ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சாப்பிட்ட உடன் `செக்ஸ்’ நல்லதா ? கெட்டதா ?
- SHAZAM அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ்
- புதிய வைரஸ் ஹெலுவா
- கூகுள் தரும் புதிய இன்பாக்ஸ்
- உலகச் செய்திகள்!
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம்
- "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!
- பிஞ்சு மனசுக்கு கொடுக்கும் அடிகள்! மனச்சிதைவின் ஆரம்பம்!!
- பாலியல் தொழிலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கூடாது: மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு
- வழிகாட்டிகள் - (பொன்மொழிகள்)
- திருப்பதி---லட்டு பிரசாதம்---ஊழல்
- தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்!
- பெண்களைச் சீரழிக்கும் சீரியல்கள்
- சென்னையில் வசிக்க போவது யார் !!
- சுருள் பாசி / ஸ்பைருலினா’
- பால் பண்ணை
- பூக்களின் மருத்துவ குணங்கள்
- உலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு
- சுதந்திரமே வாழ்வில் சுகம் - பரிசு பெற்ற வெண்பா
- மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்!
- கல் இறைவி - ஸ்ரீஅரவிந்தர்
- ஆட்டுப்பண்ணையில் அதிக லாபம் பெற பசுந்தீவனங்கள் வளர்ப்பு !!!
- வெற்றி - கவிஞர் இளசசை சுந்தரம்
- இதய நோய் கண்டறிய 8 சோதனைகள்
- கொசுக்களை குடும்பத்தோடு அழிக்கலாம் வாங்க!
- கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள்
- நல்ல லாபம் தரும் எளிய தொழிலான வண்ணக்கோழி வளர்ப்பு
- பண்ணைக்கு ஏற்ற வெள்ளாட்டு இனங்கள் தேர்வு முறை
- லாபம் தரும் தலைச்சேரி மற்றும் போயர் கலப்பின ஆட்டு பண்ணை
- வேலன்:-உங்களுக்கு தெரிந்த 1001 விஷயங்களில் தெரியாத தகவல்கள்.
- மழைக்காலத்தில் ஆடுகளுக்கு செரிமானக் கோளாறா?
- மழை காலத்தில் மேச்சல் முறை :
- தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு
- குழந்தைகளுக்கான உணவு முறை
- அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்!
- சிவகங்கை மாவட்டச் செய்திகள்
- தேள் கடித்து விட்டதா?இடுப்பு வலியா?உடம்பு எரிச்சலா? சொரி சிரங்கா? மசக்கை வாந்தியா?நீர் கடுப்பு உடல் எரிச்சல் தீர!
- 20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே
- தமிழ்நாடு விவசாய துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்
- மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!!
- வேலன்:-கணிணியின் ஹார்ட்வேர் பயன்பாட்டினை அறிந்துகொள்ள
- புதிய கட்சி துவக்கினார் வாசன் ; பெயர்- கொடி விரைவில் அறிவிப்பு
- அசோல வளர்ப்போம்!1 தீவன செலவை குறைப்போம்!! கொசுவை ஒழிப்போம்!!
- மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில்
- இயற்கை முறை பல் பண்ணை !!!
