Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மைத்திரிபால சிறிசேனவுக்கு ...” plus 16 more

Tamilwin Latest News: “மைத்திரிபால சிறிசேனவுக்கு ...” plus 16 more

Link to Lankasri

மைத்திரிபால சிறிசேனவுக்கு ...

Posted: 28 Nov 2014 05:21 PM PST

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் எதிர்வரும் திங்கட்கிழமையன்று இலங்கையில் உயர் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

சென்னையில் கைதான இலங்கையரான ...

Posted: 28 Nov 2014 04:38 PM PST

ஜாகீர் உசேன் சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையரான பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரை விடுதலை ...

Posted: 28 Nov 2014 04:27 PM PST

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கீழ் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மஹிந்தவை தோற்கடிப்போம் என்ற ...

Posted: 28 Nov 2014 04:03 PM PST

மஹிந்தவை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் ஜே.வி.பி பிரச்சாரப் பணிகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

புதுக்குடியிருப்பில் புதைகுழி ...

Posted: 28 Nov 2014 03:54 PM PST

பொலிஸ் பரிசோதகர் துரைரட்ணம் ஜெயரட்ணம் அடங்கலான 80 பேர் புலிகளால் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் எதிர்வரும் டிசம்பர் 2ம் திகதி விசாரணை முன்னெடுக்கப்படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஊவா மாகாணசபை அமர்வுகள் ஒத்தி ...

Posted: 28 Nov 2014 03:36 PM PST

ஊவா மாகாணசபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமை ஓர் கோழைத்தனமான செயலாகும் என மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விட்டு வெளியேறத் ...

Posted: 28 Nov 2014 03:31 PM PST

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகி வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த தோல்வியடைவார்!– ...

Posted: 28 Nov 2014 03:27 PM PST

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிச்சயமாக தோல்வியடைவார் என இடதுசாரி கேந்திர நிலையத்தின் அழைப்பாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவ்சிறி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 27! ...

Posted: 28 Nov 2014 11:14 AM PST

தமிழ் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தமிழ் ஈழ மக்களுக்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் நாளான நவம்பர் 27ம் நாள் தொடர்பில் கனடிய பாராளுமன்றத்தில் கடந்த 26ம் திகதி   உரையாற்றியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை 27இல் கனடிய மண்ணில் ...

Posted: 28 Nov 2014 09:59 AM PST

கனடாவில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடி உள்ளத்தில் உணர்வு பொங்க கலங்கிய கண்களோடு மாவீரர்களுக்கு உருக்கமாக அகவணக்கம் செலுத்தினார்கள்.

நிறைவேறாமல் போன பிலிப் ஹியூக்ஸூன் ...

Posted: 28 Nov 2014 05:48 AM PST

சீன் அப்போட் என்ற பந்துவீச்சாளரின் பவுன்சர் பந்தில் அடிபட்ட அவுஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர் ஹியூக்ஸ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சச்சின் ஆன்மா சாந்தியடையட்டும்! ...

Posted: 28 Nov 2014 04:30 AM PST

`சச்சின் டெண்டுல்கர் ஆத்மா சாந்தியடையட்டும்' என்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் தவறாக வந்த செய்தியால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

டோனிக்கு கிடுக்குப்பிடி…சென்னை ...

Posted: 28 Nov 2014 03:07 AM PST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதையடுத்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

கிரிக்கெட் வரலாற்றை ...

Posted: 27 Nov 2014 11:26 PM PST

ஹுயூஸ் மரணச் செய்தி கேட்டு டெல்லி விக்கெட் கீப்பர் புனீத் பிஸ்ட், பந்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால் எந்த தலைகவசத்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது என்றார்.

9 ஆண்டுகால தோழியை கரம்பிடிக்கிறார் ...

Posted: 27 Nov 2014 10:24 PM PST

பிரிட்டன் டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே தனது 9 ஆண்டு கால தோழியான கிம் சியர்சை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.

சாதனைகளில் புரளும் மெஸ்ஸி

Posted: 27 Nov 2014 09:32 PM PST

சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி.

பிலிப் ஹியூக்ஸூன் மரணம்: ...

Posted: 27 Nov 2014 09:14 PM PST

அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுக்ஸின் மரணம் அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™