Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சுப்ரமணியம் ஃபார் சேல் படத்துவக்க விழா

Posted:

பில்லா நுவுலெநி ஜீவிதம் படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் சிரஞ்சீவி அக்கா மகன் சைதர்ம்தெஜ் ஹீரோவாகவும், ரெஜினா ஹீரோயின் ஆகவும் நடிக்கும் படம் சுப்ரமணியம் ஃபார் சேல். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன் பேனரில், ஹரிஷ் சங்கர் இயக்கத்தில், ராஜ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் துவங்கியது. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு ...

24 மணி நேரத்துக்குள் 2.40 லட்சம் ஹிட்ஸ்! ஆரஞ்சு மிட்டாய் சாதனை!

Posted:

விஜய்சேதுபதி என்றாலே வித்தியாசம் என்று சொல்லப்படுவதை ஆரஞ்சு மிட்டாய் படத்தின் டீசரும் நிரூபித்துவிட்டது. வயதான தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் டீஸர் நேற்று (நவம்பர் 26) வெளியானது. விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் இப்படத்தை பிஜு விஸ்வநாத் இயக்குகிறார். யுடியூபில் நேற்று வெளியான ஆரஞ்சு மிட்டாய் ...

பணம் வாங்காமல் பாரதிராஜாவை இயக்கும் நிர்மல்குமார்

Posted:

கல்லுக்குள் ஈரம் படம் தொடங்கி, ரெட்டச்சுழி, பாண்டியநாடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் பாரதிராஜா. கல்லுக்குள் ஈரம் வெற்றியடைந்தால் தொடர்ந்து நடிக்கும் எண்ணத்தில் இருந்ததாகவும், அப்படம் படு தோல்வியடைந்த காரணத்தால் நடிக்கும் ஆசையை கைகழுவியதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறி இருகிகிறார். அதன் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு ...

சிக்ஸ் பேக் மற்றும் விதவிதமான ஹேர் ஸ்டைல்களில் கலக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.

Posted:

யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படம் "டெம்பர்". இப்படத்தின் 3 போட்டோக்கள், சமூகவலைதளங்களில் புதிதாக பரவியுள்ளது. இதில், ஒரு போட்டோவில், சிக்ஸ் பேக்கும், மற்ற போட்டோக்களில், விதவிதமான ஹேர் ஸ்டைல்களிலும் தோன்றுகிறார் ஜூனியர் என்.டி.ஆர். இந்த போட்டோக்கள், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாடு, படத்தைப் பற்றிய ...

ஆம்பள படத்தில் ரம்யா கிருஷ்ணன் சம்பளம் 90 லட்சம்!

Posted:

சுந்தர் சி இயக்கத்தில், விஷால் தயாரித்து நடிக்கும் ஆம்பள படத்தில் பெரும் நட்சத்திர கூட்டமே நடிக்கிறது. விஷாலின் அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களில் கிரண் சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் அன்பே சிவம் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். கிரணுக்கு தற்போது பட வாய்ப்பு அவ்வளவாக இல்லை என்பதால், ...

கோவா திரைப்பட விழா : இந்தியன் பனோரமா நடுவர் குழு

Posted:

** கோவா திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமாவில் பங்கேற்க 181 படங்கள் அனுப்பப்பட்டன. நடுவர் குழு அவற்றை எல்லாம் பார்த்து, 26 படங்களை இந்தியன் பனோரமாவிற்கு தேர்வு செய்தார்கள்.
** அவற்றில் மலையாளம் -7, வங்காளம் -5, இந்தி -2, மராத்தி -7, அசாம், தமிழ், ஒரியா, கன்னடம், காஸி தலா -1 என 26 படங்கள்.
** பிரபல காமிரா மேன் பத்மஸ்ரீ ஏ.கே.பிர், இயக்குனர் ஏ.எஸ். ...

நான் வருத்தமாக திரும்பிச் செல்கிறேன் - பிரபல கன்னட டைரக்டர் பி.சேஷாத்ரி பேட்டி

Posted:

இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட ஒரே கன்னடப்படம் "டிசம்பர் 1" அதன் இயக்குனர், பல தேசிய விருதுகள் பெற்றுள்ள பிரபல இயக்குனர் பி.சேஷாத்ரி, மீடியாவை சந்தித்து பேசினார்.

அவர் பேட்டியிலி்ருந்து...

** 24 ஆண்டுகளாக தொடர்ந்து நான் இந்திய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு ( பதினோறு ஆண்டுகளாக கோவாவில்) தவறாமல் வருகிறேன். ...

தெலுங்கு திரையுலகம் ஸ்டிரைக்

Posted:

தெலுங்கு திரையுலகிற்கு எதிராக, தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் அமைப்பு, காலவரையற்ற வேலைநிறுத்தம் துவக்கியுள்ளனர். 24 துறைகளை சேர்ந்த தெலுங்கு சினிமா தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் கலந்து கொள்ளும் இப்போராட்டத்தில் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அனைத்து தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு சம்பள உயர்வு, சிறிய பட்ஜெட் ...

ஆடியோ விழாவில் ஹீரோயின்களை கெளரவப்படுத்திய கே.பாக்யராஜ்!

Posted:

சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் இயக்குனராக அவதரித்தவர் கே.பாக்யராஜ். அதோடு தனது படங்களில் தானும் நாயகனாக நடித்து வந்தவர். அந்த வகையில்,. இதுவரை 35 படங்களை அவர் இயக்கியிருக்கிறார். இருப்பினும் சித்து ப்ளஸ் -2 படத்தின் தோல்வி பாக்யராஜை சற்று தடுமாற வைத்து விட்டது. அதனால் சிலகாலம் படம் இயக்குவதில் இருந்து விலகி, சில படங்களில் ...

விபச்சார சிக்கலில் சிக்கியுள்ள பிரியங்கா சொத்து

Posted:

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த ஸ்பாவில், போலீசார் நடத்திய சோதனையில், அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஸ்பா உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்ட இளம்பெண்கள், மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பிரியங்கா சோப்ராவிற்கு சொந்தமான ...

சன்னியுடன் நடிக்க மறுத்தேனா? : இம்ரான் பதில்

Posted:

சன்னி லியோனுடன் தான் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக வந்துள்ள தகவல்கள் அனைத்தும் வதந்தியே தவிர, அதில் உண்மை இல்லை என்று நடிகர் இம்ரான் ஹாஸ்மி கூறியுள்ளார். உங்லி, திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் புரோமோ பாடல் நிகழ்ச்சியில், சன்னி லியோன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இறுதியில், இம்ரான் ஹாஸ்மி திரையில் தோன்றிய ...

ஜஜ்பா நட்சத்திர பட்டாளத்தில் இணைகிறார் மனோஜ்

Posted:

ஜான் ஆபிரஹாம், ஐஸ்வர்யா ராய் பச்சன், இர்பான் கான், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் ஜஜ்பா படத்தில், மனோஜ் பாஜ்பாயும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, அப்படத்தின் இயக்குனர் சஞ்சய் குப்தா கூறியதாவது, ஜஜ்பா, கேங்ஸ்டர் தொடர்பான படம். இந்த படத்தில், மனாஜின் கதாபாத்திரம் குறுகியதாகவே ...

"நான்சென்ஸ்" மூலம் மீண்டும் ஜெரைன்...

Posted:

ஹவுஸ்புல்-2 படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ச்சியினால் கிறங்கடித்த ஜெரைன் கான், தற்போது, நான்சென்ஸ் படத்தின் மூலம், மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அஸ்வின் ஷெட்டி இயக்கத்தி்ல், இப்படம் உருவாகிறது. பல்வேறு டிவி விளம்பர நிகழ்ச்சிகளை இயக்கியுள்ள அஸ்வின் ஷெட்டி, ஹேய் ...

சல்மானுக்கு அர்மான் நன்றி

Posted:

சல்மான் கானின் பரிந்துரையின் பேரில், தனக்கு இரண்டு புதிய பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், இதற்காக, சல்மான் கானிற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அர்மான் கோஹ்லி கூறியுள்ளார். அர்மான் கோஹ்லி, தற்போது சரூஜ் பர்ஜாத்யா இயக்கத்தில், பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே, சஜித் நடியாத்வாலா தயாரிப்பில், 2 ...

தயாரிப்பாளர்களாகும் நடிகர்கள்...! தாக்குப்பிடிப்பார்களா...?!! - ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்

Posted:

சினிமாவில் சம்பாதிப்பதை, சினிமாவிலே முதலீடு செய்பவர் கமல் என்ற பெயர் உண்டு. எல்லா தொழில்களிலும் ரிஸ்க் இருக்கிறது, அது சினிமாவுக்கும் விதிவிலக்கல்ல. படம் ஹிட்டாகி லாபம் பார்த்தால் தான் அந்த தயாரிப்பாளர் தப்பிப்பார்... இல்லையேல் தன்னுடைய வீடு,வாசல் எல்லாவற்றையும் இழந்து தெருவிற்கு வந்து நிற்கும் சூழலையும் இந்த சினிமா தொழில் ...

அக்காவை ஜெயிக்க முடியாது: நிரோஷா சொல்கிறார்

Posted:

தமிழ் சினிமாவில் 80களில் வந்து வெற்றி பெற்ற மாநிற அழகிகளில் ஒருவர் நிரோஷா. ராதிகாவின் தங்கை. புகழின் உச்சியில் இருக்கும்போதே ராம்கியை காதலித்து செட்டிலானவர். சில வருடங்களுக்கு முன்பு சின்னத்திரைக்கு வந்தார் சின்ன பாப்பா பெரிய பாப்பா பிரேக் கொடுத்தது. அதன் பிறகு சின்னத்திரையிலிருந்தும் ஒதுங்கியவர் இப்போது மீண்டும் சின்ன ...

கவர்ச்சியாகத்தான் நடிப்பேன்: அடம்பிடித்த ஷெரின்

Posted:

துள்ளுவதோ இளமையில் அறிமுகமான ஷெரின் அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்துவிட்டு இப்போது பெங்களூரில் செட்டிலாகிவிட்டார். தற்போது ஹோம் ஸ்டே என்ற கன்னடப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழில் திகில் என்ற பெயரில் தயாராகிறது. ஒல்லியா இருந்த ஷெரின் இதில் குண்டாகி பம்ளிமாஸ் மாதிரி காட்சி தருகிறார்.
இது ஒரு திகில் படம். ...

தெலுங்கு இயக்குனரின் உசிலம்பட்டி போர்க்குதிரை

Posted:

பிரபல இந்தி மற்றும் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஸ்ரீபிரவின். ராம்கோபால் வர்மா தயாரிப்பில் காயம் 2 என்ற படத்தை தெலுங்கில் இயக்கினார். இதில் ஜெகபதி பாபு, விமலா ராமன் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். தற்போது தமிழ் படம் எடுக்கும் ஆசையில் போர்க்குதிரை என்ற படத்தை இயக்கி ...

கருணாநிதி குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வரும் இன்னொரு வாரிசு

Posted:

தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ் சினிமாவில் 100 படங்களுக்குமேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர், அவரது வாரிசாக மு.க. முத்து நடிகரானானர். இன்னொரு மகன் மு.க.ஸ்டாலின் சின்னத்திரையில் நடித்தார், பேரன் உதயநிதியும், அருள்நிதியும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த வரிசையில் இப்போது ரக்ஷன் அறிமுகமாகிறார். அவர் உதயநிதியின் ...

1 பந்து 4 ரன் 1 விக்கெட்: கிரிக்கெட் படம் அல்ல

Posted:

ரைசிங் சன் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் 1 பந்து 4 ரன் 1 விக்கெட் படம் கிரிக்கெட்டை மையமாக கொண்ட படம் அல்ல என்கிறார் அதன் இயக்குனர் வீரா. அவர் மேலும் கூறியதாவது:
இது காமெடி த்ரில்லர் படம். படத்தின் ஹீரோ ஒரு கிரிக்கெட் பைத்தியம் எப்போது பார்த்தாலும் டி.வியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே இருப்பான். அவனுக்கு திருமணம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™