Cinema.tamil.com |
- என்னை பார்க்க திருடன் போல் தெரிகிறதோ என்னவோ....? ஷாரூக்கான்
- மீண்டும் நடிக்க வருகிறார் அமீர்கானின் சகோதரர்!
- மகளின் பிறந்தநாளுக்கு தயாராகும் ஐஸ்வர்யா ராய்!
- தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் கன்னடத்து பைங்கிளிகளின் வரவு...! - ஸ்பெஷல் ஸ்டோரி
- 100 வருட தமிழ் சினிமாவை ஒரே படத்தில் பேச வைக்கும் 'ஐ' - ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை!
- பழம்பெரும் இயக்குநர் மித்ரா தாஸின் 102வது பிறந்தநாளை கொண்டாடி பெருமை சேர்த்த இயக்குநர் சங்கம்!
- கதை திருட்டை தடுக்க இயக்குநர் சங்கம் புது முயற்சி!
- லிங்கா டீசரில் தொழில்நுட்பக்கோளாறு!
- கத்தி வசூல் 100 கோடியைத் தாண்டியது
- மீண்டும் வருகிறார் விமலாராமன்
- தீவை விலைக்கு வாங்கினார் ஜாக்குலின்!
- கேட்டரிங் நடத்தும் மம்முட்டி ஹீரோயின்
- சீரியல் வியாபாரத்திற்கு என் பெயரை பயன்படுத்துகிறார்கள்: சிம்ரன் கோபம்
- எந்தப்படம் முதலில் வரும்? மேலும் குழப்பிய கமல்..!
- கத்தி வெற்றி - லண்டன் சென்ற விஜய்!
- யுவனுக்கு ஆதரவாக பவதாரணி சீற்றம்!
- தெலுங்கிலும் வசூலை அள்ளும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்
- தெலுங்கில் 'பெத்த' லாபத்தைக் கொடுத்த 'பூஜை'!
- விஜய் சேதுபதி வெற்றிப் பாதைக்கு திரும்புவாரா...?
- லிங்காவிற்கு முன் எத்தனை படங்கள் வெளிவரும்...?
| என்னை பார்க்க திருடன் போல் தெரிகிறதோ என்னவோ....? ஷாரூக்கான் Posted: |
| மீண்டும் நடிக்க வருகிறார் அமீர்கானின் சகோதரர்! Posted: |
| மகளின் பிறந்தநாளுக்கு தயாராகும் ஐஸ்வர்யா ராய்! Posted: |
| தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் கன்னடத்து பைங்கிளிகளின் வரவு...! - ஸ்பெஷல் ஸ்டோரி Posted: தமிழ் சினிமா எப்போதும் ஹீரோயின்களை தமிழ் நாட்டில் தேடாது என்பது எழுதப்படாத சட்டம். கடந்த ஆண்டு வரை தமிழ் சினிமாவை மலையாளத்து தேவதைகளும், மும்பை மாடல்களுமே ஆக்கிரமித்திருந்தார்கள். சமீபகாலமாக கன்னடத்து பைங்கிளிகளின் ஆதிக்கம் அதிகமாகி இருக்கிறது. ப்ரியாமணி, ராய் லட்சுமி, மனீஷா யாதவ் என அவ்வப்போது வந்த பைங்கிளிகள் வந்து ... |
| 100 வருட தமிழ் சினிமாவை ஒரே படத்தில் பேச வைக்கும் 'ஐ' - ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை! Posted: ஐ என்ற ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் உயிர் கொடுத்து உழைத்து வருகின்றனர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்... உள்ளிட்ட பலர். இப்படி மொத்த பிரமாண்டங்கள் இணைந்து ஒரு படத்தை செதுக்கி செதுக்கி எடுகின்றனர் என்றால் சும்மாவா...! ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அர்னால்ட் வரை ... |
| பழம்பெரும் இயக்குநர் மித்ரா தாஸின் 102வது பிறந்தநாளை கொண்டாடி பெருமை சேர்த்த இயக்குநர் சங்கம்! Posted: தமிழ், மலையாளம் மற்றும் சிங்கள உள்ளிட்ட மொழிகளில் 7 படங்களை இயக்கியவர் மித்ரா தாஸ். பாகவதர் கடைசியாக நடித்த சிவ கவி என்ற படத்தை இயக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவரின் 102 வது பிறந்த நாளை பாரதிராஜா முன்னிலையில், விக்ரமன் தலைமையில் இயக்குனர்கள் சங்கம் இன்று(அக்., 3ம் தேதி) சென்னையில் விழா எடுத்து கொண்டாடி மித்ரா தாஸ்க்கு பெருமை ... |
| கதை திருட்டை தடுக்க இயக்குநர் சங்கம் புது முயற்சி! Posted: சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் ஒரு பிரச்னை கதை திருட்டு. பெரிய நடிகர்கள் தொடங்கி புதுமுகம் நடிகர்கள் வரை இந்த பிரச்னை தொடர்கிறது. சமீபத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் கதை என்னுடையது என்று ஒருவர் புகார் கொடுத்தார். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்தாலும் படம் வெளியாகி இப்போது ரூ.100 கோடி வசூலித்து ... |
| லிங்கா டீசரில் தொழில்நுட்பக்கோளாறு! Posted: கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கும் லிங்கா படத்தின் டீஸர் கடந்த 1ஆம் தேதி மாலை 4 மணி அளவில் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. அன்று காலையிலிருந்தே இந்த டீஸரைக் காண வேண்டும் என ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். முன்னரே அறிவித்தபடி லிங்கா டீஸர் மாலை 4 ... |
| கத்தி வசூல் 100 கோடியைத் தாண்டியது Posted: லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் கத்தி படம் கடந்த 22ஆம் தேதி தீபாவளியன்று திரைக்கு வந்தது. நேற்றோடு 12 நாட்கள் முடிந்திருக்கிறது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 23.8 கோடி ரூபாய் வசூலித்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து முதல் 5 நாட்களில் மட்டும் உலகமெங்கும் 71.05 ... |
| Posted: பொய் படத்தில் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை விமலா ராமன், அந்த படம் தோல்வி அடைந்ததால் தமிழில் வாய்ப்பில்லாமல் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரிய இடைவெளிக்கு பிறகு ராமன் தேடிய சீதையில் நடித்தார். அதற்கு பிறகு விமலா ராமனை தேட வேண்டியதாகிவிட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி வரைக்கும் சென்றவர் கடைசி ... |
| தீவை விலைக்கு வாங்கினார் ஜாக்குலின்! Posted: பாலிவுட்டின் ஹாட்டஸ்ட் ஹீரோயின் ஜாக்குலின் பெர்னாண்டஸ். ஒரு பாட்டுக்கு ஆட்டம், கவர்ச்சி நடிப்பு என கலக்கிக் கொண்டிருப்பவர். கிக் படத்திற்கு பிறகு ஜாக்குலின் கேரியர் டாப் கீயரில் ஏறியது. டெபினேஷன் என்ற ஹாலிவுட் படம் வரைக்கும் சென்று விட்டார். கிக் படத்திற்கு பிறகு சல்மான்கான், ஜாக்குலினுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் என்பது ... |
| கேட்டரிங் நடத்தும் மம்முட்டி ஹீரோயின் Posted: சினிமாவில் ஹீரோயினாக நடிப்பவர்கள் மார்க்கெட் விழுந்து விட்டால் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிடுவார்கள். அல்லது அண்ணி, அக்கா கேரக்டரில் நடிப்பார்கள். அல்லது சின்னத்திரைக்கு சென்று விடுவார்கள். ஆனால் ஒரு நடிகை புகழின் உச்சியில் இருக்கும்போதே சினிமா விட்டு விலகி சுயமாக தொழில் தொடங்கி நடத்தி ... |
| சீரியல் வியாபாரத்திற்கு என் பெயரை பயன்படுத்துகிறார்கள்: சிம்ரன் கோபம் Posted: சிம்ரன் நடித்த தெலுங்கு சீரியலான அசோகவனம் தற்போது சுந்தரகாண்டம் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதுபற்றி பற்றி சிம்ரன் கூறியிருப்பதாவது: அசோகவனம் சீரியலில் நான் ஒரு வருடங்களுக்கு முன்பு நடித்தேன். அதிலும் நான் அதில் கெஸ்ட் ரோல்தான் பண்ணியிருந்தேன். ஆனால் முழு சீரியலிலும் நான் வருவதுபோல என்னை ... |
| எந்தப்படம் முதலில் வரும்? மேலும் குழப்பிய கமல்..! Posted: விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், படங்களில் நடித்து முடித்துவிட்ட கமல் தற்போது பாபநாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது. விஸ்வரூபம் 2 இப்போதைக்கு வர வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. உத்தமவில்லன் படத்திலும் இதுபோல் ஏதோவொரு பஞ்சாயத்து இருப்பதாக படத்துறையில் ... |
| கத்தி வெற்றி - லண்டன் சென்ற விஜய்! Posted: கத்தி கதை உரிமை பிரச்சனை, லைகா பெயரால் கத்தி படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளினால் கடும் மன உளைச்சலில் இருந்தாராம். பல தடைகளையும் தாண்டி கத்தி படம் வெளியானதோடு, தற்போது வசூலில் 100 கோடியை தாண்டி மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால், எல்லா கவலைகளையும் மறந்து சந்தோஷத்தில் இருக்கிறார். கத்தி படத்தை பெரிய ... |
| யுவனுக்கு ஆதரவாக பவதாரணி சீற்றம்! Posted: கடந்த சில நாட்களாகவே யுவன்சங்கர்ராஜாவின் 3வது திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் உலாவி வருகின்றன. இஸ்லாம் மதத்துக்குக்கு மாறிய, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய பெயரை முகமது காலீக் என்று மாற்றிக் கொண்டதாகவும், விரைவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. ... |
| தெலுங்கிலும் வசூலை அள்ளும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் Posted: கடந்த வருடம் தமிழில் வெளியான படங்களில் பாக்ஸ்ஆபிஸ் ஹிட் படமாக, மிகப்பெரிய வசூல்சாதனை படைத்த படம் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம். தமிழில் சூப்பர் ஹிட்டானதும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் தெலுங்கு ரைட்ஸ் வாங்க மிகப்பெரிய போட்டியே நடந்தது. எனவே பெரிய விலைக்கு விற்கப்பட்டது. ... |
| தெலுங்கில் 'பெத்த' லாபத்தைக் கொடுத்த 'பூஜை'! Posted: ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த 'பூஜை' திரைப்படம், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு 'பூஜா' என்ற பெயரில் வெளியானது. வெளியீட்டுக்கு முன்னதாகவே சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வியாபாரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஏரியாவும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது. ஒரு டப்பிங் படத்திற்கான ... |
| விஜய் சேதுபதி வெற்றிப் பாதைக்கு திரும்புவாரா...? Posted: தமிழ்த் திரையுலகில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி 'தென்மேற்கு பருவக்க்காற்று' படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். அந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைப் வெளிப்படுத்தியிருந்தார். அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் கழித்து, அவர் நடித்து வெளிவந்த 'பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஆகிய படங்கள் அவரை ... |
| லிங்காவிற்கு முன் எத்தனை படங்கள் வெளிவரும்...? Posted: லிங்கா படத்தின் டீசர் இரண்டு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. டீசரில் படத்தின் வெளியீட்டை டிசம்பர் மாதம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அது, ரஜினிகாந்தின் பிறந்த நாள் ரிலீசாக மட்டுமே இருக்க வாய்ப்புண்டு. பொதுவாகவே, பெரிய படங்கள் வெளிவந்தால் மற்ற சிறிய படங்கள் வெளிவர இயலாத சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், ரஜினிகாந்த் நடிக்கும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-11-03 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |