Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “முன்னாள் புலி உறுப்பினர் கொலை ...” plus 17 more

Tamilwin Latest News: “முன்னாள் புலி உறுப்பினர் கொலை ...” plus 17 more

Link to Lankasri

முன்னாள் புலி உறுப்பினர் கொலை ...

Posted: 16 Nov 2014 05:02 PM PST

மன்னார் கணேசபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த 57 வீதமான ...

Posted: 16 Nov 2014 04:57 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 57 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வார் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி, ...

Posted: 16 Nov 2014 04:47 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கெதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி பிரிவினைவாதிகளின் கூடாரம் என்று  சிங்கள பத்திரிகையொன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஆயுதங்களைக் காட்டி அதிவேகப் ...

Posted: 16 Nov 2014 04:40 PM PST

நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதையில் ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளைச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் ...

Posted: 16 Nov 2014 04:36 PM PST

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

பொதுவேட்பாளர் நிலைப்பாடு! ...

Posted: 16 Nov 2014 04:30 PM PST

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் நிலைப்பாடானது,  அங்கு ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வரும் செயற்பாடு என்று சிறப்பு அதிகாரங்களுக்கான அவுஸ்திரேலிய ஆலோசனை அமைப்பு தெரிவித்துள்ளது.

மஹிந்த, புதிய தொழில்துறைகளை ...

Posted: 16 Nov 2014 04:23 PM PST

கடந்த 10 வருடங்களில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்காத சாதனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

மைத்திரிபாலவை சமாதானப்படுத்த ...

Posted: 16 Nov 2014 04:09 PM PST

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை சமாதானப்படுத்துவதற்காக அரசாங்கம் அவரது சகோதரருக்கு வரப்பிரசாதங்களை அள்ளிக் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

கரு ஜயசூரியவை பொது ...

Posted: 16 Nov 2014 04:04 PM PST

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கரு ஜயசூரிய முன்னிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி, பாதுகாப்புச் ...

Posted: 16 Nov 2014 03:53 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக புலிகளும், அவர்களது ஆதரவு சக்திகளும் சதி செய்வதாக விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் வெளுத்து ...

Posted: 16 Nov 2014 05:09 AM PST

உலகக்கிண்ண இந்திய அணியில் இடம் கிடைத்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் கூறியுள்ளார்.

இலங்கையை கலங்கடித்த இந்தியா: இமாலய ...

Posted: 16 Nov 2014 04:45 AM PST

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அதிகமுறை 400 ஓட்டங்களை கடந்த அணியாக உள்ளது.

கிண்டலடித்த இந்திய ரசிகர்: இதயம் ...

Posted: 16 Nov 2014 02:27 AM PST

இலங்கை அணியின் தோல்விக்கு பின்னர் தன்னை கிண்டலடித்த இந்திய ரசிகருக்கு தனது பக்குவமான விளையாட்டுத்திறனை காட்டியுள்ளார் ஜெயவர்த்தனே.

கடைசி ஆட்டம்: இந்தியா அபார வெற்றி

Posted: 16 Nov 2014 12:03 AM PST

இலங்கைக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

கழன்று விழுந்த காலணி: விசித்திர ...

Posted: 15 Nov 2014 11:52 PM PST

பெர்த் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விசித்திரமான முறையில் ஹிட் விக்கெட் ஆவதிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

அதிரடி வெற்றியா? ஆறுதல் வெற்றியா?

Posted: 15 Nov 2014 11:09 PM PST

இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியாவது பெற போராடும்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ...

Posted: 15 Nov 2014 06:52 PM PST

அவுஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் மைக்கல் கிளார்க் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணியின் மோசமான பந்துவீச்சு! ...

Posted: 15 Nov 2014 06:21 PM PST

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™