Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சென்சாருக்கு பயப்படாதவன் நான்: கமல் பேச்சு

Posted:

இந்தியாவின் பிரபல எழுத்தாளர் அசோக் கே.பேங்கர். புராண இதிகாச கதைகளை ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர். இவரது நூல்கள் 18 மொழிகளிலும், 54 நாடுகளிலும் வெளிவருகிறது. அவர் தற்போது எழுதியுள்ள நாவல் டென் கிங்ஸ். இது ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் 10 மன்னர்களின் கதை. இந்த புத்தக வெளியீட்டு விழா நவ 15ம் தேதி சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. ...

கே.எஸ்.ரவிக்குமாருக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுள்ளேன் - லிங்கா கதாசிரியர் பொன் குமரன்!

Posted:

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. இப்படத்தில் ரஜினி ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. லிங்கா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தாலும், அந்தப்படத்தின் கதை இயக்குநர் பொன் குமரன் உடையது. கன்னடத்தில் 4 படங்களை இயக்கியவர், அந்த நான்கு படங்களுமே ...

நானொரு பிசாசு, மிஷ்கின் ஒரு பிசாசு! -டைரக்டர் பாலா

Posted:

பிசாசு படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் மைக் முன்பு பேச வந்த டைரக்டர் பாலா, நான் பேசவில்லை. நீங்கள் கேள்வி கேளுங்கள் நான் பதிலளிக்கிறேன் என்றார். அதையடுத்து, நிருபர்களின் சரமாரியான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

* கோடம்பாக்கத்தையே தற்போது பேய் பிடிச்சு ஆட்டுது. நீங்களும் ஏன்?
இப்போது பெரும்பாலான படங்கள் ...

டிராபிக் போலீசிடம் சிக்கிய காதல் சந்தியா!

Posted:

காதல் படத்தில் பரத்துடன் நடித்தவர் சந்தியா. அதையடுத்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவருக்கு சமீபகாலமாக வாய்ப்புகள் குறைந்து விட்டது. அதனால் யா யா என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த சந்தியாவுக்கு தாய்மொழியான மலையாளத்தில கைவசம் சில படங்கள் இருந்தபோதும் அங்கேயும் சிறிய கேரக்டர்களில்தான் நடித்து ...

இந்தியை எதிர்க்க வேண்டிய நேரத்தில் இந்தியில் பாட்டெழுதுவதா? -புலவர் புலமைப்பித்தன் கோபம்

Posted:

1966-ல் எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற நான் யார் நான் யார் நாலும் தெரிந்தவர் யார் யார் -என்ற பாடல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் புலவர் புலமைப்பித்தன். அந்த வகையில், எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்திலேயே பாடல் எழுதத் தொடங்கியவர் பின்னர் ரஜினி, கமலைத் தொடர்ந்து இப்போதும் சில படங்களுக்கு பாடல்கள் ...

விரைவில் நமீதாவின் இளமை ஊஞ்சல்!

Posted:

நமீதா வில்லியாக நடித்த படம் இளைஞன். இந்த படத்திற்கு பிறகு நமீதா நடிப்பில் எந்த படமும் திரைக்கு வரவில்லை. ஆனால் அதையடுத்து மங்கை ஹரிராஜன் இயக்கத்தில் அவர் முக்கிய நாயகியாக நடித்துள்ள இளமை ஊஞ்சல் படமும் கடந்த 3 ஆண்டுகளாக வளர்ந்து வந்தது. இந்த படத்தில் நமீதாவுடன் மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி என பல நடிகைகளும் ...

ஏ.வெங்கடேஷை ஆச்சர்யப்படுத்திய சரத்குமார்!

Posted:

சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் இரண்டு வகைப்படுவர். டைரக்டர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடிப்பது. ஒரு வகை, டைரக்டர்களே சொன்னாலும் தங்கள் கருத்தையும் அதில் திணித்து அதற்கேற்ப நடிப்பது இன்னொரு வகை. இதில் சரத்குமார் முதல் வகையைச்சேர்ந்தவர். டைரக்டர்கள் என்ன பீல் பண்ணியிருக்கிறார்களோ அதன்படியே நடிக்க வேண்டும் என்று நினைப்பவர். ...

நான் கீழே விழும்போது என் கையை பிடித்துக்கொண்டார் பாலா! -டைரக்டர் மிஷ்கின் பேச்சு

Posted:

டைரக்டர் பாலாவின் பி ஸ்டுடியோ தயாரித்துள்ள படம் பிசாசு. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் நாகா, பிரயாகா, ராதாரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரவிராய் ஒளிப்பதிவு செய்ய, அரால் கொரிலி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. அப்போது டைரக்டர்கள் பாலா, மிஷ்கின், தமிழச்சி ...

பள்ளியை சுத்தப்படுத்தினார் சமந்தா!

Posted:

பாரத பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தார். இதில் நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் இணைந்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும் சேர்ந்திருகிறார். ஐதராபாத்தில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு தனது காஸ்ட்யூம் டிசைனர் நீரஜா மற்றும் சில தன்னார்வ தொண்டர்களுடன் திடீரென சென்ற சமந்தா. அங்கு தூய்மை பணியில் இருந்த ...

சின்னத்திரையில்தான் சுதந்திரம் இருக்கிறது: ஸ்வேதா சொல்கிறார்

Posted:

ஆழ்வார் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்தவர் ஸ்வேதா, மும்பை பொண்ணு. அதன் பிறகு சில படங்களில் தங்கை கேரக்டரில் நடித்தவர் வள்ளுவன் வாசுகி படத்தில் ஹீரோயின் ஆனார். இதயம் திரையரங்கம், கூட்டாஞ்சோறு, நான்தான் பாலா, பட்டைய கிளப்பணும் பாண்டியா படங்களில் ஹீரோயினாக நடித்தார். தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார். ...

