Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஒரேநாளில் ரஜினி - தனுஷ் படங்களின் ஆடியோ விழா.?!

Posted:

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள படம் லிங்கா. இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர், இதனிடையே சமீபத்தில் லிங்கா படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ...

காமெடி நடிகர் மகாதேவன் காலமானார்!

Posted:

ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த காமெடி நடிகர் மகாதேவன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 42. தமிழ் சினிமாவின் இரட்டையர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சகாதேவன், மகாதேவன், மிகவும் அதிக எடை கொண்ட இந்த இரட்டையர்கள் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர், சினிமா தவிர்த்து ஏராளமான சின்னத்திரை நாடகங்களிலும் ...

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்!

Posted:

சூப்பர் ஸ்டாரின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 3 படத்தின் வெற்றியை அடுத்து தமிழ் சினிமா பெண் இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்த ஐஸ்வர்யா, தற்போது கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வை ராஜா வை படத்தை இயக்கி வருகிறார். ...

தேனிலவு முடிந்ததும் விஜய் பட வேலைகளை தொடங்கும் அட்லி!

Posted:

எந்திரன், நண்பன் படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் அட்லி. ஆர்யா, நயன்தாரா, ஜெய் நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, அப்படத்தின் வெற்றியின் மூலம் மொத்த தமிழ் சினிமாத்துறையினரையும், ரசிகர்களையும் ஒரு சேர தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்

தமிழ்சினிமாவில் புலிகளை நடிக்க ...

லிங்கா படத்தில் பணியாற்றியது வாழ்நாள் பெருமை: பூரிக்கிறார் கலை இயக்குனர் அமரன்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. இந்த படத்திற்கு கலை இயக்குனராக பணியாற்றி இருப்பவர் அமரன். இவர் பிரபல கலை இயக்குனர் சாபுசிரிலிடம் உதவியாளராக இருந்து கலை இயக்குனராக உயர்ந்தவர். கே.எஸ்.ரவிகுமாரின் பஞ்சதந்திரம் படத்தில் உதவி கலை இயக்குனராக பணியாற்றிய ...

பாலிவுட்டில் நுழைந்தார் ஆனந்தராஜ்

Posted:

தாய்மேல் ஆனை படத்தில் வில்லன் வேடத்தில் அறிமுகமானவர் பாண்டிச்சேரி ஆனந்தராஜ். தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த ஆனந்தராஜ் கவர்மெண்ட் மாப்பிள்ளை, டேவிட் அங்கிள் உள்பட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். சரத்குமார், விஜயகாந்த் படங்களின் ஆஸ்தான வில்லனாக இருந்தார்.

கடந்த சில வருடங்களாக அதிக வாய்ப்பில்லாத ஆனந்த ராஜ் சிறு ...

அண்ணனுக்கு பிறகு பாவனா திருமணம்!

Posted:

நடிகை பாவனாவின் திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வருவதும், பின்பு அது அப்படியே அமுங்கிப் போவதும் தொடர்ந்து வருகிறது. இப்போது அவரது அண்ணனுக்கு வருகிற ஜனவரி மாதம் 18ந் தேதி திருமணம் நடக்கிறது. அதற்கு பிறகு மார்ச் மாதம் பாவனாவின் திருமணத்தை நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள்.

நடிகை பாவனா கன்னட ...

நீண்ட இடைவெளிக்கு பிறகு கும்தாஜ்

Posted:

மும்தாஜ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு போட்டியாக களம் இறங்கியவர் கும்தாஜ். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவருக்கு அதன் பிறகு கவர்ச்சி ஆட்டத்திற்குதான் வாய்ப்பு கிடைத்தது. மலையாள கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

இப்போது மீண்டும் நடிக்க ...

சம்பள விஷயத்தில் உஷாரான விமல்

Posted:

தமிழ் சினிமா வட்டாரத்தில் விமலை பற்றி பல்வேறு கருத்துகள் இருந்தாலும் ஒரு விஷயத்தில் அவரை எல்லோரும் பாராட்டுவார்கள். அது அவர் தயாரிப்பாளரின் இயக்குனர் என்பது. தான் நடித்த பல படங்களுக்கு சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார். உதவி என்று கேட்டவர்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். ஜன்னலோரம் படம் பணம் இல்லாமல் வெளியாவதில் ...

ஹீரோயின் பழிவாங்கும் காத்தம்மா

Posted:

குடும்பத்தை, ஊரை அழித்த வில்லனை ஹீரோதான் பழிவாங்க வேண்டுமா? ஹீரோயின் பழிவாங்க கூடாதா? அப்படி பழிவாங்கும் படம் காத்தம்மா. மலையாளம், தமிழில் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் எம்.டி.சுகுமார் இயக்கும் படம். பிஜு என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக ஆதிராக நடிக்கிறார். ஜில்லன் இசை ...

இரண்டு கால்களும் இல்லாத சிறுவன் ஓவினாம் தற்காப்பு கலை படத்தில் நடிக்கிறார்

Posted:

கராத்தா, குங்பூ மாதிரி ஓவினாம் என்பதும் ஒரு தற்காப்பு கலை. இந்த கலையை மையப்படுத்தி கலை வேந்தன் என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகிறது. ஆர்.கே.பரசுராம் என்பவர் இயக்கி வருகிறர். அஜய் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார், அம்புலி 3டி பட நாயகி ஷனம் ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். கார்த்திக் ஒளிப்பதிவு ...

ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிக்கிறார் தன்ஷிகா

Posted:

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் பேராண்மை, வசந்தபாலன் இயக்கத்தில் அரவாண், பாலா இயக்கத்தில் பரதேசி இப்படி பெரிய இயக்குனர்களின் படத்தில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு பெற்ற ஒரே நடிகை தன்ஷிகாதான். இப்போது அந்த வரிசையில் சமுத்திரக்கனி இயக்கும் கிட்ணா படத்தில் நடிக்கிறார். அமலாபாலுக்கு திருணம் ஆகிவிட்டதால் தன்ஷிகாவுக்கு இந்த அதிர்ஷ்டம் ...

ரஞ்சித் 2வது திருமணம்: மாஜி ஹீரோயின் ராகசுதாவை மணக்கிறார்

Posted:

பொன்விலங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரஞ்சித். சிந்துநதி பூ, பாரதி கண்ணம்மா, சேர சோழ பாண்டியன், தேசிய கீதம், மறுமலர்ச்சி, நட்புக்காக, புதுமை பித்தன் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார், சில படங்களை தயாரித்து இயக்கி இருக்கிறார்.

1999ம் ...

ரஜினிகாந்துக்கு அடுத்து விஜய்யா...? மீண்டும் ஒரு சர்ச்சை!

Posted:

தமிழ்த் திரையுலகில் வியாபார ரீதியாக கடந்த பல வருடங்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருபவர் ரஜினிகாந்த் மட்டுமே. அவருடைய படங்களின் வசூலை அவருடைய படங்களே முறிடியத்தால்தான் உண்டு என்ற நிலைதான் இருந்து வருகிறது. 'சிவாஜி' படம் மூலம் உலக அளவில் பல புதிய மார்க்கெட்டை உருவாக்கிய ரஜினிகாந்த், மீண்டும் 'எந்திரன்' படம் மூலம் ...

சல்மான்கான் மான் வேட்டையாடிய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். இவர், சயீப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே, போன்றோர் 1998-ல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றனர். அப்போது நடிகர் சல்மான்கானும் படப்பிடிப்பு குழுவினரும் இரு அபூர்வ இன மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜோத்பூர் கோர்ட்டிலும் ...

ஆலியாவின் தூக்கத்தை கெடுத்த ஹிருத்திக்

Posted:

பல இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்து வருபவர் ஹிருத்திக் ரோஷன். ஏளாரமான பெண் ரசிகைகளின் மனதை கொள்ளை கொண்ட ஹிருத்திக், தனது மனைவி சுசானாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இவர்களுக்கு சட்டப்படி விவாகரத்து வழங்குவதாக மும்பை கோர்ட்டும் கடந்த வாரம் உத்தரவிட்டது. தற்போது ஹிருத்திக் தனியாக ...

ஷாருக்கானுடன் ஜோடி சேருகிறார் சோனம்

Posted:

ஹேப்பி நியூ இயர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் அடுத்து நடிக்க இருக்கும் படம் ரயீஸ். 2015ம் ஆண்டு துவங்க உள்ள இந்த படத்தில் ஷாருக்கானின் புதிய ஜோடியை பாலிவுட் ரசிகர்கள் பார்க்க உள்ளனராம். இந்த படத்தை தயாரிக்கும் எக்செல் என்டர்டைன்மென்ட், இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக சோனம் நடிக்க உள்ளதை உறுதி ...

'ஸ்பெஷல்-26' ரீ-மேக் உரிமையை வாங்கிய தியாகராஜன் - 4 மொழிகளில் இயக்குகிறார்!

Posted:

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தியாகராஜன். இவரது மகனான பிரஷாந்த் முன்னணி நடிகராக வலம் வந்தார். இடையில் சிறு இடைவெளிக்கு பிறகு இப்போது சாகசம் என்ற பிரமாண்ட படத்தில் சாகசம் பண்ணிக் கொண்டு இருக்கிறார். இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில், இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து சூப்பர் ஹிட்டான ...

ஹேப்பி நியூ இயர் முட்டாள் தனமான படம்: சொல்கிறார் ஜெயா பச்சன்

Posted:

தீபாவளிக்கு வெளியாகி பெரிய அளவில் வசூலை அள்ளிய படம் ஹேப்பி நியூ இயர். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு, ரிலீசான முதல் வாரத்திலேயே 100 கோடிக்கு மேல் வசூலாகி இருந்தாலும், பாலிவுட்டில் சாதனை படைத்த முந்தைய ஹிட் படங்களான கிக், தூம் 3 போன்ற படங்களின் சாதனையை ஹேப்பி நியூ இயரால் முறியடிக்க முடியவில்லை. இருப்பினும் இந்த ஆண்டின் அதிகம் ...

சினிமாவில் இயக்குனர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்! -டைரக்டர் தயா செந்தில்குமார் பேச்சு

Posted:

ஓம் சாந்தி ஓம் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் டைரக்டர்கள் எஸ்.ஜே.சூர்யா, சுப்ரமணியசிவா, ராஜேஷ்.எம். தயா செந்தில்குமார், நடிகர்கள் பரத், ஸ்ரீகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், படத்தை இயக்கியுள்ள சூர்யபிரபாகரனின் குருநாதரான தயா செந்தில்குமார் பேசும்போது, நான் 14 ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™