Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிறு புள்ளியானது உலகம்

Posted: 28 Nov 2014 03:20 PM PST

அயல் நின்று நோக்கினேன் அளவறிய முடியா பாவியானேன் அருகினின்று விழகிச் சென்றேன் அனைத்துமறிந்தேன் துளியாக உடனிருந்து பார்த்தேன் விசாலமாகியது உலகம் உயரம் சென்றதனை உணர்ந்தேன் சிறு புள்ளியானது உலகம் அதிகாரம் இருக்கையிலே அணைந்தனர் பல பேர்என்னூடே அகன்றது அவதார அதிகாரம் அடக்கினர் எனை சில நேரம்! நான் விட்ட எலும்பை தூக்கிடப் பல பேர் கலத்தில் நிலத்தில் விழுந்த எனை மிதித்தெழ நினைத்த பல நபர்கள் விலங்கினம் மாமிசத் துண்டுக்காய் விழுந்தெழுந்து சமர் செய்வது போல் கதிரை ...

இலங்கை தமிழர் வரலாறு - தினத்தந்தி வெளியீடு - தவறவிடாதீர்கள்

Posted: 28 Nov 2014 03:18 PM PST

தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த வரலாற்றுசுவடுகள் பகுதியில் இலங்கை தமிழர் வரலாறும் ஒரு பகுதி. 556 பக்கங்களில் அரிய வண்ண புகைப்படங்களுடன் அற்புதமான வடிவமைப்பில் வெளியிட்டு உள்ளார்கள். 360 ரூபாய் குறைந்த விலையில் அளித்திருக்கிறார்கள். புத்தகம் வாங்க இயலாத அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக இந்த மின்நூல் உருவாக்கம் செய்துள்ளேன். படியுங்கள். உங்கள் கருத்துகளை பின்னூட்டமா பதிவிடுங்கள்.நன்றி பதிவிறக்கம் இலங்கை தமிழர் வரலாறு குறிப்பு- இந்த மின்நூலை பகிர்ந்து கொள்பவர்கள் மின்நூலில் எந்த ...

Phil Hughes..

Posted: 28 Nov 2014 10:10 AM PST

Phil Hughes.. பவுன்சரில் சுருண்டு விழும் உன் வீடியோவை பார்க்கும் போதே கண்கள் பனிக்கின்றன..! நேரில் பார்த்த உன் தாய்க்கும், சகோதரிக்கும் எத்தகைய கொடிய நிமிடங்கள் அவை..! பந்தை ஓங்கி அடித்த உன் கைகள் ஸ்ட்ரெச்சரில் துவண்டு விழும்போதே மரணத்தை உணர்ந்திருப்பாய்..! உணர்ந்ததை உரைக்காமலேயே சென்று விட்டாய்..! பாதுகாப்பு கவசத்தையும் மீறி காலன் உன்னைக் கடத்திச் சென்று விட்டான்..! வலிக்கிறது இதயம்..! உன் நாட்டினருடன் சேர்ந்து எங்களின் கண்ணீரையும் காணிக்கையாக்குகிறோம்..! ‪#‎RIP‬

நாற்பது வயதில் நாய்க்குணம் – சிறு விளக்கம்

Posted: 28 Nov 2014 07:10 AM PST

-- பொதுவாகவே மனிதர்களுக்கு நாற்பது வயது வந்த உடன் அவர்கள் கொஞ்சம் சிடுசிடு என்று பேசினாலும் உடனே வீட்டிலிருப்பவர்கள் "அவர்களுக்கு நாற்பது வயது ஆகிவிட்டது இல்லையா…? அதனால் நாய் குணம் வந்து விட்டது… அப்படித்தான் இருப்பார்கள்…" என்று சொல்லி மேலும் அவர்களை கோபப் படுத்துவார்கள்… - இது நம் வீடுகளிலேயே கண்கூடாகக் கண்பது தான். - ஆனால் இதில் உண்மையும் இருக்கிறது தான். அதனால் தான் இந்தப் பழமொழியை நம் முன்னோர்கள் காரணமாகவே சொல்லி இருக்கிறார்கள் என்பது இந்த விளக்கத்தைப் படித்தால் உங்களுக்கும் ...

கண்ணீர் விட்ட படி சிரிக்கிறான்..!