கவுண்டமணி பட நாயகியின் நனையாத மழையே!

Posted:

கவுண்டமணி ஹீரோவாக நடித்து வரும் 49 ஓ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் வைதேகி, சோலோ ஹீரோயினாக நடிக்கும் படம் நனையாத மழையே. இதனை மகேந்திர கணபதி இயக்கி உள்ளார். மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அருண் பத்மநாபன் ஹீரோவாக நடிக்கிறார். சவுந்தர்யன் இசை அமைத்துள்ளார், கிச்சாஸ் ஒளிப்பதிவு ...

தங்க மீன்களுக்கு ஒரு லட்சம்: புதுச்சேரி முதல்வர் வழங்கினார்

Posted:

புதுச்சேரி மாநில செய்தி மற்றும் விளம்பரத் துறையும், இந்திய திரைப்பட விழா கழகமும், நவதர்ஷன் திரைப்பட கழகமும் இணைந்து புதுச்சேரியில் 30வது இந்திய திரைப்பட விழாவை நடத்தியது. வருகிற 18ந் தேதி வரை இது நடக்கிறது. இதனை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். விழாவில் சிறந்த தமிழ் படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் மீன்கள் ...

நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை, தயங்குகிறேன் - லிங்கா இசை விழாவில் ரஜினி பேச்சு....!

Posted:

திரைப்படத்துறையினராலும் ரசிகர்களாலும், குறிப்பாக ரஜினி ரசிகர்களாலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட லிங்கா படத்தின் இசைவெளியீட்டு விழா மிகப்பெரிய கொண்டாட்டமாக நடந்து முடிந்தது. கன்னடப் படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படம்தான் கடந்த சில மாதங்களாக, ...

'லிங்கா'வை பின்னுக்குத் தள்ளிய 'ஜென்டில்மேன்'!

Posted:

தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் விஜய் நடிக்கும் அவருடைய 58வது படம். சிம்புதேவன் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையைமப்பில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்பமானது. தற்போது ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டவர்கள் ...

ராக்லைன் வெங்கடேஷை, ஷாக்லைன் வெங்கடேஷ் ஆக்கிய இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்

Posted:

லிங்கா இசைவெளியீட்டு விழாவில் பேசிய அப்படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், லிங்கா படம் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று ரிலீஸ் என்று அறிவித்தார். அவரது பேச்சை மையப்படுத்தி அடுத்து பேசிய பலரும் லிங்கா படம் ரஜினியியின் பிறந்த நாளில் வெளியாவதை குறிப்பிட்டு பேசினார்கள். லிங்கா படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் ...

'கத்தி' ரீமேக்கில் சல்மான்கான்!

Posted:

தீபாவளிக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய 'கத்தி' திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் எனத் தெரிகிறது. ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க ஆர்வமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெறும் படங்களை ரீமேக் செய்வதில் சல்மான் கான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார். அப்படி அவர் ரீமேக் ...

வெறிச்சோடிக் கிடக்கும் ரஜினிகாந்தின் 'டிவிட்டர்...'

Posted:

இந்திய அளவிலும், சென்னை அளவிலும் டிவிட்டர் டிரெண்டிங்கில் 'லிங்கா' படத்தைப் பற்றிய தகவல்கள் முன்னணியில் இருந்து கொண்டிருக்கின்றன. சாதாரண ரசிகர் முதல், திரையுலகப் பிரபலங்கள், மீடியாக்கள் என அனைத்துமே 'லிங்கா' பற்றி பல்வேறுவிதமான நிலைத் தகவல்களை டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டுக் கொண்டிருக்க, ரஜினிகாந்தின் ...

டிவிட்டர் டிரெண்டிங்கில் 'லிங்கா'!

Posted:

இன்று 'சண்டே' அல்ல..'லிங்கா டே' என ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 'லிங்கா' படத்தின் பாடல்களும், புத்தம் புதிய டிரைலரும் இன்று காலை வெளியிடப்பட்டன. காலை முதலே, 'லிங்கா' படம் பற்றிய தகவல் பரிமாற்றங்கள் டிவிட்டர், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. படத்தில் நடித்துள்ள நடிகர்கள் முதல் ...

கடவுள் ரஜினியால் லிங்கா சாத்தியமானது - தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்!

Posted:

சென்னை சத்யம் தியேட்டரில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் இசைவெளியீட்டுவிழா தற்போது நடைபெற்று வருகிறது. திரையுலகமே திரண்டு வந்துள்ள அந்த விழாவை நடிகர் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்குகிறார். பாடல்காட்சிகள், முன்னோட்டம் திரையிட்ட பிறகு, லிங்கா படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் மேடைக்கு அழைத்தனர். ...

லிங்கா படத்தில் ரஜினி பேசும் பன்ச் டயலாக்

Posted:

ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெறுவதை ஒட்டி அந்த பகுதியே பரபரப்புடன் காணப்படுகிறது.
சத்யம் தியேட்டரின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான லிங்கா படத்தின் ப்ளக்ஸ் பேனர் ரஜினி ரசிகர்களை உற்சாகத்திலும், பொதுமக்களை வியப்பிலும் ஆழ்த்தி உள்ளது.

ரஜினி, அனுஷ்கா, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™