Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வெங்கடாசல நிலையம்
- பிரிவினைவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது தமிழகம்: இராம.கோபாலன் பேட்டி
- "திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
- ஏம்பலம் அரசுப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
- முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய அரசு மறைமுக அனுமதி: திருமாவளவன் கண்டனம்
- காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு:மேலும் ஒருவர் கைது
- மது பாட்டில் கடத்தல்: 3 பேர் கைது
- கல்லூரி மாணவர் தற்கொலை
- கல்லூரி மாணவி மாயம்
- மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட்
- தில்லிக்கு இணையான சம்பளம்: தீயணைப்பு ஊழியர்கள் கோரிக்கை
- தேசிய ஜூடோ போட்டி: புதுவை வீரர்கள் பங்கேற்பு
- மின் விளக்கு எரியாததைக் கண்டித்து கம்யூனிஸ்ட் போராட்டம்
- வில்லியனூர் காவல் நிலையத்தில் ஐ.ஜி. ஆய்வு
- திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் ஆய்வு
- பைக்குகள் எரிப்பு:2 பேருக்கு ஓராண்டு சிறை
- 4 மாத நிலுவை சம்பளம் வழங்க ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு
- "வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க வேண்டும்'
- பெங்களூரு
- சேலம்
- மதுரை
- திருநெல்வேலி
- வெள்ளக்கோவில்
- மதுக் கடையை மூடக் கோரி பெண்கள், திருநங்கைகள் நூதன போராட்டம்
- "இந்தியாவில் 20 சதவீதம் மாணவர்கள் மட்டுமே உயர் கல்வியில் சேருகின்றனர்'
- கேரட், பீன்ஸ் விலை குறைவு
- ராமேசுவரம் விரைவு ரயிலில் தீ விபத்து
- மம்தாவை விசாரிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
- பிரணாபுக்கு இதய சிகிச்சை
- ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான்
- கோயில் நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்றக் கூடாது: தா.பாண்டியன்
- தூத்துக்குடி துறைமுகத்துக்கு போர்க்கப்பல் வருகை
- உலகம் முழுவதும் போலியோ ஒழிப்பு: விழிப்புணர்வுத் திட்டம் தொடக்கம்
- தமிழ் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த வீடு இடிப்பு
- தமிழ் மொழியில் புதுமைகளைச் சேர்க்க வேண்டும்: அவ்வை நடராஜன்
- மும்பை - சென்னை சென்ட்ரல்: புதிய வாராந்திர ரயில் சேவை தொடக்கம்
- மேலும் 173 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த திட்டம்
- சென்னையில் ஜனவரி 8-ஆம் தேதி வருவாய்த் துறையினர் உண்ணாவிரதம்
- வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் திட்டம் தொடக்கம்
- கொடைக்கானல் வனத்தில் "நக்ஸல்'களா? அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை
- கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள்: போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முயற்சி: உதயகுமார்
- சரக்கு, சேவை வரியை அமல்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- கச்சத் தீவை மீட்க வேண்டும்: சரத்குமார்
- மின் கட்டண உயர்வு: மதுரையில் வரும் 19-இல் தேமுதிக ஆர்ப்பாட்டம்
- இந்த வார கலாரசிகன்
- மரண தண்டனை
- இலக்கியப் பொன்மொழிகள்: மனிதனின் கடமைகள்
- புலவன் பாட்டுக்கு உரை சொன்ன உழவன்!
- டாஸ்மாக் ஊழியரை தாக்கியவர் கைது
- கிராமப் பகுதிகளில் வீடுவீடாக கேஸ் சிலிண்டர் விநியோகிக்க வேண்டும்
- சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி: அதிகாரி ஆய்வு
- சொல் புதிது - 38
- தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- விடியோ - போட்டோ உரிமையாளர் நலச் சங்கத்தினருக்கு அடையாள அட்டை
- பாரதியார் பிறந்த நாள் விழா
- கம்பனும் மதுவிலக்கும்: முத்திரைப் பதிவுகள் -19
- தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் பயிற்சி
- சாரதாதேவியின் 162-வது ஜயந்தி விழா
- இறகுப்பந்து போட்டி: களம்பூர் பள்ளி மாணவர் முதலிடம்
- யானைக்கால் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
- புத்தகம் விநியோகம்
- பாஜக உறுப்பினர் சேர்க்கை
- கல்லூரியில் ரத்த தான முகாம்
- செய்யாறு ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்
- தட கள போட்டி: ஆரணி பள்ளி மாணவிகள் சாதனை
- வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.4 லட்சம் மோசடி
- ஜவ்வாதுமலை குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த 40 மாலை நேர மையங்கள்
- விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
- பைக் மீது லாரி மோதல்: மாமனார், மருமகள் சாவு
- இடிதாக்கி விவசாயி சாவு
- கார் ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
- அரசுப் பேருந்து நடத்துநருக்கு விருது
- "போராட்டத்துக்கு மக்களைத் திரட்டவே பிரசார பயணம்'
- சர்க்கரை ஆலை முன் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- நீதிநெறி விளக்கம்: அஞ்சப்படும்
- லோக் ஆயுக்த சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
- கும்பகோணத்தில் சட்ட நாள் விழா
- பெரியார் மணியம்மைபல்கலை.க்கு 3 மாநில விருதுகள்
- வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள் திருட்டு
- மின்சாரம் பாய்ந்து பெண் சாவு
- மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
- ஊராட்சித் தலைவியின் கணவர் மீது வழக்கு
- சிறுவாச்சூரில் அரசின் புகைப்படக் கண்காட்சி
- வீடுதோறும் கழிப்பறை கட்ட வலியுறுத்தல்
- உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு
- பருத்தியில் பாராவாடல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை
- செந்துறையில் உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம்
- தமிழகத்தில் 73 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் தகவல்கள் அடங்கிய 22 கோடி எஸ்.எம்.எஸ்.கள்
- கோவையில் ஜன.7-இல் தேமுதிக பொதுக்குழு கூட்டம்
- 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: மலேசியாவில் ஜன.29-இல் தொடக்கம்
- குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி: நாளை தொடக்கம்
- மக்களவையில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம்
- சாரதா நிதி நிறுவன மோசடி: தொடர்பு அம்பலமாகும் என அஞ்சுகிறார் மம்தா: பாஜக
- நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்குத் தலைவர்கள் அஞ்சலி
- 3 தகுதிசால் பல்கலை.க்கு தலா ரூ.150 கோடி
- குறைந்த விலையில் புற்று நோய் மருந்து: தடைகோரிய ஜெர்மன் நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
- மாயமான குழந்தைகளைக் கண்டறிய விரைவில் புதிய வலைதளம்: மத்திய அமைச்சர் தகவல்
- நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வருகையும் செயல்பாடும்
- மீனவர் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்: டி.ராஜா வலியுறுத்தல்
| Posted: 13 Dec 2014 08:00 PM PST அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்குக் கணக்கிலடங்காத உருப்படிகள் பாடாந்தரம். எந்தவிதக் குறிப்பும் இல்லாமல் |
| பிரிவினைவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது தமிழகம்: இராம.கோபாலன் பேட்டி Posted: 13 Dec 2014 01:38 PM PST பிரிவினைவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி வருவதாக இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் குற்றம்சாட்டினார். |
| "திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் Posted: 13 Dec 2014 01:38 PM PST திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை எழுச்சி மக்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது. |
| ஏம்பலம் அரசுப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் Posted: 13 Dec 2014 01:38 PM PST ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு வங்கி உதவியுடன், வாசன் ஐ கேர் நிறுவனம் மூலம், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய அரசு மறைமுக அனுமதி: திருமாவளவன் கண்டனம் Posted: 13 Dec 2014 01:37 PM PST முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச் சூழல் ஆய்வறிக்கை தயாரிக்க கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயல் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு:மேலும் ஒருவர் கைது Posted: 13 Dec 2014 01:37 PM PST புதுவை அருகே காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| மது பாட்டில் கடத்தல்: 3 பேர் கைது Posted: 13 Dec 2014 01:37 PM PST புதுவையிலிருந்து தமிழகப் பகுதிக்கு மது பாட்டில்களை கடத்த முயன்ற கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 13 Dec 2014 01:36 PM PST வில்லியனூர் அருகே வீட்டிலிருந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார். வில்லியனூர் அருகே உள்ள பங்கூரைச் சேர்ந்தவர் சேகர். துணிக்கடை ஊழியர். இவரது மகன் பிரகாஷ்(26). இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் தங்கி துணிக்கடையில் வேலை செய்து வந்தார். |
| Posted: 13 Dec 2014 01:36 PM PST புதுவையில் கல்லூரிக்குச் சென்ற மாணவி மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் Posted: 13 Dec 2014 01:36 PM PST தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| தில்லிக்கு இணையான சம்பளம்: தீயணைப்பு ஊழியர்கள் கோரிக்கை Posted: 13 Dec 2014 01:36 PM PST புதுவை தீயணைப்பு ஊழியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தீயணைப்பு நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| தேசிய ஜூடோ போட்டி: புதுவை வீரர்கள் பங்கேற்பு Posted: 13 Dec 2014 01:36 PM PST உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் புதுவை வீரர்கள் பங்கேற்கின்றனர். |
| மின் விளக்கு எரியாததைக் கண்டித்து கம்யூனிஸ்ட் போராட்டம் Posted: 13 Dec 2014 01:35 PM PST புதுவை காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகர், 45 அடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியாததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை போராட்டம் நடத்தினர் |
| வில்லியனூர் காவல் நிலையத்தில் ஐ.ஜி. ஆய்வு Posted: 13 Dec 2014 01:35 PM PST வில்லியனுôர் காவல் நிலையத்தில் ஐ.ஜி. பிரவீர் ரஞ்சன் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் ஆய்வு Posted: 13 Dec 2014 01:35 PM PST : காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை புதுச்சேரி தலைமைச் செயலர் சனிக்கிழமை ஆய்வு செய்தார். |
| பைக்குகள் எரிப்பு:2 பேருக்கு ஓராண்டு சிறை Posted: 13 Dec 2014 01:35 PM PST காரைக்காலில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய 2 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. |
| 4 மாத நிலுவை சம்பளம் வழங்க ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல் Posted: 13 Dec 2014 01:34 PM PST புதுவையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான 4 மாத நிலுவைச் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். |
| சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு Posted: 13 Dec 2014 01:34 PM PST புதுவை ராஜ்பவன் தொகுதி, குருசுக்குப்பம் பத்மினி நகரில் மனிதத்தன்மை நுகர்வோர் மையம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் அண்மையி நடைபெற்றது. |
| "வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க வேண்டும்' Posted: 13 Dec 2014 01:34 PM PST புதுவையில் வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தி |
| Posted: 13 Dec 2014 01:33 PM PST |
| Posted: 13 Dec 2014 01:33 PM PST |
| Posted: 13 Dec 2014 01:32 PM PST |
| Posted: 13 Dec 2014 01:32 PM PST |
| Posted: 13 Dec 2014 01:32 PM PST |
| மதுக் கடையை மூடக் கோரி பெண்கள், திருநங்கைகள் நூதன போராட்டம் Posted: 13 Dec 2014 01:30 PM PST குன்றத்தூர் அருகே அரசு டாஸ்மாக் கடையை மூடக் கோரி பெண்கள், திருநங்கைகள் நூதன போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். |
| "இந்தியாவில் 20 சதவீதம் மாணவர்கள் மட்டுமே உயர் கல்வியில் சேருகின்றனர்' Posted: 13 Dec 2014 01:29 PM PST உலக நாடுளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 20 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர் கல்வி கற்கின்றனர் என வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார். |
| Posted: 13 Dec 2014 01:28 PM PST சென்னையில் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. |
| ராமேசுவரம் விரைவு ரயிலில் தீ விபத்து Posted: 13 Dec 2014 01:28 PM PST சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை மாலை புறப்பட்ட ராமேசுவரம் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. |
| மம்தாவை விசாரிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் Posted: 13 Dec 2014 01:27 PM PST சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 13 Dec 2014 01:27 PM PST குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு (79) இதய ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் ஆஞ்ஜியோ பிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. |
| ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் Posted: 13 Dec 2014 01:18 PM PST திரையுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் இடம்பெற்றுள்ளார். |
| கோயில் நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்றக் கூடாது: தா.பாண்டியன் Posted: 13 Dec 2014 01:13 PM PST தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களில் குடியிருப்போரை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றக் கூடாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார். |
| தூத்துக்குடி துறைமுகத்துக்கு போர்க்கப்பல் வருகை Posted: 13 Dec 2014 01:12 PM PST இந்திய கடற்படை தினத்தையொட்டி, தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்த இந்திய போர்க் கப்பலைப் பார்வையிட அதிக கெடுபிடி விதிக்கப்பட்டதால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். |
| உலகம் முழுவதும் போலியோ ஒழிப்பு: விழிப்புணர்வுத் திட்டம் தொடக்கம் Posted: 13 Dec 2014 01:11 PM PST உலகம் முழுவதும் போலியோ நோயை ஒழிப்பதற்கான தொடர் விழிப்புணர்வுத் திட்டம் சென்னையில் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| தமிழ் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த வீடு இடிப்பு Posted: 13 Dec 2014 01:10 PM PST சென்னையில் தமிழ் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது. |
| தமிழ் மொழியில் புதுமைகளைச் சேர்க்க வேண்டும்: அவ்வை நடராஜன் Posted: 13 Dec 2014 01:09 PM PST தமிழ் மொழியின் தேக்கத்தை மாற்றி புதுமைகளைச் சேர்க்க வேண்டும் என்று தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் தெரிவித்தார். |
| மும்பை - சென்னை சென்ட்ரல்: புதிய வாராந்திர ரயில் சேவை தொடக்கம் Posted: 13 Dec 2014 01:07 PM PST மும்பை லோக்மான்ய திலக் - சென்னை சென்ட்ரல் இடையேயான வாராந்திர விரைவு ரயில் சேவை தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தப் புதிய ரயில் செவ்வாய்க்கிழமை (டிச.16) சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுகிறது. |
| மேலும் 173 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த திட்டம் Posted: 13 Dec 2014 01:06 PM PST வரும் ஆண்டுகளில் மேலும் 173 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறினார். |
| சென்னையில் ஜனவரி 8-ஆம் தேதி வருவாய்த் துறையினர் உண்ணாவிரதம் Posted: 13 Dec 2014 01:05 PM PST சென்னையில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. |
| வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் திட்டம் தொடக்கம் Posted: 13 Dec 2014 01:04 PM PST உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் 12 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் திட்டத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 2.15 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. |
| கொடைக்கானல் வனத்தில் "நக்ஸல்'களா? அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை Posted: 13 Dec 2014 01:03 PM PST கொடைக்கானல் வனப் பகுதியில் சனிக்கிழமை நக்ஸல்களை தேடும் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். |
| கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள்: போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முயற்சி: உதயகுமார் Posted: 13 Dec 2014 01:02 PM PST கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கப்போவதாக அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. |
| சரக்கு, சேவை வரியை அமல்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் Posted: 13 Dec 2014 01:01 PM PST வெளிப்படையான நிர்வாகம், வரி வசூலை உறுதி செய்ய சரக்கு, சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) அமல்படுத்துவது அவசியம் என்பதால், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய வர்த்தகம், தொழில் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) நிர்மலா சீதாராமன் கூறினார். |
| கச்சத் தீவை மீட்க வேண்டும்: சரத்குமார் Posted: 13 Dec 2014 01:01 PM PST 13: கச்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார். |
| மின் கட்டண உயர்வு: மதுரையில் வரும் 19-இல் தேமுதிக ஆர்ப்பாட்டம் Posted: 13 Dec 2014 01:00 PM PST மின் கட்டண உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் மதுரையில் டிசம்பர் 19-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Dec 2014 12:57 PM PST ஏ.கே.செட்டியார் என்று அறியப்பட்ட, கோட்டையூர் அ.கருப்பன் செட்டியார் 1930-இல் தனது 19ஆவது வயதில் கப்பலில் உலகைச் சுற்றிவரக் கிளம்பினார். |
| Posted: 13 Dec 2014 12:57 PM PST குற்றங்கள் பெருகும்போது அவற்றிற்குரிய தண்டனைகளைப் பற்றி அறிஞர்கள் சிந்திக்கத் தொடங்கினர். சால்மண்டு என்னும் அறிஞர் ""உடனடியாகப் பாதிக்கப்படுபவர் ஒரு தனி நபராக இருந்தபோதிலும் அச்செயல் பொதுவாக ஒரு சமுதாயத்துக்குத் தீமை விளைவிக்கும் என்று சட்டத்தால் கருதப்படுமேயானால் அது குற்றம் எனப்படும்'' என்கிறார். |
| இலக்கியப் பொன்மொழிகள்: மனிதனின் கடமைகள் Posted: 13 Dec 2014 12:31 PM PST பிறருக்குக் கொடுப்பதற்காகப் பொருள்களைச் சேர்த்து வைப்பவன் வள்ளல்; பிறர் பயன் கருதி வழங்குகிறவன் வாணிகன்; நல்லறிவைப் புகட்டி உயர் நிலைக்கு உயர்த்துகிறவன் ஆசிரியன்; பிற உயிர்களைக் கொல்லாதிருந்து, அந்த உயிர்களின் இறைச்சியை உண்ணாதிருந்து உயர்பவன் உயர்கதிக்குச் செல்வோன். |
| புலவன் பாட்டுக்கு உரை சொன்ன உழவன்! Posted: 13 Dec 2014 12:31 PM PST புலவன் பாட்டுக்கு உரைசொன்ன உழவன் மொழி' என்பது காலந்தோறும் பரிணாம வளர்ச்சிக்குட்படுவது. அந்த வகையில், தமிழும் காலவோட்டத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வளர்ந்து வருகிறது. |
| டாஸ்மாக் ஊழியரை தாக்கியவர் கைது Posted: 13 Dec 2014 12:30 PM PST வந்தவாசி அருகே டாஸ்மாக் மதுக்கடை விற்பனையாளரை தாக்கியவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| கிராமப் பகுதிகளில் வீடுவீடாக கேஸ் சிலிண்டர் விநியோகிக்க வேண்டும் Posted: 13 Dec 2014 12:30 PM PST கிராமப் பகுதிகளில் வீடு வீடாக கேஸ் சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டும் என்று கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி: அதிகாரி ஆய்வு Posted: 13 Dec 2014 12:30 PM PST தண்டராம்பட்டு அரசினர் மாணவர் விடுதி பின்புறம் ஏரிக்கரை சார்ந்த பகுதிகளில் தீமையளிக்கக்கூடிய சீமைக் கருவேல மரங்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. |
| Posted: 13 Dec 2014 12:30 PM PST பந்திக்கு முந்து படைக்குப் பிந்து' என்பது பழமொழியா? விடுகதையா? என்று முடிவு செய்ய முடியவில்லை. |
| தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 13 Dec 2014 12:30 PM PST இந்தியாவின் தொழிற் தகராறு சட்டங்களில் திருத்தம் செய்வதை நிறுத்தக் கோரி, திருவண்ணாமலையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| விடியோ - போட்டோ உரிமையாளர் நலச் சங்கத்தினருக்கு அடையாள அட்டை Posted: 13 Dec 2014 12:29 PM PST ஆரணி தாலுகா விடியோ மற்றும் போட்டோ உரிமையாளர் நலச் சங்கத்தினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Dec 2014 12:29 PM PST வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா வந்தவாசி ஆசியன் மெடிக்கல் அகாதெமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கம்பனும் மதுவிலக்கும்: முத்திரைப் பதிவுகள் -19 Posted: 13 Dec 2014 12:29 PM PST கம்பன் வாழ்ந்தது 12ஆம் நூற்றாண்டில்! அவன் காலத்திலே மதுவிலக்குச் சட்டம் இந்தியாவில் எந்தப் பகுதியிலும் அமுலில் இல்லை. |
| தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் பயிற்சி Posted: 13 Dec 2014 12:29 PM PST செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எளிய உடற்பயிற்சி, உள்அரங்கு, பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த ஒருநாள் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. |
| சாரதாதேவியின் 162-வது ஜயந்தி விழா Posted: 13 Dec 2014 12:29 PM PST செங்கம்-போளூர் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் ஸ்ரீ சாரதாதேவியின் 162-வது ஜயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| இறகுப்பந்து போட்டி: களம்பூர் பள்ளி மாணவர் முதலிடம் Posted: 13 Dec 2014 12:28 PM PST இறகுப்பந்து ஒற்றையர் பிரிவில் களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார். 2014-15ஆம் ஆண்டுக்கான மண்டல அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. |
| யானைக்கால் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 13 Dec 2014 12:28 PM PST ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் யானைக்கால் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 13 Dec 2014 12:28 PM PST திமுக தலைவர் கருணாநிதி எழுதிய சொத்துகுவிப்பு தொடர்பான புத்தகம் தண்டராம்பட்டு திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர் கோ.ரமேஷ் உள்ளிட்டோர் |
| Posted: 13 Dec 2014 12:27 PM PST வந்தவாசி நகர பாஜக சார்பில் மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி வந்தவாசி தேரடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Dec 2014 12:27 PM PST ஆரணியை அடுத்த குண்ணத்தூர் ஸ்ரீபாரதி மகளிர் கலைக் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| செய்யாறு ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் Posted: 13 Dec 2014 12:27 PM PST செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளை தேசிய கண்காணிப்புக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். |
| தட கள போட்டி: ஆரணி பள்ளி மாணவிகள் சாதனை Posted: 13 Dec 2014 12:26 PM PST திருவண்ணாமலையில் மண்டல அளவில் நடைபெற்ற தட கள போட்டியில் ஆரணி செயின்ட் ஜோசப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர். |
| வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.4 லட்சம் மோசடி Posted: 13 Dec 2014 12:26 PM PST பெங்களூருவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருவண்ணாமலை இளைஞரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| ஜவ்வாதுமலை குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த 40 மாலை நேர மையங்கள் Posted: 13 Dec 2014 12:25 PM PST ஜவ்வாதுமலை பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த 40 மாலை நேரக் கல்வி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவ-மாணவியருக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்தார். |
| விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு Posted: 13 Dec 2014 12:25 PM PST தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கின் விசாரணை 2015 பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| பைக் மீது லாரி மோதல்: மாமனார், மருமகள் சாவு Posted: 13 Dec 2014 12:24 PM PST திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, பைக் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மாமனார், மருமகள் இறந்தனர். படுகாயம் அடைந்த 3 வயது சிறுமிக்கு, தீவிர சிகிச்சை |
| Posted: 13 Dec 2014 12:24 PM PST வந்தவாசி அருகே இடிதாக்கியதில் விவசாயி ஒருவர் சனிக்கிழமை மாலை இறந்தார். வந்தவாசியை அடுத்த பாப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சித்திரை கவுண்டர் (55). இவர் |
| கார் ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் Posted: 13 Dec 2014 12:24 PM PST செங்கத்தில் கார், ஆட்டோ, வேன் ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. |
| அரசுப் பேருந்து நடத்துநருக்கு விருது Posted: 13 Dec 2014 12:23 PM PST மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறந்த சேவை செய்ததற்கான தஞ்சாவூரைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநருக்கு தமிழக அரசு விருது வழங்கியது. |
| "போராட்டத்துக்கு மக்களைத் திரட்டவே பிரசார பயணம்' Posted: 13 Dec 2014 12:23 PM PST காவிரி, மீத்தேன், மது பிரச்னைகளை எதிர்த்து எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள போராட்டத்துக்கு மக்களைத் திரட்டவே பிரசார பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. |
| சர்க்கரை ஆலை முன் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Dec 2014 12:22 PM PST தஞ்சாவூர் அருகேயுள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அரைவைப் பணியைத் தொடங்க வலியுறுத்தி ஆலை முன் கரும்பு விவசாயிகள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| நீதிநெறி விளக்கம்: அஞ்சப்படும் Posted: 13 Dec 2014 12:22 PM PST பகையின்று பல்லார் பழியெடுத் தோதி நகையொன்றே நன்பயனாக் கொள்வான் - பயமின்று மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான்போற் கைவிதிர்த் தஞ்சப் படும். (பாடல்-72) |
| லோக் ஆயுக்த சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல் Posted: 13 Dec 2014 12:22 PM PST தமிழகத்தில் லோக் ஆயுக்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 13 Dec 2014 12:22 PM PST கும்பகோணத்தில் வழக்குரைஞர் சங்கத்தின் சார்பில் சட்ட நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். நாகமுத்து பேசியது: |
| பெரியார் மணியம்மைபல்கலை.க்கு 3 மாநில விருதுகள் Posted: 13 Dec 2014 12:21 PM PST நாட்டு நலப் பணித் திட்டத்தில் சிறந்து விளங்கியதற்காக தஞ்சாவூர் பெரியா மணியம்மை பல்கலைக்கழகத்துக்கு 3 மாநில விருதுகள் கிடைத்துள்ளன. |
| வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள் திருட்டு Posted: 13 Dec 2014 12:21 PM PST தஞ்சாவூர் அருகே பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 13 Dec 2014 12:21 PM PST கும்பகோணத்தில் சனிக்கிழமை மாடியில் துணி உலர வைத்தபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். கும்பகோணம் கொத்தன் ஒத்தத் தெருவைச் சேர்ந்தவர் தையலர் சுரேஷின் மனைவி சசிகலா (28). இவர் |
| மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு Posted: 13 Dec 2014 12:21 PM PST தஞ்சாவூர் கீழவாசல் காவல் நிலையச் சாலையைச் சேர்ந்தவர் பி. தங்கவேல் (57). கூலித் தொழிலாளி. இவர் டிச. 10-ம் தேதி அப்பகுதியில் பால் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். |
| ஊராட்சித் தலைவியின் கணவர் மீது வழக்கு Posted: 13 Dec 2014 12:20 PM PST நாகை மாவட்டம், குத்தாலத்தில் அதிமுக சேத்தூர் கிளைச் செயலர் சாமிதுரைக்கும், திமுகவைச் சேர்ந்த ஜனகருக்கும் ஏற்பட்ட தகராறு குறித்து குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இரு தரப்பினரும் |
| சிறுவாச்சூரில் அரசின் புகைப்படக் கண்காட்சி Posted: 13 Dec 2014 12:20 PM PST பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஊராட்சியில் செய்தி- மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மற்றும் விடியோ படக்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வீடுதோறும் கழிப்பறை கட்ட வலியுறுத்தல் Posted: 13 Dec 2014 12:19 PM PST கிராமங்களில் வீடுதோறும் கழிப்பறை கட்ட வேண்டும் என்றார் பாரதிதாசன் பல்கலைக் கழக ஒருங்கிணைப்பாளர் வி. கணபதி. |
| Posted: 13 Dec 2014 12:19 PM PST பெரம்பலூரில் மாவட்ட எச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பு மற்றும் விகான் அமைப்பு சார்பில் உலக எய்ட்ஸ் தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. |
| பருத்தியில் பாராவாடல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை Posted: 13 Dec 2014 12:19 PM PST பருத்தியில் ஏற்பட்டுள்ள பாராவாடல் நோயின் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ப. விஜயலட்சுமி. |
| செந்துறையில் உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம் Posted: 13 Dec 2014 12:18 PM PST அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்துக்குள்பட்ட பொதுமக்களுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தமிழகத்தில் 73 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் தகவல்கள் அடங்கிய 22 கோடி எஸ்.எம்.எஸ்.கள் Posted: 13 Dec 2014 12:06 PM PST தமிழகத்தில் வேளாண் தகவல்கள் அடங்கிய 22 கோடி எஸ்.எம்.எஸ்.கள், 73 லட்சம் விவசாயிகளுக்கு இதுவரை அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் மூலம், விவசாயிகள் ஒவ்வொரு நாளும் தங்கள் பகுதியிலுள்ள பருவகால நிலைக்கு ஏற்ப வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். |
| கோவையில் ஜன.7-இல் தேமுதிக பொதுக்குழு கூட்டம் Posted: 13 Dec 2014 12:03 PM PST கோவையில் வரும் ஜனவரி 7-ஆம் தேதி தேமுதிக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தக் கட்சியின் தலைமை அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: |
| 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: மலேசியாவில் ஜன.29-இல் தொடக்கம் Posted: 13 Dec 2014 12:02 PM PST மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வருகிற ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ரா.காந்தி கூறினார். |
| குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி: நாளை தொடக்கம் Posted: 13 Dec 2014 11:59 AM PST குடும்ப அட்டையின் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வகை செய்ய அதனுள் உள்தாள் ஒட்டும் பணி, வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று உள்தாளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
| மக்களவையில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம் Posted: 13 Dec 2014 11:58 AM PST நாடாளுமன்றத்தின் நிகழ் குளிர்காலக் கூட்டத் தொடரில் இதுவரை மக்களவையில் 13 மசோதாக்களும், மாநிலங்களவையில் 9 மசோதாக்களும் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத் தொடரில் மேலும் 8 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
| சாரதா நிதி நிறுவன மோசடி: தொடர்பு அம்பலமாகும் என அஞ்சுகிறார் மம்தா: பாஜக Posted: 13 Dec 2014 11:57 AM PST சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், தனக்கு இருக்கும் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது. |
| நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்குத் தலைவர்கள் அஞ்சலி Posted: 13 Dec 2014 11:56 AM PST கடந்த 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர். |
| 3 தகுதிசால் பல்கலை.க்கு தலா ரூ.150 கோடி Posted: 13 Dec 2014 11:54 AM PST நாட்டில் உள்ள ஆற்றல்சால் பல்கலைக்கழகங்களில் தேர்வு செய்யப்படும் மூன்று பல்கலைக்கழகங்களுக்கு தகுதிசால் பல்கலைக்கழக நிலை அளிக்கப்பட்டு, அவற்றுக்கு தலா ரூ.150 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் பி. தேவராஜ் தெரிவித்தார். |
| குறைந்த விலையில் புற்று நோய் மருந்து: தடைகோரிய ஜெர்மன் நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி Posted: 13 Dec 2014 11:44 AM PST புற்று நோய், நுரையீரல் பாதிப்பு ஆகிய நோய்களுக்கு ஹைதராபாதைச் சேர்ந்த "நாட்கோ ஃபார்மா' நிறுவனம் குறைந்த விலையில் மாத்திரைகளைத் தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதியை எதிர்த்து அந்த மருந்து தயாரிப்புக்கு காப்புரிமை பெற்றுள்ள ஜெர்மனியைச் சேர்ந்த "பேயர்' நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| மாயமான குழந்தைகளைக் கண்டறிய விரைவில் புதிய வலைதளம்: மத்திய அமைச்சர் தகவல் Posted: 13 Dec 2014 11:44 AM PST காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய புதிய வலைதளம் உருவாக்கப்படவுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். |
| நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வருகையும் செயல்பாடும் Posted: 13 Dec 2014 11:43 AM PST நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழக உறுப்பினர்களில் பலர் கேள்வியே எழுப்பாமலோ அல்லது அதற்கான வாய்ப்புக் கிடைக்காமலோ இரு அவைகளின் நடவடிக்கைகளில் பங்கேற்று வருவது தெரியவந்துள்ளது. |
| மீனவர் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்: டி.ராஜா வலியுறுத்தல் Posted: 13 Dec 2014 11:41 AM PST இந்திய மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜா வலியுறுத்தியுள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |