Cinema.tamil.com |
- தூக்கு தண்டனையிலிருந்து மீனவர்கள் விடுதலை : மோடிக்கு, விஜய் நன்றி!
- இமானுக்கு இந்தியில் வாய்ப்பு கிடைக்கும் - ரோமியோ ஜூலியட் இயக்குநர் சொல்கிறார்!
- "தி பிரசிடென்ட் " திரை விமர்சனம்
- டிடி எப்படி?: கல்லூரி தேர்வில் கேள்வி: உற்சாகத்தில் டிடி
- நான் அனுஷ்காவின் தங்கை: அதிதி செங்கப்பா
- பசங்க டீம் இணையும் 4வது படம்
- ரஜினியின் செண்டிமெண்ட் தொடருமா...?
- முகம் சுழிக்க வைக்காத முதலிரவு பாடல்: எழில்
- மச்சானை கைவிட்டு ஜெயிக்கிற குதிரையில் ஏறுகிறார் ஷக்தி சிதம்பரம்
- நான் யாரையும் ஏமாற்றவில்லை: ஸ்ரீதிவ்யா விளக்கம்
- ரிலீசுக்கு முன்பே லிங்காவை நாங்கள் பார்க்க வேண்டும் : வக்கீல் சங்க பிரதிநிதி தணிக்கை குழுவிடம் மனு.
- கவர்ச்சி படங்களை அனுப்பி வாய்ப்பு தேடும் மீனாட்சி
- மீண்டும் ஷாரூக்கானுடன் இணையும் கத்ரீனா கைப்!
- அனுஷ்கா உடனான உறவை உறுதி செய்தார் கோஹ்லி
- கயா கூல் ஹையின் ஹம்-3யில் ரித்தேஷ் பதில் அப்தாப்!
- கோச்சடையான் சாதனை முறியடிக்குமா லிங்கா?
- பேஷன் துறையில் நான் இல்லை ; பேஷனாகவே நான் உள்ளேன் : கங்கனா ரனாவத்
- பூஜா பட்டின், 'கேப்ரெட்'-ல் நடிக்கும் ரிச்சா!
- குழந்தைகளின் இணையதள பயன்பாடு விழிப்புணர்வில் அமிதாப்
- சிக்ஸ் பேக்கில் அசத்தும் கோவிந்தா...!
| தூக்கு தண்டனையிலிருந்து மீனவர்கள் விடுதலை : மோடிக்கு, விஜய் நன்றி! Posted: தமிழக மீனவர்கள் ஐந்து பேர் தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை.... பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டில், ராமநாதபுரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து ... |
| இமானுக்கு இந்தியில் வாய்ப்பு கிடைக்கும் - ரோமியோ ஜூலியட் இயக்குநர் சொல்கிறார்! Posted: மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் " ரோமியோ ஜூலியட்" ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். லக்ஷ்மன் இயக்குகிறார். ஜாலியான இளமை துள்ளல் படமாக ரோமியோ ஜூலியட் உருவாகிறது. இப்படத்தின் பெரும்பகுதி ... |
| "தி பிரசிடென்ட் " திரை விமர்சனம் Posted: கோவா திரைப்பட விழாவின் துவக்க விழா கோலாகலமாக நடந்த பின்னர், இந்த திரைப்பட விழாவின் ஆரம்ப படமாக, முதல் படமாக, சர்வதேச புகழ் பெற்ற ஈரான் இயக்குனர் மோஹ்டென் மக்மால்பாஃப் இயக்கிய "தி பிரசிடென்ட்", கலா அகாடமியில் திரையிடப்பட்டது. படத்தின் இயக்குனருக்கு, நடிகர் அனுபம் கேர் மலர்ச்செண்டு அளித்து கவுரவித்தார். 115 நிமிடங்கள் ... |
| டிடி எப்படி?: கல்லூரி தேர்வில் கேள்வி: உற்சாகத்தில் டிடி Posted: சின்னத்திரை வட்டாரத்தில் டிடி என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர் திவ்யதர்ஷினி. காப்பி வித் டிடி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை கல்லூரி ஒன்றில் எலெக்ட்ரானிக் மீடியா படிக்கும் முதுகலை மாணவர்களுக்காக நடந்த தேர்தலில் "டிடி காப்பி வித் டிடி" நிகழ்ச்சியை எப்படி சலிக்காமல் கொண்டு செல்கிறார்கள். ... |
| நான் அனுஷ்காவின் தங்கை: அதிதி செங்கப்பா Posted: |
| Posted: பசங்க படத்தில் அறிமுகமான ஸ்ரீராம், கிஷோர், குட்டிமணி ஆகியோர் கோலிசோடாவில் மீண்டும் இணைந்தார்கள். தற்போது வஜ்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்போது இந்த டீம் கமர்கட்டு என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறது. வஜ்ரம் படத்தில் நடிக்கும் மனீஷா ஜித் இதிலும் நடிக்கிறார். பைசல் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு ... |
