Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வடக்கு மக்களின் காணிகளை பாதுகாக்க ...” plus 17 more

Tamilwin Latest News: “வடக்கு மக்களின் காணிகளை பாதுகாக்க ...” plus 17 more

Link to Lankasri

வடக்கு மக்களின் காணிகளை பாதுகாக்க ...

Posted: 21 Nov 2014 04:38 PM PST

வடக்கு மக்களின் காணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு தெரியாமலேயே ...

Posted: 21 Nov 2014 04:33 PM PST

பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு தெரியாமலேயே பொலிஸ் உத்தியோகத்தர்கள்,  அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டக்கல்லூரியின் நடவடிக்கைகள் ...

Posted: 21 Nov 2014 04:22 PM PST

சட்டக் கல்லூரியின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் ...

Posted: 21 Nov 2014 04:05 PM PST

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்துள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

ரதன தேரரின் உயிருக்கு ஆபத்து ...

Posted: 21 Nov 2014 03:55 PM PST

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது வேறும் விதமான அழுத்தங்கள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கினாலோ அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணி, புதிய பெயருடன் புதிய ...

Posted: 21 Nov 2014 03:49 PM PST

எதிர்க்கட்சிகளின் கூட்டணி புதிய சின்னமொன்றில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளை தலைமுறை ஒளியினில் வாழ.. ...

Posted: 21 Nov 2014 03:38 PM PST

அண்மையில் ஜவஹர்லால் நேருவின் வரலாற்றை வாசித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வசனத்தை கடந்து போக இயலாமலேயே இருந்தது. அந்த இடம் ஒரு உணர்ச்சிகரமான காட்சி.

மைத்திரிபால சிறிசேனவை விரைவில் ...

Posted: 21 Nov 2014 03:19 PM PST

மைத்திரிபால சிறிசேனவை விரைவில் சந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சுப் பதவியை துறக்கிறார் ...

Posted: 21 Nov 2014 03:15 PM PST

தேசிய நல்லிணக்க அலுவல்கள் பிரதியமைச்சர் பழனி திகாம்பரம் பிரதியமைச்சர் பதவியைத் துறந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தீர்மானித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன: அரசியல் ...

Posted: 21 Nov 2014 10:27 AM PST

பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.

இலங்கை ‘ஏ’ அணியை வீழ்த்தியது ...

Posted: 21 Nov 2014 05:22 AM PST

இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கோஹ்லியை வறுத்தெடுக்க தயாராகும் ...

Posted: 21 Nov 2014 04:45 AM PST

இந்தியா அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் செல்ல தயாராகும் நிலையில், கோஹ்லியை அவுஸ்திரேலிய ஊடகங்களும், ரசிகர்களும் குறி வைக்க ஆரம்பித்து விட்டனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ...

Posted: 21 Nov 2014 02:49 AM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி அறிவித்துள்ளார்.

இலங்கையை நொறுக்க காத்திருக்கும் ...

Posted: 20 Nov 2014 11:58 PM PST

உலகக்கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கையை நொறுக்கித் தள்ளும் என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் கூறியுள்ளார்.

ஆமா..அனுஷ்காவை காதலிக்கிறேன்: ...

Posted: 20 Nov 2014 10:29 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி, நடிகை அனுஷ்காவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க வீரர் மீது ...

Posted: 20 Nov 2014 09:23 PM PST

கான்பெராவில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிரை வரம்பு மீறி கேலி செய்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ...

Posted: 20 Nov 2014 08:58 PM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டு வெளியேறினார்.

ஐசிசி தர வரிசை: இந்திய அணி ...

Posted: 20 Nov 2014 08:46 PM PST

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™