Tamilwin Latest News: “பொது வேட்பாளருக்கான கொழும்பு ...” plus 17 more | |
- பொது வேட்பாளருக்கான கொழும்பு ...
- போர்க்குற்றச்சாட்டில் இலங்கையின் ...
- மைத்திரிபால ஜனாதிபதியானால் வடக்கு ...
- அரசாங்கத்திற்கு முஸ்லிம் ...
- போர்க்குற்றச் செயல்கள் ...
- கனடா-மார்க்கம் ஃபெயரில் நடைபெற்ற ...
- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பொதுபல ...
- மைத்திரிபாலவிற்கு சரத் பொன்சேகா ...
- எந்த நாட்டிடமும் காசு வாங்கி ...
- விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் ...
- சார்ஜா டெஸ்ட்: பாகிஸ்தானை வீழ்த்தி ...
- டிராவிட், பொண்டிங்கை ஓரங்கட்டிய ...
- கொலைக்களமாகும் மைதானம்! பந்து ...
- அவுஸ்திரேலியாவின் சாதனையை ...
- மரணமடைந்த அவுஸ்திரேலிய வீரர் ...
- பறிபோகும் கோஹ்லியின் வாய்ப்பு: ...
- மெக்கல்லம், வில்லியம்சன் அதிரடி! ...
- ஜெயவர்த்தனே, சங்கக்காரா அசத்தல்: ...
| பொது வேட்பாளருக்கான கொழும்பு ... Posted: 30 Nov 2014 05:01 PM PST ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் சார்பில் கொழும்பு ஹைட்பார்க்கில் நாளை நடைபெறவுவுள்ள பிரசாரக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| போர்க்குற்றச்சாட்டில் இலங்கையின் ... Posted: 30 Nov 2014 04:10 PM PST போர்க்குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் பேரில், தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரிய, அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| மைத்திரிபால ஜனாதிபதியானால் வடக்கு ... Posted: 30 Nov 2014 03:39 PM PST பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். |
| Posted: 30 Nov 2014 03:32 PM PST அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளது. |
| Posted: 30 Nov 2014 03:24 PM PST இலங்கையில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் சாட்சியமளித்துள்ளனர். |
| கனடா-மார்க்கம் ஃபெயரில் நடைபெற்ற ... Posted: 30 Nov 2014 09:01 AM PST கனடா, மார்க்கம். ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடலில் கனடா வாழ் ஈழத் தமிழர்களின் முழுமையான ஒத்துழைப்போடு, தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது. |
| பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பொதுபல ... Posted: 30 Nov 2014 09:01 AM PST பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பொதுபல சேனாவின் ஏஜென்டா என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் கேள்வி எழுப்பியுள்ளார். |
| மைத்திரிபாலவிற்கு சரத் பொன்சேகா ... Posted: 30 Nov 2014 08:49 AM PST ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| எந்த நாட்டிடமும் காசு வாங்கி ... Posted: 30 Nov 2014 08:39 AM PST எந்த நாட்டிடமும் காசு வாங்கி தேர்தலில் போட்டியிட வேண்டிய தேவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். |
| விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் ... Posted: 30 Nov 2014 08:18 AM PST விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் எவரும் இனி இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| சார்ஜா டெஸ்ட்: பாகிஸ்தானை வீழ்த்தி ... Posted: 30 Nov 2014 05:19 AM PST பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| டிராவிட், பொண்டிங்கை ஓரங்கட்டிய ... Posted: 30 Nov 2014 04:43 AM PST சர்வதேச போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா மூன்றாவது இடத்தில் இருக்கிறார். |
| கொலைக்களமாகும் மைதானம்! பந்து ... Posted: 30 Nov 2014 12:41 AM PST அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸை தொடர்ந்து நடுவர் ஒருவர் பந்து தாக்கி மரணம் அடைந்த ஒன்று சம்பவம் நிகழ்ந்துள்ளது. |
| Posted: 29 Nov 2014 11:36 PM PST பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மொத்தம் 19 சிக்சர்களை அடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. |
| மரணமடைந்த அவுஸ்திரேலிய வீரர் ... Posted: 29 Nov 2014 10:31 PM PST கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் உறைய வைத்த அவுஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர் பிலிப் ஹியூக்ஸ் பிறந்த தினம் இன்று.. |
| பறிபோகும் கோஹ்லியின் வாய்ப்பு: ... Posted: 29 Nov 2014 09:46 PM PST முதல் டெஸ்ட் போட்டியில் டோனி விளையாடினால், அணித்தலைவராக களமிறங்க காத்திருக்கும் கோஹ்லியின் வாய்ப்பு பறிபோகும். |
| மெக்கல்லம், வில்லியம்சன் அதிரடி! ... Posted: 29 Nov 2014 08:10 PM PST பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. |
| ஜெயவர்த்தனே, சங்கக்காரா அசத்தல்: ... Posted: 29 Nov 2014 07:46 PM PST இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி எட்டு விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |