Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு!

Posted: 30 Nov 2014 03:28 PM PST

கங்கைக்கு நிகரான புண்ணிய நதியாக கருதப்படும் காவிரியும், வற்றாத ஜீவ நதியாக தென் தமிழகத்தை வளம் பெறச் செய்யும் தாமிரபரணியும் தமிழக மக்களின் வாழ்வியலில் கலந்து பாய்ந்தோடுகின்றன. மக்களின் குடிநீர் தேவையையும், மிக நீண்ட பரப்பளவிலான விவசாய நிலங்களை செழிப்பாக்கும் இந்த இரண்டு நதிகளை மட்டுமல்லாமல் குசஸ்தலை, சுவர்ண கங்கை என்றழைக்கப்படும் பொன்முகலியாறு போன்ற நதிகளையும் உருவாக்கியவர் அகத்திய முனிவர் என்று இலக்கியம் மற்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்த சான்றுகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை கூறப்படுகிறது. ...

வரலாற்றில் இன்று - டிசம்பர்

Posted: 30 Nov 2014 03:20 PM PST

வரலாற்றில் இன்று - டிசம்பர்' 1 1420 - இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான். 1640 - போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான். 1768 - அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது. 1822 - முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான். 1875 - வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார். 1918 - ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது. 1918 - சேர்பிய, குரொவேசிய, ...

அன்பளிப்பு - ஒரு பக்க கதை

Posted: 30 Nov 2014 03:07 PM PST

குழந்தைகள் - ஒரு பக்க கதை

Posted: 30 Nov 2014 02:57 PM PST

என்னை பற்றி...

Posted: 30 Nov 2014 11:20 AM PST

பெயர்: பாரதிதாசன்
சொந்த ஊர்: திட்டக்குடி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நண்பர்கள்
பொழுதுபோக்கு: கணினி,புத்தகம்
தொழில்: நிருபர்,போட்டோகிராபர்
மேலும் என்னைப் பற்றி: வாழ்கவளமுடன்

எத்தனை அழகு அவள்...!

Posted: 30 Nov 2014 11:18 AM PST


-

-
--எஸ்.ஷங்கரநாராயணன்

வரலாற்றில் இன்று - நவம்பர்

Posted: 30 Nov 2014 11:09 AM PST

வரலாற்றில் இன்று - நவம்பர்' 1 1520 - தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது. 1592 - கொரியக் கடற்படையினர் பூசான் என்ற இடத்தில் மிகப்பெரும் ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர். 1604 - ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. 1611 - ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. 1755 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர். 1805 - ...

உதவி தேவை - எனக்கான அவதாரை எப்படி இணைப்பது?

Posted: 30 Nov 2014 08:06 AM PST

எனக்கான அவதார் எங்கு சென்று இணைப்பது..
உதவி தேவை..
நன்றி..

மகளிர் அணித்தலைவிக்கு நர்ஸ் பட்டம் கொடுக்கணுமாம்..!

Posted: 30 Nov 2014 08:06 AM PST

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Posted: 30 Nov 2014 08:00 AM PST

M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ...

ஈகரை உறவுகளின் WhatsApp

Posted: 30 Nov 2014 07:55 AM PST

நாம் அனைவரும்  வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகிறோம். ஈகரை உறவுகள் விரும்பினால் அவர்களின்  வாட்ஸ் அப் எண்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்! எனது வாட்ஸ் அப் தொடர்பு எண்: [noguest] 60186644132  [/noguest] ஈகரை உறுப்பினர்கள் அல்லாதோர் உங்கள் பதிவைப் பார்க்கக் கூடாது என்றால் கீழ்கண்டவாறு உங்கள் பதிவுகளைப் பதிவிடுங்கள்! Code:[noguest] இதற்கு இடையில் உங்கள் தகவலை எழுதிப் பதிவிட்டால் ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே உங்கள் பதிவைப் பார்க்க முடியும்!  [/noguest] அல்லது Code:[code] ...

கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red

Posted: 30 Nov 2014 07:39 AM PST

இம்மாதிரியான மழை நாளில் பழையதைத் தேடி பழகிக் கொள்ள தோன்றியது..!! அப்படி தேடிப் போனது முன்னொரு நாள் வாழ்ந்த மூத்தவர்களின் பழைய அறை..!! தயங்கி தயங்கி நூலாம்படை வலைக்குள் நூதனமாய் நுழைந்த போது, சிக்கல் உலகில் சிலந்திகளின் வாழ்க்கை சுகமாகவே இருந்தது..!! கை வைத்த இடமெல்லாம் கைரேகை பதியுமளவு காலச்சுவடுகளின் தூசுகள், தூசு தட்டியதில் தெரிந்தது தூரத்தில் வாழ்ந்த தாத்தா பாட்டிகளின் தங்கம் பூசிய முகமும், அங்கம் பேசிய அழகும்...!! இரும்பு பெட்டியின் இரும்பு வாயை தற்செயலாய் திறந்த ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (76)

Posted: 30 Nov 2014 07:32 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

யாரிடம் சொல்வேன் இதனை

Posted: 30 Nov 2014 07:20 AM PST

இளம் காலை வேளை ! பசுமையாய் தெரியுது சோலை ! கிள்ளை பாடுது மழலை ! உள்ளம் மறந்திடும் கவலை ! என் மனம் நாடுது உலகை ! ஆசை தேடுது பலதை ! பணமின்றி ஓடுது விட்டெனை ! என் சொல்வேன் என் இந் நிலையை ! வறுமை வாட்டுது கொடுமை ! அது வசை பாடுது என் உறவை ! மனம் நாடுது வனத்தை ! யாரிடம் சொல்வேன் இதனை ! கானகம் வாழ் உயிர்களவை ! தினம் கனிவுடன் தொடருது வாழ்வை ! துயரங்கள் அதன் வாழ்விலில்லை! தூய்மை அதன் ஜீவன் எல்லை ! விரக்தியால் நாடுது என் முடிவை ! மனிதனாய் பிறந்ததால் சிறுமை ! எனக்கேன் ...

ஆணின் காதல்

Posted: 30 Nov 2014 07:11 AM PST

தினம் தினம் நீ தேடி
செல்வது எதையோ
தெரியவில்லை
ஆனால் என் இதயத்தின்
தேடல் எப்போதும்
நீயாக தான்
இருக்கிறாய் .....!

நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர்: அதிர்ச்சி சர்வே!

Posted: 29 Nov 2014 11:09 PM PST

இந்திய அளவிலான `சர்வே` ஒன்றில் நான்கு பேரில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லியில் இயங்கிவரும் தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சிக் கழகம் ( National Council of Applied Economic Research - NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், நடத்தப்பட்ட நாடு தழுவிய சர்வே, இந்தியாவில் தீண்டாமை எந்த அளவுக்கு கடைபிடிக்கப்படுகிறது என்ற உண்மையை முகத்தில் அறைந்து சொல்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவை விட சுதந்திர இந்தியாவில் தீண்டாமையின் தீவிரம் மெல்ல ...

கற்பு முதல் காங்கிரஸ் வரை: குஷ்பு டேட்டா!

Posted: 29 Nov 2014 10:08 PM PST

கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, காங்கிரஸில் என்னப் பூ.... குஷ்பு! அந்த குஷ்புவின் அரசியல் வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்வுகள் இங்கே... 28 செப்டம்பர் 2005: பெண்களின் கற்பு குறித்து வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. குஷ்புவிற்கு எதிராக மறியல், போராட்டம், வழக்குகள் என்று தமிழகம் சூடேறியது. பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அப்போது குஷ்புவுக்கு எதிராகத் தமிழகத்தின் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்தன. மே 2010: கருணாநிதியை சந்தித்து தி.மு.க-வில் இணைந்தார். பிப்ரவரி ...

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

Posted: 29 Nov 2014 09:07 PM PST

பிரபல சான்டிஸ்க் பிராண்டு, 512 ஜி.பி. கொள்ளவு உடைய ஹை கெப்பாசிட்டி மெமரி கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் காமிராக்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எஸ்.டி. கார்டு ஒரு நொடிக்கு 90 எம்.பி. அசுர வேகத்தில் டிரான்ஸ்பர், காப்பி செய்யும் திறன் கொண்டது. 4 ஆயிரம் பிக்சல்களுக்கும் மேலுள்ள உயர்தர எச்.டி. கேமிராக்களில் எடுக்கப்படும் படங்களை பாதுகாப்பாக சேமிக்கும் வகையில் உயர்தர தொழில்நுட்பத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரூ.9,700-க்கு 64 ஜி.பி. மெமரி கார்டை அறிமுகப்படுத்தியிருந்த ...

குழந்தைகளுக்கான இணையதள பக்கங்கள்!

Posted: 29 Nov 2014 07:29 PM PST

இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே.. Kids Health மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. 'ஆஸ்துமா என்றால் என்ன?', 'நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?', 'வைரஸ் காய்ச்சல் ...

தும்பிகை இல்லாத சின்ன யானை..!

Posted: 29 Nov 2014 07:22 PM PST

- உனது வால்குழைப்பில் ததும்பும் அன்பில் குரலடைத்துப் போகும் எனக்கு - ஏன் இவ்வளவு நேரம் என்று இப்படிக் கேட்க முடிந்ததேயில்லை வீட்டில் யாருக்கும் - என்னுடன் தெருவில் நடந்து வர எத்தனை எதிரிகளை எதிர்கொண்டாய் நீ. - அதிகமாய்ச் செய்ததில்லை உனக்கு மீன்கள் எங்களுக்கு மீந்த முள் உனக்கு பிஸ்கட் எங்களுக்கு பொரை உனக்கு - துரத்தியும் போகாமல் நாங்கள் பேருந்து ஏறியபிறகுதான் வீட்டுக்குத் திரும்புவாய் நீ - சங்கிலி போட்டு கட்டி வைத்ததேயில்லை கடைசி வரைக்கும் - தீராத ஏக்கம் ஒன்றிருந்தது ...

ஆலவாய்க் கருப்பழகன்

Posted: 29 Nov 2014 07:20 PM PST

- மாநகர் மதுரையின் மழையிருட்டில் நுழையும் ரயிலுக்காய் காத்திருந்தான் ஆலவாய்க் கருப்பழகன் - படபடக்கும் இதயத்துடன் அவள் இறங்கும் வேகத்தில் கிறங்கியவன் கண்களிலும் தொற்றியது காதல் - பத்து மணித்துளிகளாய் ரயிலும் காத்திருக்க… குறையா இடைவெளி இருவர் நடுவிலும் - ஆனால் - சில்லென்று விரலொன்று திடீரெனப் பட்டதால் ஆயிரங்கால் மண்டபமும் அவன் மூச்சில் நடுநடுங்க… - அள்ளிய அவளுடன் அவசரமாய் ரயில் நகர… பூங் கன்னத்தில் சிந்தி கரையக் காத்திருந்த கறுப்பு முத்தமொன்று வாசலை அடைத்து நின்ற பரிசோதகரைக் ...

நிறைந்திருக்கும் உன் நினைவுகளை சுவாசிப்பதால்…

Posted: 29 Nov 2014 07:19 PM PST

ஒரு ஆவியின் கதை - ஒரு பக்க கதை

Posted: 29 Nov 2014 05:34 PM PST


-

அவசர போலீஸ் - ஒரு பக்க கதை

Posted: 29 Nov 2014 05:26 PM PST

இந்த வார சினிமா துளிகள்

Posted: 29 Nov 2014 05:17 PM PST

- * அஜித்தின், என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா, த்ரிஷாவைத் தொடர்ந்து, இப்போது, பார்வதி நாயரும் மூன்றாவது நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். - —————————————– - - * புதிதாக ஒப்பந்தமாகும் புதிய படங்களில் நடிக்க, சம்பளத்தை திடீரென்று உயர்த்தியுள்ளார் ஸ்ரீதிவ்யா. - ————————————— - - * ப்ரியா ஆனந்துக்கு போரடித்தால், ஷாப்பிங் மால்களுக்கு சென்று விடுவார். அப்போது, தன்னுடன் சில தோழிகளையும் கூட்டிச்சென்று, அன்றைய பொழுதை ஜாலியாக கழிப்பார். - ————————————-

ஜர்னலிசம் படிக்கும் மீரா நந்தன்!

Posted: 29 Nov 2014 05:15 PM PST

- - வால்மீகி படத்தில் நடித்த மீராநந்தன், தற்போது சரத்குமார் நடிக்கும், சண்டமாருதம் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு சினிமா மீது பெரிய நம்பிக்கை இல்லை. சினிமா வாய்ப்புகள் குறையும் நேரத்தில், ஏதாவது மீடியாக்களில் நிருபராக பணியாற்ற ஆசைப்படுகிறார். அதனால், தற்போது மணிப்பால் யுனிவர்சிட்டியில் தொலைதூர கல்வி மூலம், மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம் படித்து வருவதால், படப்பிடிப்பு இல்லாத நாட்களில், லட்சுமிமேனனைப் போன்று மீராநந்தனும் புத்தகமும், கையுமாகத்தான் காட்சி தருகிறார். காலத்துக்கு ...

கவர்ச்சிக்கு அளவுகோல் வைத்த ஸ்ருதிஹாசன்!

Posted: 29 Nov 2014 05:14 PM PST

- - இந்தியில் ஸ்ருதிஹாசன் நடித்த முதல் படமான, லக் படத்திலேயே டூ பீஸ் நீச்சல் உடைதரித்து, பாலிவுட்டை கலக்கினார். அதையடுத்து படத்துக்குபடம் அவரது கிளாமர் எல்லை விஸ்தரிக்கப்பட்டு அது ஆபாசமாகியது. இந்நிலையில், தெலுங்கில் நடித்த சில படங்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார் ஸ்ருதிஹாசன். அவருக்கு எதிராக மாதர் சங்கங்களும் கொடி பிடித்தன. அதனால், தற்போது கவர்ச்சி விஷயத்தில் அடக்கி வாசிக்க முடிவெடுத்துள்ளார். 'இனிமேல், எந்த படமாக இருந்தாலும் ...

நன்றி சொல்லலாமே!

Posted: 29 Nov 2014 05:12 PM PST

- சிரிக்கின்ற பூக்களுக்கு குளிர்கிற பனிமழைக்கு நிழல்தரும் மரங்களுக்கு நன்றி சொல்ல கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் என்ன! அருந்தத் தந்த தாய்ப்பாலுக்கு விரும்பி தோள் சுமந்த தகப்பனுக்கு நன்றி சொல்ல கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் என்ன! வழிகாட்டும் எழுத்துகளுக்கு துணையிருக்கும் நண்பர்களுக்கு கைவிடாத நம்பிக்கைகளுக்கு நன்றி சொல்ல கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் என்ன! கவனக்குறையை உணர்த்திய தோல்விகளுக்கு வைராக்கியம் வளர்த்த அவமானங்களுக்கு பாராட்டும்படி வளரச்செய்த பரிகாசங்களுக்கும் மனதிற்குள்ளாவது மனமார ...

திருக்கார்த்திகை தீபம்

Posted: 29 Nov 2014 05:10 PM PST

- - - நட்சத்திரங்களில், அசுவினி நட்சத்திரத்தை, முதலாவதாக குறிப்பிடுவோம். ஆனால், வேத காலத்தில் கார்த்திகை நட்சத்திரத்தை முதலாவதாகவும், பரணி நட்சத்திரத்தை கடைசியாகவும் குறிப்பிட்டுள்ளனர். - ஜோதிட சாஸ்திரம் பிறந்த பின்னரே அசுவினி, முதல் நட்சத்திரமானது. - வேதகால மக்கள் கார்த்திகையை முதல் நட்சத்திரமாக கொண்டதற்கு காரணம், அந்த நட்சத்திரத்திற்குரிய தேவதை அக்னி. யாகம், ஹோமம் செய்ய அக்னி இன்றியமையாதது. அக்னி இல்லாமல் சமைக்க முடியாது; அந்த அக்னிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ...

ஒளி பிறக்கட்டும்!- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம்

Posted: 29 Nov 2014 05:08 PM PST

- டிச., — 5 திருக்கார்த்திகை தீபம் கார்த்திகையன்று வீடுகளில் கிளியஞ்சட்டியில், (களிமண்ணில் செய்த சிறிய விளக்கு) பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு, பஞ்சு திரி போட்டு அதில் விளக்கு ஏற்றுவதுடன், வீட்டின் முன், லட்சுமியின் அம்சமான குத்துவிளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். - தீபம் ஏற்ற பசு நெய் பயன்படுத்துவதற்கு காரணம், தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். - ஆகவே, விளக்கில் பசு நெய் ...

பறவைகளின் வழியே நம்பிக்கையூட்டும் ஒரு கவிதை

Posted: 29 Nov 2014 05:04 PM PST


-

கண்மணியே கண்ணுறங்கு!

Posted: 29 Nov 2014 03:56 PM PST

- -சின்னஞ்சிறு மலரே சிங்காரத் தேன் மலரே! கன்னல் நறுஞ்சுவையே கண்ணே நீ கண்ணுறங்கு! அன்பு மலர் எடுத்து ஆசையுடன் பூசை செய்தேன்! வந்தெனக்கு நீ பிறந்தாய் வள்ளலே நீ கண்ணுறங்கு! சிற்றில் கட்டி நீயும் சிங்கார நடை நடந்து செல்வமே நீ வருவாய் சிந்தைதனை மகிழ்விப்பாய்! பள்ளிக்குச் சென்று பாடம் படித்திடுவாய் ஆசிரியப் பெருமக்கள் அகம் மகிழ நடந்திடுவாய்! கண்ணே கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு! -அ.அண்ணாமலை சிறுவர் மணி

சுற்றுச்சூழல் போற்றிடுவீர்!

Posted: 29 Nov 2014 03:55 PM PST

- சுற்றுச் சூழல் பாடத்தை கற்றுக் கொள்ள வாருங்கள்! கற்றுக் கொண்ட படியிங்கே-ஊரைச் சுத்தம் செய்ய வாருங்கள்! செத்தை குப்பைக் கூளத்தை-அள்ளித் தொட்டிலில் போடப் பழகுங்கள்! வீடு வாசல் முற்றத்தை-வெள்ளை வானம் போலப் பேணுங்கள்! பாதை ஓரம் மரமிருந்தால் பசுமை படரும்; அழகன்றோ? பழுத்தே உதிரும் சருகெல்லாம்-கூட்டிப் பெருக்கிச் சேர்த்தால் உரமன்றோ? குட்டையில் தேங்கும் தண்ணீரில் குதித்துக் குளித்தல் அழுக்கன்றோ? கட்டி உடுத்திக் களைந்ததையே-மீண்டும் கட்டிக் கொள்ளல் இழுக்கன்றோ? நீரை நெருப்பைக் ...

நண்பேன்டா பட பாடல் விழாவில் –நயன்தாரா

Posted: 29 Nov 2014 03:53 PM PST

- - - உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேன்டா படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது. பொதுவாக தான் நடிக்கும் படங்களின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில்லை நயன்தாரா. ஆனால் இந்த படத்தில் கலந்து கொள்ள வசதியாக அவருக்கு ஷுட்டிங் இல்லாத நாட்களில் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். - ———————————-

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Posted: 29 Nov 2014 03:49 PM PST

- தி.மு.க.வில் முக்கிய பேச்சாளராக விளங்கிய நடிகை குஷ்பு கடந்த ஜூன் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார். தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றிய சர்ச்சயான கருத்தை அவர் வெளியிட்டதால் ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து திமுகவில் இருந்து விலகினார். இந் நிலையில் கடந்த சில தினங்களாக அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை மறுத்த குஷ்பு பாஜகவில் நான் இணைவதாக சொல்லப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்று ட்டுவிட்டரில நேற்று தெரிவித்திருந்தார். அவர் இன்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™