ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன்
- வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா
- பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள்
- சிலர்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (79)
- “தலைவர் கையிலே, பகவத் கீதை புத்தகம் இருக்கே?” -
- வா ராசா
- பாதை மாறிய பழமொழிகள்..
- என்னைப் பற்றி
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -122)
- இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
- பூதம் தந்த வரம்
- உத்தரவின்றி ஊர் மேயும் உள்ளம்...
- ஆவி புத்தகம்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (329)
- கதாநாயகத் துதிபாடிகளும் எம்.ஆர்.ராதா பேச்சும் !
- இலவச டைப்படிக்கும் பயிற்சி
- பழகு - ஒரு பக்க கதை
- மழைத்தும்பி- அறிவுமதி
- அனுஷ்காதான் டீச்சராக வரவேணும்...!
- வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' -
- உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செல்போன் டவர் கதிர்வீச்சு: ஆய்வு நடத்த ம.பி. அரசு முடிவு
- "சயாம் - பர்மா மரணரயில் பாதை" ஆவணப்படம்
- பிரேசிலில் 42 பேரை கொலை செய்தவர் கைது
- அமெரிக்க வேவுத் துறை அரங்கேற்றிய சித்ரவதை
- ஏழை வீட்டுப் பெண் மருமகளாக வந்ததில் பெருமை: நடிகர் வடிவேலு
- நவரச நாயகிகள் - புகைப்படம் - தொடர் பதிவு
- “அவருடைய பாதுகாப்புக்கு, வண்டு துளைக்காத கார் வேணுமாம்!”
- லிங்கா சமையல் குறிப்பு:
- * உடனே கொடுத்தவன் இரு மடங்கு கொடுத்தவன் ஆகிறான்!
- நேருஜியின் சமயோசிதம்
- நாட்டியம் – சிறுவர் பாடல்
- சாண்டில்யனின் தீர்ப்பு!
- குள்ள வாத்து - சிறுவர் பாடல்
- சிறைக் கூடத்தை கலைக் கூடமாக்கிய கைதி
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 13 Dec 2014 02:38 PM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| ‘தப்பாக நடந்தால் சும்மாவிட மாட்டேன்’- சுருதிஹாசன் Posted: 13 Dec 2014 10:31 AM PST - தமிழ், தெலுங்கில் மும்முரமாக நடிக்கிறார் சுருதிஹாசன். இந்திப் படங்களிலும் நடிக்கிறார். ஹைதராபாத்தில் சுருதிஹாசன் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்: - கோழைத்தனம் ஆபத்தானது. நம் வளர்ச்சியை அது தடுத்துவிடும். எனவே எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். - டெல்லி, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பெண்கள் மீது வன்கொடுமைகள் நடந்துள்ளது. மானபங்கமும் செய்யப்பட்டு உள்ளனர். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. நான் பார்த்த வரையில் பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கே இருக்கிறது ... |
| வசீகரமான ஆண்கள் ரித்திக் ரோஷன், சூர்யா Posted: 13 Dec 2014 10:21 AM PST - ஆசியாவின் மிகவும் வசீகரமான ஆணாக பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். - இங்கிலாந் தைச் சேர்ந்த வார இதழான 'ஈஸ்டர்ன் ஐ' ஆசியாவின் மிகவும் வசீகரமான ஆண் யார் என்பது குறித்து கணக் கெடுப்பு நடத்தி பட்டி யலை வெளியிட்டுள்ளது. - 50 பெயர்கள் அடங்கிய இந்தப் பட்டி யலில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழ் நடிகர் சூர்யா. அவருக்கு 50வது இடம் கிடைத்துள்ளது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சிகரமான ... |
| பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! – விடுகதைகள் Posted: 13 Dec 2014 07:50 AM PST 1) பஞ்சுபோல் இருக்கும் பஞ்சல்ல, நூல் போலிருக்கும் நூலல்ல, உடைபோலிருக்கும் உடையல்ல, உடையவனுக்கோ அது வீடு! - 2) நீண்ட நெடிய கருநாகம், தீண்டாது படுத்திருக்கும், சீண்டுவது நாமும் வாகனமும்தான்! - 3) களங்கமில்லாதவன் கை பட்டால் கலங்குவான். - 4) சிறகின்றிப் பறப்பான், திக்கெட்டும் சுற்றுவான். - 5) பக்கமிரண்டும் மின்னும் பாவாடை தொங்கி ஆடுது! - 6) அடுக்கடுக்காய் மலர்ந்து அனைவரையும் ஈர்க்கும் இனிப்பான பூப்பந்து! - 7) நெற்றிக்குக் கோடாகி நித்தமும் மெலிவான்! - 8) ஓடியவன் நின்றால் ஆடியவன் ... |
| Posted: 13 Dec 2014 07:49 AM PST சிலர் வருவதும் சிலர் இருப்பதும் சிலர் போவதும் சிலர் செயற்கையாய் சிலர் இயல்பாய் சிலர் உண்மையாய் சிலர் போற்றுவதும் சிலர் தூற்றுவதும் சிலர் குறைப்படுவதும் இந்த சிலரும் வேறு பலரும் இன்னும் சிலருமாக.. எத்தனை அனுபவங்களை மனங்களை தினுசுதினுசாக காலத்தில் கடக்கிறோம்..! |
| Posted: 13 Dec 2014 07:35 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| “தலைவர் கையிலே, பகவத் கீதை புத்தகம் இருக்கே?” - Posted: 13 Dec 2014 07:25 AM PST - - "தலைவர் கையிலே, பகவத் கீதை புத்தகம் இருக்கே?" - "கோர்ட்ல சத்தியம் பண்ணும்போது, ஆட்டையைப் போட்டது!" - -லெ. நா. சிவக்குமார் - ———————————————- - "வெள்ளை வேட்டி சட்டையிலிருந்த நம் தலைவர், திடீர்ன்னு ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட்க்கு மாறிட்டாரே… ஏன்?" "அவரது ரியல் எஸ்டேட் நண்பர், தினமும் ஒரு 'சைட்' காட்டுறேன்னு சொன்னாராம்!" - -சையத் - ————————————– - "தலைவருக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னு, அவர் பண்ற அட்டகாசம் தாங்க முடியல!" - "ஏன்… என்னாச்சு?" - "குற்றப் பத்திரைகையை, ... |
| Posted: 13 Dec 2014 07:23 AM PST மொள்ளமாரி, மோடுமொட்டி அராத்து, அடங்காப்பிடாரி வெட்டிப்பய, தண்டச்சோறு என ஆயிரமாயிரம் பேர்களிடம் அவப்பெயர் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தாலும் அம்மா சொல்வாள்.... என்னை 'வா ராசா' என்று! |
| Posted: 13 Dec 2014 06:29 AM PST பல ஆண்டுகளாக நம் சமுதாயத்தில், பண்பாட்டில் உருவான அனுபவங்களை, கருத்துக்களை, எண்ணங்களை நறுக்கு தெறித்தாற் போல நாலு வார்த்தைகளில் சொல்லியவை பழமொழிகள். சமூகத்தின் அனுபவ பிழிவாக திகழ்ந்த இப்பழமொழிகள், ஒரு கால கட்டத்திலிருந்து, இன்னொரு கால கட்ட மக்களுக்கு செவி வழி இலக்கியங்களாகவே பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது சில சொற்கள் திரிந்தோ, உருமாறியோ, வேறு பொருள் தருமாறு புரிந்தோ, பாதை மாறி பயணம் செய்ய தொடங்கியிருக்கின்றன. சைவர்கள், சமணர்களை வாதத்திற்கு அழைத்து தோல்வியுறச்செய்து, எண்ணாயிரம் சமணர்களை ... |
| Posted: 13 Dec 2014 06:19 AM PST பெயர்: இரா. முத்துக்குமார் சொந்த ஊர்:மம்சாபுரம் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:கூகுள் மூலம் பொழுதுபோக்கு: மடி கணினி உடன் பொழுது கழித்தல் தொழில்:பட்டதாரி மேலும் என்னைப் பற்றி: |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -122) Posted: 13 Dec 2014 05:55 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் ... |
| இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி Posted: 13 Dec 2014 05:46 AM PST பெரியபாளையம் கண்ணிகைபேரை சேர்ந்தவர் கதிர்வேல் (70). அரிசி மொத்த வியாபாரி. இவரது மனைவி விஜயலட்சுமி (60). இவர்களுக்கு கண்ணப்பன் (38) என்ற மகன் உள்ளார். மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சித்ரா தேவி. இவர்களுக்கு ஸ்ரீமதி (8) என்ற மகள் உள்ளாள். இவள் அங்குள்ள பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள். எல்லோரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். கதிர்வேல் தனது பேத்தி ஸ்ரீமதியிடமும், மருமகள் சித்ரா தேவியிடமும் அதிக பாசத்துடன் பேசி வந்தார். இது விஜயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. இதனால் விஜயலட்சுமிக்கும், ... |
| Posted: 13 Dec 2014 05:26 AM PST பூதம் தந்த வரம் ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?" என்றது. "என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்." "அப்புறம்..?" "அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது." "அப்புறம்?" "அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது." "அப்புறம்..?" "அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துலதான் முழிக்கணும்." "அப்புறம்..?" " அவர் நான் இல்லாம எங்கயும் போகக் கூடாது." "அப்புறம்..?" "எம்மேல ... |
| உத்தரவின்றி ஊர் மேயும் உள்ளம்... Posted: 13 Dec 2014 05:17 AM PST ![]() |
| Posted: 13 Dec 2014 05:10 AM PST ஆவிகளை பற்றிய புத்தகம் இருந்தால் போடவும்... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (329) Posted: 13 Dec 2014 05:08 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| கதாநாயகத் துதிபாடிகளும் எம்.ஆர்.ராதா பேச்சும் ! Posted: 13 Dec 2014 04:22 AM PST சினிமா , அரசியல் ,ஆன்மீகம் இந்த மூன்றும் தான் கதாநாயக துதிபாடலை வளர்க்கின்றன . சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும் ,ஆன்மீகவாதிகளையும் பிடிக்கும் என்பதற்கும் அவர்களைத் தலைவர்களாகக் கொண்டாடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது .ஜாதி ,மதம் ,அரசியல்,சினிமா என ஒவ்வொரு விசயத்திலும் பிரிவினைவாதம் இந்த கதாநாயகத் துதிபாடல் மூலம் தான் வளர்க்கப்படுகிறது . தாங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டவர் என்ன சொன்னாலும் ,என்ன செய்தாலும் சரி என்று தான் வாதிடுவார்கள் . இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை ஒரு போதும் ... |
| Posted: 13 Dec 2014 12:22 AM PST மிக எளிய முறை எந்தவிதமான Downloadம் தேவையில்லை தினமும் எம் முன்னேற்றத்தை அறிந்துகொள்ளலாம் இலவசம் இந்த பதிவைப்பார்க்கும் எம் தமிழ் நெவிக்கேஷன் நேயர்கள் அனைவருக்கு Key Boardல் சுமாராக வேனும் Type பண்ண தெரிந்திருக்கும். சிலர் வல்லவர்கள், சிலர் கத்துக்குட்டிகள் அதுதான் வித்தியாசம். இந்த கத்துக் குட்டிகளுக்காக அருமையான ஒரு சேவை இங்கு கிடைக்கின்றது. ஆம், நீங்கள் உங்கள் Typing திறனை வளர்த்துக் கொள்ள யாரின் உதவியும் இல்லாமல் நம்பாட்டுக்கு பயிற்சியை மேற்கொள்ள இந்த தளம் உதவுகின்றது. இந்த ... |
| Posted: 13 Dec 2014 12:10 AM PST ![]() |
| Posted: 13 Dec 2014 12:08 AM PST - - |
| அனுஷ்காதான் டீச்சராக வரவேணும்...! Posted: 13 Dec 2014 12:01 AM PST ![]() |
| வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - Posted: 12 Dec 2014 11:01 PM PST -- ""வகுப்புக் கலவரம் என்றால் என்ன?'' - "ட்ராயிங் பீரியடுக்கு பதிலா மேத்ஸ் பீரியட்னு சொல்லிக்கிட்டு மேத்ஸ் டீச்சர் வருவாரு பாரு..., அப்ப கிளாஸ்ல உருவாகறதுதான் வகுப்புக் கலவரம்" - -- கோ.வினோத், - ---------------------------------------- - "கடைக்குப் போய் பால் வாங்கிட்டு வரலேன்னு எங்கம்மா என்னை...,'' - ""என்ன செஞ்சாங்க'' - ""காச்சு, காச்சுன்னு காச்சிட்டாங்க'' - -- பூபதி ராவ், - ------------------------------------------ - "சர்க்கரை' என்ற வார்த்தையைக் கொண்டு ஒரு ... |
| உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செல்போன் டவர் கதிர்வீச்சு: ஆய்வு நடத்த ம.பி. அரசு முடிவு Posted: 12 Dec 2014 10:51 PM PST மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து செல்போன் டவர்களிலும் வெளியாகும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று அம்மாநில நகர்ப்புற நிர்வாகத்துறை மந்திரி கைலாஷ் விஜயவர்கியா கூறியுள்ளார். அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆரிப் அக்வீல் இது குறித்து கேள்வி எழுப்பினார். இவ்விவாதத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது; "செல்போன் டவர்களில் வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக உயிரை பறிக்கும் புற்றுநோய், நினைவாற்றல் இழப்பு மற்றும் மூளையில் கட்டி ஆகியவை மக்களை பாதிப்பதாக கூறினார். எனவே ... |
| "சயாம் - பர்மா மரணரயில் பாதை" ஆவணப்படம் Posted: 12 Dec 2014 09:50 PM PST - சயாம் மரண ரயில் பாதை- - எண்ணற்ற உயிர்களின் மீது அமைக்கப்பட்ட இந்தத் துயரப் பாதையின் வரலாற்றில் புதையுண்டுபோன ஆயிரமாயிரம் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி ஆவணப் படம் எடுத்திருக்கிறார்கள் இரு நண்பர்கள். - சிங்கப்பூரின் கணினி பொறியியலாளர் 39 வயது ராஜ்சங்கர், தமிழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் குறிஞ்சி வேலன் இருவரின் இரண்டாண்டுகால உழைப்பில் தயாராகியிருக்கும் 45 நிமிட ஆவணப் படம், 'சயாம்-பர்மா மரணரயில் பாதை - (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை)' - படத்தின் முன்னோட்ட காட்சியை ... |
| பிரேசிலில் 42 பேரை கொலை செய்தவர் கைது Posted: 12 Dec 2014 09:48 PM PST ரியோ டி ஜெனிரோ: - - பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த 26 வயது இளைஞரான செயில்சன் டாஸ் கிரகாஸ் அண்மையில் ஒரு பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ததை அடுத்து போலிசார் அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். - அந்த விசாரணையின்போது அந்த இளைஞன், கடந்த 9 ஆண்டுகளில் தான் 42 பேரைக் கொலை செய்திருப்பதாகக் கூறியுள்ளதாக போலிசார் கூறினர். கொலை செய்யப்பட்டவர்களில் 37 பேர் பெண்கள், 3 ஆண்கள், 2 வயதுச் சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்துள்ளது. டாஸ் கிரகாஸ் தனது 17--வது வயதில் ... |
| அமெரிக்க வேவுத் துறை அரங்கேற்றிய சித்ரவதை Posted: 12 Dec 2014 07:51 PM PST - அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரக் கட்டடங்களை 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அல் காய்தா பயங்கரவாதிகள் தகர்த் ததை அடுத்து உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த சந்தேகப் பேர்வழிகள் 119 பேரை அமெரிக்க வேவுத் துறை (சிஐஏ) விசாரித்தது. - அந்தச் சந்தேகப்பேர்வழிகள் கியூபாவின் குவாண்டானாமோ ரகசியச் சிறைகளில் அடைத்து வைத்து விசாரிக்கப்பட்டனர். - அமெரிக்க வேவுத் துறையின் தடுப்புக்காவல் பற்றியும் சந்தேகப்பேர்வழிகள் விசாரிக்கப் பட்ட விதம் பற்றியும் அமெரிக்க நாடாளுமன்ற ... |
| ஏழை வீட்டுப் பெண் மருமகளாக வந்ததில் பெருமை: நடிகர் வடிவேலு Posted: 12 Dec 2014 07:43 PM PST சென்னை: "என் மகனுக்கு நான் ரகசியமாக திருமணம் நடத்தவில்லை. ஏழை வீட்டுப் பெண்ணை மருமகளாக எடுத்ததற்காக பெருமைப்படுகிறேன்," என்று நடிகர் வடிவேல் தெரிவித் துள்ளார். நடிகர் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனுக்கும் திருப்புவனத்தைச் சேர்ந்த புவனேசுவரிக்கும் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு நடிகர், நடிகைகள், சினிமா உலக பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. நெருங்கிய உற வினர்கள், நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். ... |
| நவரச நாயகிகள் - புகைப்படம் - தொடர் பதிவு Posted: 12 Dec 2014 07:31 PM PST இணையத்தில் ரசித்த திரைப்பட நாயகிகள் புகைப்படங்கள் இவர்களது பெயர் தெரிந்தவர்கள், சொல்லுங்கள் - ---------------------- 1) - - - |
| “அவருடைய பாதுகாப்புக்கு, வண்டு துளைக்காத கார் வேணுமாம்!” Posted: 12 Dec 2014 07:25 PM PST - -- "நம்ம தலைவர், வனத்துறை அமைச்சர் ஆனதுக்கு அப்புறம், ரொம்பதான் அலுப்பு பண்றார்!" - "என்ன விஷயம்?" - "அவருடைய பாதுகாப்புக்கு, வண்டு துளைக்காத கார் வேணுமாம்!" - -சுகன்யா - ——————————————– "இதென்னப்பா 'புக் ரோஸ்ட்' புதுசா இருக்கே?" - "வேறொண்ணுமில்லை சார், ஏழெட்டு பேப்பர் லிஸ்ட்டை ஒண்ணா வச்சு, நடுவில ஸ்டெபிலர் பின் அடிச்சுத் தர்றோம்!" - -லெ.நா. சிவகுமார் - ——————————————– - 'அவர் தீவிர அதிமுக தொண்டர்ன்னு எப்படி சொல்றே?" - "அவரு, தன்னோட அப்பாவையே அம்மான்னு தான் கூப்பிடுறாரு!" - -அகில் - ——————————————– - - "தலைவரு, ... |
| Posted: 12 Dec 2014 07:05 PM PST - தேவையான பொருட்கள்: - 1. உருத்திராட்ச கொட்டை - 1 ( அருணாசலத்தில் வருவது போல ) 2. பாம்பு - 1 ( தம்பிக்கு எந்த ஊரு முதல் படையப்பா வரை ) 3. கவுத்து வைத்த அண்டா - ( சிவ லிங்கத்திற்கு ) - ( அருணாசலத்தில் வருவது போல ) 4. அசட்டு காமெடியன்கள் - 2 ( ரஜினி நடக்கும் போது வலது இடது பக்கம் நடக்க பாட்சாவில் ஜனகராஜ் மாதிரி ) 5. துண்டு - 1 ( ஏழையான பிறகு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு பாட்டு பாட ) 6. கண்ணாடி - அதிகமான அளவு ( விதவிதமாக ஸ்டைல் செய்ய) 7. ரஜினி - திகட்டும் அளவு 8. ஹீரோயுன் ... |
| * உடனே கொடுத்தவன் இரு மடங்கு கொடுத்தவன் ஆகிறான்! Posted: 12 Dec 2014 07:00 PM PST - உதவி! * எவனொருவன் உதவி பெற்றவனோ அவன் எக்காலத்தும் அவ்வுதவியை மறக்கலாகாது. உதவி செய்தவன் ஒரு போதும் அதை நினைக்கக்கூடாது. - -சாராள் ————————————— - * உடனே கொடுத்தவன் இரு மடங்கு கொடுத்தவன் ஆகிறான்! - -சைரஸ். - ——————————————- - * நல்லோர் ஒருவருக்குச் செய்த உதவி கல்மேல் எழுத்துப் போல் ஆகும்! கனிவு இல்லாத நெஞ்சுடையவர்க்குச் செய்யும் உதவி நீர்மேல் எழுதிய எழுத்துக்குச் சமம். - -ஒளவையார். - ——————————————- - * உபசரிப்பு இல்லாத இடத்திலும் மேலோர் தாமே சென்று பொருள் கொடுத்து ... |
| Posted: 12 Dec 2014 06:55 PM PST - சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா எம்.பி.ஆக இருந்தார். ஒருமுறை கோபிசெட்டிபாளையத்தில் பார் அஸோஸியேஷனில் ஆங்கிலத்தில் பேசினார். மிகவும் அருமையான பேச்சு அது. - இடையே நேருஜியின் புத்திசாலிதனத்தைப் பற்றி பெருமையாகப் பேசினார். அதாவது பாராளுமன்றத்தில் ஒருநாள் உறுப்பினர் ஒருவர் பிரதமர் நேருஜியிடம் கேட்கக் கூடாத விஷயம் குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். - அந்தக் கேள்விக்கு பதில் சொல்லக்கூடாது. ஆனால் உறுப்பினர்க்கு பதில் கூற வேண்டும். உடனே நேருஜி தன்னிடத்தில் உள்ள குறிப்புகளைப் ... |
| Posted: 12 Dec 2014 06:15 PM PST - - -விரியும் கையும் விரலும் பேசும் விழியும் பேசும் நடனத்தில். புருவம் வளைந்து அபிநயங்கள் புரியும் வகையில் பேசுமே. மாற்றி மாற்றி காலைத் தூக்கி நடனம் ஆடும் வேளையில் காற் சதங்கை சிதறும் நாதம் காதுக் கினிய விருந்துதான். தத்தை போன்ற இளைய பெண்கள் "தத்' "தை' என்று சத்தமாய் வித்தை போல ஆடும் போது வில்லைப் போல வளைகிறார். ஆடு கின்ற மேடை உயரம் அகலம் சொல்லும் சிலம்பு நூல். ஏடு பாடும் மாதவிதான் ஈடில் லாத மாமயில். பழகப் பழக எதுவும் இயலும் பயிற்சி மூலம் ஆடலாம். பழைய கதையை நாடகமாய் நாட்டியத்தில் ... |
| Posted: 12 Dec 2014 05:55 PM PST - எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களை ஒரு பட்டிமன்றத்துக்கு தலைமை தாங்கக் கூப்பிட்டார்கள். - தலைப்பு: "ராமன் வீரனா? ராவணன் வீரனா?' - சாண்டில்யன் நடுவராக அமர்ந்தார். ராவணனே வீரன் என்று பேசியவர்கள், ராமனே வீரன் என்று பேசியவர்களை விட நன்றாக வாதாடி தங்கள் பக்கம் வெற்றி பெறுகின்ற சூழ்நிலையை உருவாக்கிவிட்டார்கள். பட்டிமன்ற வாதத்தைக் கொண்டு பார்த்தால் ராவணனே வீரன் என்றுதான் தீர்ப்பு சொல்லும் நிலை. சாண்டில்யன் எழுந்து, ""இது ஜனநாயக நாடு...அதனால் தீர்ப்பு கூறுவதில் அனைவருக்கும் சம ... |
| Posted: 12 Dec 2014 05:19 PM PST - - - குள்ள வாத்துக் கூட்டம் பாராய்! குவாக் குவாக் குரலைக் கேள் நீ! குட்டைக் காலும் தட்டை மூக்கும் குறு குறு கண்ணும் குனிந்த உடலும் கொண்டு போகுது குள்ள வாத்துக் கூட்டம் பாராய்! பாதை ஒழுங்கில் பழுது நேராமல் பதட்டம் சிறிதில்லாமல் குள்ள வாத்துக் கூட்டம் பார் நீ! கும்பல் கும்பலாய் செல்லும் வாத்துகள் குறுக்கே கலைந்து வம்பு செய்யாமல் வழியே நடக்குது குள்ள வாத்துக் கூட்டம் பாராய்! - ----------------------------------- -மன்னர்மன்னன் சிறுவர் மணி |
| சிறைக் கூடத்தை கலைக் கூடமாக்கிய கைதி Posted: 12 Dec 2014 05:04 PM PST - தான் வரைந்த ஓவியத்துடன் குரு.கலைக்கண்ணன். ============== கடலூர் மத்திய சிறையில் ஒரு கைதி உருவாக்கியுள்ள சிற்பங்கள், ஓவியங்களால் சிறை வளாகமே கலைக் கூடமாக மிளிர்கிறது. கடலூர் மத்திய சிறை கடந்த 1865-ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கேப்பர்மலையில் உருவாக்கப்பட்டது. இது 178 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இங்கு தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 707 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த சிறையில்தான் மகாகவி பாரதியார் அடைக்கப்பட்டிருந்தார். அதன் நினைவாக சிறையின் முகப்பில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
சிலர் வருவதும் 

