Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினி மனைவி மீது மோசடி புகார்: கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு

Posted:

சென்னை: நடிகர் ரஜினியின் மனைவி லதா மீது, தனியார் நிறுவன அதிபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இதுகுறித்து, போலீஸ் வட்டாரத்தில் சிலர் கூறியதாவது:ரஜினி நடிப்பில், மே மாதம் வெளியானது, 'கோச்சடையான்' திரைப்படம்.இந்தப் படம் தொடர்பாக, தனியார் நிறுவன ...

கனவுலக கலைஞன் : உதவி நடன இயக்குனர் ஆன்டோ

Posted:

''எங்கோ ஒரு மூலையில் ஒலிக்கும் பாடல்கள், சத்த நெரிசல்களைத் தாண்டி செவிகளில் மெலிதாக வந்து விழுந்தால் கூட, அந்த பாடலுக்கேற்ற வகையில் நடனமாடத் தொடங்கி விடுகிறது மனம். வாழ்க்கையின் உச்சகட்ட சந்தோஷ வரங்கள் 'நடனம்' எனும் தவத்தின் போது மட்டுமே துளிர்க்கின்றன என்கிறார் சினிமா உதவி நடன இயக்குனர் ஆன்டோ.

ஆன்டோவின் சுய அறிமுகம் ...

விஜய் சேதுபதிக்கு தனுஷ் பாராட்டு

Posted:

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றியும் பெற்ற விஜய் சேதுபதி, ஆரஞ்சு மிட்டாய் படத்தின் மூலம் முதல்முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

ஆரஞ்சு மிட்டாய் படத்தின் டிரைலரை பார்த்து மிகவும் ரசித்ததாகவும், தனது பாராட்டுகளை உங்களுக்கு தெரிவித்துக்கொள்வதாக, விஜய் சேதுபதிக்கு நடிகர் ...

ஹாங்காங்கில் லிங்கா படம் வெளியீடு

Posted:

நடிகர் ரஜினிகாந்த் நடித்து, விரைவில் வெளிவர உள்ள லிங்கா திரைப்படம், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் பிறந்தநாளான, டிசம்பர் 12ம் தேதியன்று லிங்கா படம் ரிலீஸ் ஆக இருப்பது, அவரது ரசிகர்களை மேலும் உற்சாகத்திற்குள்ளாக்கியுள்ளது. ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் சார்பில், டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய ...

இஸ்ரேல் ராணுவ சண்டையில் அசத்திய ரன்பீர்

Posted:

விக்ரம்ஜித் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் ராய் படத்திற்காக, ரன்பீர் கபூர், இஸ்ரேல் ராணுவ சண்டையில் அசத்தியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக, ரன்பீர் கபூர், கிரவ் மகா என்ற இஸ்ரேல் ராணுவ தற்காப்புக்கலை குறித்த பயிற்சியை, பயிற்சியாளர்களிடமிருந்து சிலவார காலம் பயிற்சி பெற்றார். பின் இந்த சண்டை குறித்த படப்பிடிப்பை, ...

பிசி செட்யூலில் யாமி

Posted:

நடிகை யாமி கவுதம், தற்போது ஆக்ஷன் ஜாக்சன் மற்றும் பட்லாபூர் படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அதுவும் ஒரேநாளில், இரண்டு பட புரோமோக்களிலும் பங்கேற்கிறார். இருந்தபோதிலும், யாமி, பட்லாபூர் படத்தின் புரோமோ நிகழ்ச்சிகளிலே அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த பட புரோமோக்களுக்கு இடையில், அவர் இரண்டு ...

சயீப்புடன் 5வது முறையாக இணையும் தீபிகா

Posted:

சுஜோய் கோஷ் இயக்கத்தில், விரைவில் வெளிவர இருக்கும் தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் படத்தில், சயீப் அலி கானுடன் இணைந்து தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். இருவரும் இணைந்து நடிப்பது இது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. காத்ரீனா கைப் மற்றும் ஜாக்குலின் பெர்னான்டசை இயக்கிய சுஜோய் கோஷ், முதல்முறையாக, தீபிகாவுடன் பணியாற்ற உள்ளார். ...

அபிஷேக் செளபே இயக்கத்தில் ஷாகித்

Posted:

இயக்குனர் அபிஷேக் செளபே இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஷாகித் கபூருடன், ஆயுஸ்மான் குரானா இணைகிறார். இந்த படத்தில், இருவருக்கும் சமமான கதாபாத்திரம். ஆயுஸ்மான் குரானா நடிக்கும் கதாபாத்திரத்திற்கு, முதலில் இம்ரான் ஆஸ்மியை தான் அணுகப்பட்டது என்றும், இறுதியில், ஆயுஸ்மான் குரானா தேர்ந்தெடுக்கப்பட்டார். முக்கிய வேடத்தில், பரினீதி ...

சோனாக்ஷிக்கு ஜோடியாகிறார் பவாத்

Posted:

சோனம் கபூருடன் ஜோடி சேர்ந்து, பாலிவுட் திரையுலகில் அறிமுகமான பாகிஸ்தான் நடிகர் பவாத் கான், ஷாஹிர் லுதான்வி வாழ்க்கை தொடர்பான படத்தில், சோனாக்ஷி சின்காவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ஆனால், பவாத், ஷாஹிர் லுதான்வி கேரக்டரில் நடிக்க உள்ளாரா என்பது இறுதிப்படுத்தப்படவில்லை என்று படநிர்வாகம் தெரிவித்துள்ளது. ...

கமலின் விஸ்வரூபம் பாணியில் சிகப்பு ரோஜாக்கள்-2 போஸ்டர்!

Posted:

பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த படம்தான் சிகப்பு ரோஜாக்கள். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் தற்போது இயக்கிக்கொண்டிருக்கிறார் நடிகர் மனோஜ். அந்த படத்தை தனது மனோஜ் கிரியேசன்ஸ் சார்பில் அவரே தயாரிப்பவர், டைட்டீலுக்கு முன்பு பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள்-2 என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு, தனது பெயரையும் ...

ஸ்வேதாமேனனின் விருது ஆசை!

Posted:

தமிழில் சினேகிதியே, நான் அவனில்லை உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் ஸ்வேதா மேனன். 1991ல் அனஸ்வரம் என்ற மலையாள படத்தில் கவர்ச்சிகரமாக நடித்து முதல் படத்திலேயே பரபரப்பை ஏற்படுத்திய இவர், அதையடுத்து மலையாளம், இந்தியில் ஏராளமான படங்களில் நடித்தார். அப்படி நடித்த பெருவாரியான படங்களில் கவர்ச்சி புயலாகத்தான் ...

சிவகுமாரை பீல் பண்ண வைத்த அந்த 7 நாட்கள்!

Posted:

கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் அந்த 7 நாட்கள் படமும் முக்கியமானது. அநத படத்தில் பாலக்காட்டு மாதவன் என்ற வேடத்தில் அவர் நடிததிருந்தார். தோளில் ஒரு ஆர்மோனியப்பெட்டியை தொங்க விட்டபடி, இசையமைப்பாளர் ஆக முய்றசி செய்பவராக நடித்தார். அவருக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார்.

கதைப்படி அப்படத்தில் பாக்யராஜின் காதலியான ...

அம்மாவை மேனேஜர் ஆக்கிய சுனைனா!

Posted:

வன்மம் படத்தில் நடித்த சுனைனா, அடுத்து ஸ்ரீகாந்துடன் நடித்துள்ள நம்பியார் படத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சில புதிய படங்களில் கமிட்டாவது சம்பந்தமாக சில சினிமா மேனேஜர்களை வன்மம் படத்தில் நடித்து வந்தபோதே முடுக்கி விட்டிருந்தார். ஆனால், அப்படி சில படங்களின் கதை ஓகேயாகி, சம்பளம் பேசியபோது, ஒரு மேனேஜர் ...

ஹீரோயினி வேடம் தேடும் சோனியா அகர்வால்!

Posted:

காதல் கொண்டேன் படத்துக்காக தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் சோனியா அகர்வால். அதன்பிறகு 7ஜி ரெயின்போ காலனி, கோவில், திருட்டுப்பயலே என பல படங்களில் ஹீரோயினாக நடித்த அவர், டைரக்டர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டார்.

பின்னர் அவரை விவாகரத்து செய்தபிறகு, ரீ-என்ட்ரியில் வானம் உள்பட சில ...

மும்பை நடிகை போன்று பில்டப் கொடுக்கும் மனீஷா யாதவ்!

Posted:

பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் ஆர்த்தி என்ற ப்ளஸ்-2 மாணவியாக நடித்தவர் மனீஷா யாதவ். அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்த அவரை அதற்கடுத்து ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் கல்லூரி மாணவியாக்கினார் சுசீந்திரன். அதையடுத்து ஜன்னல் ஓரம் படத்தில் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்தார் மனீஷா.

இந்த படங்களில் அவரது ...

சிவகார்த்திகேயனுக்கு ரஜினி போன்று மூக்கு - கண்களாம்!

Posted:

முன்பெல்லாம் ரஜினியின் ரசிகர்களாகத்தான் பெரும்பாலான ஹீரோக்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர் மாதிரியும் சிலர் நடித்தனர். ஆனால் அந்த மாதிரி நடிப்பு ரஜினியை தவிர வேறு யாருக்கும் ஒர்க்அவுட் ஆகவில்லை. அதனால் பின்னர் அவரவர் பாணிக்கு மாறினர். அதையடுத்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றும் போட்டி மட்டும்தான் சில நடிகர்களுக்கு ...

ஒன்றரை கோடி சம்பளம் கேட்கும் விமல்!

Posted:

களவாணி படம்தான் விமலுக்கு கமர்சியல் அங்கீகாரத்தை கொடுத்தது. பின்னர் வாகை சூடவா அவரை ஒரு நல்லதொரு பர்பாமென்ஸ் நடிகராக அடையாளம் காட்டியது. அதையடுத்து அவர் நடிப்பில் வெளியான கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை போன்ற படங்கள் ஓரளவு வசூலித்தன. விமலை ஒரு நல்ல நடிகராகவும் நிறுத்தின.

இருப்பினும், நேற்று இன்று, ஒரு ...

ஸ்ரீதேவி மகள் தெலுங்கில் அறிமுகம்...?

Posted:

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜானவி தெலுங்கில் நாகார்ஜுனா - அமலா மகன் அகில் நாயகனாக அறிமுகமாக உள்ள படத்தில் நாயகியாக அறிமுகமாகப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜானவி, ஏற்கெனவே தமிழில் அறிமுகமாக உள்ளார் என சில வருடங்களுக்கு முன்பே தகவல் வெளிவந்தது. ஆனால், அதை அப்போது ஸ்ரீதேவியே மறுத்துவிட்டார்.
தெலுங்கின் முன்னணி ...

சென்னையில் மட்டும் 46 திரையரங்குகளில் 'ஐ' ரிலீஸ்...

Posted:

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக தயாராகி வரும் 'ஐ' படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று வெளிவருகிறது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. சென்னையில் 'ஐ' படம் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியலுடன் இன்று விளம்பரம் வெளியிடப்பட்டது. அதன்படி 'ஐ' படம் சென்னையில் மட்டும் 46 ...

ரஜினியை மீண்டும் வம்புக்கிழுக்கும் குஷ்பு...

Posted:

தி.மு.க.வை விட்டு விலகிய பின் கொஞ்ச காலம் அரசியலை விட்டு விலகியிருந்த குஷ்பு, சில தினங்களுக்கு முன் டெல்லிக்குக் சென்று, ராகுல், சோனியா முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். குஷ்பு, காங்கிரசில் இணைந்ததைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமாக கிண்டல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ரஜினிகாந்தைப் பற்றி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™