Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “லயன் எயர் விமானத் தாக்குதல் வழக்கை ...” plus 17 more

Tamilwin Latest News: “லயன் எயர் விமானத் தாக்குதல் வழக்கை ...” plus 17 more

Link to Lankasri

லயன் எயர் விமானத் தாக்குதல் வழக்கை ...

Posted: 03 Nov 2014 04:03 PM PST

இரணைதீவு கடலில், கடந்த 1998ம் ஆண்டு செப்டெம்பர் 29ம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயர் விமானம் தொடர்பான வழக்கை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விசாரிக்குமாறு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமா சுவர்ணாபதி உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்தவை தோற்கடிக்க மக்கள் ...

Posted: 03 Nov 2014 03:46 PM PST

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க மக்கள் தீர்மானித்து விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொஸ்லந்தை பெயரை விற்று தமிழ்த் ...

Posted: 03 Nov 2014 03:28 PM PST

கொஸலந்தை மிரியாபெத்த மண்சரிவு அழிவைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்டி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை கமிட்டியின் ...

Posted: 03 Nov 2014 03:17 PM PST

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிட்டியின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச ...

Posted: 03 Nov 2014 03:08 PM PST

எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போதுää சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெயம் முயற்சித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பயணிகளை மயக்கி கொள்ளைகளில் ...

Posted: 03 Nov 2014 02:55 PM PST

மட்டக்களப்பு வரும் பயணிகளை மயக்க மருந்து  கொடுத்து மயக்கி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரை தேடி வலைவீசி வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ...

Posted: 03 Nov 2014 08:53 AM PST

வடமாகாண விவசாய அமைச்சு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மாபெரும் மலர்க் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

வெடித்துப் புதைந்தது பாதை! ...

Posted: 03 Nov 2014 08:33 AM PST

கொஸ்லாந்தயிலிருந்து பூணாகலை செல்லும் பாதை வெடித்துப் பிளந்து மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.

சந்திரிக்கா உள்ளிட்டோர் ஆதரவில் ஐ. ...

Posted: 03 Nov 2014 08:10 AM PST

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்டோரின் ஆதரவுடன் ஐ.தே.க வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஆறு நாட்கள் இருளப் போகும் உலகம்: ...

Posted: 03 Nov 2014 08:07 AM PST

எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 நாட்கள் உலகமே இருளில் மூழ்கப் போகிறது என்ற செய்தி அண்மைய நாட்களில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  

தவறு செய்த சங்கக்காரா: தடுக்கி ...

Posted: 03 Nov 2014 06:00 AM PST

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா செய்த ஒரு தவறால் இந்திய அணியின் ஓட்டங்கள் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

20 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை: ...

Posted: 03 Nov 2014 03:08 AM PST

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 356 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கையை நொறுக்கிய இந்தியா: ...

Posted: 03 Nov 2014 01:06 AM PST

இளம் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இலங்கை அணியை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என இந்திய அணித்தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

இலங்கை அணியின் படுதோல்வி: ...

Posted: 02 Nov 2014 11:41 PM PST

இலங்கை அணியின் தோல்விக்கு மோசமான துடுப்பாட்டமே காரணம் என இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

கோஹ்லியை விமர்சிப்பதா? ...

Posted: 02 Nov 2014 10:15 PM PST

ஒரு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் கோஹ்லியை விமர்சிப்பது அற்பமான ஒன்று என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

அணித்தலைவர் பதவியால் விரக்தி: ...

Posted: 02 Nov 2014 09:44 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக இருந்த போது மிகுந்த மனவேதனை அடைந்தேன் என முன்னாள் ஜாம்பவான் சச்சின் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் வரலாற்றில் மிஸ்பா உல் ஹக் ...

Posted: 02 Nov 2014 09:15 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் அதிவேக சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

பாரிஸ் சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச் ...

Posted: 02 Nov 2014 08:44 PM PST

பாரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™