| சாப்பிட்ட உடன் `செக்ஸ்’ நல்லதா ? கெட்டதா ? Posted: 03 Nov 2014 03:24 PM PST சாப்பிட்ட உடன் `செக்ஸ்' நல்லதா ? கெட்டதா ? உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை! சிலர் உணவு உட்கொண்ட உடனேயே குட்டித்தூக்கம் ... |
| SHAZAM அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ் Posted: 03 Nov 2014 03:10 PM PST SHAZAM Android, iphone மற்றும் விண்டோ கையடக்க அலைபேசிகளில் ஒரு சுவாரசியமான மென்பொருள் கண்டேன் shazam இது ஒரு பாடல் கண்டறியும் APPS ஆகும். இலவசம். தரவிறக்கி கொண்டால் நீங்கள் ஒரு பாடலை வானொலியிலேயோ தொலைக்காட்சியிலேயோ கணினியிலேயோ கேட்கிறீர்கள். அந்தப்பாடல் என்னவென்று தெரிய விரும்பினால் இந்த shazam மை தொடக்கிவிட்டு அந்த இசையை கேட்கும்படியாக செய்யவும் உடனேயே பாடல் எதுவென விபரம் தருகிறது நான் தமிழ்பாடல்கலுடன் பரிசோதித்தேன் அபாரம் ஆச்சரியம் நீங்களும் முயற்சித்துபார்க்கல்லாம் பாடல்களுக்கிடையிலுள்ள ... |
| Posted: 03 Nov 2014 02:01 PM PST மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் புதியதாக, வேகமாகப் பரவி வரும் வைரஸ் குறித்து எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் பெயர் helluva. இது பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் பைல் ஒன்று மூலம் வேகமாகப் பரவுகிறது. இது பாதித்த கம்ப்யூட்டரை, வைரஸை அனுப்பியவர்கள், முழுமையாகத் தங்கள் கம்ப்யூட்டரில் கொண்டு வர முடியும். தற்போதைக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கம்ப்யூட்டர்களில் தான் இது தென்பட்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் கருத்து தெரிவித்தாலும், இது பரவலாகவே பன்னாடுகளில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. விண்டோஸ் விஸ்டா, ... |
| Posted: 03 Nov 2014 01:59 PM PST கூகுள், தற்போது, அதன் அஞ்சல் சேவையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் பெயர் இன்பாக்ஸ் (Inbox). ஜிமெயில் மற்றும் கூகுள் நவ் (Google Now) ஆகிய இரண்டின் சிறப்பு கூறுகள் இதில் இணைந்து தரப்படுகின்றன. புதிய வித கட்டமைப்புகளில், வகைகளில் உங்கள் அஞ்சல்கள் பிரித்துத் தரப்படுகின்றன. இதனால், நாம் சரியான அஞ்சல் தகவல்களில் அதிக நேரம் செலவழிக்கலாம். ஸ்பேம் மெயில்கள், வர்த்தக ரீதியான மெயில்களைப் புறந்தள்ளலாம். அது மட்டுமின்றி, நம் பயனுள்ள மெயில்களும், அவற்றின் மையத் தகவல்கள் கோடி ... |
| Posted: 03 Nov 2014 11:42 AM PST தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 03 Nov 2014 11:40 AM PST
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| தலைவர்களினை ரத்த உறவுக்குள் திருமணம் Posted: 03 Nov 2014 11:34 AM PST ரத்த உறவுக்குள் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் நல பாதிப்புகள் வரும் என மருத்துவர்களுக்கு தெரிந்த இந்த அடிப்படை உண்மையை தமிழகத்தின் பிரபல கட்சியின் தலைவர்களே (தலைவர்களும் மருத்துவர்களே!) தங்கள் பிள்ளைகளுக்கு சொந்த ரத்த உறவுக்குள்ளேயே திருமணம் செய்து வைத்துள்ளதை எப்படி யாரும் இதுவரை கேட்கமால் விட்டுள்ளனர்? |
| "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்! Posted: 03 Nov 2014 11:32 AM PST பெங்களூரு: நிர்பய் ஏவுகணையை போர் விமானத்தின் மூலம் துரத்திச் செல்லும் சோதனையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக சாதித்து காண்பித்துள்ளது. 'ஏவுகணையை, போர்விமானம் விரட்டிச் செல்லுதல்' என்ற வார்த்தையே தெற்காசிய பிராந்தியத்திற்கு புதியதுதான். ஆனால் அதை கண்முன் நிகழ்த்திக் காண்பித்துள்ளனர் நமது விமானப்படையினர். கடந்த வாரம் மேற்கு வங்க மாநிலம் மிட்னப்பூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா ராணுவ விமான தளத்தில் இருந்து புறப்பட்ட ஜாக்குவார் ரக போர் விமானங்கள் இந்தியாவின் நிர்பய் சூப்பர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக ... |
| பிஞ்சு மனசுக்கு கொடுக்கும் அடிகள்! மனச்சிதைவின் ஆரம்பம்!! Posted: 03 Nov 2014 10:15 AM PST பிஞ்சு மனசுக்கு கொடுக்கும் அடிகள்! மனச்சிதைவின் ஆரம்பம்!! சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள். குழந்தைகளை ... |
| பாலியல் தொழிலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கூடாது: மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு Posted: 03 Nov 2014 09:42 AM PST புதுடில்லி: 'பாலியல் தொழிலை சட்டப்பூர்வ தொழிலாக அங்கீகரித்து விடலாம்' என, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர், லலிதா குமாரமங்கலம், சமீபத்தில் கருத்து தெரிவித்த நிலையில், மகளிர் அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெண்கள் பாதிப்பு: பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்ட விரோதம்; அது, தண்டனைக்குரிய குற்றம். இதனால், அந்த தொழிலில் மறைமுகமாக ஈடுபடுவோர், போலீஸ் மற்றும் பிற துறையினரால் துன்புறுத்தலுக்கு ஆளாகுகின்றனர்; இதனால், அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பாலியல்தை ... |
| Posted: 03 Nov 2014 09:24 AM PST ![]() |
| திருப்பதி---லட்டு பிரசாதம்---ஊழல் Posted: 03 Nov 2014 09:17 AM PST திருப்பதி---லட்டு பிரசாதம்---ஊழல் லட்டு பிரசாதம் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாகத் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கவுன்ட்டர் உள்ளது. இதில் ஊழியராகப் பணிபுரிந்து வரும் திருப்பதியைச் சேர்ந்த நாதமுனி, வெங்கடேசன், மற்றொரு ஊழியர் கட்டைய்யா ஆகியோர் லட்டுகளை முறைகேடு செய்ததை ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். திருட்டு லட்டு விற்பனை இந்த 3 பேரும் பக்தர்களுக்கு அளிக்கும் லட்டுக்களை உதிர்த்து அதை சிறிய லட்டுகளாகப் பிடித்தும், ... |
| தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்! Posted: 03 Nov 2014 09:07 AM PST தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்! * நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள், உங்களை நீங்களே ரசியுங்கள். * எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. * உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் ... |
| பெண்களைச் சீரழிக்கும் சீரியல்கள் Posted: 03 Nov 2014 08:57 AM PST விடியல் காலை. தூக்கம் கலைந்து எழுகிறாள் மனைவி. மடிப்புக் கலையாத பட்டுச் சேலை. புதிதாக வைத்துக் கொண்ட ஒரு சரம் மல்லிகைப் பூ. ஐம்பது காசு நெற்றிப் பொட்டு. அதற்கு மேலே இன்னும் ஓர் இருபது காசு பொட்டு. உதட்டிலே கால் கிலோ சிவப்புச் சாயம். முகத்திலே முக்கால் கிலோ சந்தனப் பவுடர். கையிலே காபித் தட்டு. புருசனை எழுப்புகிறாள். சோம்பல் முறிக்கிறான் புருசன்காரன். அப்புறம் மனைவியின் கைகளைப் பிடித்து வருடிப் பார்க்கிறான். அவள் சிணுங்குகிறாள். அதற்குள் மாமியார்காரி வந்து கதவைத் தட்டுகிறாள். ஒரு மெகா ... |
| சென்னையில் வசிக்க போவது யார் !! Posted: 03 Nov 2014 08:43 AM PST சென்னையில் வசிக்க போவது யார் !! கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி வந்து தமிழநாட்டின் சில கரையோற மாவட்டங்களில் கரையை தொட்டு பாதத்தை நனைத்து விட்டு போனது. ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் சென்னையின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும். சென்னையின் பல பகுதிகள் கடலுக்குள் போயிருக்கும். காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்கள் கூட கடல் நீரால் சூழுப்பட்டு விடும் என்று சென்னைவாசிகளை உலுக்கும் செய்தியை ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளது. அவர்கள் கட்டுரையில் சரியாக சொல்லாமல் விட்ட விஷயம்...சென்னைவாசிகளுக்கு ... |
