Tamilwin Latest News: “பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ ...” plus 16 more | |
- பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ ...
- இலங்கையில் என்ன நடக்கிறது? ஏன் இந்த ...
- பொகவந்தலாவ தோட்டத்தில் மண்சரிவு! ...
- ஜனாதிபதி தேர்தலும் தமிழ் பேசும் ...
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ...
- தமிழர்களின் சுபீட்சத்திற்கான ...
- ஜப்பான் சிறையில் இலங்கையர் மரணம்
- அந்நிய இராணுவ பிரசன்னங்களை ...
- ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் ...
- அச்சம் காரணமாக கிழக்கு மாகாணசபை ...
- அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக்: ...
- இந்தியா- அவுஸ்திரேலியா டெஸ்ட்: ...
- மெஸ்ஸியின் மண்டையை உடைத்த ரசிகர் ...
- பந்துவீசிய சீன் அப்போட்டை ...
- பின்னியெடுத்த சங்கக்காரா, ...
- இலங்கையிடம் தொடர் தோல்வி: ...
- கார் விபத்தில் உயிர் தப்பிய ...
| பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ ... Posted: 01 Dec 2014 04:59 PM PST பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகப் போவதாகவும், இது தொடர்பாக 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. |
| இலங்கையில் என்ன நடக்கிறது? ஏன் இந்த ... Posted: 01 Dec 2014 04:54 PM PST என்ன நடக்கிறது இலங்கையில்? ஏன் இந்த இனப் போராட்டம்? இலங்கைத் தமிழர்கள் என்ன வேண்டுமென்று போராடுகின்றனர்? அவர்களின் போராட்டம் நியாயம்தானா? என இன்னும் பற்பல கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் அடங்கிய ஒளித்தொகுப்பு |
| பொகவந்தலாவ தோட்டத்தில் மண்சரிவு! ... Posted: 01 Dec 2014 04:37 PM PST பொகவந்தலாவ லோனினோன் தோட்டத்தில் வீடு ஒன்றின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் வீடு ஒன்றில் நித்திரையில் இருந்த தாயும் மகளும் உயிர் இழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். |
| ஜனாதிபதி தேர்தலும் தமிழ் பேசும் ... Posted: 01 Dec 2014 04:27 PM PST இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டு வருகின்றது. மஹிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கு மைத்திரி என்ற ஒரு பொது வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக்கின்றார்கள். அவர் வேறு யாருமல்ல. சிறிது காலத்திற்கு முன் மஹிந்த அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்தவர் தான். |
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ... Posted: 01 Dec 2014 03:48 PM PST ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு மாகாண சபையின் பங்காளிக் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் உடனடியாக கொழும்பு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் என மாகாண சபை உறுப்பினரொருவர் தெரிவித்தார். |
| தமிழர்களின் சுபீட்சத்திற்கான ... Posted: 01 Dec 2014 08:09 AM PST தேர்தல் காலத்தில் தமிழ் அரசியல்வாதிகளினதும் பத்திரிகையாளரினதும் மதிநுட்ப காய்நகர்த்தல், தமிழர்களின் சுபீட்சத்திற்கான பாதைகளை திறந்துவிடும் நேரமிது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்துள்ளார். |
| ஜப்பான் சிறையில் இலங்கையர் மரணம் Posted: 01 Dec 2014 07:49 AM PST ஜப்பான் சிறைச்சாலையில் இலங்கையர் ஒருவர் மரணமாகியுள்ளார். குறித்த இலங்கையருக்கு நெஞ்சுவலி இருப்பதாக முறையிடப்பட்ட போதும் அதிகாரிகள் அது தொடர்பில் சிரத்தை காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. |
| அந்நிய இராணுவ பிரசன்னங்களை ... Posted: 01 Dec 2014 07:30 AM PST இந்து சமுத்திரத்தை அண்டிய பிராந்தியங்கள் பல்லின சமூகங்களை கொண்ட நாடுகளாக அமைந்துள்ளன. எனவே இங்கு அமைதியான தன்மை நிலைபெற வேண்டும் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் தெரிவித்துள்ளார். |
| ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் ... Posted: 01 Dec 2014 07:28 AM PST இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தமது சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பது அவசியமென இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. |
| அச்சம் காரணமாக கிழக்கு மாகாணசபை ... Posted: 01 Dec 2014 07:12 AM PST கிழக்கு மாகாணசபையின் இன்றைய நடடிக்கைகளை பிற்போட்டமைக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் தமது கடும் ஆட்சேபனையினை தெரிவித்ததுடன் சபாநாயகரை மறித்து செங்கோலை தூக்கி போராட்டத்திலும் ஈடுபட்டனர். |
| அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக்: ... Posted: 01 Dec 2014 05:03 AM PST வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து உலகசாதனை படைத்துள்ளார். |
| இந்தியா- அவுஸ்திரேலியா டெஸ்ட்: ... Posted: 01 Dec 2014 02:31 AM PST இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான திகதிகளை கிரிக்கெட் அவுஸ்திரேலியா அமைப்பு அறிவித்துள்ளது. |
| மெஸ்ஸியின் மண்டையை உடைத்த ரசிகர் ... Posted: 01 Dec 2014 02:03 AM PST பார்சிலோனா அணியின் வெற்றியை கொண்டாடிய போது நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியை சுற்றி இருந்த ரசிகர் ஒருவர் தண்ணீர் போத்தலால் தாக்கினார். |
| Posted: 01 Dec 2014 12:06 AM PST பிலிப் ஹியுஸ் மறைவுக்கு காரணமான சீன் அப்போட்க்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு என அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். |
| Posted: 30 Nov 2014 10:16 PM PST இளம் வீரர்கள் சங்கக்காரா, ஜெயவர்த்தனே போன்ற மூத்த வீரர்களிடம் இருந்து அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். |
| Posted: 30 Nov 2014 09:11 PM PST அலாஸ்டர் குக் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். |
| கார் விபத்தில் உயிர் தப்பிய ... Posted: 30 Nov 2014 07:53 PM PST இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் டேவிட் பெக்காம் கார் விபத்தில் சிக்கியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |