Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

அறிமுகமான புதிதில், சிறிய வேடங்களில் தலைகாட்டினாலும், அவை அழுத்தமான வேடங்களாக அமைந்ததால், தமிழ் திரைப்பட ரசிகர்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்தவர், ஐஸ்வர்யா ராஜேஷ். கூட மேல கூட வச்சு என்ற பாடலை கேட்டாலே, ஐஸ்வர்யாவின் கள்ளம் கபடமில்லா முகம், ரசிகர்கள் நினைவில் நிழலாடும். தன் திரை அனுபவங்களை நம்முடன் அவர் பகிர்ந்து ...

நானும் சேட்டைக்காரி தான் - தமன்னா

Posted:

படப்பிடிப்பு தளங்களில், ஆர்யாவின் அரட்டையும், அலம்பலும் தாங்க முடியாது என்பதுதான், பல நடிகைகளின் ஸ்டேட்மென்ட்டாக உள்ளது. அதனால், அவருடன் புதிய படமொன்றில் இணைந்திருக்கும் தமன்னாவிடம், ஆர்யாவை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டால், முதலில் என் சேட்டையை, அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை, அவரிடம் போய் கேளுங்கள். ...

அப்பாடா வழிக்கு வந்தீங்களா?

Posted:



இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, தான் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க வைக்க முயற்சி எடுத்தார் சிம்பு. ஆனால், அவர் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து, பாலிவுட் பிரபலங்களும் அவரை வட்டமிட்டனர். உதட்டை பிதுக்கி, 'நோ சான்ஸ்' என, கூறி விட்டார். ஆனால், இப்போது அவர் வழிக்கு வந்து விட்டார். ஹாலிவுட்டில் ...

வட சென்னை பாஷை எனக்கு புரியலை வருத்தப்படுகிறார் தனுஷ்

Posted:

தனுஷ், தான் எழுதிய சில குத்துப்பாடல்களில், வட சென்னை இளைஞர்கள் பேசும் வார்த்தைகளையும், கோர்த்து எழுதியுள்ளார். இருப்பினும், அவர் நடித்துள்ள, அனேகன் படத்தில் வட சென்னை பின்னணியில் இடம்பெற்றுள்ள, பேட்டை பாடலான, டங்கா மாரி ஊதாரி என்று துவங்கும் பாடலில், தனுஷுக்கு புரியாத பல வார்த்தைகளை, அப்பாடலின் பாடலாசிரியர்எழுதியிருந்தாராம். ...

ப்பா... இப்படி ஒரு கூட்டமா? சோனாக்ஷி சின்கா

Posted:

லிங்கா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக சென்னைக்கு வந்த சோனாக்ஷி சின்கா, அங்கு வந்த கூட்டத்தை பார்த்து, மிரண்டு போய் விட்டார். ப்பா... ஆடியோ வெளியீட்டு விழாவுக்கே இவ்வளவு கூட்டமா என, ஆச்சர்யப்பட்ட அவர், தமிழில் இது தான் எனக்கு முதல் படம். ஆனால், இதில் நடித்த அனுபவத்தை வாழ்க்கையில் மறக்க முடியாது. அந்த அளவுக்கு நிறைய விஷயங்களை ...

ஹிந்தி பேசப்போகிறது "ஆரம்பம்"

Posted:

அஜித், நயன்தாரா, ராணா, ஆர்யா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படமான ஆரம்பம் திரைப்படம், விரைவில் ஹிந்தியில் "பிளேயர் ஏக் கில்லாடி" என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராக இருந்த இந்த திரைப்படம், தமிழில் மட்டுமே வெளியானது. தற்போது, இந்த படம், ஹிந்தியில் டப் ...

டிசம்பர் 5-ஆம் தேதி ஆம்பள படத்தின் சிங்கிள் ட்ராக்!

Posted:

பூஜை படத்தை தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் மூலம் தயாரித்து, நடித்த விஷால் அடுத்து நடித்து வரும் படம் ஆம்பள". இப்படத்தை சுந்தர்.சி. இயக்கி வருகிறார். ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் மதகஜராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் விஷால். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட காரணத்தால் மதகஜராஜா படம் இன்று வரை ...

ஹனிமூனை தள்ளி வைத்த தியா மிர்சா!

Posted:

தனது நீண்டகால நண்பரும், காதலருமான ஷகிலை கடந்தமாதம் திருமணம் செய்தார் நடிகை தியா மிர்சா. திருமணம் முடித்த கையோடு ஹனிமூனுக்காக வெளிநாடுகளுக்கு செல்வார் என்று பார்த்தால் எப்பவும் போல படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இதுப்பற்றி தியாவிடம் கேட்டால், படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறேன். அதேப்போல் ஷகிலும் தனது ...

நடிகர் சங்கத்தை அவதூறு பேசினால் நீக்கம் - விஷாலுக்கு சரத்குமார் எச்சரிக்கை

Posted:

""நடிகர் சங்கத்தையும், சங்க நிர்வாகிகளையும் அவதூறு பேசினால், நடிகர் விஷாலை, சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

திருச்சியில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் ...

கத்தி கதைத்திருட்டு விவகாரத்தில் புதிய சர்ச்சை! விஜய் மீது குற்றச்சாட்டு..!

Posted:

விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருதாஸ் இயக்கிய கத்தி படத்தின் கதை தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. மீஞ்சூர் கோபி என்பவர் கத்தி கதைக்கு உரிமை கொண்டாடியதோடு, நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். தற்போது ஆந்திராவை சேர்ந்த நரசிம்ம ராவ் என்பவர் கத்தி படத்தின் கதைக்கு உரிமைகோரி இருக்கிறார். நண்பன் படத்தில் இயக்குநர் ஷங்கரின் இணை ...

காதல் கதைகளை படிக்க நான் டீன் ஏஜ் பெண் அல்ல : இலியானா

Posted:

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களில் தனி முத்திரை பதித்துள்ள இலியானா டி குருஸ், பார்ஃபி, பாடா போஸ்டர் நிகாலா ஹீரோ, மெயின் டேரா ஹீரோ உள்ளிட்ட படங்களின் மூலம் பாலிவுட்டிலும் வெற்றிவாகை சூடியுள்ளார். தற்போது அவர், நடித்து இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள ஹாப்பி எண்டிங் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் ...

அர்பிதா திருமணம் - ரன்பீருக்கு அழைப்பில்லை!

Posted:

அர்பிதாவின் திருமணத்தால் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தார் உற்சாக வெள்ளத்தில் திளைத்து கொண்டிருக்கின்றனர். திருமண கொண்டாட்டங்கள் ஒருவாரத்திற்கு மேலாக நடந்து வருகிறது. இந்த திருமணத்தில் பாலிவுட்டை சேர்ந்த பலருக்கு அழைப்பு விடுத்திருந்தார் சல்மான் கான். குறிப்பாக அவரது எதிரியாக சொல்லப்படும் ஷாரூக்கானையும் ...

ஹன்சிகாவை கண்டு அலறும் தயாரிப்பாளர்கள்...!

Posted:

ஹன்சிகா படப்பிடிப்புக்காக மும்பையிலிருந்து சென்னை வந்தால்.. தங்குவது அண்ணாசாலையில் உள்ள ஹயாத் ஹோட்டலில்தான். சில நேரங்களில் வேளச்சேரியில் உள்ள ஹயாத் ஹோட்டலில் தங்குகிறார். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலேயே செம காஸ்ட்லியான ஹோட்டல்கள் இவை இரண்டும்தான் என்று சொல்லப்படுகிறது. மற்ற ஹோட்டல்களில் தங்கச் சொன்னால் முடியவே ...

என் புகழுக்கு களங்கம் விளைவிக்கவே வழக்கு - ரஜினி மனு

Posted:

ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள லிங்கா படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் கதையை, கர்நாடகத்தைச் சேர்ந்த பொன் குமரன் எழுதியுள்ளார். லிங்கா படப்பிடிப்புகள் முடிந்து டிசம்பர் மாதம் வெளியிட தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் லிங்கா படத்தின் கதை என்னுடையது என்று மதுரையைச் சேர்ந்த ...

பன்சாலி படத்தில் சர்மான்-பத்ரலேகா!

Posted:

சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் அடுத்தப்படத்தில், பத்ரலேகா நடிக்கப்போவதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது. இப்போது இந்தப்படத்தில் பத்ரலேகா ஜோடியாக சர்மான் ஜோஷி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படத்திற்கு அவர் தான் சரியாக இருப்பார் என்பதால் அவரை இப்படத்திற்கு ஓ.கே. செய்திருப்பதாக கூறப்படுகிறது. ...

காமெடி நைட்ஸ் வித் கபிலில், 'தில்வாலே துல்கனியா லே ஜாகிங்கே' 1000-மாவது வாரம் கொண்டாட்டம்!

Posted:

ஷாரூக்கான்-கஜோல் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளிவந்த படம் ''தில்வாலே துல்கனியா லே ஜாகிங்கே''. இப்படம் வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்றும் மும்பையில், மராத்தா மந்திர் என்ற தியேட்டரில் ஒருக்காட்சியாக இப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது இப்படம் ஆயிரமாவது வாரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. ஆயிரமாவது வாரத்தை ...

25 படங்கள், 50 சீரியல்களை நிறைவு செய்தார் நீலிமா

Posted:

தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தற்போது வாணி ராணி, தாமரை தொடர்களில் நடித்து வரும் நீலிமா இதுவரை 25 படங்களிலும், 50 சீரியல்களிலும் நடித்துவிட்டார். ராதிகாவின் ரேடான் நிறுவனத்தின் தொடர்கள் தவிர மற்ற வாய்ப்புகளையும் தவிர்த்து ...

மகனுக்காக பாடகியானார் ஜெயபிரதா

Posted:

மாஜி ஹீரோயின் ஜெயப்பிரதா தற்போது தன் மகனை தமிழில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். தெலுங்கில் ஹிட்டான இஷ்க் படத்தை தமிழில் உயிரே உயிரே என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். விஷால் நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார். ஜெயப்பிரதா மகன் சித்து ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். பெரும் பகுதி படப்பிடிப்பு ...

சினிமாவில் நடிக்கிறார் கண்ணப்ப தம்பிரானின் மகன்

Posted:

தமிழ் நாட்டில் பிரபலமான தெருக்கூத்து கலைஞர் கண்ணப்ப தம்பிரானின் மகன் புரிசை கண்ணப்ப தம்பிரானும், அவரது குழுவினரும் தரணி என்ற படத்தில் நடிக்கிறார்கள். ஆரி, அஜய்கிருஷ்ணா, குமரவேல், வருணிகா, நடிக்கிறார்கள். என்சோன் இசை அமைக்கிறார். புதுமுகம் குகன் இயக்குகிறார்.
படத்தை பற்றி இயக்குனர் குகன் கூறியதாவது: ...

நாடகத்தில் 3 வேடங்களில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்

Posted:

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜுக்கும், கிஷோருக்கும் மூன்று ஒற்றுமை உண்டு. இருவருமே நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்கள், இருவருமே வில்லனாக அறிமுகமாகி குணசித்திர வேடங்களிலும் நடிப்பவர்கள், தயாரிப்பாளர்கள். கிஷோர் சினிமாவில் நடித்தாலும் அடிக்கடி கன்னட நாடகங்களிலும் நடிப்பார்.
இப்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™