ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அருமையான 1000 பதிவுகள் கடந்த வேலன் அவர்களை வாழ்த்தலாம் வாங்கோ :)
- வேலன்:-1000 ஆவது பதிவு
- உன் விழி சுடரில்... என் கவிதைகள்!
- படித்ததில் பிடித்தது :)...தேச பக்தியா, என்ன விலை?
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- ப்ரியா ஆனந்த்- தமிழ்நாட்டுத் தங்கம்.
- எண்: 1098
- தர்மம் தலைகாக்கும் !
- எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது?
- வாழ்வு இங்கே தோழி!
- 1000 பதிவுகளை அமைதியாகக் கடந்த சரண்யா...
- தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு !
- 6000 பதிவுகளைக் கடந்த ayyasamy ram
- செல் போன்
- வளர்ந்துவரும் கிராமத்து சிறிய ஏழை கலைஞன் (சிரிக்கிறீங்களா?, ரசிக்கிறீங்களா?)
- விதி
- Phil Hughes..
- 5000 பதிவுகள் கடந்த செந்தில்...
- ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது
- முதியோர் இல்லத்தில் நடந்த காதல் திருமணம்
- தெரிஞ்சுக்கோங்க!....தேங்காய் பறிக்கும் பெண்கள்!
- தி்ண்ணவூட்டுக் கதவு!
- மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விசயங்கள்
- மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....!
- புன்னகைக்கிறேன்
- கனவுகள் – கவிதை - கல்யாண்ஜி
- பாதி சமைக்கும்போதே கணவர் மயக்கம் போட்டு விழுந்துட்டார்…!
- சத்தமே இல்லாத சண்டை...!
- தந்தைக்காக
- - குடிக்கு எதிராக என்றால்,ஃபுல் வாங்கி வைத்து அதன் எதிரேதானே..?
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -118)
- முக நூலில் சமீபத்தில் கண்ட காட்சிகள்
- பேட்டி - ஒரு பக்க கதை
- மீண்டும் நடிக்கிறார் நாகேஷ்...
- சொத்து - ஒரு பக்க கதை
| அருமையான 1000 பதிவுகள் கடந்த வேலன் அவர்களை வாழ்த்தலாம் வாங்கோ :) Posted: 01 Dec 2014 09:47 AM PST அருமையான 1000 பதிவுகள் வேலன்! ........................இன்னும் நிறைய பதிவுகள் போடுங்கள் |
| Posted: 01 Dec 2014 09:41 AM PST அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் மூன்று முக்கிய விஷேஷங்கள். முப்பெரும் விழா அரசியல் கட்சிகள் தான்கொண்டாட வேண்டுமா...நாமும் கொண்டாடலமே.... முதல் விஷேஷம் இத்துடன் எனது பதிவு 1000 -ஐ தொட்டுவிட்டது. பிறக்கும்போது கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று 1000 பதிவை அடைந்துவிட்டேன். . எனக்கு தெரிந்தவிஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு தெரியாததையும் ... |
| உன் விழி சுடரில்... என் கவிதைகள்! Posted: 01 Dec 2014 09:37 AM PST ![]() |
| படித்ததில் பிடித்தது :)...தேச பக்தியா, என்ன விலை? Posted: 01 Dec 2014 09:36 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 01 Dec 2014 09:32 AM PST படம்பார்த்து சிரியுங்கள் |
| ப்ரியா ஆனந்த்- தமிழ்நாட்டுத் தங்கம். Posted: 01 Dec 2014 09:32 AM PST - --- சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சின்ன வயதில் இருந்தே சினிமாவுக்கு வரவேண்டும் என்று கனவு கண்ட ப்ரியா படித்தது எல்லாம் அமெரிக்காவில்தான். அல்பேனியா பல்கலைக்கழகத்தில் கம்யூனிகேஷன் படித்தார். - தமிழ், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மராட்டி, ஸ்பானிஷ் என்று ஆறு மொழிகளும் அம்மணிக்கு அத்துப்படி. - 'வாமனன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ப்ரியாவுக்கு 'புகைப்படம்', '180' போன்ற படங்கள் சரியாகக் கைகொடுக்கவில்லை. - இந்தியில் 'இங்லீஷ் விங்லீஷ்' படத்தில் நடித்த பிறகு, ... |
| Posted: 01 Dec 2014 09:28 AM PST என்னங்க... இந்த சோட்டு அம்மா என்ன காரியம் செய்திருக்கா தெரியுமா?'' ''என்ன செய்தா?'' ''வேலைக்காரி நின்னுட்டா... குழந்தையப் பாத்துக்க யாராவது இருந்தா சொல்லுங்கன்னு கேட்டால்ல, இப்போ அவளே ஏற்பாடு செய்திட்டா.'' ''அதுக்கென்ன, நல்லதுதானே... நாம யாரையாவது சொல்லி, அப்புறம் ஏதாவது பிரச்னையாச்சுன்னா நீங்க சொன்ன ஆளு, இப்படி செய்திட்டான்னு சொல்வாங்க. குழந்தையப் பாத்துக்க தான் தாராளமா பொம்பளைங்க கிடைப்பாங்களே,'' என்றார். ''அட பொம்பள இல்லங்க.'' ''அப்போ ஆம்பளயா?'' ''அய்யோ... ஆம்பளயும் இல்ல.'' ''ஆம்பளயும் ... |
| Posted: 01 Dec 2014 09:22 AM PST 'கொடுத்து வாழ்ந்தவன் கெட்டதும் இல்லை; பிறருக்கு கொடுக்காமலே வாழ்ந்தவன் வாழ்ந்ததுமில்லை' என்பது கிராமத்து சொலவடை. தர்மம் என்பது நம் கர்மா எனும் உண்டியலில் சேமிக்கப்படும் பொற்காசுகள். எவ்வளவு சேமிக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் பிறப்பு அமையும். கிஞ்சன்வாடி எனும் கிராமத்தில், கேசவதாசர் என்பவர் ஹரி கதாகாலட்சேபம் செய்து வந்தார். அவருக்கு தட்சணை கொடுப்பதற்காக, பாண்டுரங்கனின் அடியாரான துக்காராம் ஏற்பாட்டின்படி, ஊர் பெரியவர்கள் வசூல் செய்தனர். அப்போது, மாதவன் என்ற வியாபாரியிடம் பொருள் கேட்டனர். அவரோ, ... |
| எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது? Posted: 01 Dec 2014 09:20 AM PST அப்படியென்றால் எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது?: சகாயம் ஐஏஎஸ் நாமக்கல்: நேர்மையாக வாழ்ந்தால் ஒருவர் ஒட்டுமொத்த உலகத்தையும் வெல்லலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். நேர்மைக்கு பேர் போனவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம். அவருடைய நேர்மையை அங்கீகரிக்கும் வகையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, நீதிமன்ற உத்தரவுபடி சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மதுரை அருகே உள்ள மேலூர் உள்பட தமிழகத்தில் முழுவதும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வருகிறது. ... |
| Posted: 01 Dec 2014 09:16 AM PST மெல்லிய ஈரத்துடன் விடிந்த அந்த அதிகாலைப் பொழுது, எப்போதும் போல மனதை உற்சாகப்படுத்த, படுக்கையிலிருந்து எழுந்தாள் அனு. வீடு மற்றும் அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டாள். குளித்து, செடிகளுக்கு நீர் வார்த்து, பெரியவர்களின் படங்களுக்கு பூ போட்டு வணங்கினாள். தினசரியின் முக்கியமான செய்திகளை வாசித்து, பால்காரப் பையனின் குரல் கேட்டு, கதவைத் திறந்து பாக்கெட்டுகளை எடுத்து வந்து, காபி தயார் செய்யும்போது, எழுந்து வந்தான் சேகர். ''குட் மார்னிங்,'' என்று புன்னகைத்தாள். பதில் ... |
| 1000 பதிவுகளை அமைதியாகக் கடந்த சரண்யா... Posted: 01 Dec 2014 09:06 AM PST 1000 பதிவுகள் கடந்த நம் அமைதிப் புயல் சரண்யாவை வாழ்த்தலாம் வாங்க.... ![]() |
| தங்கத்தின் அருமை குறைகிறது ; பவுன் விலை 18 ஆயிரத்து 976 க்கு போச்சு ! Posted: 01 Dec 2014 09:06 AM PST சென்னை: நாளுக்கு நாள் தங்கத்தின் அருமை , பெருமை , குறையத்துவங்கியிருக்கிறது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தங்க இறக்குமதியில் எடுத்த கொள்கை தளர்வு காரணமாக இன்னும் தங்கத்தின் விலை அதல பாதாளத்திற்கு செல்லுமோ என தங்கம் வாங்கி குவித்தவர்கள் அச்சப்பட துவங்கியிருக்கிறார்கள். ஆனாலும் தங்கத்தை எட்டாக்கனியாக பார்த்தவர்கள், காசை சேமித்து வைத்தவர்கள் இந்நேரத்தில் தங்கத்தை வாங்கி விடுவோம் என சிலர் நகை கடைக்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டுள்ளனர். கடந்த வாரம் முதல் தங்கம் விலை இறங்குமுகமாவே இருந்து ... |
