Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மோடியின் அடுத்த இலக்கு இலங்கை ...” plus 18 more

Tamilwin Latest News: “மோடியின் அடுத்த இலக்கு இலங்கை ...” plus 18 more

Link to Lankasri

மோடியின் அடுத்த இலக்கு இலங்கை ...

Posted: 19 Nov 2014 05:13 PM PST

இலங்கைக்கு நல்லெண்ணப் பயணமாக அடுத்த ஆண்டு (2015) தொடக்கத்தில் செல்ல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். 

ஜனாதிபதியின் அறிவிப்புக்காக ...

Posted: 19 Nov 2014 04:58 PM PST

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்பார்த்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அம்லாவின் சதம் வீண்! அவுஸ்திரேலியா ...

Posted: 19 Nov 2014 04:56 PM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி கண்டது.

ஜனாதிபதி தேர்தல்! வர்த்தமானி ...

Posted: 19 Nov 2014 04:45 PM PST

ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான ஏகமனதான ஒப்புதலை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, நேற்று இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த!- ...

Posted: 19 Nov 2014 04:37 PM PST

தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

விடுதலையான இந்திய மீனவர்கள்!- ...

Posted: 19 Nov 2014 04:31 PM PST

போதைப் பொருள் கடத்திய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் இன்று இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் போன்று, அவர்களுடன் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மண்டைதீவு மற்றும் குருநகர் ஆகிய இடங்களைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரியிருக்கின்றனர்.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட ...

Posted: 19 Nov 2014 03:33 PM PST

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே. வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

கனடா, அமெரிக்காவில் பாரிய ...

Posted: 19 Nov 2014 03:31 PM PST

அமெரிக்காவில் நியூயோர்க், நியு ஹம்ப்சயர் மற்றும் மிச்சிக்கன் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு காரணத்தால் குறைந்தது 6-பேர்கள் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் துணிச்சலை ...

Posted: 19 Nov 2014 03:26 PM PST

அரசாங்கத்திலிருந்து விலகிய ஜாதிக ஹெல உறுமயவின் துணிச்சலான செயல் குறித்து பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் ஜாதிக பவுர அமைப்பு இன்று கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தை நடாத்த அனுமதியளித்திருந்த சகவாழ்வு மன்றம், கோத்தபாயவின் அச்சுறுத்தலையடுத்து பின்வாங்கி, அனுமதி மறுத்துள்ளது.

பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் ...

Posted: 19 Nov 2014 03:14 PM PST

பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கை விஜயம் செய்யும் போது புதிய ஜனாதிபதியொருவர் நாட்டில் பதவியில் இருப்பார் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பௌத்த மேலாதிக்கம் ...

Posted: 19 Nov 2014 08:47 AM PST

இலங்கையில் பௌத்த பிக்குகள் அரசியலை தீர்மானிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

என்னை மிரள வைத்த முரளிதரன்: மனம் ...

Posted: 19 Nov 2014 05:47 AM PST

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லுக்கு பந்து வீசுவது கடினமான விடயம் என்று இந்திய வீரர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

எங்களை தெரிவு செய்ய வேண்டாம்! ...

Posted: 19 Nov 2014 04:10 AM PST

உள்ளூர் போட்டியான தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான வடக்கு மண்டல அணியில் தங்களை பரிசீலிக்க வேண்டாம் என ஷேவாக், கம்பீர் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஹீரோவாக புதிய ...

Posted: 19 Nov 2014 03:38 AM PST

விராட் கோஹ்லியின் சாதனைகளை கொண்டாடும் வகையில் அவரின் 3டி அனிமேஷன் படம், இணையதளம் மற்றும் லோகோ ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.

என்றும் நினைவில்: வில்லனான டோனி- ...

Posted: 19 Nov 2014 12:20 AM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்கவின் சில மறக்க முடியாத தருணங்கள் புகைப்படங்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையிடம் துள்ளிய இந்தியா: ...

Posted: 18 Nov 2014 10:26 PM PST

இலங்கையை ஒருநாள் தொடரில் வீழ்த்திய இந்திய அணி, அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 'ஒயிட்வாஷ்' ஆகும் என்று முன்னாள் வீரர் கிளென் மெக்ரா கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய தொடர்: புதிய ...

Posted: 18 Nov 2014 09:36 PM PST

அவுஸ்திரேலிய தொடருக்காக புதிய துடுப்பாட்ட மட்டைகளை வாங்கும் வேட்டையில் களமிறங்கியுள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி.

தீர்மானமிக்க போட்டியில் ...

Posted: 18 Nov 2014 07:19 PM PST

அவுஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் இன்று நடக்கிறது.

வலுவான நிலையில் நியூசிலாந்து: ...

Posted: 18 Nov 2014 06:55 PM PST

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 403 ஓட்டங்கள் குவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™