Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழகத்தில் தமிழ் அகதி முகாம்கள் ...” plus 16 more

Tamilwin Latest News: “தமிழகத்தில் தமிழ் அகதி முகாம்கள் ...” plus 16 more

Link to Lankasri

தமிழகத்தில் தமிழ் அகதி முகாம்கள் ...

Posted: 24 Nov 2014 05:05 PM PST

தமிழக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, அங்கு உள்ள இலங்கை தமிழ் மக்கள் வாழும் முகாம்கள் கண்காணிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி மாறுவதற்காக, யாழ். எம்.பி. ...

Posted: 24 Nov 2014 04:53 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கட்சி மாறுவதை தடுப்பதற்காக கொடுக்கப்படவுள்ள பணம் எங்கிருந்து வந்தது என்று வெளிப்படுத்த வேண்டும் என்று ஜே வி பி கோரியுள்ளது.

மகிந்தவுக்கு மைத்திரிபாலவின் ...

Posted: 24 Nov 2014 04:30 PM PST

பொலனறுவை மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதாதைகள் முற்றாக சேதப்படுத்தி கழற்றியெறியப்பட்டுள்ளன.

ரணிலை ஏமாற்றினார் சந்திரிகா! ...

Posted: 24 Nov 2014 04:11 PM PST

டிசம்பர் 8ம் திகதி எதிர்க்கட்சி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார். அதற்கு ரணில் விக்கிரமசிங்க இடமளிக்கமாட்டார். ஏனென்றால் அவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை பணம் ...

Posted: 24 Nov 2014 03:39 PM PST

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் ஆளும் கட்சிக்கு கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி ...

Posted: 24 Nov 2014 03:27 PM PST

தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவது ...

Posted: 24 Nov 2014 08:44 AM PST

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவது எட்டாக்கனியாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் என சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ...

Posted: 24 Nov 2014 08:31 AM PST

மக்களால் நிராகரிக்கப்பட்ட சக்திகள் த.தே.கூட்டமைப்புடன் உடன்படிக்கைகளை செய்து கொண்டு முஸ்லிம் சமூகத்தினையும் எதிர்ப்பு அரசியல் செய்யத் தூண்டுபவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  தெரிவித்தார்.

வடமாகாண சபையினர் மீரியாபெத்த ...

Posted: 24 Nov 2014 08:00 AM PST

பதுளை, கொஸ்லாந்தை, மீரியாபெத்த தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்;ட மக்களுக்கு இன்று வடமாகாணசபை உறுப்பினர் நிவாரணங்களை எடுத்துச்சென்று விநியோகித்தனர்.

பொது வேட்பாளராக மைத்திரிபால ...

Posted: 24 Nov 2014 07:47 AM PST

எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன களமிறங்கியதற்கான காரணத்தினை அவரது  சகோதரரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

வருண் ஆரோன் அபாரம்: ...

Posted: 24 Nov 2014 05:43 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரமாக விளையாடியுள்ளது.

நடுவராக களமிறங்கும் பிரபல மொடல் அழகி

Posted: 24 Nov 2014 04:37 AM PST

இத்தாலியின் பிரபல மொடல் அழகி கிளாடியா கால்பந்து நடுவராக களமிறங்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் ...

Posted: 24 Nov 2014 02:15 AM PST

இங்கிலாந்து தொடரில் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான 15 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலிங்கா களமிறங்க தயார்: ...

Posted: 23 Nov 2014 11:27 PM PST

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு களமிறங்க தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறியுள்ளார்.

இந்தியாவில் ஏற்பட்ட தோல்வி இலங்கை ...

Posted: 23 Nov 2014 10:21 PM PST

இந்திய அணியுடனான ஒரு மோசமான தோல்வி இலங்கை அணியை பாதிக்காது என இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

புதிய சாதனை படைத்தார் மெஸ்ஸி

Posted: 23 Nov 2014 09:26 PM PST

அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, லா லிகா லீக் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

புரட்டியெடுக்க காத்திருக்கும் ...

Posted: 23 Nov 2014 09:12 PM PST

அவுஸ்திரேலியாவில் காத்திருக்கும் சவால்களை சந்திக்க தயாராக இருப்பதாக இந்திய அணித்தலைவராக களமிறங்கவிருக்கும் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™