| 6000 பதிவுகளைக் கடந்த ayyasamy ram Posted: 01 Dec 2014 08:50 AM PST 6000 பதிவுகள் கடந்த நம்ம அய்யாசாமி ராம் அவர்களை வாழ்த்தலாம் வாங்க.... ![]() |
| Posted: 01 Dec 2014 08:22 AM PST ஒருத்தர் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டார்.ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு .. . . "ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !! . "நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ? . "வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் எடுதிங்க்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!" . "கோவ படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா ?" . "இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?" . "இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.." . ".சாரி..! எனக்கு விருப்பம் ... |
| வளர்ந்துவரும் கிராமத்து சிறிய ஏழை கலைஞன் (சிரிக்கிறீங்களா?, ரசிக்கிறீங்களா?) Posted: 01 Dec 2014 08:19 AM PST வளர்ந்துவரும் கிராமத்து சிறிய ஏழை கலைஞன் சிரிக்கிறீங்களா?, ரசிக்கிறீங்களா? This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 01 Dec 2014 08:16 AM PST வேண்டும் என்று விரும்பி ஏற்ற உறவு வேதனையைத் தந்தால், விதியே என்று இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை..! |
| Posted: 01 Dec 2014 08:13 AM PST Phil Hughes.. பவுன்சரில் சுருண்டு விழும் உன் வீடியோவை பார்க்கும் போதே கண்கள் பனிக்கின்றன..! நேரில் பார்த்த உன் தாய்க்கும், சகோதரிக்கும் எத்தகைய கொடிய நிமிடங்கள் அவை..! பந்தை ஓங்கி அடித்த உன் கைகள் ஸ்ட்ரெச்சரில் துவண்டு விழும்போதே மரணத்தை உணர்ந்திருப்பாய்..! உணர்ந்ததை உரைக்காமலேயே சென்று விட்டாய்..! பாதுகாப்பு கவசத்தையும் மீறி காலன் உன்னைக் கடத்திச் சென்று விட்டான்..! வலிக்கிறது இதயம்..! உன் நாட்டினருடன் சேர்ந்து எங்களின் கண்ணீரையும் காணிக்கையாக்குகிறோம்..! #RIP |
| 5000 பதிவுகள் கடந்த செந்தில்... Posted: 01 Dec 2014 08:11 AM PST 5000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் செந்திலை வாழ்த்துவோம் வாங்க... |
| Posted: 01 Dec 2014 08:10 AM PST MAN : ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது? LADY : எப்போ? MAN : ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி. LADY : ஓ, அதுவா சார் என் ஹஸ்பென்ட் தான் கூப்பிட்டார். MAN : எதுக்கு? LADY : தெரியலை சார். MAN : சரி அவரை பேசச்சொல்லுங்க. LADY : அவர் இப்போ இங்க இல்லை சார். MAN : சரி வந்தவுடனே பேசச் சொல்லுங்க. LADY : அவர் இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கார். MAN : யாரு அவரு தெரியலயே? LADY : அவரு என் ஹஸ்பெண்டு சார். நான் அவரோட வைஃப் ..என்னை உங்களுக்குத் தெரியாது. ... |
| முதியோர் இல்லத்தில் நடந்த காதல் திருமணம் Posted: 01 Dec 2014 07:59 AM PST -- - திருச்சி : வாழ்வின் கடைசி காலத்தில், நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் என்றால், திருமண பந்தம் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், திருச்சியில், 81 வயது முதியவர் ஒருவர், 60 வயது மூதாட்டியை திருமணம் செய்தார். - திருச்சி மாவட்ட சமூக நலத்துறை சார்பில், உலக முதியோர் தின விழா, கன்டோன்மென்ட் ஒய்.டபுள்யூ.சி.ஏ., அரங்கத்தில், மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது. - பார்வையற்றவர்: - மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள் கலந்து ... |
| தெரிஞ்சுக்கோங்க!....தேங்காய் பறிக்கும் பெண்கள்! Posted: 01 Dec 2014 07:46 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 01 Dec 2014 07:26 AM PST ''ஏய்... ஒரு முறை சொன்னா, வௌங்காது உனக்கு... நல்ல மாட்டுக்கு ஒரு சூடுடி.''கணவனின் சுடுசொல், 'சுர்'ரென்றது சங்கரிக்கு. தலை நிமிராமல், அவன் முன் இருந்த தட்டில், இட்லியை வைத்தாள். ஒரு சொட்டு கண்ணீர் உருண்டு, முந்தியில் விழுந்ததை பார்த்தான் மணி. அவனுக்கு மனசு சுரீரென்றது. 'இதுவரை ஒரு சொல் கேளாமல் வளர்ந்தவள்; கல்யாணம் முடிந்த சுவடு மாறுமுன், அவளுடன் இப்படி ஒரு பிணக்கு வேண்டுமா...' என்று நினைத்தவனுக்கு மனம் வாடியது. மனமில்லாமல் இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டான். 'இவ என்னத்த பெருசா கேட்டுட்டா... ... |
| மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விசயங்கள் Posted: 01 Dec 2014 04:59 AM PST 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும். 12. பணம் மட்டும் ... |
| மகளிரணித் தலைவி அமைவதெல்லாம்....! Posted: 01 Dec 2014 04:57 AM PST - - நம்ம தலைவரை சந்தேகப்பட்டது சரியாப்போச்சு...! - எதை வச்ச சொல்றே? - மகளிரணித் தலைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்றாரே..! - ----------------------------------------- - நான் இன்னைக்குத்தான் புதுசா ஜெயிலுக்கு வந்திருக்கேன்..! - அதுக்காக உங்களைப் பால் காய்ச்ச அனுமதிக்க முடியாது தலைவரே...! - ---------------------------------------------- - டாக்டர் பட்டம் வாங்கின சந்தோஷத்துல தலைவர் உளறிட்டார்..! - என்ன சொன்னார்? - பணக்கார பேஷன்டுகளிடமிருந்து கிட்னியைத் திருடி ஏழைகளுக்குப் ... |
| Posted: 01 Dec 2014 04:51 AM PST புன்னகைக்கிறேன் ====================== என் தாய் அவள் என் மருமகள் என்ற போது தந்தை இவள் தான் உன் மனைவி என்ற போதும் என்னுடன் பேசாமல் அமைதியாய் கடந்து சென்ற போதும் அலை பேசியில் என் அழைப்புகளை ஏற்காமல் நிராகரித்த போதும் உன்னுடன் வாழ்வதை விட எமனுலகமே மேல் என்று அவள் சொன்ன போதும் புன்னகைக்கிறேன் கண்ணீருடன் உதட்டில் மட்டும் |
| Posted: 01 Dec 2014 04:51 AM PST - ![]() |
| பாதி சமைக்கும்போதே கணவர் மயக்கம் போட்டு விழுந்துட்டார்…! Posted: 01 Dec 2014 04:50 AM PST ![]() |
| Posted: 01 Dec 2014 04:44 AM PST ![]() |
| Posted: 01 Dec 2014 04:41 AM PST * தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்.. * தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..! அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.. * தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..! அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..! * தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..! ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..? * தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..! அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..! * ... |
| - குடிக்கு எதிராக என்றால்,ஃபுல் வாங்கி வைத்து அதன் எதிரேதானே..? Posted: 01 Dec 2014 04:36 AM PST ![]() |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -118) Posted: 01 Dec 2014 04:18 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் ... |
| முக நூலில் சமீபத்தில் கண்ட காட்சிகள் Posted: 01 Dec 2014 03:53 AM PST - |
| Posted: 01 Dec 2014 03:41 AM PST ![]() |
| மீண்டும் நடிக்கிறார் நாகேஷ்... Posted: 01 Dec 2014 03:39 AM PST ![]() |
| Posted: 01 Dec 2014 03:37 AM PST ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |









