Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மைத்திரிக்கு பௌத்த சங்க சபை ஆதரவு!” plus 18 more

Tamilwin Latest News: “மைத்திரிக்கு பௌத்த சங்க சபை ஆதரவு!” plus 18 more

Link to Lankasri

மைத்திரிக்கு பௌத்த சங்க சபை ஆதரவு!

Posted: 02 Dec 2014 04:57 PM PST

இலங்கையின் பௌத்த மக்களிடையில் செல்வாக்கு பெற்றுள்ள தேசிய சங்க சபை, பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

சீனக்கப்பல்கள் அந்நியச் செலாவணியை ...

Posted: 02 Dec 2014 04:44 PM PST

இலங்கைக் கொடியுடன் சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் எட்டு (8) சீனக் கப்பல்களிடமிருந்து பெருந்தொகை அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டிருப்பதாக பொய்யுரைக்கப்பட்டுள்ளதாக பதில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சரத்குமார குணரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

நானும் பேரினவாதி தான்! மைத்திரிபால

Posted: 02 Dec 2014 04:18 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபாலவுக்கு ஆதரவு தர ...

Posted: 02 Dec 2014 02:31 PM PST

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்.குடாநாட்டில் வெள்ளத்தில் ...

Posted: 02 Dec 2014 08:02 AM PST

யாழ்.குடாநாட்டில் தொடரும் கனமழையினால் பொம்மைவெளி பகுதியை தொடர்ந்து காக்கைதீவு பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் சுமார் 110 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி மாற்றிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வென்றால் அலரி மாளிகைக்கு கூட ...

Posted: 02 Dec 2014 07:54 AM PST

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்குக் கூட செல்ல மாட்டேன் என்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புலிகளின் புதைகுழி என்று ...

Posted: 02 Dec 2014 07:34 AM PST

தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கொழும்பு கல்கிசை பொலிஸ் நிலைய அத்தியட்சகர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் பணிப்பிற்கமைய ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கையில் 9 அமைப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் ஜப்பானின் இரண்டு ...

Posted: 02 Dec 2014 06:45 AM PST

இலங்கையின் அழைப்புக்கிணங்க இரண்டு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு சென்றுள்ளன.

ஹெல உறுமயவுக்கும் எனக்கும் ...

Posted: 02 Dec 2014 05:59 AM PST

ஜாதிக ஹெல உறுமயவுக்கும் தனக்குமிடையில் எந்தவித இரகசிய உடன்படிக்கைகளும் இல்லையென பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

வன்னி மக்களிடம் பகிரங்கமாக ...

Posted: 02 Dec 2014 05:36 AM PST

ஹூனைஸ் எம்.பியை பாராளுமன்றம் அனுப்பி வைப்பதற்காக எனது சொல்லைக்கேட்டு வாக்களித்த வன்னி மாவட்ட மக்களிடம் நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகிறேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.

அதிரடிக்கு தயார்: அவுஸ்திரேலியா ...

Posted: 02 Dec 2014 05:34 AM PST

முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அவுஸ்திரேலியா செல்கிறார் இந்திய அணித்தலைவர் டோனி.

3வது போட்டியில் களமிறங்காத ...

Posted: 02 Dec 2014 05:15 AM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் ஜெயவர்த்தனே விளையாடவில்லை.

மறுபக்கம்: இலங்கையை அதிர்ச்சியில் ...

Posted: 02 Dec 2014 02:21 AM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மலிங்காவின் கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த சில சுவையான விடயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அய்யோ.. அவுஸ்திரேலியா ஆபத்தானது: ...

Posted: 02 Dec 2014 12:37 AM PST

அவுஸ்திரேலிய ஆடுகளம் ஆபத்தானதாக இருப்பதால் இந்திய வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் என ரசிகர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

டோனியை ஏன் விலக சொல்ல வேண்டும்? என். ...

Posted: 01 Dec 2014 10:45 PM PST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவர் பதவியில் இருந்து டோனியை ஏன் விலக சொல்ல வேண்டும்? என்று ஐசிசி தலைவர் என்.சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கால்பந்து மைதானத்தில் ஓடிய ...

Posted: 01 Dec 2014 09:21 PM PST

அர்ஜென்டினாவில் கால்பந்து மைதானத்தில் பேய் ஒன்று ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைவிதியை மாற்றிய கிரிக்கெட் ...

Posted: 01 Dec 2014 09:10 PM PST

ஐ.பி.எல் சூதாட்ட விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தனக்கு அதிகமாக அநீதி இழைத்துவிட்டதாக ஆயுள்கால தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

கார் பந்தயத்தின் போது மார்க் ...

Posted: 01 Dec 2014 08:27 PM PST

பிரேசிலில் நடைபெற்ற கார் பந்தயத்தின் போது அவுஸ்திரேலியாவைச் வீரர் மார்க் வெப்பர் காயமடைந்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ...

Posted: 01 Dec 2014 07:26 PM PST

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் நியூசிலாந்து அணித்தலைவர் பிரன்டன் மெக்கல்லத்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™