| ரஜினியின் செண்டிமெண்ட் தொடருமா...? Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி, வில்லன், குணசித்திர நடிகர் என்பதை தாண்டி ஆக்ஷன் ஹீரோவான பிறகுதான் கேரக்டரின் பெயரைக் கொண்ட டைட்டில்களை அவரது படத்துக்கு வைத்தார்கள். பில்லாதான் முதல் கேரக்டர் டைட்டில். அதற் பிறகு அவர் காளி, ஜானி, ரங்கா, அன்புள்ள ரஜினிகாந்த், சிவா, அண்ணாமலை, பாண்டியன், வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், பாபா, சிவாஜி, கோச்சடையான் ... |
| முகம் சுழிக்க வைக்காத முதலிரவு பாடல்: எழில் Posted: விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வெள்ளக்கார துரை படத்தை எழில் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் கொடைக்கானலில் நடந்தது. கொடைக்கானலில் உள்ள தனி வீட்டில் விக்ரம்பிரபு, ஸ்ரீதிவ்யாவின் முதலிரவு காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது கேமரா மேன், இயக்குனர் மற்றும் சிலர் தவிர அனைவரையும் வெளியேற்றிவிட்டு படமாக்கப்பட்டதாக ... |
| மச்சானை கைவிட்டு ஜெயிக்கிற குதிரையில் ஏறுகிறார் ஷக்தி சிதம்பரம் Posted: இங்கிலீஸ்காரன், சார்லி சாப்ளின், வியாபாரி, உள்பட பல படங்களை இயக்கியவர் ஷக்தி சிதம்பரம். கிளாமர் - காமெடி ஸ்பெஷலிஸ்ட். கடைசியாக இவர் மச்சான் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். இதில் கருணாஸ் ஹீரோவாகவும், இன்னொரு காமெடி நடிகரும், இவரும் மற்ற இரு ஹீரோக்களாகவும் நடித்தார்கள். இந்தப் படம் வெளிவரவில்லை. இப்போது மச்சானை கைவிட்டு விட்டு ... |
| நான் யாரையும் ஏமாற்றவில்லை: ஸ்ரீதிவ்யா விளக்கம் Posted: வளர்ந்து வரும் நடிகை ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியின் மூலம் உயரத்திற்கு சென்றார். அதன் பிறகு வெளிவந்த ஜீவா படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தற்போது விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை, ஜி.வி.பிரகாசுடன் பென்சில் உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு ... |
| ரிலீசுக்கு முன்பே லிங்காவை நாங்கள் பார்க்க வேண்டும் : வக்கீல் சங்க பிரதிநிதி தணிக்கை குழுவிடம் மனு. Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் வெளிவருவதற்கு முன்பே பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. ஏற்கெனவே லிங்கா கதை என்னுடையது என்று ஒருவர் வழக்கு போட்டிருக்கிறார். இதற்கு விளக்கம் அளித்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கதாசிரியர் பொன். குமரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது விளம்பரத்திற்காகவும், என் இமேஜை கெடுப்பதற்காகவும் ... |
| கவர்ச்சி படங்களை அனுப்பி வாய்ப்பு தேடும் மீனாட்சி Posted: கொல்கத்தா பெண்ணான பிங்கி சர்க்கார் தெலுங்கு படங்களில் இருந்து தமிழ் படத்துக்கு வந்தார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் மீனாட்சியாக மாறினார். க.கு படம் நன்றாக ஓடினாலும் அதற்கு பிறகு அவர் நடித்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. மலையாளப் படத்திலும் நடித்து பார்த்தார் அங்கும் வெற்றி பெற முடியவில்லை. இதற்கிடையில் தந்தைக்கு உடல் ... |
| மீண்டும் ஷாரூக்கானுடன் இணையும் கத்ரீனா கைப்! Posted: யாஸ் சோப்ரா இயக்கத்தில், ஷாரூக்கான், கத்ரீனா கைப் நடித்து வெளிவந்த படம் ''ஜப் தக் ஹை ஜான்''. இப்படம் பாக்ஸ் ஆபிசில் சேரவில்லை. ஆனால் அதேசமயம் ஷாரூக்-கத்ரீனாவின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதித்யா சோப்ரா இப்படத்தை இயக்க இருக்கிறாராம். ... |
| அனுஷ்கா உடனான உறவை உறுதி செய்தார் கோஹ்லி Posted: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் உறவு இருப்பது உண்மை தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, விராட் கோஹ்லி, முதன்முதலாக வெளிப்படையாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது எங்களின் தனிப்பட்ட விவகாரம், இதுகுறித்து, பொதுஇடத்தில் விவாதிக்க தான் ... |
| கயா கூல் ஹையின் ஹம்-3யில் ரித்தேஷ் பதில் அப்தாப்! Posted: கயா கூல் ஹையின் ஹம் படங்களின் வரிசையில் இப்போது மூன்றாவது பாகம் உருவாக இருக்கிறது. மூன்றாம் பாகத்தை புதுமுக இயக்குநர் உமேஷ் காக்தே இயக்குகிறார். முதல் இரண்டு பாகத்தில் நடித்த ரித்தேஷ் தேஷ்முக், இப்போது நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக அப்தாப் சிவ்தாசனி நடிக்கிறார். இதுகுறித்து இயக்குநர் உமேஷ் கூறுகையில், முதல் இரண்டு பாகங்களை ... |
| கோச்சடையான் சாதனை முறியடிக்குமா லிங்கா? Posted: கன்னடப் பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், ரஜினி இரட்டை வேடங்களில் நடித்துள்ள லிங்கா படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் லிங்கா படத்தின் டீஸர் இம்மாதம் 1ஆம் தேதி யு டியூப்பில் வெளியானது. இந்த டீஸரை இதுவரை 38 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ... |
| பேஷன் துறையில் நான் இல்லை ; பேஷனாகவே நான் உள்ளேன் : கங்கனா ரனாவத் Posted: பாலிவுட் நடிகை என்பதை விட முன்னணி பேஷன் மாடல் அழகி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது கங்கனா ரனாவத் தான். அந்தளவிற்கு, அவர் பேஷன் உலகில், நீங்கா இடம் பிடித்துள்ளார். 2006ம் ஆண்டில், பாலிவுட் திரையுலகில் அவர் அறிமுகமாகி இருந்த போதிலும், ஆனால், அவரது முழுக்கவனமும், பேஷன் துறையிலேயே வியாபித்திருந்தது. தற்போது, அவர் பேஷன் உலகின் முடிசூடா ... |
| பூஜா பட்டின், 'கேப்ரெட்'-ல் நடிக்கும் ரிச்சா! Posted: இயக்குநர் பூஜா பட் இயக்கும், 'கேப்ரெட்' படத்தில் ரிச்சா சட்டா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். கேப்ரெட் படத்திற்காக நீண்டநாட்களாக ஹீரோயின் தேடி வந்த பூஜா, தனது படத்தில் புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க எண்ணினார். ஆனால் இப்போது ரிச்சா சட்டாவை கமிட் பண்ணியுள்ளார். இதுகுறித்து பூஜா பட் கூறுகையில், இந்தபடத்தை இயக்க ... |
| குழந்தைகளின் இணையதள பயன்பாடு விழிப்புணர்வில் அமிதாப் Posted: குழந்தைகளின் இணையதள பயன்பாட்டில் சாதகமான முன்னேற்றத்தை உருவாக்கும் முயற்சியில் worldoo.com ஈடுபட்டுள்ளது. இந்த இணையதளத்துடன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து பணியாற்ற உள்ளார். worldoo.com இணையதளம், குழந்தைகளின் சுற்றுச்சூழல் தொடர்பான முதல் ஆன்லைன் இணையதளம் ஆகும். குழந்தைகளின் இணையதள பயன்பாடு குறித்த முன்னேற்றத்திற்காக, குழந்தைகள் ... |
| சிக்ஸ் பேக்கில் அசத்தும் கோவிந்தா...! Posted: ஹாப்பி எண்டிங் படத்தின் ஒரு பாடலுக்காக, சிக்ஸ் பேக் உடலமைப்புடன் காமெடி நடிகர் கோவிந்தா நடனமாடியுள்ளார். காமெடி நடிகர்கள் நகைச்சுவை காட்சிகளில் மட்டும் தான் கலக்குவார்கள் என்ற விதியை உடைக்கும் வகையில், தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, எந்த ஒரு வகையிலான நடிப்பையும் வெளிக்காட்ட தயாராக இருப்பவர் கோவிந்தா. ஹாப்பி எண்டிங் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-11-21 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |