Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பா.ஜ.க அரசும் பாராமுகமாக இருப்பது ...” plus 16 more

Tamilwin Latest News: “பா.ஜ.க அரசும் பாராமுகமாக இருப்பது ...” plus 16 more

Link to Lankasri

பா.ஜ.க அரசும் பாராமுகமாக இருப்பது ...

Posted: 05 Nov 2014 04:38 PM PST

மீண்டும் அவலக் குரல்கள் ஒலிக்கின்றன இராமேஸ்வரத்தில். போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது இலங்கை நீதிமன்றம்.

கிருஷ்ணராசாவின் கைது - ஐ.நா. ...

Posted: 05 Nov 2014 04:27 PM PST

தேசிய நலனைப் பாதுகாக்க இலங்கை அரசு இயலுமானவற்றை எல்லாம் செய்யுமென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் ...

Posted: 05 Nov 2014 03:50 PM PST

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு எந்தவிதமான நோய்களும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாளை ...

Posted: 05 Nov 2014 03:44 PM PST

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நாளை இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் இராணுவ ஆட்சி நிலவி ...

Posted: 05 Nov 2014 03:38 PM PST

இலங்கையில் இராணுவ ஆட்சி நிலவி வருவதாக மத அமைப்பு ஒன்று சுமத்தியமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

முஸ்லிம் காங்கிரஸுடன் அரசாங்கம் ...

Posted: 05 Nov 2014 03:29 PM PST

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அரசாங்கம் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா விசாரணைகளில் சாட்சியமளித்த ...

Posted: 05 Nov 2014 03:18 PM PST

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாட்டவர்கள் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மலையக எம்பியின் இரட்டை வேடம்! ...

Posted: 05 Nov 2014 08:57 AM PST

கொஸ்லாந்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலையினை நேற்று லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற சிறப்புக் கருத்துக்களம் வெளிக்கொண்டு வந்தமை அனைவர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மீரியாபெத்த மண்சரிவில் 12பேர் ...

Posted: 05 Nov 2014 08:13 AM PST

பதுளை ஹல்துமுல்லை கொஸ்லாந்தை, மீரியாபெத்த பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 12 என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் மண் சரிவு அபாயம்! மக்கள் ...

Posted: 05 Nov 2014 08:07 AM PST

கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட இரட்டை பாதை நீவ் பீகொக் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சச்சினுக்கு குரல் கொடுக்கும் ...

Posted: 05 Nov 2014 05:41 AM PST

சுயசரிசதையில் பயிற்சியாளர் சேப்பல் பற்றி சச்சின் கூறியிருப்பது உண்மை தான் என இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் முரளிதரன் ஆதரவாக பேசியுள்ளார்.

அதிர வைக்கும் மேத்யூஸ், சங்கக்காரா: ...

Posted: 05 Nov 2014 02:43 AM PST

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த ஆண்டிற்காக சிறந்த அணியில் இந்திய அணித்தலைவர் டோனி, துணை அணித்தலைவர் கோஹ்லி இடம் பிடித்துள்ளனர்.

சச்சின், டோனியை தொடர்ந்து மக்கள் ...

Posted: 05 Nov 2014 01:54 AM PST

எல்.ஜி சர்வதேச மக்கள் விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வென்றுள்ளார்.

பதிலடி கொடுக்குமா இலங்கை? ...

Posted: 05 Nov 2014 12:11 AM PST

இலங்கை, இந்தியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது.

மறுபக்கம்: நடிகையை ரகசிய திருமணம் ...

Posted: 04 Nov 2014 10:47 PM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் சாதனை வீரராக சனத் ஜெயசூரியா இருந்தாலும், பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ...

Posted: 04 Nov 2014 10:01 PM PST

ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் மைக்கேல் ஹசி அந்த அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையை ...

Posted: 04 Nov 2014 09:23 PM PST

சேப்பல், எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் குற்றம் சாட்டியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™