| Posted: 03 Nov 2014 05:55 AM PST ஸ்பைருலினா' "எங்கட நாட்டிலிருந்து ஏதிலியர்களாக (அகதிகளாக) இந்தத் தமிழ் மண்ணுக்கு வந்தம். எங்கட மண்ணுக்குப் போகும்போது 'ஸ்பைருலினா' ( Spirulina ) என்னும் ஒரு அமுதசுரபியை எடுத்துச்செல்ல இருக்கறம்" என்று பெருமையுடன் சொல்கிறார்கள், சென்னை அருகே அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்கள். தஞ்சம் புகுந்த நாட்டில் சொந்த உழைப்பில் வாழவேண்டும் என்ற உணர்வோடு தேடலைத் துவக்கிய இந்த ஈழத் தமிழர்களுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்… 'ஸ்பைருலினா'! ஒருவகை சுருள் பாசித் தாவரமான இதை சத்துணவாக, அழகு ... |
| Posted: 03 Nov 2014 05:52 AM PST பால் பண்ணை பால் பண்ணை என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒரு முக்கிய உப தொழிலாகும். கால்நடைகளினால் கிடைக்கும் எரு உரம் மூலம் இயற்கை உரம் தயாரிக்கவும், மண்ணை வளப்படுத்தவும், பயிர்கள் நன்கு வளரவும் உதவுகிறது. கால்நடைகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சாண எரிவாயு வீட்டு உபயோகத்திற்கு எரிபொருளாக மட்டுமின்றி கிணற்றிலிருந்து நீர் இறைக்க தேவைப்படும் இன்ஜீன்களுக்கும் எரிபொருளாக பயன்படுகிறது. வேளாண்மையின் உபரி பொருள்களான உப பொருள்களே கால்நடைகளுக்கான ... |
| Posted: 03 Nov 2014 05:47 AM PST - - |
| உலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு Posted: 03 Nov 2014 05:45 AM PST உலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்? நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன்ற சிற்பங்கள் பல கோவில்களில் காணலாம்.. இன்று தங்கள் இஷ்டப்படி கோவிலின் இடத்தை மாற்றுகிறார்கள். கோயிலின் புராதனம்-தொண்மை இதனால் அழிகிறது. அந்நாளில் நாட்டு மாட்டின் தயிரையோ பாலையோ கலயத்தில் கட்டிக்கொண்டு அமாவசை போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வார்கள். சென்னிமலையில் அந்த அபிசேக தயிரை பெரிய வெள்ளை துணியில் கட்டி வைப்பார்கள். ... |
| சுதந்திரமே வாழ்வில் சுகம் - பரிசு பெற்ற வெண்பா Posted: 03 Nov 2014 05:41 AM PST - நன்றி: அமுதசுரபி |
| மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்! Posted: 03 Nov 2014 05:41 AM PST ஊட்டி: மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் ஓட்டிவந்த பேருந்தை பாதுகாப்பாக ஓரங்கட்டி 110 பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுனரின் கடமையுணர்வை அவரால் காப்பாற்றப்பட்டவர்கள் புகழ்கின்றனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பேருந்து சுமார் 110 பயணிகளுடன் இன்று காலை உதகமண்டலம் நோக்கி மிகவும் பரபரப்பான மலைப்பாதை வழியாக வந்துக் கொண்டிருந்தது. ஊட்டியை நெருங்க சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில், பேருந்தின் ... |
| Posted: 03 Nov 2014 05:37 AM PST ---------------------------------- --ஸ்ரீஅரவிந்தர் தமிழில்: இரா.மீனாட்சி - ஆரோவில் நன்றி: அமுதசுரபி |
| ஆட்டுப்பண்ணையில் அதிக லாபம் பெற பசுந்தீவனங்கள் வளர்ப்பு !!! Posted: 03 Nov 2014 05:32 AM PST ஆட்டுப்பண்ணையில் அதிக லாபம் பெற பசுந்தீவனங்கள்!! ஆடுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் கலப்பு தீவனம் கொடுப்பதை விட பசுந்தீவனம் அளிப்பதால் தீவனச் செலவை குறைக்கலாம். பசுந்தீவனத்தை போதிய அளவு கொடுத்தால் கலப்பு தீவனம் கொடுக்கும் அளவை குறைத்துக் கொள்ளலாம். பசுந்தீவனங்களில் புரதம், தாது உப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் குறிப்பாக உயிர்ச்சத்து ஏ மற்றும் இ ஆகியவை உலர்தீவனத்தை விட அதிகமாக உள்ளது. பசுந்தீவன புரதத்தில் ஆர்ஜனின், லைசின் மற்றும் குளுடாமிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகம். இது ஆடுகளின் வளர்ச்சிக்கு ... |
| வெற்றி - கவிஞர் இளசசை சுந்தரம் Posted: 03 Nov 2014 05:28 AM PST ![]() |
| Posted: 03 Nov 2014 05:26 AM PST 8 சோதனைகள் மூலம் இதய நோய் இருந்தால் சொல்ல முடியும் : 1. இரத்தப்பரிசோதனைகள்: ஒரு அடிப்படை இரத்தப் பரிசோதனை இதய செயலிழப்பு, கரோனரி இதய நோய் ஆகியவற்றை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. இரத்தம் பல்வேறு பயோமார்க்கர்களை கொண்டிருக்கிறது அதன் மூலம் கண்டறியலாம். • இரத்த குளுக்கோஸ் நிலை: நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளி என்று உங்களுக்கு சொல்கிறது • கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் நிலை: நீங்கள் அதிக கொழுப்புடன் இருப்பதாய் உங்களுக்கு சொல்கிறது. • பிப்ரினோஜென் நிலை: நீங்கள் இரத்த உறைவு ... |
| கொசுக்களை குடும்பத்தோடு அழிக்கலாம் வாங்க! Posted: 03 Nov 2014 05:26 AM PST கொசுக்களை குடும்பத்தோடு அழிக்கலாம் வாங்க! ஒசாமா பின்லேடனை கூட கண்டு பிடித்து விடுவோம் என்று சவால் விடும் அமெரிக்காவால் கூட இந்த கொசுவை ஒழிக்க வழி கண்டு பிடிக்க முடியவில்லை.குளிர் காலம் வந்திருச்சுல...கொசுவும் பெருகிபோச்சு. முன்னால நான் எழுதின பதிவு தான். இப்போ ரீப்ளே! காட்டை மனிதன் அழித்தான். தங்களது இருப்பிடத்தை ஆக்கிரமித்த மனிதனை பழிவாங்க யானைகளும், சிறுத்தைகளும், எருமைகளும் தமிழ்நாட்டின் வனங்களை ஒட்டியுள்ள ஊர்களுக்குள் நுழைந்து துவம்சம் செய்ய தொடங்கி விட்டன. குளு குளு கொடைக்கானலில் ... |
| கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Posted: 03 Nov 2014 05:23 AM PST நமது நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக ஒரு சதவீதம் என்ற அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கால்நடைகளிருந்து முழுமையான பலனை பெற வேண்டுமென்றால், அவற்றுக்கு சரிவிகித முறையில் தீவனம் இடவேண்டும். ஆனால் எண்ணிக்கையில் அதிகரிக்கும் கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தில் 60 சதவிகிதம், உலர்ந்த நார்த்தீவனத்தில் 60 சதவிகிதம், கலப்பு தீவன வகைகளில் 60 சதவிகிதம் மட்டுமே உற்பத்தி செய்கிறோம். தீவனமரங்களின் இலைகளில்... இதனால் ஊட்டசத்து குறைபாடு ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறையை போக்க நாட்டிலுள்ள ... |
| நல்ல லாபம் தரும் எளிய தொழிலான வண்ணக்கோழி வளர்ப்பு Posted: 03 Nov 2014 05:20 AM PST நல்ல லாபம் தரும் எளிய தொழிலான வண்ணக்கோழி வளர்ப்பு சிறிய இடம் இருந்தால் கூட அதில் ஒரு லாபகரமான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வண்ணக் கோழி வளர்ப்பு இத்தகைய ஒரு தொழில் வாய்ப்பு ஆகும். நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள் பார்ப்பதற்கு நாட்டுக் ... |
| பண்ணைக்கு ஏற்ற வெள்ளாட்டு இனங்கள் தேர்வு முறை Posted: 03 Nov 2014 05:18 AM PST பண்ணைக்கு ஏற்ற வெள்ளாட்டு இனங்கள் தேர்வு முறை! நமது நாட்டில் வெள்ளாட்டு இறைச்சிக்கான தேவை அதிகமாகி வருகிறது. அயல்நாடுகளில் சராசரியாக தினமும் 200 கிராம் இறைச்சி ஒரு மனிதனுக்கு கிடைக்கிறது. ஆனால் இங்கு ஒரு மனிதன் ஆண்டொன்றுக்கு உட்கொள்ளும் இறைச்சியின் சராசரி அளவே 500 கிராமிற்கும் குறைவு. இந்த இடைவெளியை குறைக்கவும், ஆட்டிறைச்சியின் விலையேற்றத்தை தடுக்கவும் அதிக அளவு ஆடுகள் வளர்க்கப்பட வேண்டும். இங்கு பண்ணைகளுக்கு ஏற்ற வெள்ளாட்டு இனங்களை பார்க்கலாம். ஜமுனாபாரி இந்த இன ஆடுகள் உத்திரபிரதேச மாநிலம் ... |
| லாபம் தரும் தலைச்சேரி மற்றும் போயர் கலப்பின ஆட்டு பண்ணை Posted: 03 Nov 2014 05:17 AM PST தமிழகத்தில் மாறி வரும் உணவுப்பழக்கத்தால் ஆண்டுக்கு ஆண்டு இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ஆடு வளர்ப்பு தொழிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில் கன்னி, கொடி என்ற இரண்டு வகையான ஆட்டு இனங்கள் தான் பெருமளவில் காணப்படுகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைச்சேரி என்ற ஆட்டு இனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை ஆடுகள் கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக கருதப்பட்டது. தலைச்சேரி இன ஆடுகளின் இறைச்சி சுவையாகவும், அதன் பால் சுரக்கும் திறன் அதிகமாகவும் இருக்கிறது. ... |
| வேலன்:-உங்களுக்கு தெரிந்த 1001 விஷயங்களில் தெரியாத தகவல்கள். Posted: 03 Nov 2014 05:16 AM PST ஒவ்வொரு விஷயத்தினையும் நாம் அறிந்துவைத்திருப்போம். ஆனால் அதைப்பற்றிய தெரியாத விஷயங்களை அறிந்துகொள்ளும்போது நமக்கு ஆச்சரியம் உண்டாகின்றது. இந்த புத்தகத்தில் அதுபோல நமக்கு தெரிந்த ஆயிரம் விஷயங்களின் ஆயிரம் தெரியாத தகவல்களை கொடுத்துள்ளார்கள்.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த தகவல் களஞ்சியம் புத்தகத்தினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 27 தலைப்புகளில் சிறிய சிறிய அறிய தகவல்களை கொடுத்துள்ளார்கள். உலகிலேயே ... |
| மழைக்காலத்தில் ஆடுகளுக்கு செரிமானக் கோளாறா? Posted: 03 Nov 2014 05:16 AM PST மழைக்காலத்தில் ஆடுகளுக்கு செரிமானக் கோளாறா? மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் தளிர் இலைகளையும், புற்களையும் ஆடுகள் உண்ணும் போது அவற்றுக்கு செரிமான கோளாறு ஏற்படும். இது தவிர மிகவும் அரைத்து வைத்த தானியங்களை சாப்பிட கொடுக்கும் போதும், விரயமான காய்கறிகளை கொடுக்கும் பொழுதும் செரிமான கோளாறு ஏற்படும். வயிற்றில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் பொழுது இவ்வாறு நேர்வதுண்டு. பாதிக்கப்பட்ட அறிகுறிகள் வயிறு உப்புசம் ஏற்படும். ஆடுகள் உறக்கமின்றி காணப்படும். பல்லை அடிக்கடி கடித்துக் கொள்ளும். பாதிக்கப்பட்ட ... |
| Posted: 03 Nov 2014 05:14 AM PST மழை காலத்தில் மேச்சல் முறை : கால்நடை வளர்ப்பில் இரண்டு வகைகள் உண்டு. தீவனங்கள் வளர்ந்து கிடக்கும் நிலங்களுக்கு பசுக்களை ஓட்டி சென்று மேய்ச்சலுக்கு விடும் கால்நடை வளர்ப்பு முறை ஒரு வகை. இது தமிழ்நாட்டில் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. பசுந்தீவனம் உற்பத்தி செய்து அதனை மட்டும் பசுக்களுக்கு அளித்து பண்ணை முறையில்வளர்ப்பது மற்றொரு வகை. இப்படி இரண்டு வகையாக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இதில் மேய்ச்சல் முறையில் உள்ள கால்நடைகள் மழைக்காலத்தில் அதிகமாக புற்களை உண்டு விடும். இதனால் கழிச்சல் நோய் உண்டாகும். ... |
| தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Posted: 03 Nov 2014 05:11 AM PST தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் பெருகிவிட்டன. சட்டம், ஒழுங்கு, அமைதி நிலை பெற, காப்பாற்றப்பட தமிழ்நாட்டிலே ஒரு பெரும் புரட்சி தேவை என திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். பால் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. தென் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒரு அரசு இருக்கிறது, அந்த அரசுக்குப் பெயர் அ.தி.மு.க. அரசு என்று சொல்கிறார்கள். அது எங்கே இருக்கிறது என்று தேடித் தேடிப் ... |
| Posted: 03 Nov 2014 05:10 AM PST குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்.. குழந்தைகளுக்கான உணவு முறை: ஆறுமாதம் ஆன குழந்தைகளுக்கு ராகி கூழ்(Ragi porridge) கொடுத்துப் பழக்கலாம்.. இது நல்ல சத்தானதும் கூட.. ஊறவைத்த ராகியிலிருந்து பால் எடுத்து கூழ்காய்ச்சி கொடுக்கலாம். இதை குழந்தைகள் விரும்புவார்கள். ஓட்ஸ் காய்ச்சி கொடுத்துப் பாருங்கள்..விரும்பி சாப்பிடுவார்கள். அரிசி மாவில் கூழ் செய்து கொடுக்கலாம். சத்து மாவில்(Nutrient flour) கூழ் காய்ச்சி கொடுக்கலாம். நன்றாக வேகவைத்த சாதத்தில் தேங்காய்ப்பால், பழம் வெட்டியது, வெல்லம் சேர்த்து குழைத்துக் ... |
| அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Posted: 03 Nov 2014 05:10 AM PST அண்ட்ராய்ட் அலைபேசியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பது குறித்த தகவல்கள், மென்பொருட்கள் குறித்த தகவல்களை இங்கு தொகுத்து வழங்க உள்ளேன்! படித்துப் பயன்பெறுங்கள்! சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். (தெரிந்தால் பதில் தருகிறேன் இங்கு வழங்கப்படும் தகவல்கள் Root செய்யப்பட்ட அலைபேசிகளுக்கே பெரும்பாலும் பொருந்தும்! எனவே உங்கள் போனை இப்பொழுதே ரூட் செய்து விடுங்கள்! |
| Posted: 03 Nov 2014 05:09 AM PST இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்! (மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்) |
| Posted: 03 Nov 2014 05:08 AM PST நமது முன்னோர்கள் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் எளிதாக கிடைக்கக்கூடிய இயற்கை மூலிகைகளிலிருந்து உடலில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளனர். அவற்றில் 21 வகையான மருத்துவமுறைகளை இங்கு பதிந்துள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள். நன்றி..! அருகம் புல் சாறின் அருமை: ஆபத்துக்கு உதவுவது அருகம்புல். திடீர் வண்டுக்கடி, அலர்ஜி(Allergy) என்ற ஒவ்வாமை(), கடித்தது என்னவென்று தெரியாத விஷக்கடி(Poisonous bite) போன்றவற்றிற்கு, நச்சு நீக்கியாக அருகம்புல் சாறு உதவும். இடுப்பு வலியா?(Pelvic pain?) வருத்த உளுந்து ... |
| 20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Posted: 03 Nov 2014 05:08 AM PST கட்டாக்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 169 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சிலவற்றைப் பார்ப்போம். ஒருநாள் கிரிக்கெட்டில் 28 முறை தொடக்க விக்கெட்டுக்காக 150 அல்லது அதற்கும் அதிகமாக ரன்கள் சேர்த்துள்ளது இந்திய தொடக்க வீரர்களே. உலக அணிகளில் 28 முறை தொடக்க விக்கெட்டுக்காக இத்தகைய சாதனையை வேறு எந்த அணியும் செய்ததில்லை. தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர்கள் 20 முறை 150 அல்லது அதற்கும் அதிகமாக தொடக்க விக்கெட்டுக்காக ரன்கள் சேர்த்துள்ளனர் ... |
| தமிழ்நாடு விவசாய துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் Posted: 03 Nov 2014 05:05 AM PST தமிழ்நாடு விவசாய துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் GOVERNMENT-- -O--F TAMILNADU Directorate of Agriculture Chepauk, Chennai - 600 005. ***** Public Information Officer and Appellate Authority (State Level) Public Information Officer: Deputy Director of Agriculture (Extension), Directorate of Agriculture, Chepauk, Chennai - 600 005. Ph: (044) 28583323 (Extn. 415) Appellate Authority : The Additional Director of Agriculture (Personnel & Planning) Directorate of Agriculture, Chepauk, ... |
| மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! Posted: 03 Nov 2014 05:02 AM PST மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!! இந்தியாவில் இருக்கும் பசுக்கள் கலப்பினத்தை சேர்ந்தவை தான். அதிகம் பால் பெற வேண்டிய நிலையில் மேலைநாட்டு இனங்களுடன் இந்திய இனங்களை இனவிருத்தி செய்து உருவாக்கப்பட்டவை. இதனால் சில காரணங்களால் இவற்றின் நோய் எதிர்ப்பு திறன், சினைபிடிக்கும் திறன் போன்றவை நாட்டு இனங்களை விட்டு வேறுபடுகின்றன. பொதுவாக, மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம். 1. பிறவிக் குறைபாடுகளினால் ஏற்படும் இனவிருத்திக் கோளாறுகள். 2. மரபியல் காரணங்களால் ... |
| வேலன்:-கணிணியின் ஹார்ட்வேர் பயன்பாட்டினை அறிந்துகொள்ள Posted: 03 Nov 2014 04:50 AM PST நாம் இல்லாத சமயத்தில் நமது கணிணியை எப்போது பயன்படுத்தினார்கள்..எவ்வளவு வார்த்தைகள் தட்டச்சு செய்தார்கள். மவுஸ் கிளிக் எத்தனை முறை செய்தார்கள் எந்த எந்த இணைய தளம் பார்த்தார்கள் என முழு விவரமும் அறிந:துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது ஆப்ரேடிங் சிஸ்டம் எது கீபோர்ட்டில் எவ்வளவ கீ கள் தட்டச்சு செய்துள்ளோம்,இணையத்தில் எவ்வளவு ... |
| புதிய கட்சி துவக்கினார் வாசன் ; பெயர்- கொடி விரைவில் அறிவிப்பு Posted: 03 Nov 2014 04:43 AM PST சென்னை: காங்கிரஸ் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சரான ஜி.கே., வாசன் புதிய அரசியல் இயக்கம் துவங்கியிருப்பதாகவும், இதன் பெயரும், கொடியும் திருச்சியில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் விரைவில் அறிவிக்கப்படும் என ஜி.கே.,வாசன் தெரிவித்துள்ளார். இன்று காலையில் வாசன் நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: தலைவர்கள், நிர்வாகிகள் , தொண்டர்கள் என பலரது கருத்தை கேட்டுள்ளேன். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த கருத்தின் ... |
| அசோல வளர்ப்போம்!1 தீவன செலவை குறைப்போம்!! கொசுவை ஒழிப்போம்!! Posted: 03 Nov 2014 04:38 AM PST அசோல வளர்ப்போம்!1 தீவன செலவை குறைப்போம்!! கொசுவை ஒழிப்போம்!! இன்றைக்கு கிராமப்புறங்களில் கால்நடைகள் குறைந்து வருகிறது. பசுந்தீவனம் மற்றும் உலர்தீவன பற்றாக்குறையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் தரிசு நிலங்களில் தீவன மரங்களை நட்டு வளர்ப்பது மற்றும் வேறு பசுந்தீவனங்களை வளர்ப்பது இந்த பற்றாக்குறையை ஈடுகட்டும். இத்துடன் அசோலா என்னும் நீரில் மிதக்கும் ஒரு வகை பெரணி தாவரம் கால்நடைகளுக்கு அதிகச் சத்துள்ள தீவனமாக பயன்படுகிறது. இது பற்றி பார்க்கலாம். அசோலா தாவரம் அசோலா பெரணி ... |
| மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Posted: 03 Nov 2014 04:34 AM PST தொண்டை அடைப்பான்!! மழைக்காலங்களில், மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய் ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் போதும், ஊட்டச்சத்து குறையும் போதும், தட்பவெப்பநிலைகளில் மாறுதல் ஏற்படும் போதும், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் போதும், ஆண்மை நீக்கம் மற்றும் டிப்பிங் என்னும் புறஒட்டுண்ணி நீக்கம் செய்யும் போதும் கால்நடைகள் சோர்ந்து போகும். இந்த நேரங்களில் தொண்டை அடைப்பானுக்கு காரணமான பாக்டீரியாக்கள் வீரியம் அடைந்து நோயை ஏற்படுத்துகின்றன. நோய் அறிகுறிகள் தொண்டை அடைப்பான் ... |
| Posted: 03 Nov 2014 04:30 AM PST இயற்கை முறை பல் பண்ணை ! தற்காலத்தில் சுத்தமான பசும்பால் வேண்டும் என்றால் நிச்சயம் நகரங்களில் கிடைக்காது. கிராமங்களில் இன்றும் நம் கண்முன்னே பசு மாட்டில் பால் கறந்து வாங்கலாம். அந்தப் பாலைத் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே, உடம்பில் தெம்பும், பலமும் தெரியவரும். பால் வளத்தில் இந்தியா உலக அளவில் ஏழாவது இடத்திலிருந்து முதலாவது இடத்திற்கு முன்னேறிவிட்டது. ஆனாலும் நல்ல சுத்தமான, கலப்படமில்லாத பால் கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது. தஞ்சாவூர் பகுதிகளில் பனங்கற்கண்டு பால் மிகவும் பிரபலம். மும்பை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