Posted: 28 Nov 2014 05:20 AM PST


--


-

வெட்கப்பட்டு சொல்லாமல் தவித்த மூன்று வார்த்தை...

Posted: 28 Nov 2014 04:51 AM PST

பயனுள்ள இணையதள முகவரிகள்

Posted: 28 Nov 2014 03:59 AM PST

நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள் 01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி http://www.elections.tn.gov.in/eroll 02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி http://www.rtiindia.org/forum/content/ 03. இந்திய அரசின் இணையதள முகவரி http://india.gov.in/ 04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி http://www.tn.gov.in/ 05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி http://supremecourtofindia.nic.in/ 06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி http://www.tnpolice.gov.in/ 07. ...

லஞ்சத்தை நாம் ஏன் வெறுக்கிறோம்...?!

Posted: 28 Nov 2014 03:46 AM PST

எண்ணத்தில் மொய்க்கும் ஈக்களை எப்படி விரட்டியடிக்க...

Posted: 28 Nov 2014 03:18 AM PST

java script-உதவி தேவை

Posted: 28 Nov 2014 02:15 AM PST

வணக்கம் நண்பர்களே,
                                        autocomplete என்னும் ஒரு வசதி நான் ஆங்கில வார்த்தைகள் வரும்படி செய்தேன் ஆனால் தமிழில் செய்ய தெரிய வில்லை உதவி செய்யவும் Auto complete வசதி வேண்டும் தமிழில்
                                        நன்றி

இப்படி ஒரு காதலி கிடைத்தால்

Posted: 28 Nov 2014 01:51 AM PST

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.. 1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள் 2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள். 3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் . 4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள். 5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் ...

ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும்

Posted: 28 Nov 2014 12:46 AM PST

'ஹலோ நான் படம் பண்ணப் போறேங்க…குட்டிப் புலி படத்துல உங்க கேரக்டர் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். நீங்கதான் என் படத்தோட வில்லன். உங்ககிட்ட எப்ப கதை சொல்லலாம்''னு ஒரு போன் வர, நம்ம படத்தை கூட பாக்காமலே…. வெறும் 'கேள்விப்பட்டேன்'னு சொல்லி போன் பண்றாருனா..இவரு பெரிய டைரக்டரா இருப்பாருன்னு நினைச்சு, சரிங்க சார் எங்க வரணும்…எப்ப வரணும்னு கேட்டுட்டு போனை வச்சுட்டேன்… - அதுக்கப்புறம் என்னாச்சுங்கிறது தான் இப்ப நான் சொல்ல போறது'' என சுவாரஸ்யம் கூட்டி பேச ஆரம்பித்தார் நடிகர் குட்டிப்புலி ராஜசிம்மன். - - போன்ல ...

ஈக்களால் பரவும் நோய் எது - பொது அறிவு கேள்விகள்

Posted: 28 Nov 2014 12:41 AM PST


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ஆஸி.வீரர் பில் ஹியூஸ் மரணம்: மனமுடைந்த வேகப்பந்து வீச்சாளர்!

Posted: 28 Nov 2014 12:28 AM PST

சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் பில் ஹியூஸ் பவுன்சர் பந்தில் பலத்த காயம் அடைந்து உயிர் இழந்ததால், வேகப்பந்து வீச்சாளர் சியான் அபோட், மனம் உடைந்து மிகுந்த வேதனையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. - 22 வயதே ஆன சீன் அப்பார்ட்டால், இந்த சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. பவுன்சர் பந்து வீச்சால் சுருண்டு விழுந்த ஹியூக்ஸை தூக்கிச் சென்ற ஸ்ட்ரக்சரின் பின்னாலேயே ஓடிச் சென்றார். மருத்துவமனைக்குச் சென்றும் நலம் விசாரித்துள்ளார். - ஆனால் சிகிச்சை பலனின்றி ...

ஆறு வார்த்தைகளில் கதைகள்

Posted: 28 Nov 2014 12:26 AM PST


-
தொடரும்...

படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள்

Posted: 28 Nov 2014 12:19 AM PST

- - – 108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாகக் கொண்டாடப்படுவது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில்தான்.இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலை எடுத்துக் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களை கடல் கொண்டது. கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் ...

தலையில் பூச்சூடி சமைக்கிறாள் அசைவம்...!

Posted: 27 Nov 2014 11:04 PM PST



---

கனவில் வந்த காந்தி...

Posted: 27 Nov 2014 11:01 PM PST

வலைப்பூக்களில் கனவில் வந்த காந்தி நம்மிடம் 10 கேள்விகள் கேட்க அதற்கு வலைப்பதிவாளர்கள் பதிலளித்து மற்றவர்களையும் அந்தப்பதிவில் மாட்டிவிட, என் கனவிலும் காந்தியை அனுப்பி கேள்வி கேட்க வைத்த மனசு... வலைப்பூ எழுத்தர் -'பரிவை' சே.குமார். அவர்களின் ஆசைப்படி நானும் காந்தியுடன் கலந்துரையாடியேன்.  தங்கள் பார்வைக்கு... யினியவன் மைண்ட் வாய்ஸ்...(இவுங்க விசுவோட பேசித்தான் கொல்வாங்க இன்னிக்கு காந்தியா... !?ஈகரையின் வாசகர்கள் பாவம்..) ********* கனவில் வந்த காந்தி - 'பரிவை' சே.குமார். தொடர் பதிவு. உறக்கம் ...

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா?

Posted: 27 Nov 2014 10:50 PM PST

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் ...

மருந்து வாங்கும் போது தெரிந்து இருக்க வேண்டிய எச்சரிக்கைகள்...!!

Posted: 27 Nov 2014 09:24 PM PST

1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்! இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித் தருகின்றனர். சிலர் கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள். கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக்கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப் பாருங்கள்! 2. செல்போனில் மருந்துச் சீட்டு நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய ...

”வெளிப்பயணம்...!” - இதயசாரல்

Posted: 27 Nov 2014 09:16 PM PST

வெளிப்பயணம்...!! நிலையான இருளின் மடியில் என்றும் நிற்காத பயணம் நீளமாய் நீள்கிற கோளமாய் கோணமாய் உருளும் காலமாய் வழியற்ற வழியில் விரைதலே வாழ்வாய் ஓடுதளம் இல்லா ஊர்திகள் என்றும் ஊர்வதில் நில்லா நிலவுகள் தோன்றும் அசைவதில் ஆயிரம் இசைகள் பிறக்கும் கல்லும் கரும்பாறை மண்மணல் துகளும் கருவறை சுமக்கும் ஊழிக்கால பிரசவம் காலகால மாய்தொடரும் கவிதைப் பரவசம் ஓலமிட்டு அழுதும் ஒயிலாக சிரித்தும் மயிலாக நடனமிடும் மௌனப்புயல் வீசிடும் ஒளிக்கோளம் வெடித்த ஒளித்துகள் விரைதலில் வண்ணம் பிறந்து வாரிஅணைக்க ...

கிரிக்கெட் மரணங்கள்...

Posted: 27 Nov 2014 08:59 PM PST

பாதுகாப்பு கவசம் ஹெல்மெட் அணிந்து விளையாடும் போதும், சில நேரம் வேகமாக வரும் பந்துகள் ஹெல்மெட்டையும் தாண்டி மூக்கையும், தலையையும் பதம் பார்த்து விடுவது உண்டு. ஆனால் அதில் உயிரிழப்பு என்பது அபூர்வமான விஷயம். கிரிக்கெட்டில் நடந்துள்ள உயிரிழப்புகள் வருமாறு:- * 1870-ம் ஆண்டு லண்டன் லார்ட்சில் நடந்த முதல்தர போட்டியில் நாட்டிங்காம்ஷைர் வீரர் ஜார்ஜ் சம்மர்ஸ்(வயது 25) பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஷாட்பிட்ச்சாக வந்த பந்து தாக்கியதில் படுகாயமடைந்தார். 4 நாள் கழித்து அவர் உயிரிழந்தார். * 1959-ம் ...

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Posted: 27 Nov 2014 07:36 PM PST

*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*

வாலாட்டும் நாய் - ஹைகூ

Posted: 27 Nov 2014 06:45 PM PST


-
--எஸ்.ஷங்கரநாராயணன்

ஏழு அடியும் சத்திய பிரமானங்களும்

Posted: 27 Nov 2014 05:58 PM PST



---


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™