 Dec 2014 09:58 AM PST 1-12-2014-India Today Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . English | True PDF |79.00 Mb India Today is the leading news magazine and most widely read publication in India. The magazine's leadership is unquestioned, so much so that India Today is what Indian journalism is judged by, for its integrity and ability to bring unbiased and incisive perspective to arguably the most dynamic, yet perplexing, region in the world. ... |
| 30October2014- Masala Magazine India PDF Mediafire Free Download Link. Posted: 02 Dec 2014 09:56 AM PST 30-10-2014- Masala Magazine India PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . Masala – 30 October 2014 (52MB) Masala Magazine is one of the Indian celebrity and Lifestyle magazine. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/v3a3clg5n1a1fy3/Masala30October2014.pdf |
| இனிமே தமிழ்ப்படமே பார்க்கக் கூடாதா டாக்டர்..! Posted: 02 Dec 2014 08:13 AM PST - - எதிரியிடம் போய் நான் மனம் விட்டுப் பேச வேண்டுமா? - மானம் விட்டுப் பேசுங்கள் மன்னா! போரைத் தவிர்த்து விடலாம்..! - >சிக்ஸ்முகம் - —————————————-- - என் மனைவி ஒருவகையில் திருக்குறள் மாதிரி… - எப்படிச் சொல்றே? - இரண்டே அடியில் எல்லாத்தையும் புரிய வச்சிடுவா..! - >அதிரை புகாரி - ————————————– - தொழில்ல கூட கபாலி தன் மனைவிக்கு துரோகம் பண்றதில்லை..! - எப்படிச் சொல்றே? - சின்னவீடுகள்'ல புகுந்து திருட மாடேங்கிறானே..! - >வீ.விஷ்ணுகுமார் - —————————————- - குடியை மறக்கணும்னா ... |
| இன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்! Dec2nd Posted: 02 Dec 2014 08:08 AM PST நாடு சுதந்திரமடைந்துவிட்டது. இனி ஆண்டானும் இல்லை அடிமையும் இல்லை'. - அரசியல் மேடைகளில் கேட்டுக்கேட்டு இந்த வார்த்தைகள் பழகிப்போய்விட்டன. ஆனால் இன்றைக்கும் ஏதோ ஒருவடிவில் அடிமை முறை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால்தான் அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் பணியை வலியுறுத்தி டிச., 2 ஐ 'சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினமாக' ஐ.நா. 1986 முதல் அனுசரித்து வருகிறது. அடிமை சமுதாயம் : மனித குலம் தோன்றியபோது அது பொதுவுடமை சமூகமாகதான் இருந்திருக்கும். இயற்கையில் கிடைத்த காய் கனிகளையும், வேட்டையாடிய ... |
| தமிழ் பேசத் தெரியாத பொண்ணுக்கே கதாநாயகி வேடம் ஏன்..? Posted: 02 Dec 2014 08:06 AM PST - - |
| திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Posted: 02 Dec 2014 08:02 AM PST - திகார் இசை வெளியீட்டு நிகழ்ச்சி. திகார் சிறை போல இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் மாறினால், இந்திய சிறைத் துறைக்கு அமைத்திக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று சென்னையில் கிரண் பேடி பேசினார். பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'திகார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. கிரண்பேடி படத்தின் இசையை வெளியிட, வ.உ.சி.யின் பேரன் சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ... |
| ஒரு ஆண் திட்டுவதை ஒரு பெண் சிரித்துக்கொண்டே கேட்டால்... Posted: 02 Dec 2014 07:56 AM PST -- ஓர் ஆண் திட்டுவதை ஒரு பெண் அமைதியாக பொறுமையாகச் சிரித்துக்கொண்டே கேட்டால்... அது கஸ்டமர் கேர் மட்டும்தான்...! - பில்லுமோகன் - ----------------------------------------------------------------------------- - கண்டக்டர்ஸ் பயணிகள்கிட்டே போடுற காயின் ஃபைட்டை விடவா 'கத்தி' காயின் ஃபைட் நல்லாருக்கு? - --பொம்மையா - ----------------------------------------------------------------------------- - |
| உலகத்தில் மிகச்சிறந்த காதல் சோடி...! Posted: 02 Dec 2014 07:52 AM PST - --முகநூல் & ட்விட்டர் (நன்றி: குங்குமம்) |
| இது மாது எதிர்ப்பு போராட்டமாம்...! Posted: 02 Dec 2014 07:50 AM PST - - என்ன இது, ஆண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துகிட்டு பெண்கள் ஒழிக-ன்னு கோஷம் போடறாங்க…? - இது மாது எதிர்ப்பு போராட்டமாம்..! - >சா.இரா.மணி - ——————————————————————————- - முப்பதாயிரம் ரூபா செலவழிச்சும் உங்க மனைவி கண் கலங்கறாங்களா…ஏன்? - முப்பதாயிரம் கொடுத்து வாங்கின டி.வி.யிலே சீரியல் பார்த்து கண்கலங்கறா…! - >கு.அருணாசலம் - —————————————————————————– - பக்கத்து வீட்டுக்கு தெரியும்படி நீயும் உன் மாமியாரும் சண்டை போட்டுக்கிறீங்களே…ஏன்? - பக்கத்து வீட்டு பாமாவை ... |
| காதல் வரும் நேரத்தை விட அதிக சுகமானது...! Posted: 02 Dec 2014 07:44 AM PST - - தொடரும்.... |
| Posted: 02 Dec 2014 07:43 AM PST கேடு கேட்ட சமுகம் 1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா? 2. மெதுவடைல இருக்கிற மொளகாவ தூக்கி எறியுற அதே சமூகம் தான் மொளகால பஜ்ஜி போட்டும் சாப்பிடுது 3.எல்லா பண்டிகையையும் சிறப்புநிகழ்ச்சினு டிவில நாள்புல்லா விளம்பரங்களை பாத்து கொண்டாடுற ஒரு மாதிரியான சமூகம் நம்மளோட சமூகம் தான் 4.சக மனிதன் சீக்குல இருந்தா கூட கவலைப்படாத இந்த சமூகம்தான் சிட்டுக்குருவியின் அழிவைப்பத்தி கவலைப்படுது 5.பணக்காரன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் ... |
| Posted: 02 Dec 2014 07:43 AM PST எனக்குப் பின்னே வராதே, நான் வழிகாட்டி அல்ல; எனக்கு முன்னே போகாதே, நான் பின்பற்றுபவன் அல்ல; என்னோடு நட, எனக்கு நண்பனாக இரு! .......இப்படிக்கு நான் ! |
| மிஸ்ட்கால் செய்தாரை ஒறுத்தல்...! Posted: 02 Dec 2014 07:41 AM PST - நன்றி: குங்குமம் |
| குட்டிச்சுவர் சிந்தனைகள் - ஆல்தோட்ட பூபதி Posted: 02 Dec 2014 07:38 AM PST - - நன்றித குமுதம் |
| அன்னதானம் செய்தால் அகந்தை விலகும்...! Posted: 02 Dec 2014 07:34 AM PST - அன்னதானம் செய்யச் செய்ய அகந்தை விலகி நாமும் ஒரு பிச்சைக்காரன் என்ற எண்ணம் தலைப்படும் - >யெஸ்ஸெய் பி - ------------------------------------------- - சத்தத்துக்கும் இசைக்கும் உள்ள வித்தியாசம் தயாராகின்ற கொத்து புரோட்டா நமக்கா, அடுத்த டேபிளில் இருப்பவனுக்கா என்பதைப் பொறுத்தது! - >அம்புஜா சிமி - -------------------------------------- - இனிமே செத்தவனுக்குக் கூட பால் கிடையாது ஒன்லி தண்ணிதான்! - >மதன் செந்தில் - ------------------------------------------ - பால் நினைந்தூட்டும் ... |
| அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...! Posted: 02 Dec 2014 07:32 AM PST -- மாலா! அடுத்த ஜென்மத்துல உனக்கு யாரா பிறக்க ஆசை? - இந்த வீட்டு வேலைக்காரியா...! - என்ன சொல்றே? - அவகிட்டத்தானே நீங்க அன்பா இருக்கீங்க...! - >சி.ஆர்.ஹரிஹரன் - --------------------------------------------- - ஜெயில்லயும் தலைவர் அலப்பறை செய்றாராம்...! - என்ன பண்றாரு? - கைதி நம்பரை ஃபேன்ஸி நம்பரா வேணும்ன்றாராம்..! - >உ.குணசீலன் - --------------------------------------------- - மன்னா, உங்களை போர்க்குற்றத்துல விசாரிக்கப் போறாங்களாம்..! - நான் பண்ணினது ஒரே ஒரு போர்..அதுலயும் ... |
| நான் இருக்கிறேன் - என்பதே சிறந்த ஆறுதல் சொல்..! Posted: 02 Dec 2014 07:30 AM PST சம்பளம் கிரெடிட் ஆகிவிட்டது என்ற எஸ்.எம்.எஸ் ஒலிக்கு எத்தனை சிம்பொனி இசையும் ஈடாகாது..! - கட்டதொர - -------------------------------------- - இத்தனை நாள் எழுதி என்ன சம்பாதீத்தீர்கள்? -எனக் கேட்டார் நண்பர் 'எதிரிகள்'' என்றேன் - >ரைட்டர் சிஎஸ்கே - ----------------------------------------- - கோபத்தில் சொல்லிவிட்ட வார்த்தைகள் ஷ்பெஷல்தான், அவை மூளையின் ஃபில்டர் இல்லாமல் நேரடியாக வருபவை. - விக்னசுரேஷ் - --------------------------------- - கவலைப்படாதே என்பதை விட 'நான் இருக்கிறேன்' என்பதே ... |
| ஏன்டி ஒரே சமயத்துல நாலு பேரை லவ் பண்றே.? Posted: 02 Dec 2014 07:27 AM PST - ஏன்டி ஒரே சமயத்துல நாலு பேரை லவ் பண்றே..? - இதயத்துல நாலு அறைகள் இருக்கிறதா என்னோட ஃபேமிலி டாக்டர் சொன்னாரு…! - >கே.லட்சுமணன் - ———————————– யானையைக் கட்டி தீனிப்போடுறதும், ஆண்ட்ராய்ட் போனுக்கு சார்ஜ் போடுறதும் ஒண்ணு. ஏன்னா, ரெண்டுமே ரொம்ப கஷ்டமான காரியம்! - #ஆண்ட்ராய்ட் போன் வாங்கி அவஸ்தைப்படுவோர் சங்கம் - ————————————- - மழைக்காலத்தில் போர் வேண்டாம் என ஏன் சொல்கிறீர்கள் மன்னா..? - பதுங்கு குழிகளில் எல்லாம் நீர் நிரம்பிக் காணப் படுகிறதே..! - >பெ.பாண்டியன் - —————————————– பத்து ... |
| அமெரிக்காவிடமிருந்து நவீன ரக RQ 4 ஆளில்லா உளவு விமானங்களை வாங்குகிறது இந்தியா Posted: 02 Dec 2014 07:26 AM PST அமெரிக்காவிடமிருந்து நவீன ரக RQ 4 ஆளில்லா உளவு விமானங்களை வாங்குகிறது இந்தியா அடுத்த தலைமுறைக்கான நவீன ரக ஆளில்லா உளவு விமானங்களை அமெரிக்க ராணுவம் அதன் கடற்படை மற்றும் தரைப்படை உதவிக்கு பயன்படுத்துகிறது இது சுமார் 60000 அடிக்கு மேல் பறக்கக் கூடியது மேலும் இதனால் சுமார் 500 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சுமார் 24 மணி நேரம் தொடர்ந்து பறக்கக் கூடியது . இதிலிருக்கும் சென்சார்கள் மிக சிறிய வடிவில் இருக்கும் எதிரி படகுகளையோ அல்லது சிறிய ராணுவ ஊர்திகளையோ மிக துல்லியமாக படமெடுத்து அருகில் ... |
| லஞ்சத்தை நாம் ஏன் வெறுக்கிறோம்...?! Posted: 02 Dec 2014 07:25 AM PST ![]() |
| Posted: 02 Dec 2014 07:24 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| ஏ பார் அரெஸ்ட், பி பார் பேங்க், சி பார் கேஷ்னு படிக்கிறானே...! Posted: 02 Dec 2014 07:23 AM PST - நிச்சயம் பண்றதுக்கு முந்தி எந்த வீட்டிலேயும் நாங்க கை நனைக்கிறதில்லே...! - அதுக்காக சாப்பிட்ட எச்சிக்கையை வேட்டில துடைச்சிக்கிறது கொஞ்சம்கூட நல்லாயில்லே சார்..! - --வி.ரேவதி - ----------------------------------------------------------------------------- - மற்ற கட்சிக்காரர்கள் மாதிரி இல்லாம நம்ப தலைவர் போலீசுக்கு நல்ல மரியாதை கொடுக்குறாரே...என்ன விஷயம்? - பல தடவ போலீஸ் மரியாதையை அனுபவித்திருக்கிறாரே... அதுதான் ராஜ மரியாதை...! - --இரவீந்திரன் - ------------------------------------------------------------------------------- - அவன் ... |
| எண்ணத்தில் மொய்க்கும் ஈக்களை எப்படி விரட்டியடிக்க... Posted: 02 Dec 2014 07:22 AM PST ![]() |
| பெண்களுக்கு சிந்தனை ஊற்றுச் சுழியாக இருப்பது... Posted: 02 Dec 2014 07:19 AM PST ![]() |
| Posted: 02 Dec 2014 07:17 AM PST இயற்கை செய்த கோலம் இவன் குழந்தை பிணியில்! தொடர் படுக்கை கட்டிலே உலகம்! என்ன தவறு செய்தாள் ! என் பிள்ளை இந்நிலைக்கு! அவளொத்த பிள்ளைகள் ஆடல் பாடல் காண இறக்கின்றேன் தினந்தோரும் ! ஊமையாய் அழும் மனைவி முகம் காட்டும் சோகங்கள் யார் குற்றம்? நானா? அவளா...? உறவுக்குள் மணம் முடித்து உணர்வுகள் வௌிப்படுத்த உறவினர் போட்ட கோலம் பாவம் குழந்தை என்ன செய்யும் உயிர் இருந்தும் அசைவற்றுக் கிடக்கிறாள் பல இறவு தூக்கமில்லை மனைவி முகம் காண கலங்குகிறேன் வேறு என் ... |
| Posted: 02 Dec 2014 06:46 AM PST ஒரு மாமியார் தன் மூன்று மருமகன்களின் நல்ல குணத்தினை சோதிக்க விரும்பினார். இதற்காக முதல் நாள் தன் முதல் மருமகனுடன் நடைப்பயிற்சிக்கு சென்றார். அருகில் உள்ள ஆற்றில் குதித்தார். மருமகன் உடனடியாக குதித்து அவரைக் காப்பபாற்றினார். மறுநாள் முதல் மருமகனின் வீட்டு வாசலில் ஒரு டொயோட்டா கரோலா புதுகார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் உங்கள் மாமியாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது. அடுத்த நாள் மாமியார் தன்னுடைய இரண்டாவது மருமகனுடன் நடைப்பயிற்சி சென்றார். மீண்டும் ஆற்றில் குதித்தார். இரண்டாவது மருமகனும் ... |
| Posted: 02 Dec 2014 06:29 AM PST - வானமங்கைக்கு இரவில் பூத்த வியர்வைத் துளிகள் நட்சத்திரங்கள் - பாறைகளின் இடமாற்றம் பூமிக்கு குடலேற்றம் நிலநடுக்கம் - பொறியாளர் பட்டமின்றி பொக்கிஷமாய் வீடு தூக்கணாங்குருவி - இடம் தந்தேன் அவள் சூடியதால் புத்தக மறைவில் வாடிய ரோஜா - - உயரமாகத்தான் இருக்கிறது பெயர் மட்டும் சாய்ந்த கோபுரம் - ============================== --ஆர்.பி.முருகானந்தம் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



